अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4

तद्य एवैतावरं च ण्यं चार्णवौ ब्रह्मलोके ब्रह्मचर्येणानुविन्दन्ति तेषामेवैष ब्रह्मलोकस्तेषाꣳ सर्वेषु लोकेषु कामचारो भवति ॥ ४ ॥தத்3ய ஏவைதாவரம் ச ண்யம் சார்ணவௌ ப்3ரஹ்மலோகே ப்3ரஹ்மசர்யேணாநுவிந்த3ந்தி தேஷாமேவைஷ ப்3ரஹ்மலோகஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப4வதி ॥ 4 ॥

தமிழ்அந்த பிரஹ்மலோகத்தில் எவர்கள் பிரஹ்மச்சரியத்தால் இந்த “अर” “ण्य” (அர, ண்ய) ஆகிய இரண்டு சமுத்திரங்களை அடைகிறான். அவர்கள் பிரஹ்மலோகப் பிராப்தியை அடைகின்றனர். அவர்களுக்கு எல்லா லோகங்களிலும் இச்சைப்படியான கதி ஏற்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
तत् तत्र ब्रह्मलोके एतावर्णवौ यावरण्याख्यावुक्तौ ब्रह्मचर्येण साधनेन अनुविन्दन्ति ये, तेषामेव एषः यो व्याख्यातः ब्रह्मलोकः । तेषां च ब्रह्मचर्यसाधनवतां ब्रह्मविदां सर्वेषु लोकेषु कामचारो भवति, नान्येषामब्रह्मचर्यपराणां बाह्यविषयासक्तबुद्धीनां कदाचिदपीत्यर्थः ॥தத் தத்ர ப்3ரஹ்மலோகே ஏதாவர்ணவௌ யாவரண்யாக்2யாவுக்தௌ ப்3ரஹ்மசர்யேண ஸாத4நேந அநுவிந்த3ந்தி யே, தேஷாமேவ ஏஷ꞉ யோ வ்யாக்2யாத꞉ ப்3ரஹ்மலோக꞉ । தேஷாம் ச ப்3ரஹ்மசர்யஸாத4நவதாம் ப்3ரஹ்மவிதா3ம் ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப4வதி, நாந்யேஷாமப்3ரஹ்மசர்யபராணாம் பா3ஹ்யவிஷயாஸக்தபு3த்3தீ4நாம் கதா3சித3பீத்யர்த2꞉ ॥
அந்த பிரஹ்மலோகத்தில் எந்த “அர”, “ண்ய” “अर” “ण्य” என்ற பெயருடைய இரண்டு சமுத்திரம் உள்ளது என்பது கூறப்பட்டது. இவைகளை எந்த பிரஹ்மச்சரியரூப சாதனத்தால் அடையப்பட்டதோ அது பிரஹ்மலோக பிராப்தியாகும் என்பதும் முன்பே கூறப்பட்டது. அவ்வாறே இந்த பிரஹ்மச்சரிய சாதனம் உடைய பிரஹ்மவேத்தாக்களுக்கு எல்லா லோகங்களிலும் எவ்வாறு விரும்புகிறோமோ அந்த கதி கிடைக்கிறது. பிரஹ்மச்சரியத்தில் ஈடுபடாதவனக்கு வேறு வெளிவிஷயங்களில் ஆசக்தி உள்ள (பற்று உள்ள) வர்களுக்கு ஸ்வசிச்சாகதி (காமசாரம் - விரும்பிய கதி) ஏற்படாது.அந்த பிரஹ்மலோகத்தில் எந்த “அர”, “ண்ய” “அர” “ண்ய” என்ற பெயருடைய இரண்டு சமுத்திரம் உள்ளது என்பது கூறப்பட்டது. இவைகளை எந்த பிரஹ்மச்சரியரூப சாதனத்தால் அடையப்பட்டதோ அது பிரஹ்மலோக பிராப்தியாகும் என்பதும் முன்பே கூறப்பட்டது. அவ்வாறே இந்த பிரஹ்மச்சரிய சாதனம் உடைய பிரஹ்மவேத்தாக்களுக்கு எல்லா லோகங்களிலும் எவ்வாறு விரும்புகிறோமோ அந்த கதி கிடைக்கிறது. பிரஹ்மச்சரியத்தில் ஈடுபடாதவனக்கு வேறு வெளிவிஷயங்களில் ஆசக்தி உள்ள (பற்று உள்ள) வர்களுக்கு ஸ்வசிச்சாகதி (காமசாரம் - விரும்பிய கதி) ஏற்படாது.
