मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4
तद्धोभये देवासुरा अनुबुबुधिरे ते होचुर्हन्त तमात्मानमन्विच्छामो यमात्मानमन्विष्य सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामानितीन्द्रो हैव देवानामभिप्रवव्राज विरोचनोऽसुराणां तौ हासंविदानावेव समित्पाणी प्रजापतिसकाशमाजग्मतुः ॥ २ ॥தத்3தோ4ப4யே தே3வாஸுரா அநுபு3பு3தி4ரே தே ஹோசுர்ஹந்த தமாத்மாநமந்விச்சா2மோ யமாத்மாநமந்விஷ்ய ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாநிதீந்த்3ரோ ஹைவ தே3வாநாமபி4ப்ரவவ்ராஜ விரோசநோ(அ)ஸுராணாம் தௌ ஹாஸம்விதா3நாவேவ ஸமித்பாணீ ப்ரஜாபதிஸகாஶமாஜக்3மது꞉ ॥ 2 ॥
தமிழ்பிரஜாபதியின் இந்த வாக்யத்தை தேவர்களும், அசுரர்களும் பரம்பரையாகவே அறிந்திருந்தார்கள். அவர்கள் கூறினார்கள் - நாங்கள் இந்த ஆத்மாவை அறிய விரும்புகின்றோம். இதை அறிவதினால் ஜீவன் எல்லா லோகங்களையும், அவற்றின் எல்லா போகங்களையும் அடைவானோ என்று இவ்வாறு நிச்சயம் செய்து தேவர்களின் ராஜாவான இந்திரன், அவ்வாறே அசுரர்களின் ராஜா விரோச்சனனும் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் அறியவேண்டிய இச்சையை தெரிவித்துக்கொண்டு கைகளில் சமித்துக்களை ஏந்திக்கொண்டு பிரஜாபதியிடம் சென்றனர்.
संस्कृतम्
தமிழ்
तद्धोभये इत्याद्याख्यायिकाप्रयोजनमुक्तम् । तद्ध किल प्रजापतेर्वचनम् उभये देवासुराः देवाश्चासुराश्च देवासुराः अनु परम्परागतं स्वकर्णगोचरापन्नम् अनुबुबुधिरे अनुबुद्धवन्तः ।தத்3தோ4ப4யே இத்யாத்3யாக்2யாயிகாப்ரயோஜநமுக்தம் । தத்3த4 கில ப்ரஜாபதேர்வசநம் உப4யே தே3வாஸுரா꞉ தே3வாஶ்சாஸுராஶ்ச தே3வாஸுரா꞉ அநு பரம்பராக3தம் ஸ்வகர்ணகோ3சராபந்நம் அநுபு3பு3தி4ரே அநுபு3த்3த4வந்த꞉ ।
“तद्धोभय” (தத்தோபய) முதலிய கதைகளின் பிரயோஜனம் முன்பே கூறப்பட்டது. பரம்பரையாக வந்த தங்களுடைய கரணங்களை அடைந்த (ஸ்ரோத்திரங்களை) பிரஜாபதியின் வசனங்களை தேவர்கள் அசுரர்கள் ஆகிய இருவர்களும் அறிந்து கொண்டார்கள்.“தத்3தோ4ப4ய” (தத்தோபய) முதலிய கதைகளின் பிரயோஜனம் முன்பே கூறப்பட்டது. பரம்பரையாக வந்த தங்களுடைய கரணங்களை அடைந்த (ஸ்ரோத்திரங்களை) பிரஜாபதியின் வசனங்களை தேவர்கள் அசுரர்கள் ஆகிய இருவர்களும் அறிந்து கொண்டார்கள்.
