अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4

य आत्मापहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पः सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः स सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामान्यस्तमात्मानमनुविद्य विजानातीति ह प्रजापतिरुवाच ॥ १ ॥ய ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர்விஶோகோ விஜிக4த்ஸோ(அ)பிபாஸ꞉ ஸத்யகாம꞉ ஸத்யஸங்கல்ப꞉ ஸோ(அ)ந்வேஷ்டவ்ய꞉ ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய꞉ ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்3ய விஜாநாதீதி ஹ ப்ரஜாபதிருவாச ॥ 1 ॥

தமிழ்எந்த ஆத்மா (தர்மாதர்ம முதலிய) பாபங்கள் அற்ற, முதுமை அற்ற, மரணமற்ற, சோகமற்ற, பசி அற்ற, தாகம் அற்ற, சத்யகாமம் மேலும் சத்யஸகல்பமாய் உள்ளதோ அதை நாம் விசாரிக்க (தேட)வேண்டும். மேலும் அதை விசேஷ ரூபமாக அறிய இச்சை (விருப்பம்) கொள்ளவேண்டும். எவன் இந்த ஆத்மாவை சாஸ்திரம் மேலும் குருவிடம் உபதேசித்தவாறு விசாரித்து அறியவேண்டும். அவன் எல்லா லோகங்களையும், எல்லா காமனைகளையும் அடைகிறான் என்று பிரஜாபதி கூறினார்.
संस्कृतम्
தமிழ்
य आत्मा अपहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पः, यस्योपासनाय उपलब्ध्यर्थं हृदयपुण्डरीकमभिहितम् , यस्मिन्कामाः समाहिताः सत्याः अनृतापिधानाः, यदुपासनसहभावि ब्रह्मचर्यं साधनमुक्तम् , उपासनफलभूतकामप्रतिपत्तये च मूर्धन्यया नाड्या गतिरभिहिता, सोऽन्वेष्टव्यः शास्त्राचार्योपदेशैर्ज्ञातव्यः स विशेषेण ज्ञातुमेष्टव्यः विजिज्ञासितव्यः स्वसंवेद्यतामापादयितव्यः ।ய ஆத்மா அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர்விஶோகோ விஜிக4த்ஸோ(அ)பிபாஸ꞉ ஸத்யகாம꞉ ஸத்யஸங்கல்ப꞉, யஸ்யோபாஸநாய உபலப்3த்4யர்த2ம் ஹ்ருத3யபுண்ட3ரீகமபி4ஹிதம் , யஸ்மிந்காமா꞉ ஸமாஹிதா꞉ ஸத்யா꞉ அந்ருதாபிதா4நா꞉, யது3பாஸநஸஹபா4வி ப்3ரஹ்மசர்யம் ஸாத4நமுக்தம் , உபாஸநப2லபூ4தகாமப்ரதிபத்தயே ச மூர்த4ந்யயா நாட்3யா க3திரபி4ஹிதா, ஸோ(அ)ந்வேஷ்டவ்ய꞉ ஶாஸ்த்ராசார்யோபதே3ஶைர்ஜ்ஞாதவ்ய꞉ ஸ விஶேஷேண ஜ்ஞாதுமேஷ்டவ்ய꞉ விஜிஜ்ஞாஸிதவ்ய꞉ ஸ்வஸம்வேத்3யதாமாபாத3யிதவ்ய꞉ ।
किं तस्यान्वेषणाद्विजिज्ञासनाच्च स्यादिति, उच्यते — स सर्वांश्च लोकानाप्नोति सर्वांश्च कामान् ; यः तमात्मानं यथोक्तेन प्रकारेण शास्त्राचार्योपदेशेन अन्विष्य विजानाति स्वसंवेद्यतामापादयति, तस्य एतत्सर्वलोककामावाप्तिः सर्वात्मता फलं भवतीति ह किल प्रजापतिरुवाच ।கிம் தஸ்யாந்வேஷணாத்3விஜிஜ்ஞாஸநாச்ச ஸ்யாதி3தி, உச்யதே — ஸ ஸர்வாம்ஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாம்ஶ்ச காமாந் ; ய꞉ தமாத்மாநம் யதோ2க்தேந ப்ரகாரேண ஶாஸ்த்ராசார்யோபதே3ஶேந அந்விஷ்ய விஜாநாதி ஸ்வஸம்வேத்3யதாமாபாத3யதி, தஸ்ய ஏதத்ஸர்வலோககாமாவாப்தி꞉ ஸர்வாத்மதா ப2லம் ப4வதீதி ஹ கில ப்ரஜாபதிருவாச ।
