अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ६6

तद्यत्रैतत्सुप्तः समस्तः सम्प्रसन्नः स्वप्नं न विजानात्यासु तदा नाडीषु सृप्तो भवति तं न कश्चन पाप्मा स्पृशति तेजसा हि तदा सम्पन्नो भवति ॥ ३ ॥தத்3யத்ரைதத்ஸுப்த꞉ ஸமஸ்த꞉ ஸம்ப்ரஸந்ந꞉ ஸ்வப்நம் ந விஜாநாத்யாஸு ததா3 நாடீ3ஷு ஸ்ருப்தோ ப4வதி தம் ந கஶ்சந பாப்மா ஸ்ப்ருஶதி தேஜஸா ஹி ததா3 ஸம்பந்நோ ப4வதி ॥ 3 ॥

தமிழ்அந்த சுஷுப்த்தி அவஸ்தையில் அதாவது நன்றாக தூங்கும்பொழுது எல்லா புலன்களும் அமைதியுற்று பிரசன்னமாகி ஸ்வப்னமும் காண்பதில்லை. அப்பொழுது இந்த நாடிகளில் சென்று விடுகிறது. அப்பொழுது எந்த பாபமும் அவனைத் தீண்டுவது இல்லை. மேலும் தேஜஸால் வியாபிக்கப்படுகின்றான்.
संस्कृतम्
தமிழ்
तत् तत्र एवं सति यत्र यस्मिन्काले एतत् स्वपनम् अयं जीवः सुप्तो भवति । स्वापस्य द्विप्रकारत्वाद्विशेषणं समस्त इति । उपसंहृतसर्वकरणवृत्तिरित्येतत् । अतः बाह्यविषयसम्पर्कजनितकालुष्याभावात् सम्यक् प्रसन्नः सम्प्रसन्नो भवति । अत एव स्वप्नं विषयाकाराभासं मानसं स्वप्नप्रत्ययं न विजानाति नानुभवतीत्यर्थः । यदैवं सुप्तो भवति, आसु सौरतेजःपूर्णासु यथोक्तासु नाडीषु तदा सृप्तः प्रविष्टः, नाडीभिर्द्वारभूताभिः हृदयाकाशं गतो भवतीत्यर्थः । न हि अन्यत्र सत्सम्पत्तेः स्वप्नादर्शनमस्तीति सामर्थ्यात् नाडीष्विति सप्तमी तृतीयया परिणम्यते ।தத் தத்ர ஏவம் ஸதி யத்ர யஸ்மிந்காலே ஏதத் ஸ்வபநம் அயம் ஜீவ꞉ ஸுப்தோ ப4வதி । ஸ்வாபஸ்ய த்3விப்ரகாரத்வாத்3விஶேஷணம் ஸமஸ்த இதி । உபஸம்ஹ்ருதஸர்வகரணவ்ருத்திரித்யேதத் । அத꞉ பா3ஹ்யவிஷயஸம்பர்கஜநிதகாலுஷ்யாபா4வாத் ஸம்யக் ப்ரஸந்ந꞉ ஸம்ப்ரஸந்நோ ப4வதி । அத ஏவ ஸ்வப்நம் விஷயாகாராபா4ஸம் மாநஸம் ஸ்வப்நப்ரத்யயம் ந விஜாநாதி நாநுப4வதீத்யர்த2꞉ । யதை3வம் ஸுப்தோ ப4வதி, ஆஸு ஸௌரதேஜ꞉பூர்ணாஸு யதோ2க்தாஸு நாடீ3ஷு ததா3 ஸ்ருப்த꞉ ப்ரவிஷ்ட꞉, நாடீ3பி4ர்த்3வாரபூ4தாபி4꞉ ஹ்ருத3யாகாஶம் க3தோ ப4வதீத்யர்த2꞉ । ந ஹி அந்யத்ர ஸத்ஸம்பத்தே꞉ ஸ்வப்நாத3ர்ஶநமஸ்தீதி ஸாமர்த்2யாத் நாடீ3ஷ்விதி ஸப்தமீ த்ருதீயயா பரிணம்யதே ।
“तत्” (தத்-அது) இவ்வாறு இருப்பதால் அங்கு - அதாவது எப்பொழுது இந்த ஸ்வப்ன மயமான ஜீவன் தூங்குகிறதோ அப்பொழுது தூங்குவது இரண்டு விதமாக இருப்பதால் “समस्त” (சமஸ்த - எல்லாம்) என்ற விசேஷணம் இருப்பதால் எல்லா கரண விருத்திகளும் அடங்கிவிடுகின்றன என்பது ஆகும். ஆகையால் பாஹ்ய விஷயங்களின் சம்பந்தத்தால் உண்டான மலினம் இல்லாததால் நன்றாக பிரசன்னமாகிறது (அமைதி