मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4
तौ ह प्रजापतिरुवाच य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेत्यथ योऽयं भगवोऽप्सु परिख्यायते यश्चायमादर्शे कतम एष इत्येष उ एवैषु सर्वेष्वन्तेषु परिख्यायत इति होवाच ॥ ४ ॥தௌ ஹ ப்ரஜாபதிருவாச ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யத ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத3ம்ருதமப4யமேதத்3ப்3ரஹ்மேத்யத2 யோ(அ)யம் ப4க3வோ(அ)ப்ஸு பரிக்2யாயதே யஶ்சாயமாத3ர்ஶே கதம ஏஷ இத்யேஷ உ ஏவைஷு ஸர்வேஷ்வந்தேஷு பரிக்2யாயத இதி ஹோவாச ॥ 4 ॥
தமிழ்அவர்களிடம் பிரஜாபதி கூறினார்-எந்த அந்த புருஷன் கண்களில் காணப்படுகிறானோ அது ஆத்மா, அது அம்ருதம், அது அபயம், அது பிரஹ்மம், (அவர்கள் கேட்டனர்) ஹே பகவானே! எது ஜலத்தில் தோன்றுகிறதோ அவ்வாறே கண்ணாடியிலும் காணப்படுகிறதோ அதில் எது ஆத்மாவாகும்? இதற்கு பிரஜாபதி கூறினார் - நான் எந்த கண்களில் அந்தர்கதமான (உள்ளே இருக்கும்) புருஷனை இங்கே வர்ணிக்கப்பட்டது. அது இவை எல்லாவற்றிலும் எங்கும் காணப்படுகிறது. (பிரிதீதியாகிறது).
संस्कृतम्
தமிழ்
तौ एवं तपस्विनौ शुद्धकल्मषौ योग्यौ उपलक्ष्य प्रजापतिरुवाच ह — य एषोऽक्षिणि पुरुषः निवृत्तचक्षुर्भिर्मृदितकषायैः दृश्यते योगिभिर्द्रष्टा, एष आत्मापहतपाप्मादिगुणः, यमवोचं पुरा अहं यद्विज्ञानात्सर्वलोककामावाप्तिः एतदमृतं भूमाख्यम् अत एवाभयम् , अत एव ब्रह्म वृद्धतममिति ।தௌ ஏவம் தபஸ்விநௌ ஶுத்3த4கல்மஷௌ யோக்3யௌ உபலக்ஷ்ய ப்ரஜாபதிருவாச ஹ — ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷ꞉ நிவ்ருத்தசக்ஷுர்பி4ர்ம்ருதி3தகஷாயை꞉ த்3ருஶ்யதே யோகி3பி4ர்த்3ரஷ்டா, ஏஷ ஆத்மாபஹதபாப்மாதி3கு3ண꞉, யமவோசம் புரா அஹம் யத்3விஜ்ஞாநாத்ஸர்வலோககாமாவாப்தி꞉ ஏதத3ம்ருதம் பூ4மாக்2யம் அத ஏவாப4யம் , அத ஏவ ப்3ரஹ்ம வ்ருத்3த4தமமிதி ।
