अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4

तौ ह द्वात्रिꣳशतं वर्षाणि ब्रह्मचर्यमूषतुस्तौ ह प्रजापतिरुवाच किमिच्छन्ताववास्तमिति तौ होचतुर्य आत्मापहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पः सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः स सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामान्यस्तमात्मानमनुविद्य विजानातीति भगवतो वचो वेदयन्ते तमिच्छन्ताववास्तमिति ॥ ३ ॥தௌ ஹ த்3வாத்ரிꣳஶதம் வர்ஷாணி ப்3ரஹ்மசர்யமூஷதுஸ்தௌ ஹ ப்ரஜாபதிருவாச கிமிச்ச2ந்தாவவாஸ்தமிதி தௌ ஹோசதுர்ய ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர்விஶோகோ விஜிக4த்ஸோ(அ)பிபாஸ꞉ ஸத்யகாம꞉ ஸத்யஸங்கல்ப꞉ ஸோ(அ)ந்வேஷ்டவ்ய꞉ ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய꞉ ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்3ய விஜாநாதீதி ப4க3வதோ வசோ வேத3யந்தே தமிச்ச2ந்தாவவாஸ்தமிதி ॥ 3 ॥

தமிழ்அவர்கள் இருவரும் முப்பத்தி இரண்டு வருடங்கள் பிரஹ்மச்சரியத்தை அனுசரித்து வாசம் (பிரஜாபதியுடன்) செய்தார்கள். அப்பொழுது அவர்களிடம் பிரஜாபதி கேட்டார் - நீங்கள் எதை விரும்பி இங்கு இருக்கின்றீர்கள் என்று. அதற்கு அவர்கள் கூறினர் - எந்த ஆத்மா பாபமற்றும், முதுமை அற்றும், மரணதர்மம் அற்றும், சோகமற்றும், பசி அற்றும், தாகம் அற்றும் சத்ய காமமாயும், சத்ய சங்கல்பமாயும் உள்ளதோ அதை விசாரிக்க (தேட) வேண்டும். மேலும் அதை விசேஷ ரூபமாக அறிய விருப்பம்கொள்ள வேண்டும். எவர் இந்த ஆத்மாவை விசாரித்து (தேடி) அதை விசேஷ ரூபமாக அறிகின்றாரோ அவர் எல்லா லோகங்களையும், எல்லா போகங்களையும் அடைவர் என்று ஶ்ரீமானாகிய தங்களுடைய வாக்கியத்தை சிரேஷ்ட ஜனங்கள் கூறுகின்றனர். அதை அறிவதற்கு விருப்பம் கொண்டு இங்கு நாங்கள் வசிக்கின்றோம்.
संस्कृतम्
தமிழ்
तौ ह गत्वा द्वात्रिंशतं वर्षाणि शुश्रूषापरौ भूत्वा ब्रह्मचर्यम् ऊषतुः उषितवन्तौ । अभिप्रायज्ञः प्रजापतिः तावुवाच — किमिच्छन्तौ किं प्रयोजनमभिप्रेत्य इच्छन्तौ अवास्तम् उषितवन्तौ युवामिति । इत्युक्तौ तौ ह ऊचतुः — य आत्मेत्यादि भगवतो वचो वेदयन्ते शिष्टाः, अतः तमात्मानं ज्ञातुमिच्छन्तौ अवास्तमिति । यद्यपि प्राक्प्रजापतेः समीपागमनात् अन्योन्यमीर्ष्यायुक्तावभूताम् , तथापि विद्याप्राप्तिप्रयोजनगौरवात् त्यक्तरागद्वेषमोहेर्ष्यादिदोषावेव भूत्वा ऊषतुः ब्रह्मचर्यं प्रजापतौ । तेनेदं प्रख्यापितमात्मविद्यागौरवम् ॥