संस्कृतम्
தமிழ்
यस्तु हृदयपुण्डरीकगतं यथोक्तगुणविशिष्टं ब्रह्म ब्रह्मचर्यादिसाधनसम्पन्नः त्यक्तबाह्यविषयानृततृष्णः सन् उपास्ते, तस्येयं मूर्धन्यया नाड्या गतिर्वक्तव्येति नाडीखण्ड आरभ्यते —யஸ்து ஹ்ருத3யபுண்ட3ரீகக3தம் யதோ2க்தகு3ணவிஶிஷ்டம் ப்3ரஹ்ம ப்3ரஹ்மசர்யாதி3ஸாத4நஸம்பந்ந꞉ த்யக்தபா3ஹ்யவிஷயாந்ருதத்ருஷ்ண꞉ ஸந் உபாஸ்தே, தஸ்யேயம் மூர்த4ந்யயா நாட்3யா க3திர்வக்தவ்யேதி நாடீ3க2ண்ட3 ஆரப்4யதே —
எவன் இந்த பிரஹ்மச்சரியம் முதலிய சாதனங்கள் சம்பன்னனாய் (உடையவனாய்) பொய்யான பாஹ்ய விஷயங்களில் காமனை(ஆசை)களை த்யாகம் செய்து ஹிருதய புண்டரீகத்தில் முன்பு கூறிய குணங்களுடன் கூடிய பிரஹ்மத்தை உபாசனை செய்கின்றானோ அவனுக்கு இந்த சிரஸில் உள்ள நாடி வழியாக கதியை கூறவேண்டும் என்பதற்காக நாடி கண்டம் ஆரம்பிக்கப்படுகிறது.