अथैतत्प्रजापतिनोक्तम् अक्षिणि पुरुषो दृश्यते इति वचः श्रुत्वा छायारूपं पुरुषं जगृहतुः । गृहीत्वा च दृढीकरणाय प्रजापतिं पृष्टवन्तौ — अथ योऽयं हे भगवः अप्सु परिख्यायते परि समन्तात् ज्ञायते, यश्चायमादर्शे आत्मनः प्रतिबिम्बाकारः परिख्यायते खङ्गादौ च, कतम एष एषां भगवद्भिरुक्तः, किं वा एक एव सर्वेष्विति ।அதை2தத்ப்ரஜாபதிநோக்தம் அக்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே இதி வச꞉ ஶ்ருத்வா சா2யாரூபம் புருஷம் ஜக்3ருஹது꞉ । க்3ருஹீத்வா ச த்3ருடீ4கரணாய ப்ரஜாபதிம் ப்ருஷ்டவந்தௌ — அத2 யோ(அ)யம் ஹே ப4க3வ꞉ அப்ஸு பரிக்2யாயதே பரி ஸமந்தாத் ஜ்ஞாயதே, யஶ்சாயமாத3ர்ஶே ஆத்மந꞉ ப்ரதிபி3ம்பா3கார꞉ பரிக்2யாயதே க2ங்கா3தௌ3 ச, கதம ஏஷ ஏஷாம் ப4க3வத்3பி4ருக்த꞉, கிம் வா ஏக ஏவ ஸர்வேஷ்விதி ।
एवं पृष्टः प्रजापतिरुवाच — एष उ एव यश्चक्षुषि द्रष्टा मयोक्त इति । एतन्मनसि कृत्वा एषु सर्वेष्वन्तेषु मध्येषु परिख्यायत इति ह उवाच ॥ஏவம் ப்ருஷ்ட꞉ ப்ரஜாபதிருவாச — ஏஷ உ ஏவ யஶ்சக்ஷுஷி த்3ரஷ்டா மயோக்த இதி । ஏதந்மநஸி க்ருத்வா ஏஷு ஸர்வேஷ்வந்தேஷு மத்4யேஷு பரிக்2யாயத இதி ஹ உவாச ॥
ननु कथं युक्तं शिष्ययोर्विपरीतग्रहणमनुज्ञातुं प्रजापतेः विगतदोषस्य आचार्यस्य सतः ?நநு கத2ம் யுக்தம் ஶிஷ்யயோர்விபரீதக்3ரஹணமநுஜ்ஞாதும் ப்ரஜாபதே꞉ விக3ததோ3ஷஸ்ய ஆசார்யஸ்ய ஸத꞉ ?
सत्यमेवम् , नानुज्ञातम् ।ஸத்யமேவம் , நாநுஜ்ஞாதம் ।
कथम् ?கத2ம் ?
आत्मन्यध्यारोपितपाण्डित्यमहत्त्वबोद्धृत्वौ हि इन्द्रविरोचनौ, तथैव च प्रथितौ लोके ; तौ यदि प्रजापतिना ‘मूढौ युवां विपरीतग्राहिणौ’ इत्युक्तौ स्याताम् ; ततः तयोश्चित्ते दुःखं स्यात् ; तज्जनिताच्च चित्तावसादात् पुनःप्रश्नश्रवणग्रहणावधारणं प्रति उत्साहविघातः स्यात् ; अतो रक्षणीयौ शिष्याविति मन्यते प्रजापतिः । गृह्णीतां तावत् , तदुदशरावदृष्टान्तेन अपनेष्यामीति च ।ஆத்மந்யத்4யாரோபிதபாண்டி3த்யமஹத்த்வபோ3த்3த்4ருத்வௌ ஹி இந்த்3ரவிரோசநௌ, ததை2வ ச ப்ரதி2தௌ லோகே ; தௌ யதி3 ப்ரஜாபதிநா ‘மூடௌ4 யுவாம் விபரீதக்3ராஹிணௌ’ இத்யுக்தௌ ஸ்யாதாம் ; தத꞉ தயோஶ்சித்தே து3꞉க2ம் ஸ்யாத் ; தஜ்ஜநிதாச்ச சித்தாவஸாதா3த் புந꞉ப்ரஶ்நஶ்ரவணக்3ரஹணாவதா4ரணம் ப்ரதி உத்ஸாஹவிகா4த꞉ ஸ்யாத் ; அதோ ரக்ஷணீயௌ ஶிஷ்யாவிதி மந்யதே ப்ரஜாபதி꞉ । க்3ருஹ்ணீதாம் தாவத் , தது3த3ஶராவத்3ருஷ்டாந்தேந அபநேஷ்யாமீதி ச ।
ननु न युक्तम् एष उ एव इत्यनृतं वक्तुम् ।நநு ந யுக்தம் ஏஷ உ ஏவ இத்யந்ருதம் வக்தும் ।
न च अनृतमुक्तम् ।ந ச அந்ருதமுக்தம் ।
कथम् ?கத2ம் ?
