अद्वैतभारती

सप्तमः खण्डःஸப்தம꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ८.७.१8.7.1 →.

संस्कृतम्
தமிழ்
‘अथ य एष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यत एष आत्मेति होवाचैतदमृतभयमेतद्ब्रह्म’ (छा. उ. ८ । ३ । ४) इत्युक्तम् । तत्र कोऽसौ सम्प्रसादः ? कथं वा तस्याधिगमः, यथा सोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते ? येन स्वरूपेणाभिनिष्पद्यते सं किंलक्षण आत्मा ? सम्प्रसादस्य च देहसम्बन्धीनि पररूपाणि, ततो यदन्यत्कथं स्वरूपम् ? इति एतेऽर्था वक्तव्या इत्युत्तरो ग्रन्थ आरभ्यते । आख्यायिका तु विद्याग्रहणसम्प्रदानविधिप्रदर्शनार्था विद्यास्तुत्यर्था च — राजसेवितं पानीयमितिवत् ।‘அத2 ய ஏஷ ஸம்ப்ரஸாதோ3(அ)ஸ்மாச்ச2ரீராத்ஸமுத்தா2ய பரம் ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யத ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத3ம்ருதப4யமேதத்3ப்3ரஹ்ம’ (சா2. உ. 8 । 3 । 4) இத்யுக்தம் । தத்ர கோ(அ)ஸௌ ஸம்ப்ரஸாத3꞉ ? கத2ம் வா தஸ்யாதி4க3ம꞉, யதா2 ஸோ(அ)ஸ்மாச்ச2ரீராத்ஸமுத்தா2ய பரம் ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே ? யேந ஸ்வரூபேணாபி4நிஷ்பத்3யதே ஸம் கிம்லக்ஷண ஆத்மா ? ஸம்ப்ரஸாத3ஸ்ய ச தே3ஹஸம்ப3ந்தீ4நி பரரூபாணி, ததோ யத3ந்யத்கத2ம் ஸ்வரூபம் ? இதி ஏதே(அ)ர்தா2 வக்தவ்யா இத்யுத்தரோ க்3ரந்த2 ஆரப்4யதே । ஆக்2யாயிகா து வித்3யாக்3ரஹணஸம்ப்ரதா3நவிதி4ப்ரத3ர்ஶநார்தா2 வித்3யாஸ்துத்யர்தா2 ச — ராஜஸேவிதம் பாநீயமிதிவத் ।
அ.கை - மேலும் அந்த இந்த சம்பிரசாதம் இந்த சரீரத்திலிருந்து மேல்நோக்கி வெளியேறி ஜ்யோதி ஸ்வரூபத்தை அடைந்து தன் ரூபமாகவே ஆகிறது. இந்த ஆத்மா என்று கூறப்பட்டது. அது அம்ருதம் அது அபயம் அது பிரஹ்மம் என்று கூறப்பட்டது. இதில் எது சம்பிரசாதம்? அதை எவ்வாறு அடைவது? எவ்வாறு இது இந்த சரீரத்தில் இருந்து மேல் கிளம்பி பரம்ஜ்யோதி ரூபத்தை அடைந்து தன்னுடைய ஸ்வரூபத்தை அடைகிறது. எந்த ஸ்வரூபத்தால் அடைகிறது. அந்த ஆத்மா எந்த லக்ஷணமுடையது? சம்பிரசாதத்தின் தேஹ சம்பந்தமுடைய ரூபங்கள் அதைவிட எவ்வாறு அதன் ஸ்வரூபம் என்பது கூறவேண்டும் என்பதற்காக இந்த கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த கதை வித்யையை கிரஹிப்பதற்காகவும், தானம் செய்வதின் விதியை தெரிவிப்பதற்காகவும் அவ்வாறே வித்யையை ஸ்துதிப்பதற்காகவும் ஆகிறது. இந்த பானத்தை ராஜா மிகவும் ரசித்தார் என்பது போல் ஆகும்.