ते च एतत्प्रजापतिवचो बुद्ध्वा किमकुर्वन्निति, उच्यते ते ह ऊचुः उक्तवन्तः अन्योन्यं देवाः स्वपरिषदि असुराश्च — हन्त यदि अनुमतिर्भवताम् , प्रजापतिनोक्तं तमात्मानमन्विच्छामः अन्वेषणं कुर्मः, यमात्मानमन्विष्य सर्वांश्च लोकानाप्नोति सर्वांश्च कामान् इत्युक्त्वा इन्द्रः हैव राजैव स्वयं देवानाम् इतरान्देवांश्च भोगपरिच्छदं च सर्वं स्थापयित्वा शरीरमात्रेणैव प्रजापतिं प्रति अभिप्रवव्राज प्रगतवान् , तथा विरोचनः असुराणाम् ।தே ச ஏதத்ப்ரஜாபதிவசோ பு3த்3த்4வா கிமகுர்வந்நிதி, உச்யதே தே ஹ ஊசு꞉ உக்தவந்த꞉ அந்யோந்யம் தே3வா꞉ ஸ்வபரிஷதி3 அஸுராஶ்ச — ஹந்த யதி3 அநுமதிர்ப4வதாம் , ப்ரஜாபதிநோக்தம் தமாத்மாநமந்விச்சா2ம꞉ அந்வேஷணம் குர்ம꞉, யமாத்மாநமந்விஷ்ய ஸர்வாம்ஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாம்ஶ்ச காமாந் இத்யுக்த்வா இந்த்3ர꞉ ஹைவ ராஜைவ ஸ்வயம் தே3வாநாம் இதராந்தே3வாம்ஶ்ச போ4க3பரிச்ச2த3ம் ச ஸர்வம் ஸ்தா2பயித்வா ஶரீரமாத்ரேணைவ ப்ரஜாபதிம் ப்ரதி அபி4ப்ரவவ்ராஜ ப்ரக3தவாந் , ததா2 விரோசந꞉ அஸுராணாம் ।
विनयेन गुरवः अभिगन्तव्या इत्येतद्दर्शयति, त्रैलोक्य राज्याच्च गुरुतरा विद्येति, यतः देवासुरराजौ महार्हभोगार्हौ सन्तौ तथा गुरुमभ्युपगतवन्तौ । तौ ह किल असंविदानावेव अन्योन्यं संविदमकुर्वाणौ विद्याफलं प्रति अन्योन्यमीर्ष्यां दर्शयन्तौ समित्पाणी समिद्भारहस्तौ प्रजापतिसकाशमाजग्मतुः आगतवन्तौ ॥விநயேந கு3ரவ꞉ அபி4க3ந்தவ்யா இத்யேதத்3த3ர்ஶயதி, த்ரைலோக்ய ராஜ்யாச்ச கு3ருதரா வித்3யேதி, யத꞉ தே3வாஸுரராஜௌ மஹார்ஹபோ4கா3ர்ஹௌ ஸந்தௌ ததா2 கு3ருமப்4யுபக3தவந்தௌ । தௌ ஹ கில அஸம்விதா3நாவேவ அந்யோந்யம் ஸம்வித3மகுர்வாணௌ வித்3யாப2லம் ப்ரதி அந்யோந்யமீர்ஷ்யாம் த3ர்ஶயந்தௌ ஸமித்பாணீ ஸமித்3பா4ரஹஸ்தௌ ப்ரஜாபதிஸகாஶமாஜக்3மது꞉ ஆக3தவந்தௌ ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இந்த பிரஜாபதியின் வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது கூறப்படுகிறது அவர்கள் கூறினார்கள் அதாவது தேவர்களும் அசுரர்களும் தங்கள் தங்களுடைய சபையில் கூறினார்கள். நீங்கள் அனுமதியுடன் பிரஜாபதியினால் உபதேசிக்கப்பட்ட அந்த ஆத்மாவை (தேடுவதற்காக) விசாரிக்க வேண்டும். ஏன் எனில் அதை விசாரிப்பதால் மனிதன் எல்லா உலகங்களையும் எல்லா போகங்களையும் அடைவான் என்று கூறி தேவர்களின் ராஜா இந்திரன் தானாகவே தன்னுடைய எல்லா போகங்களையும் எல்லா தேவர்களுக்கும் சமர்ப்பணம் செய்துவிட்டு தன் சரீரமாத்திரமாகவே பிரஜாபதியிடம் சென்றான். அவ்வாறே விரோச்சனனும் சென்றான்.
குருக்களிடம் விநயமாக செல்ல வேண்டியதை தெரிவிக்கிறது - மூவுலகத்தின் ராஜாவைக் காட்டிலும் மிகவும் மேலானது வித்யை என்று. எதனால் தேவர்கள் அசுரர்கள் இவர்களின் ராஜாவாக இருந்துகொண்டு மிகவும் மேலான போகங்களுக்கு பாத்திரர்களாய் இருந்தபோதிலும் இவ்வாறு குருவிடம் சென்றார்கள். அவர்கள் இருவருக்குள்ளும் சத்பாவம் இல்லாவிடினும் வித்யா பலத்திற்காக இருவரும் தங்களுக்குள் இருக்கும் விருப்பத்தைத் தெரிவித்துக்கொண்டு சமித்தைக் கைகளில் ஏந்தியவர்களாக பிரஜாபதியிடம் சென்றனர்.