आत्मनोक्तः अक्षिपुरुषः मनसि संनिहिततरः शिष्यगृहीताच्छायात्मनः ; सर्वेषां चाभ्यन्तरः ‘सर्वान्तरः’ (बृ. उ. ३ । ५ । १) इति श्रुतेः ; तमेवावोचत् एष उ एव इति ; अतो नानृतमुक्तं प्रजापतिना ॥ तथा च तयोर्विपरीतग्रहणनिवृत्त्यर्थं हि आह —ஆத்மநோக்த꞉ அக்ஷிபுருஷ꞉ மநஸி ஸம்நிஹிததர꞉ ஶிஷ்யக்3ருஹீதாச்சா2யாத்மந꞉ ; ஸர்வேஷாம் சாப்4யந்தர꞉ ‘ஸர்வாந்தர꞉’ (ப்3ரு. உ. 3 । 5 । 1) இதி ஶ்ருதே꞉ ; தமேவாவோசத் ஏஷ உ ஏவ இதி ; அதோ நாந்ருதமுக்தம் ப்ரஜாபதிநா ॥ ததா2 ச தயோர்விபரீதக்3ரஹணநிவ்ருத்த்யர்த2ம் ஹி ஆஹ —
ஸமா-தா-ன-ம் - சிஷ்யனால் கிரஹிக்கப்பட்ட நிழல் (ச்சாயா) ஆத்மாவைக்காட்டிலும் பிரஜாபதியினால் ஸ்வயமாகக் கூறிய நேத்திரத்தின் உள் இருக்கும் புருஷன் அவர்களின் மனதில் நிலைபெற்றதாகும். “सर्वेषां चाभ्यन्तरः” (சர்வேஷாம் சாப்யந்தர:) என்பது சுருதி வாக்கியம் ஆகும். “एष उ एव” (ஏஷ உ ஏவ) (அதுவே எல்லாவற்றிற்கும் ஆத்மா) என்று பிரஜாபதி அதையே கூறினார். ஆகையால் அவர் மித்யாவாகக் கூறவில்லை. அவ்வாறே அவர்களின் விபரீதமாக கிரஹிக்கப்பட்டதை நிவர்த்திப்பதற்காக கூறினார்.ஸமா-தா-ன-ம் - சிஷ்யனால் கிரஹிக்கப்பட்ட நிழல் (ச்சாயா) ஆத்மாவைக்காட்டிலும் பிரஜாபதியினால் ஸ்வயமாகக் கூறிய நேத்திரத்தின் உள் இருக்கும் புருஷன் அவர்களின் மனதில் நிலைபெற்றதாகும். “ஸர்வேஷாம் சாப்4யந்தர꞉” (சர்வேஷாம் சாப்யந்தர:) என்பது சுருதி வாக்கியம் ஆகும். “ஏஷ உ ஏவ” (ஏஷ உ ஏவ) (அதுவே எல்லாவற்றிற்கும் ஆத்மா) என்று பிரஜாபதி அதையே கூறினார். ஆகையால் அவர் மித்யாவாகக் கூறவில்லை. அவ்வாறே அவர்களின் விபரீதமாக கிரஹிக்கப்பட்டதை நிவர்த்திப்பதற்காக கூறினார்.
இவ்வாறு அவ்விரு கல்மஷம் (தோஷம்) அற்றவர்களாய் இருக்கும் தபஸ்விகளின் யோக்கியத்தை அறிந்த பிரஜாபதி கூறினார் - எவர்களுடைய இந்திரியங்கள் விஷயங்களில் நிவிர்த்தியாகியும் ராக துவேஷங்கள் நாசமாகியும் உள்ளதோ அந்த யோகிகளுக்கு இந்த நேத்திரத்தில் உள்ள புருஷன் காணப்படும். இந்த அபஹதபாப்மா முதலிய குணங்களுடைய ஆத்மா என்றும். இந்த விஷயத்தில் முன்பு நான் எதைக் கூறினேனோ அதை அறிவதால் எல்லா லோகங்களும், எல்லா காமனைகளும் அடைவதால் அதுவே அம்ருதம் என்றும் பூமா என்றும் அழைக்கப்படுகிறது. ஆகையால் அதுவே அபயம், அதுவே பிரஹ்மம். அது மிகப்பழமையானது ஆகும்.
