अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ६6

अथ यत्रैतदस्माच्छरीरादुत्क्रामत्यथैतैरेव रश्मिभिरूर्ध्वमाक्रमते स ओमिति वा होद्वा मीयते स यावत्क्षिप्येन्मनस्तावदादित्यं गच्छत्येतद्वै खलु लोकद्वारं विदुषां प्रपदनं निरोधोऽविदुषाम् ॥ ५ ॥அத2 யத்ரைதத3ஸ்மாச்ச2ரீராது3த்க்ராமத்யதை2தைரேவ ரஶ்மிபி4ரூர்த்4வமாக்ரமதே ஸ ஓமிதி வா ஹோத்3வா மீயதே ஸ யாவத்க்ஷிப்யேந்மநஸ்தாவதா3தி3த்யம் க3ச்ச2த்யேதத்3வை க2லு லோகத்3வாரம் விது3ஷாம் ப்ரபத3நம் நிரோதோ4(அ)விது3ஷாம் ॥ 5 ॥

தமிழ்மேலும் எப்பொழுது அது இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்புகிறதோ அப்பொழுது இந்தக் கிரணங்களால் மேலே செல்கின்றான். அது ஓம் என்று கூறிக்கொண்டு ஊர்த்வ (மேல்) லோகத்திற்கோ, அல்லது கீழ் லோகத்திற்கோ செல்கிறது. அவன் மனம் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்தை அடையும் முன் ஆதித்திய லோகத்தை அடைந்துவிடுகின்றான். அந்த ஆதித்தியனே நிச்சயமாக லோகத்துவாரம் (வழி) ஆகும். இது வித்வான்களுக்கான பிரஹ்ம லோகத்திற்கான துவாரம் ஆகும். மேலும் அது அவித்வான்களுக்கு தடை செய்யப்பட்ட ஸ்தானமாகும்.
संस्कृतम्
தமிழ்
अथ यत्र यदा, एतत्क्रियाविशेषणमिति, अस्माच्छरीरादुत्क्रामति, अथ तदा एतैरेव यथोक्ताभिः रश्मिभिः ऊर्ध्वमाक्रमते यथाकर्मजितं लोकं प्रैति अविद्वान् । इतरस्तु विद्वान् यथोक्तसाधनसम्पन्नः स ओमिति ओङ्कारेण आत्मानं ध्यायन् यथापूर्वं वा ह एव, उद्वा ऊर्ध्वं वा विद्वांश्चेत् इतरस्तिर्यङ्वेत्यभिप्रायः । मीयते प्रमीयते गच्छतीत्यर्थः ।அத2 யத்ர யதா3, ஏதத்க்ரியாவிஶேஷணமிதி, அஸ்மாச்ச2ரீராது3த்க்ராமதி, அத2 ததா3 ஏதைரேவ யதோ2க்தாபி4꞉ ரஶ்மிபி4꞉ ஊர்த்4வமாக்ரமதே யதா2கர்மஜிதம் லோகம் ப்ரைதி அவித்3வாந் । இதரஸ்து வித்3வாந் யதோ2க்தஸாத4நஸம்பந்ந꞉ ஸ ஓமிதி ஓங்காரேண ஆத்மாநம் த்4யாயந் யதா2பூர்வம் வா ஹ ஏவ, உத்3வா ஊர்த்4வம் வா வித்3வாம்ஶ்சேத் இதரஸ்திர்யங்வேத்யபி4ப்ராய꞉ । மீயதே ப்ரமீயதே க3ச்ச2தீத்யர்த2꞉ ।
மேலும் எப்பொழுது “एतत्” (ஏதத், இந்த) என்பது கிரியா விசேஷணத்தால் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்புகிறது என்பதாகும். ஆகையால் அப்பொழுது இந்த முன்பு கூறப்பட்ட கிரணங்களால் எவ்வாறு கர்மத்தால் சம்பாதித்த லோகத்தைக் குறித்து அவித்வான் மேலே செல்கிறான். மற்றவனோ முன்பு கூறப்பட்ட சாதனங்களுடன் கூடிய வித்வானாகிய அதாவது ஞானியாக அவன் ஓம்காரத்தால் ஆத்மாவை தியானம் செய்துகொண்டே மேல் லோகத்தை அடைகிறான். அதாவது வித்வான் மேல் லோகத்தையும், அவித்வான் கீழ்லோகத்தையும் அடைவர் என்பதாகும். “मीयते” “प्रमीयते” (மீயதே ப்ரமீயதே) என்பது செல்கின்றான் என்ற அர்த்தமாகும்.மேலும் எப்பொழுது “ஏதத்” (ஏதத், இந்த) என்பது கிரியா விசேஷணத்தால் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்புகிறது என்பதாகும். ஆகையால் அப்பொழுது இந்த முன்பு கூறப்பட்ட கிரணங்களால் எவ்வாறு கர்மத்தால் சம்பாதித்த லோகத்தைக் குறித்து அவித்வான் மேலே செல்கிறான். மற்றவனோ முன்பு கூறப்பட்ட சாதனங்களுடன் கூடிய வித்வானாகிய அதாவது ஞானியாக அவன் ஓம்காரத்தால் ஆத்மாவை தியானம் செய்துகொண்டே மேல் லோகத்தை அடைகிறான். அதாவது வித்வான் மேல் லோகத்தையும், அவித்வான் கீழ்லோகத்தையும் அடைவர் என்பதாகும். “மீயதே” “ப்ரமீயதே” (மீயதே ப்ரமீயதே) என்பது செல்கின்றான் என்ற அர்த்தமாகும்.
