अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ६6

तद्यथा महापथ आतत उभौ ग्रामौ गच्छतीमं चामुं चैवमेवैता आदित्यस्य रश्मय उभौ लोकौ गच्छन्तीमं चामुं चामुष्मादादित्यात्प्रतायन्ते ता आसु नाडीषु सृप्ता आभ्यो नाडीभ्यः प्रतायन्ते तेऽमुष्मिन्नादित्ये सृप्ताः ॥ २ ॥தத்3யதா2 மஹாபத2 ஆதத உபௌ4 க்3ராமௌ க3ச்ச2தீமம் சாமும் சைவமேவைதா ஆதி3த்யஸ்ய ரஶ்மய உபௌ4 லோகௌ க3ச்ச2ந்தீமம் சாமும் சாமுஷ்மாதா3தி3த்யாத்ப்ரதாயந்தே தா ஆஸு நாடீ3ஷு ஸ்ருப்தா ஆப்4யோ நாடீ3ப்4ய꞉ ப்ரதாயந்தே தே(அ)முஷ்மிந்நாதி3த்யே ஸ்ருப்தா꞉ ॥ 2 ॥

தமிழ்இந்த விஷயத்தில் திருஷ்டாந்தம் என்னவெனில் நீண்ட நெடுஞ்சாலை, சமீபத்தில் இருக்கும் கிராமத்திற்கும் தூரத்தில் இருக்கும் கிராமத்திற்கும் செல்கிறதோ அவ்வாறு இந்த சூரியனுடைய கிரணங்கள் இந்த புருஷனிலும் அந்த ஆதித்திய மண்டலமாகிய இரண்டு லோகங்களிலும் பிரவேசிக்கிறது. அவை நிரந்தரமாக ஆதித்தியனிடத்திலிருந்து பரவி இந்த நாடிகளிலும் வியாபிக்கிறது. அவ்வாறே இந்த நாடிகளில் இருந்தும் வெளிப்பட்டு ஆதித்தியனில் வியாபித்து இருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
तत् तत्र यथा लोके महान् विस्तीर्णः पन्था महापथः आततः व्याप्तः उभौ ग्रामौ गच्छति इमं च संनिहितम् अमुं च विप्रकृष्टं दूरस्थम् , एवं यथा दृष्टान्तः महापथः उभौ ग्रामौ प्रविष्टः, एवमेवैताः आदित्यस्य रश्मयः उभौ लोकौ अमुं च आदित्यमण्डलम् इमं च पुरुषं गच्छन्ति उभयत्र प्रविष्टाः । यथा महापथः ।தத் தத்ர யதா2 லோகே மஹாந் விஸ்தீர்ண꞉ பந்தா2 மஹாபத2꞉ ஆதத꞉ வ்யாப்த꞉ உபௌ4 க்3ராமௌ க3ச்ச2தி இமம் ச ஸம்நிஹிதம் அமும் ச விப்ரக்ருஷ்டம் தூ3ரஸ்த2ம் , ஏவம் யதா2 த்3ருஷ்டாந்த꞉ மஹாபத2꞉ உபௌ4 க்3ராமௌ ப்ரவிஷ்ட꞉, ஏவமேவைதா꞉ ஆதி3த்யஸ்ய ரஶ்மய꞉ உபௌ4 லோகௌ அமும் ச ஆதி3த்யமண்ட3லம் இமம் ச புருஷம் க3ச்ச2ந்தி உப4யத்ர ப்ரவிஷ்டா꞉ । யதா2 மஹாபத2꞉ ।
कथम् ? अमुष्मादादित्यमण्डलात् प्रतायन्ते सन्तता भवन्ति । ता अध्यात्ममासु पिङ्गलादिवर्णासु यथोक्तासु नाडीषु सृप्ताः गताः प्रविष्टा इत्यर्थः । आभ्यो नाडीभ्यः प्रतायन्ते प्रवृत्ताः सन्तानभूताः सत्यः ते अमुष्मिन् । रश्मीनामुभयलिङ्गत्वात् ते इत्युच्यन्ते ॥கத2ம் ? அமுஷ்மாதா3தி3த்யமண்ட3லாத் ப்ரதாயந்தே ஸந்ததா ப4வந்தி । தா அத்4யாத்மமாஸு பிங்க3லாதி3வர்ணாஸு யதோ2க்தாஸு நாடீ3ஷு ஸ்ருப்தா꞉ க3தா꞉ ப்ரவிஷ்டா இத்யர்த2꞉ । ஆப்4யோ நாடீ3ப்4ய꞉ ப்ரதாயந்தே ப்ரவ்ருத்தா꞉ ஸந்தாநபூ4தா꞉ ஸத்ய꞉ தே அமுஷ்மிந் । ரஶ்மீநாமுப4யலிங்க3த்வாத் தே இத்யுச்யந்தே ॥
எவ்வாறு? அந்த (கிரணங்கள்) ஆதித்ய மண்டலத்திலிருந்து, வெளிப்பட்டு பரவுகின்றன. அவைகள் அத்யாத்மாவில் அதாவது சரீரத்தில் மேலே கூறிய பிங்களம் முதலிய வர்ணங்களுடன் அதாவது நிறங்களுடன் கூடிய நாடிகளில் பிரவேசித்து வியாபிக்கின்றன என்பது பொருள். அந்த நாடிகளில் பரவி அந்த ஆதித்ய மண்டலத்தில் வியாபிக்கிறது. இங்கு “रश्मि” (கிரணம்) ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டு லிங்கம் உள்ளதால் ते (தே) என்று கூறப்பட்டது.எவ்வாறு? அந்த (கிரணங்கள்) ஆதித்ய மண்டலத்திலிருந்து, வெளிப்பட்டு பரவுகின்றன. அவைகள் அத்யாத்மாவில் அதாவது சரீரத்தில் மேலே கூறிய பிங்களம் முதலிய வர்ணங்களுடன் அதாவது நிறங்களுடன் கூடிய நாடிகளில் பிரவேசித்து வியாபிக்கின்றன என்பது பொருள். அந்த நாடிகளில் பரவி அந்த ஆதித்ய மண்டலத்தில் வியாபிக்கிறது. இங்கு “ரஶ்மி” (கிரணம்) ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டு லிங்கம் உள்ளதால் தே (தே) என்று கூறப்பட்டது.
இந்த விஷயத்தில் எவ்வாறு உலகில் மிக நீண்ட நெடுஞ்சாலை வியாபித்து சமீபத்திலிருப்பதும், தூரத்தில் இருப்பதுமான இரண்டு கிராமங்களுக்கும் செல்கிறதோ இந்த திருஷ்டாந்தத்தில் நெடுஞ்சாலை இரண்டு கிராமங்களுக்கும் செல்கிறதோ அவ்வாறு இந்த ஆதித்யனுடைய கிரணங்கள் அந்த லோகமாகிய ஆதித்ய மண்டலத்தையும் இந்த லோகத்திலுள்ள புருஷனையும் எவ்வாறு நெடுஞ்சாலை இரண்டிற்கும் செல்கிறதோ அவ்வாறு வியாபிக்கிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.