अन्वेष्टव्यः विजिज्ञासितव्य इति च एष नियमविधिरेव, न अपूर्वविधिः । एवमन्वेष्टव्यो विजिज्ञासितव्य इत्यर्थः, दृष्टार्थत्वादन्वेषणविजिज्ञासनयोः । दृष्टार्थत्वं च दर्शयिष्यति ‘नाहमत्र भोग्यं पश्यामि’ (छा. उ. ८ । ९ । १), (छा. उ. ८ । १० । २), (छा. उ. ८ । ११ । २) इत्यनेन असकृत् । पररूपेण च देहादिधर्मैरवगम्यमानस्य आत्मनः स्वरूपाधिगमे विपरीताधिगमनिवृत्तिर्दृष्टं फलमिति नियमार्थतैव अस्य विधेर्युक्ता, न त्वग्निहोत्रादीनामिव अपूर्वविधित्वमिह सम्भवति ॥அந்வேஷ்டவ்ய꞉ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி ச ஏஷ நியமவிதி4ரேவ, ந அபூர்வவிதி4꞉ । ஏவமந்வேஷ்டவ்யோ விஜிஜ்ஞாஸிதவ்ய இத்யர்த2꞉, த்3ருஷ்டார்த2த்வாத3ந்வேஷணவிஜிஜ்ஞாஸநயோ꞉ । த்3ருஷ்டார்த2த்வம் ச த3ர்ஶயிஷ்யதி ‘நாஹமத்ர போ4க்3யம் பஶ்யாமி’ (சா2. உ. 8 । 9 । 1), (சா2. உ. 8 । 10 । 2), (சா2. உ. 8 । 11 । 2) இத்யநேந அஸக்ருத் । பரரூபேண ச தே3ஹாதி3த4ர்மைரவக3ம்யமாநஸ்ய ஆத்மந꞉ ஸ்வரூபாதி4க3மே விபரீதாதி4க3மநிவ்ருத்திர்த்3ருஷ்டம் ப2லமிதி நியமார்த2தைவ அஸ்ய விதே4ர்யுக்தா, ந த்வக்3நிஹோத்ராதீ3நாமிவ அபூர்வவிதி4த்வமிஹ ஸம்ப4வதி ॥
எந்த ஆத்மா (தர்மா தர்மங்களாகிய) பாபங்கள் அற்றது, மூப்பு அற்றது, மரணதர்மம் அற்றது, சோகமற்றது, பசி, தாகம் அற்றது, சத்யகாமம், சத்திய சங்கல்பம் ஆகிய லக்ஷணங்களுடையதாய் உள்ளதோ அதனை உபாசனையினால் அடைவதற்காக ஹிருதய புண்டரீக ஸ்தானம் கூறப்பட்டது. மித்யையால் மறைக்கப்பட்டு எதில் இந்த சத்ய காமனைகள் நல்ல விதமாக இருக்கின்றனவோ, எந்த உபாசனையின் அனுசரனையான பிரஹ்மச்சரிய சாதனம் கூறப்பட்டது, உபாசனையின் பலரூபமான காமத்தின் பிராப்த்திக்காக சிரசின் உச்சியில் உள்ள நாடியின் கதி கூறப்பட்டது. அதை தேடவேண்டும். சாஸ்திரம், ஆச்சாரிய உபதேசத்தால் அதை விசேஷமாக (நன்றாக) அறிவதற்கு இஷ்டப்பட வேண்டும். அதை அறிய இஷ்டப்பட்டு அதாவது ஸ்வசம் வேத்தியத்தை அடைவதற்கான யோக்கியமுடையதாகும்.
அதை விசாரித்து அறிவதில் இச்சை கொள்வதால் என்ன ஆகும்? என்பது கூறப்படுகிறது - எல்லா லோகங்களையும் காமனைகளையும் அடைவான். எவன் அந்த ஆத்மாவை முன்பு கூறியவாறு சாஸ்திர ஆச்சாரிய உபதேசத்தால் விசாரித்து அறிந்து ஸ்வசம்வேத்தியத்தை அடைகிறான். அவனுக்கு அந்த சர்வலோகம் பிராப்தியும், எல்லா காமனைகளின் (போகங்களின்) அடைவும் மேலும் சர்வாத்ம பாவமாகிய பலனும் உண்டாகும் என்று அல்லவா பிரஜாபதி கூறினார்.
அவசியம் தேட வேண்டும், அவசியம் அறிய இச்சைகொள்ள வேண்டும் என்பது நியமவிதியாகும். அபூர்வ விதி அல்ல, இவ்வாறு தேட வேண்டும், இவ்வாறு அறிய இச்சைகொள்ள வேண்டும் என்பது பொருள். ஏன் எனில் தேடுதல், அறிய இச்சை கொள்ளுதல் என்பவை திருஷ்டார்த்தமாகும். இங்கு நான் போக்யத்தைக் காணவில்லை என்று இதை அடிக்கடி சுருதியானது தெரிவிக்கப்போகிறது. தேஹம் முதலிய தர்ம ரூபங்களைக் காட்டிலும் வேறான ரூபத்தால் அறியவேண்டிய ஆத்மாவின் ஸ்வரூபத்தின் ஞானம் ஏற்படுவதில் விபரீத ஞானத்தை நீக்குவதற்கான இது திருஷ்ட பலம் ஆகும். ஆகையால் இந்த விதி நியமார்த்தம் என்பதே பொருந்தும். அக்னி ஹோத்திரம் முதலியவைகளைப் போல் இதற்கு அபூர்வ விதி ஏற்படுவது சம்பவிக்காது.