அதாவது சாந்தியாகிறது). ஆகையால் தான் ஸ்வப்ன விஷய ஆபாசம் மானச ஸ்வப்னத்தை அறிவதில்லை. அதாவது அனுபவிப்பது இல்லை என்பது பொருள். எப்பொழுது இவ்வாறு தூங்குகின்றானோ அப்பொழுது சூரிய தேஜஸ் பூர்ணமாக முன் கூறப்பட்ட நாடிகளில் பிரவேசிக்கிறது. வழிகள் உடைய நாடிகள் மூலமாக ஹிருதயாகாசத்தை அடைகின்றன என்பது பொருள். சத் சம்பத்தியைத் (சத் பிராப்தியை) தவிர வேறு மார்க்கத்தால் ஸ்வப்னம் காணாமல் இருக்க முடியாது. இந்த சாமர்த்தியத்தால் “नाडीषु” (நாடீஷு = நாடிகளில்) என்ற பதம் ஏழாவது வேற்றுமையாகும். அதை மூன்றாவது வேற்றுமையாக மாற்றப்பட்டுள்ளது.“தத்” (தத்-அது) இவ்வாறு இருப்பதால் அங்கு - அதாவது எப்பொழுது இந்த ஸ்வப்ன மயமான ஜீவன் தூங்குகிறதோ அப்பொழுது தூங்குவது இரண்டு விதமாக இருப்பதால் “ஸமஸ்த” (சமஸ்த - எல்லாம்) என்ற விசேஷணம் இருப்பதால் எல்லா கரண விருத்திகளும் அடங்கிவிடுகின்றன என்பது ஆகும். ஆகையால் பாஹ்ய விஷயங்களின் சம்பந்தத்தால் உண்டான மலினம் இல்லாததால் நன்றாக பிரசன்னமாகிறது (அமைதி அதாவது சாந்தியாகிறது). ஆகையால் தான் ஸ்வப்ன விஷய ஆபாசம் மானச ஸ்வப்னத்தை அறிவதில்லை. அதாவது அனுபவிப்பது இல்லை என்பது பொருள். எப்பொழுது இவ்வாறு தூங்குகின்றானோ அப்பொழுது சூரிய தேஜஸ் பூர்ணமாக முன் கூறப்பட்ட நாடிகளில் பிரவேசிக்கிறது. வழிகள் உடைய நாடிகள் மூலமாக ஹிருதயாகாசத்தை அடைகின்றன என்பது பொருள். சத் சம்பத்தியைத் (சத் பிராப்தியை) தவிர வேறு மார்க்கத்தால் ஸ்வப்னம் காணாமல் இருக்க முடியாது. இந்த சாமர்த்தியத்தால் “நாடீ3ஷு” (நாடீஷு = நாடிகளில்) என்ற பதம் ஏழாவது வேற்றுமையாகும். அதை மூன்றாவது வேற்றுமையாக மாற்றப்பட்டுள்ளது.
तं सता सम्पन्नं न कश्चन न कश्चिदपि धर्माधर्मरूपः पाप्मा स्पृशतीति, स्वरूपावस्थितत्वात् तदा आत्मनः । देहेन्द्रियविशिष्टं हि सुखदुःखकार्यप्रदानेन पाप्मा स्पृशतीति, न तु सत्सम्पन्नं स्वरूपावस्थं कश्चिदपि पाप्मा स्प्रष्टुमुत्सहते, अविषयत्वात् । अन्यो हि अन्यस्य विषयो भवति, न त्वन्यत्वं केनचित्कुतश्चिदपि सत्सम्पन्नस्य । स्वरूपप्रच्यवनं तु आत्मनो जाग्रत्स्वप्नावस्थां प्रति गमनं बाह्यविषयप्रतिबोधः अविद्याकामकर्मबीजस्य ब्रह्मविद्याहुताशादाहनिमित्तमित्यवोचाम षष्ठे एव ; तदिहापि प्रत्येतव्यम् ।