स विद्वान् उत्क्रमिष्यन्यावत्क्षिप्येन्मनः यावता कालेन मनसः क्षेपः स्यात् , तावता कालेन आदित्यं गच्छति प्राप्नोति क्षिप्रं गच्छतीत्यर्थः, न तु तावतैव कालेनेति विवक्षितम् ।ஸ வித்3வாந் உத்க்ரமிஷ்யந்யாவத்க்ஷிப்யேந்மந꞉ யாவதா காலேந மநஸ꞉ க்ஷேப꞉ ஸ்யாத் , தாவதா காலேந ஆதி3த்யம் க3ச்ச2தி ப்ராப்நோதி க்ஷிப்ரம் க3ச்ச2தீத்யர்த2꞉, ந து தாவதைவ காலேநேதி விவக்ஷிதம் ।
किमर्थमादित्यं गच्छतीति, उच्यते — एतद्वै खलु प्रसिद्धं ब्रह्मलोकस्य द्वारं य आदित्यः ; तेन द्वारभूतेन ब्रह्मलोकं गच्छति विद्वान् । अतः विदुषां प्रपदनम् , प्रपद्यते ब्रह्मलोकमनेन द्वारेणेति प्रपदनम् । निरोधनं निरोधः अस्मादादित्यादविदुषां भवतीति निरोधः, सौरेण तेजसा देहे एव निरुद्धाः सन्तः मूर्धन्यया नाड्या नोत्क्रमन्त एवेत्यर्थः, ‘विष्वङ्ङन्या’ (छा. उ. ८ । ६ । ६) इति श्लोकात् ॥கிமர்த2மாதி3த்யம் க3ச்ச2தீதி, உச்யதே — ஏதத்3வை க2லு ப்ரஸித்3த4ம் ப்3ரஹ்மலோகஸ்ய த்3வாரம் ய ஆதி3த்ய꞉ ; தேந த்3வாரபூ4தேந ப்3ரஹ்மலோகம் க3ச்ச2தி வித்3வாந் । அத꞉ விது3ஷாம் ப்ரபத3நம் , ப்ரபத்3யதே ப்3ரஹ்மலோகமநேந த்3வாரேணேதி ப்ரபத3நம் । நிரோத4நம் நிரோத4꞉ அஸ்மாதா3தி3த்யாத3விது3ஷாம் ப4வதீதி நிரோத4꞉, ஸௌரேண தேஜஸா தே3ஹே ஏவ நிருத்3தா4꞉ ஸந்த꞉ மூர்த4ந்யயா நாட்3யா நோத்க்ரமந்த ஏவேத்யர்த2꞉, ‘விஷ்வங்ஙந்யா’ (சா2. உ. 8 । 6 । 6) இதி ஶ்லோகாத் ॥
அது எதற்காக ஆதித்யலோகம் செல்கிறது? அதற்குக் கூறப்படுகிறது - அந்த எந்த ஆதித்யனே அது நிச்சயமாக பிரஹ்மலோகத்திற்கான பிரசித்தமான வாயிலாகும் (துவாரம் ஆகும்). அந்த வாயிலின் மூலமாக வித்வான் பிரஹ்மலோகம் செல்கின்றான். ஆகையால் பிரஹ்மலோகத்திற்கு இதன் மூலமாக அடைவதால் “प्रपदनम्” (பிரபதனம்) எனப்படுகிறது. அவித்வான்களுக்கு அந்த ஆதித்யனால் தடுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குத் தடை (நிரோதம் - निरोधं) யாகும். சூரிய தேஜசால் தேஹத்திலேயே மறைக்கப்ட்டு சிரஸில் உள்ள நாடியால் உத்கிரமணம் ஆவதில்லை என்பது பொருள். “विष्वङ्डन्या” இனிவரும் மந்திரத்தால் சித்திக்கிறது.அது எதற்காக ஆதித்யலோகம் செல்கிறது? அதற்குக் கூறப்படுகிறது - அந்த எந்த ஆதித்யனே அது நிச்சயமாக பிரஹ்மலோகத்திற்கான பிரசித்தமான வாயிலாகும் (துவாரம் ஆகும்). அந்த வாயிலின் மூலமாக வித்வான் பிரஹ்மலோகம் செல்கின்றான். ஆகையால் பிரஹ்மலோகத்திற்கு இதன் மூலமாக அடைவதால் “ப்ரபத3நம்” (பிரபதனம்) எனப்படுகிறது. அவித்வான்களுக்கு அந்த ஆதித்யனால் தடுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குத் தடை (நிரோதம் - நிரோத4ம்) யாகும். சூரிய தேஜசால் தேஹத்திலேயே மறைக்கப்ட்டு சிரஸில் உள்ள நாடியால் உத்கிரமணம் ஆவதில்லை என்பது பொருள். “விஷ்வங்ட3ந்யா” இனிவரும் மந்திரத்தால் சித்திக்கிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அந்த வித்வான் உத்கிரமணமானது எதுவரை மனம் செல்கிறதோ அதாவது எவ்வளவு நேரம் மனம் செல்கிறதோ அவ்வளவு நேரத்தில் ஆதித்யனை அடைகிறது. இங்கு வெகு சீக்கிரம் செல்கின்றது என்பது பொருள். ஆனால் அந்த அளவு நேரம் என்று குறிப்பிடுவதற்காக அல்ல.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.