அதன்பின் பிரஜாபதியினால் கூறப்பட்ட நேத்திரத்தின் உள் புருஷன் காணப்படுகின்றான் என்ற வசனத்தைக் கேட்டு நிழல்ரூப புருஷன் என்று கிரஹித்துக் கொண்டார்கள். அவ்வாறு கிரஹித்துக்கொண்டு அதைத் திடப்படுத்துவதற்காக பிரஜாபதியைக் கேட்டார்கள் - ஹே பகவானே! மேலும் எந்த புருஷன் ஜலத்தில் எங்கும் தோன்றுகின்றானோ, அவ்வாறே கண்ணாடியில் தன்னுடைய பிரதிபிம்பம் தோன்றுகிறதோ அல்லது பளபளப்பான கத்தி முதலியவைகளில் தோன்றுவது போலவா. அதாவது நீங்கள் கூறியவைகளில் எது ஆத்மா? அல்லது இவை எல்லாவற்றிலும் ஒரே ஆத்மாவா என்றனர்.
இவ்வாறு கேட்கப்பட்ட பிரஜாபதி கூறினார் - இந்த நேத்திரத்தின் உள் (மத்தியில்) இருக்கும் திருஷ்டாவைக் கூறினேன். அதுவே ஆத்மா என்பதை மனதில் வைத்துக்கொண்டு இதுவே எல்லாவற்றிற்குள்ளும் காணப்படுகிறது என்று கூறினார்.
சங்கை - ஆனால் தோஷங்கள் அற்ற ஆச்சாரியராகி பிரஜாபதி தன்னுடைய இரண்டு சிஷ்யர்களும் விபரீதமாக கிரஹிக்கப்பட்டதை ஒப்புக்கொள்வது எவ்வாறு பொருந்தும்?
ஸமாதானம் - உண்மையே. ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
சங்கை - எவ்வாறு?
ஸமா-தா-ன-ம் - இந்திரன் விரோசனன் இருவரும் தங்களிடத்தில் பாண்டித்யம், மஹத்துவம், புத்திமான் என்று ஆரோபித்துக்கொண்டும், அவ்வாறே அந்த லோகத்தில் காணப்படுகின்றனர். பிரஜாபதி அவர்களிடம் நீங்கள் விபரீதமாக கிரஹித்துக்கொண்டு மூடர்களாய் இருக்கின்றீர்கள் என்று கூறினால் அதனால் அவர்களுடைய மனதில் துக்கம் உண்டாகும். அந்த துக்கம் உண்டானதால் சித்தத்தில் சோர்வு உண்டாகி கேள்வி கேட்பதற்கோ, சிரவணம் செய்வதற்கோ கிரஹித்து அதைப் புரிந்துகொள்வதற்கோ உத்சாகம் இல்லாதவர்களாக ஆகிவிடுவர். ஆகையால் சிஷ்யர்களை ரக்ஷிக்க வேண்டும் என்று பிரஜாபதி நினைத்தார். இப்பொழுது விபரீதமாக கிரஹித்ததை நல்ல முறையில் (உண்மையை) கிரஹிப்பதற்காக ஜலசராவ திருஷ்டாந்தம் மூலமாக அதை (விபரீதமாக கிரஹித்ததை) நிவிர்த்தி செய்கிறார்.
சங்கை - ஆனால் இந்த இதுவே ஆத்மா என்று கூறிக்கொண்டு மித்யா என்று கூறுவது உசிதமாகாது.
ஸமா-தா-ன-ம் - அவர் மித்யையாக கூறவில்லை.
சங்கை - எவ்வாறு?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.