अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ६6

अथ या एता हृदयस्य नाड्यस्ताः पिङ्गलस्याणिम्नस्तिष्ठन्ति शुक्लस्य नीलस्य पीतस्य लोहितस्येत्यसौ वा आदित्यः पिङ्गल एष शुक्ल एष नील एष पीत एष लोहितः ॥ १ ॥அத2 யா ஏதா ஹ்ருத3யஸ்ய நாட்3யஸ்தா꞉ பிங்க3லஸ்யாணிம்நஸ்திஷ்ட2ந்தி ஶுக்லஸ்ய நீலஸ்ய பீதஸ்ய லோஹிதஸ்யேத்யஸௌ வா ஆதி3த்ய꞉ பிங்க3ல ஏஷ ஶுக்ல ஏஷ நீல ஏஷ பீத ஏஷ லோஹித꞉ ॥ 1 ॥

தமிழ்மேலும் எந்த இந்த ஹிருதயத்தின் நாடிகள் உள்ளதோ அவை மங்கலவர்ணம் அதாவது சிகப்பு கலந்த மஞ்சள் நிறம் உள்ள சூக்ஷ்மமான ரசமாகும். அவை வெண்மை, நீலம், மஞ்சள் சிகப்பு ஆகிய ரசங்கள் ஆகும். ஏன் எனில் அந்த ஆதித்யன் சிகப்பு கலந்த மஞ்சள் நிறமுடையது. அவ்வாறே அது வெண்மை, நீலம், மஞ்சள் மேலும் சிகப்பு நிறம் உடையது.
संस्कृतम्
தமிழ்
अथ या एताः वक्ष्यमाणाः हृदयस्य पुण्डरीकाकारस्य ब्रह्मोपासनस्थानस्य सम्बन्धिन्यः नाड्यः हृदयमांसपिण्डात्सर्वतो विनिःसृताः आदित्यमण्डलादिव रश्मयः, ताश्चैताः पिङ्गलस्य वर्णविशेषविशिष्टस्य अणिम्नः सूक्ष्मरसस्य रसेन पूर्णाः तदाकारा एव तिष्टन्ति वर्तन्त इत्यर्थः ।அத2 யா ஏதா꞉ வக்ஷ்யமாணா꞉ ஹ்ருத3யஸ்ய புண்ட3ரீகாகாரஸ்ய ப்3ரஹ்மோபாஸநஸ்தா2நஸ்ய ஸம்ப3ந்தி4ந்ய꞉ நாட்3ய꞉ ஹ்ருத3யமாம்ஸபிண்டா3த்ஸர்வதோ விநி꞉ஸ்ருதா꞉ ஆதி3த்யமண்ட3லாதி3வ ரஶ்மய꞉, தாஶ்சைதா꞉ பிங்க3லஸ்ய வர்ணவிஶேஷவிஶிஷ்டஸ்ய அணிம்ந꞉ ஸூக்ஷ்மரஸஸ்ய ரஸேந பூர்ணா꞉ ததா3காரா ஏவ திஷ்டந்தி வர்தந்த இத்யர்த2꞉ ।
तथा शुक्लस्य नीलस्य पीतस्य लोहितस्य च रसस्य पूर्णा इति सर्वत्र अध्याहार्यम् । सौरेण तेजसा पित्ताख्येन पाकाभिनिर्वृत्तेन कफेन अल्पेन सम्पर्कात् पिङ्गलं भवति सौरं तेजः पित्ताख्यम् । तदेव च वातभूयस्त्वात् नीलं भवति । तदेव च कफभूयस्त्वात् शुक्लम् । कफेन समतायां पीतम् । शोणितबाहुल्येन लोहितम् । वैद्यकाद्वा वर्णविशेषा अन्वेष्टव्याः कथं भवन्तीति ।ததா2 ஶுக்லஸ்ய நீலஸ்ய பீதஸ்ய லோஹிதஸ்ய ச ரஸஸ்ய பூர்ணா இதி ஸர்வத்ர அத்4யாஹார்யம் । ஸௌரேண தேஜஸா பித்தாக்2யேந பாகாபி4நிர்வ்ருத்தேந கபே2ந அல்பேந ஸம்பர்காத் பிங்க3லம் ப4வதி ஸௌரம் தேஜ꞉ பித்தாக்2யம் । ததே3வ ச வாதபூ4யஸ்த்வாத் நீலம் ப4வதி । ததே3வ ச கப2பூ4யஸ்த்வாத் ஶுக்லம் । கபே2ந ஸமதாயாம் பீதம் । ஶோணிதபா3ஹுல்யேந லோஹிதம் । வைத்3யகாத்3வா வர்ணவிஶேஷா அந்வேஷ்டவ்யா꞉ கத2ம் ப4வந்தீதி ।