नन्वत्र ‘त्वमिन्द्रस्त्वं यमस्त्वं वरुणः’ इत्यादिभिर्यथा कश्चित्स्तूयते महार्हः, एवमिष्टादिभिः शब्दैः न स्त्र्यादिविषयतृष्णानिवृत्तिमात्रं स्तुत्यर्हम् ; किं तर्हि, ज्ञानस्य मोक्षसाधनत्वात् तदेवेष्टादिभिः स्तूयत इति केचित । न, स्त्र्यादिबाह्यविषयतृष्णापहृतचित्तानां प्रत्यगात्मविवेकविज्ञानानुपपत्तेः, ‘पराञ्चि खानि व्यतृणत्स्वयम्भूस्तस्मात्पराङ्पश्यति नान्तरात्मन्’ (का. २ । १ । १) इत्यादिश्रुतिस्मृतिशतेभ्यः । ज्ञानसहकारिकारणं स्त्र्यादिविषयतृष्णानिवृत्तिसाधनं विधातव्यमेवेति युक्तैव तत्स्तुतिः ।நந்வத்ர ‘த்வமிந்த்3ரஸ்த்வம் யமஸ்த்வம் வருண꞉’ இத்யாதி3பி4ர்யதா2 கஶ்சித்ஸ்தூயதே மஹார்ஹ꞉, ஏவமிஷ்டாதி3பி4꞉ ஶப்3தை3꞉ ந ஸ்த்ர்யாதி3விஷயத்ருஷ்ணாநிவ்ருத்திமாத்ரம் ஸ்துத்யர்ஹம் ; கிம் தர்ஹி, ஜ்ஞாநஸ்ய மோக்ஷஸாத4நத்வாத் ததே3வேஷ்டாதி3பி4꞉ ஸ்தூயத இதி கேசித । ந, ஸ்த்ர்யாதி3பா3ஹ்யவிஷயத்ருஷ்ணாபஹ்ருதசித்தாநாம் ப்ரத்யகா3த்மவிவேகவிஜ்ஞாநாநுபபத்தே꞉, ‘பராஞ்சி கா2நி வ்யத்ருணத்ஸ்வயம்பூ4ஸ்தஸ்மாத்பராங்பஶ்யதி நாந்தராத்மந்’ (கா. 2 । 1 । 1) இத்யாதி3ஶ்ருதிஸ்ம்ருதிஶதேப்4ய꞉ । ஜ்ஞாநஸஹகாரிகாரணம் ஸ்த்ர்யாதி3விஷயத்ருஷ்ணாநிவ்ருத்திஸாத4நம் விதா4தவ்யமேவேதி யுக்தைவ தத்ஸ்துதி꞉ ।
ஆனால் வேறு சிலர் இங்கு எவ்வாறு நீ இந்திரன், நீ யமன், நீ வருணன் என்பது முதலியவைகளால் பூஜைக்கு உரியவர்கள் துதிக்கப்படுகின்றனரோ அவ்வாறு இஷ்டம் முதலிய வாக்கியங்களால் ஸ்திரீ முதலிய விஷயங்களில் உள்ள திருஷ்ணைகளின் நிவிர்த்தி மாத்திரத்தால் மட்டும் ஸ்துதிக்கு அருகதை உள்ளதாக ஆகாது. ஆனால் என்ன? ஞானம் மோக்ஷ சாதனமாவதால் அதுவே இஷ்டம் முதலியவைகளால் துதிக்கப்படுகிறது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அவ்வாறு அல்ல. ஏன் எனில் ஸ்திரீ முதலிய பாஹ்ய விஷயங்களில் உள்ள திருஷ்ணைகளால் (ஆசைகளால்) ஈர்க்கப்பட்ட சித்தமுடையவர்களுக்கு பிரத்யக் ஆத்ம விவேக விக்ஞானம் சம்பவிக்காது. “पराि खानि व्यतृणत्स्वयम्भूस्तस्मात्पराङ् पश्यति नान्तरात्मन्” (பராஞ்சி கானி வயத்ருணத்ஸ்வயம்பூ தஸ்மாத் பராங்பஷ்யதி) முதலிய ஸ்ருதி ஸ்ம்ருதிகளால் சித்திக்கிறது. ஞானத்திற்கு சஹகாரி காரணம் ஸ்திரீ முதலிய விஷயங்களில் உள்ள திருஷ்ணை (ஆசை)யின் நிவிர்த்தி சாதனத்தை விதானம் செய்வதற்காக ஸ்துதிக்கப்பட்டது பொருத்தமானதே. (உசிதமானதே).