தௌ ஹ க3த்வா த்3வாத்ரிம்ஶதம் வர்ஷாணி ஶுஶ்ரூஷாபரௌ பூ4த்வா ப்3ரஹ்மசர்யம் ஊஷது꞉ உஷிதவந்தௌ । அபி4ப்ராயஜ்ஞ꞉ ப்ரஜாபதி꞉ தாவுவாச — கிமிச்ச2ந்தௌ கிம் ப்ரயோஜநமபி4ப்ரேத்ய இச்ச2ந்தௌ அவாஸ்தம் உஷிதவந்தௌ யுவாமிதி । இத்யுக்தௌ தௌ ஹ ஊசது꞉ — ய ஆத்மேத்யாதி3 ப4க3வதோ வசோ வேத3யந்தே ஶிஷ்டா꞉, அத꞉ தமாத்மாநம் ஜ்ஞாதுமிச்ச2ந்தௌ அவாஸ்தமிதி । யத்3யபி ப்ராக்ப்ரஜாபதே꞉ ஸமீபாக3மநாத் அந்யோந்யமீர்ஷ்யாயுக்தாவபூ4தாம் , ததா2பி வித்3யாப்ராப்திப்ரயோஜநகௌ3ரவாத் த்யக்தராக3த்3வேஷமோஹேர்ஷ்யாதி3தோ3ஷாவேவ பூ4த்வா ஊஷது꞉ ப்3ரஹ்மசர்யம் ப்ரஜாபதௌ । தேநேத3ம் ப்ரக்2யாபிதமாத்மவித்3யாகௌ3ரவம் ॥
அவர்கள் இருவரும் அவரிடம் சென்று முப்பத்திஇரண்டு வருடங்கள் குரு சேவை செய்வதிலேயே லயித்து பிரஹ்மசரியவாசம் செய்தார்கள். அவர்களின் அபிப்பிராயத்தை அறிந்த பிரஜாபதி கூறினார்- எதை விரும்பி எந்த பிரயோஜனத்தின் அபிப்பிரயோஜனத்தை அடையும் அபிப்பிராயத்தால் நீங்கள் இங்கு தங்கி இருக்கின்றீர்கள் என்று கேட்கப்பட்ட அவர் கூறினார் - “य आत्मा” (ய ஆத்மா - எந்த ஆத்மா) என்பது முதலிய உங்களுடைய வசனங்களை சிஷ்டர்கள் (சிரேஷ்டர்கள்) அறிந்து இருக்கின்றனர். ஆகையால் அந்த ஆத்மாவை அறிந்துகொள்ள விரும்பி இங்கு வாசம் செய்கின்றோம். பிரஜாபதியிடம் வருவதற்கு முன் அவர்கள் ஒருவருக்கொருவர் சத்பாவம் உடையவர்களாய் இல்லாவிடினும் வித்யா பிராப்திக்காகவும் பிரயோஜனத்தின் கெளரவத்தினாலும் அங்கு ராக துவேஷம், மோகம், பொறாமை ஆகிய துவேஷங்களை களைந்து பிரஹ்மச்சரிய வாசம் செய்தார்கள். இதனால் இந்த ஆத்ம வித்யையின் சிரேஷ்டத்தன்மை புகழப்பட்டதாக ஆகிறது.அவர்கள் இருவரும் அவரிடம் சென்று முப்பத்திஇரண்டு வருடங்கள் குரு சேவை செய்வதிலேயே லயித்து பிரஹ்மசரியவாசம் செய்தார்கள். அவர்களின் அபிப்பிராயத்தை அறிந்த பிரஜாபதி கூறினார்- எதை விரும்பி எந்த பிரயோஜனத்தின் அபிப்பிரயோஜனத்தை அடையும் அபிப்பிராயத்தால் நீங்கள் இங்கு தங்கி இருக்கின்றீர்கள் என்று கேட்கப்பட்ட அவர் கூறினார் - “ய ஆத்மா” (ய ஆத்மா - எந்த ஆத்மா) என்பது முதலிய உங்களுடைய வசனங்களை சிஷ்டர்கள் (சிரேஷ்டர்கள்) அறிந்து இருக்கின்றனர். ஆகையால் அந்த ஆத்மாவை அறிந்துகொள்ள விரும்பி இங்கு வாசம் செய்கின்றோம். பிரஜாபதியிடம் வருவதற்கு முன் அவர்கள் ஒருவருக்கொருவர் சத்பாவம் உடையவர்களாய் இல்லாவிடினும் வித்யா பிராப்திக்காகவும் பிரயோஜனத்தின் கெளரவத்தினாலும் அங்கு ராக துவேஷம், மோகம், பொறாமை ஆகிய துவேஷங்களை களைந்து பிரஹ்மச்சரிய வாசம் செய்தார்கள். இதனால் இந்த ஆத்ம வித்யையின் சிரேஷ்டத்தன்மை புகழப்பட்டதாக ஆகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.