श्रुतिस्त्वाह — आदित्यसम्बन्धादेव तत्तेजसो नाडीष्वनुगतस्यैते वर्णविशेषा इति । कथम् ? असौ वा आदित्यः पिङ्गलो वर्णतः, एष आदित्यः शुक्लोऽप्येष नील एष पीत एष लोहित आदित्य एव ॥ஶ்ருதிஸ்த்வாஹ — ஆதி3த்யஸம்ப3ந்தா4தே3வ தத்தேஜஸோ நாடீ3ஷ்வநுக3தஸ்யைதே வர்ணவிஶேஷா இதி । கத2ம் ? அஸௌ வா ஆதி3த்ய꞉ பிங்க3லோ வர்ணத꞉, ஏஷ ஆதி3த்ய꞉ ஶுக்லோ(அ)ப்யேஷ நீல ஏஷ பீத ஏஷ லோஹித ஆதி3த்ய ஏவ ॥
तस्याध्यात्मं नाडीभिः कथं सम्बन्ध इति, अत्र दृष्टान्तमाह —தஸ்யாத்4யாத்மம் நாடீ3பி4꞉ கத2ம் ஸம்ப3ந்த4 இதி, அத்ர த்3ருஷ்டாந்தமாஹ —
இப்பொழுது மேலும் இனி கூறப்படும் பிரஹ்ம உபாசனைக்கு ஆஸ்ரயமான ஹிருதய புண்டரீகத்தின் சம்பந்தப்பட்ட நாடிகள் ஹிருதயமாம்ச பிண்டத்தால் எங்கும் பரவி ஆதித்ய மண்டலத்தின் கிரணங்கள் போன்று இவைகள் (பிங்கல) சிகப்பு நிறம் கலந்த மஞ்சள் வர்ண விசேஷத்துடன் கூடிய சூக்ஷ்மமான ரசத்தின் ரசத்தால் பூர்ணமாகி அந்த ஆகாரமாகவே ஆகின்றனர் என்பது பொருள்.
அவ்வாறே வெண்மை, நீலம், மஞ்சள், சிகப்பு ஆகிய ரசங்களால் பூர்ணமாக உள்ளது என்று இவ்வாறு பூர்ண பதத்தை எங்கும் அத்யாகாரம் செய்ய வேண்டும். அதாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். பித்தம் எனப்படும் சூரிய தேஜஸ், பிங்கலம் (சிகப்பு கலந்த மஞ்சள்) ஆகிறது. அதுவே வாதம் அதிகமாகும் பொழுது நீலநிறமாகிறது. அதுவே கபம் அதிகமாகும்பொழுது வெண்மை நிறமாகிறது. கபம் சேரும்பொழுது மஞ்சள் ஆகிறது. ரத்தத்தின் மிகுதியால் சிகப்பு நிறமாகிறது. இதை வைத்திய சாஸ்திரத்தில் நிறவிசேஷங்கள் (மாறுதல்கள்) எவ்வாறு உண்டாகிறது என்று ஆராய வேண்டும்.
சுருதி கூறுகிறது- ஆதித்யனின் சம்பந்தத்தால் தான் நாடிகளில் அனுஸ்யூதமாய் (ஊடுருவி) உள்ள அந்த தேஜஸ்ஸின் வர்ணங்கள் விசேஷங்கள் (வித விதமான நிறங்கள்) ஆகும். எவ்வாறு? இது ஆதித்யனுடைய சிகப்பு கலந்த மஞ்சள் நிறம். இந்த ஆதித்யனின் வெண்மை அவ்வாறே இது நீலம், இது மஞ்சள், இது சிகப்பு என்பவை ஆதித்யனுடையதே.
அ.கை -அந்த அத்யாத்மம் எவ்வாறு சம்பந்தப்படுகிறது என்பதற்கு திருஷ்டாந்தம் கூறப்படுகிறது.