தம் ஸதா ஸம்பந்நம் ந கஶ்சந ந கஶ்சித3பி த4ர்மாத4ர்மரூப꞉ பாப்மா ஸ்ப்ருஶதீதி, ஸ்வரூபாவஸ்தி2தத்வாத் ததா3 ஆத்மந꞉ । தே3ஹேந்த்3ரியவிஶிஷ்டம் ஹி ஸுக2து3꞉க2கார்யப்ரதா3நேந பாப்மா ஸ்ப்ருஶதீதி, ந து ஸத்ஸம்பந்நம் ஸ்வரூபாவஸ்த2ம் கஶ்சித3பி பாப்மா ஸ்ப்ரஷ்டுமுத்ஸஹதே, அவிஷயத்வாத் । அந்யோ ஹி அந்யஸ்ய விஷயோ ப4வதி, ந த்வந்யத்வம் கேநசித்குதஶ்சித3பி ஸத்ஸம்பந்நஸ்ய । ஸ்வரூபப்ரச்யவநம் து ஆத்மநோ ஜாக்3ரத்ஸ்வப்நாவஸ்தா2ம் ப்ரதி க3மநம் பா3ஹ்யவிஷயப்ரதிபோ3த4꞉ அவித்3யாகாமகர்மபீ3ஜஸ்ய ப்3ரஹ்மவித்3யாஹுதாஶாதா3ஹநிமித்தமித்யவோசாம ஷஷ்டே2 ஏவ ; ததி3ஹாபி ப்ரத்யேதவ்யம் ।
यदैवं सुप्तः सौरेण तेजसा हि नाड्यन्तर्गतेन सर्वतः सम्पन्नः व्याप्तः भवति । अतः विशेषेण चक्षुरादिनाडीद्वारैर्बाह्यविषयभोगाय अप्रसृतानि करणानि अस्य तदा भवन्ति । तस्मादयं करणानां निरोधात् स्वात्मन्येवावस्थितः स्वप्नं न विजानातीति युक्तम् ॥யதை3வம் ஸுப்த꞉ ஸௌரேண தேஜஸா ஹி நாட்3யந்தர்க3தேந ஸர்வத꞉ ஸம்பந்ந꞉ வ்யாப்த꞉ ப4வதி । அத꞉ விஶேஷேண சக்ஷுராதி3நாடீ3த்3வாரைர்பா3ஹ்யவிஷயபோ4கா3ய அப்ரஸ்ருதாநி கரணாநி அஸ்ய ததா3 ப4வந்தி । தஸ்மாத3யம் கரணாநாம் நிரோதா4த் ஸ்வாத்மந்யேவாவஸ்தி2த꞉ ஸ்வப்நம் ந விஜாநாதீதி யுக்தம் ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அந்த சத்தை அடைந்த ஜீவனை அப்பொழுது தன்னுடைய ஸ்வரூபத்தில் நிலைபெற்றுள்ளதால் தர்மாதர்மங்களாகிய பாபங்கள் ஒன்றும் அண்டாது. (ஸ்பரிசிக்காது). தேஹ இந்திரியங்களுடன் கூடியவனை சுகம் துக்கம் ஆகிய காரியங்களைத் தரும் பாபம் ஸ்பரிசிக்கும் (அண்டும்). ஆனால் சத்தை அடைந்த ஸ்வரூபத்தில் இருப்பவனை எந்த ஒரு பாபமும் விசேஷமற்று இருப்பதால் அதை ஸ்பரிசிக்கமுடியாது. மற்றொன்று அல்லவா மற்றொன்றிற்கு விஷயமாகிறது. சத்தை அடைந்தவனுக்கு எதனாலும், எவ்விதத்தாலும் அன்யத்துவம் அதாவது (வேறாக இருப்பது) கிடையாது. ஆத்ம ஸ்வரூபத்தில் இருந்து நழுவுதல் என்பது ஜாக்ரத் ஸ்வப்ன அவஸ்தைகளைக் குறித்து செல்வதும் பாஹ்ய விஷயங்களை அறிவதுவும் ஆகும். ஏன் எனில் அவித்யா காம கர்ம பீஜம் பிரஹ்ம வித்யாரூப அக்னியினால் தஹிக்கப்படாததால் (எரிக்கப்படாததால்) உண்டாகிறது என்று முன்பே ஆறாவது அத்தியாயத்தில் கூறினோம். அதையே இப்பொழுது திடமாக்கிக்கொள்ள வேண்டும்.
எப்பொழுது இவ்வாறு உறங்குகின்றவன் சூரியதேஜஸ்சால் நாடியில் அந்தர்கதமாய் எங்கும் வியாபித்தவனாய் ஆகிறான். ஆகையால் கண் முதலிய நாடி துவாரங்களால் பாஹ்ய (வெளி) விஷய போகங்களின் பொருட்டு விசேஷரூபமாய் வெளிபடாமல் கரணங்கள் (இந்திரிரயங்கள்) அடங்கி உள்ளன. ஆகையால் இந்த கரணங்கள் நிரோதமானதால் (அடங்கி இருப்பதால்) தன் ஸ்வரூபத்தில் நிலைபெற்று இருப்பவன் ஸ்வப்னத்தை அறிவது இல்லை என்று கூறியது சரியானதே ஆகும்.