अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ६6

अथ यत्रैतदबलिमानं नीतो भवति तमभित आसीना आहुर्जानासि मां जानासि मामिति स यावदस्माच्छरीरादनुत्क्रान्तो भवति तावज्जानाति ॥ ४ ॥அத2 யத்ரைதத3ப3லிமாநம் நீதோ ப4வதி தமபி4த ஆஸீநா ஆஹுர்ஜாநாஸி மாம் ஜாநாஸி மாமிதி ஸ யாவத3ஸ்மாச்ச2ரீராத3நுத்க்ராந்தோ ப4வதி தாவஜ்ஜாநாதி ॥ 4 ॥

தமிழ்எப்பொழுது இந்த சரீரம் பலக்ஷீனத்தை அடைகிறதோ அப்பொழுது நான்கு பக்கங்களிலும் அமர்ந்திருக்கும் சுற்றத்தார் என்ன நான் யார் என்று தெரிகிறதா? நான் யார் என்று தெரிகிறதா? என்று கேட்பர். எதுவரை இந்த சரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறாதவரை அவர்களை அறிவான்.
संस्कृतम्
தமிழ்
तत्र एवं सति,தத்ர ஏவம் ஸதி,
अथ यत्र यस्मिन्काले अबलिमानम् अबलभावं देहस्य रोगादिनिमित्तं जरादिनिमित्तं वा कृशीभावम् एतत् नयनं नीतः प्रापितः देवदत्तो भवति मुमूर्षुर्यदा भवतीत्यर्थः । तमभितः सर्वतो वेष्टयित्वा आसीना ज्ञातयः आहुः — जानासि मां तव पुत्रं जानासि मां पितरं च इत्यादि । स मुमूर्षुः यावदस्माच्छरीरादनुत्क्रान्तः अनिर्गतः भवति तावत्पुत्रादीञ्जानाति ॥அத2 யத்ர யஸ்மிந்காலே அப3லிமாநம் அப3லபா4வம் தே3ஹஸ்ய ரோகா3தி3நிமித்தம் ஜராதி3நிமித்தம் வா க்ருஶீபா4வம் ஏதத் நயநம் நீத꞉ ப்ராபித꞉ தே3வத3த்தோ ப4வதி முமூர்ஷுர்யதா3 ப4வதீத்யர்த2꞉ । தமபி4த꞉ ஸர்வதோ வேஷ்டயித்வா ஆஸீநா ஜ்ஞாதய꞉ ஆஹு꞉ — ஜாநாஸி மாம் தவ புத்ரம் ஜாநாஸி மாம் பிதரம் ச இத்யாதி3 । ஸ முமூர்ஷு꞉ யாவத3ஸ்மாச்ச2ரீராத3நுத்க்ராந்த꞉ அநிர்க3த꞉ ப4வதி தாவத்புத்ராதீ3ஞ்ஜாநாதி ॥
அ.கை- இவ்வாறு இருக்கும்பொழுது -
மேலும் எப்பொழுது தேஹம் நோய் முதலியவைகளின் காரணமாகவும் வயது முதிர்வினாலும் தேவதத்தன் மெலிந்து காணப்படுகிறானோ அதாவது மூர்ச்சை அடைகின்றானோ அப்பொழுது அவனை எல்லா பக்கமும் சூழ்ந்து அமர்ந்து இருக்கும் சுற்றத்தார் என்னைத் தெரிகிறதா? உன்னுடைய புத்திரனை தெரிகிறதா? உன் தந்தையைத் தெரிகிறதா? என்று கேட்பர். அதற்கு மூர்ச்சை அடைந்தவன் எதுவரை இந்த சரீரத்திலிருந்து வெளியேறவில்லையோ அதுவரை புத்திரன் முதலியவர்களை அறிவான்.