ஆனால் வேறு சிலர் இங்கு எவ்வாறு நீ இந்திரன், நீ யமன், நீ வருணன் என்பது முதலியவைகளால் பூஜைக்கு உரியவர்கள் துதிக்கப்படுகின்றனரோ அவ்வாறு இஷ்டம் முதலிய வாக்கியங்களால் ஸ்திரீ முதலிய விஷயங்களில் உள்ள திருஷ்ணைகளின் நிவிர்த்தி மாத்திரத்தால் மட்டும் ஸ்துதிக்கு அருகதை உள்ளதாக ஆகாது. ஆனால் என்ன? ஞானம் மோக்ஷ சாதனமாவதால் அதுவே இஷ்டம் முதலியவைகளால் துதிக்கப்படுகிறது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அவ்வாறு அல்ல. ஏன் எனில் ஸ்திரீ முதலிய பாஹ்ய விஷயங்களில் உள்ள திருஷ்ணைகளால் (ஆசைகளால்) ஈர்க்கப்பட்ட சித்தமுடையவர்களுக்கு பிரத்யக் ஆத்ம விவேக விக்ஞானம் சம்பவிக்காது. “பராி கா2நி வ்யத்ருணத்ஸ்வயம்பூ4ஸ்தஸ்மாத்பராங் பஶ்யதி நாந்தராத்மந்” (பராஞ்சி கானி வயத்ருணத்ஸ்வயம்பூ தஸ்மாத் பராங்பஷ்யதி) முதலிய ஸ்ருதி ஸ்ம்ருதிகளால் சித்திக்கிறது. ஞானத்திற்கு சஹகாரி காரணம் ஸ்திரீ முதலிய விஷயங்களில் உள்ள திருஷ்ணை (ஆசை)யின் நிவிர்த்தி சாதனத்தை விதானம் செய்வதற்காக ஸ்துதிக்கப்பட்டது பொருத்தமானதே. (உசிதமானதே).
ननु च यज्ञादिभिः स्तुतं ब्रह्मचर्यमिति यज्ञादीनां पुरुषार्थसाधनत्वं गम्यते ।நநு ச யஜ்ஞாதி3பி4꞉ ஸ்துதம் ப்3ரஹ்மசர்யமிதி யஜ்ஞாதீ3நாம் புருஷார்த2ஸாத4நத்வம் க3ம்யதே ।
सत्यं गम्यते, न त्विह ब्रह्मलोकं प्रति यज्ञादीनां साधनत्वमभिप्रेत्य यज्ञादिभिर्ब्रह्मचर्यं स्तूयते ; किं तर्हि, तेषां प्रसिद्धं पुरुषार्थसाधनत्वमपेक्ष्य । यथेन्द्रादिभिः राजा, न तु यत्रेन्द्रादीनां व्यापारः तत्रैव राज्ञ इति — तद्वत् ॥ஸத்யம் க3ம்யதே, ந த்விஹ ப்3ரஹ்மலோகம் ப்ரதி யஜ்ஞாதீ3நாம் ஸாத4நத்வமபி4ப்ரேத்ய யஜ்ஞாதி3பி4ர்ப்3ரஹ்மசர்யம் ஸ்தூயதே ; கிம் தர்ஹி, தேஷாம் ப்ரஸித்3த4ம் புருஷார்த2ஸாத4நத்வமபேக்ஷ்ய । யதே2ந்த்3ராதி3பி4꞉ ராஜா, ந து யத்ரேந்த்3ராதீ3நாம் வ்யாபார꞉ தத்ரைவ ராஜ்ஞ இதி — தத்3வத் ॥
य इमेऽर्णवादयो ब्राह्मलौकिकाः सङ्कल्पजाश्च पित्रादयो भोगाः, ते किं प्रार्थिवा आप्याश्च यथेह लोके दृश्यन्ते तद्वदर्णववृक्षपूःस्वर्णमण्डपानि, आहोम्वित् मानसप्रत्ययमात्राणीति ।ய இமே(அ)ர்ணவாத3யோ ப்3ராஹ்மலௌகிகா꞉ ஸங்கல்பஜாஶ்ச பித்ராத3யோ போ4கா3꞉, தே கிம் ப்ரார்தி2வா ஆப்யாஶ்ச யதே2ஹ லோகே த்3ருஶ்யந்தே தத்3வத3ர்ணவவ்ருக்ஷபூ꞉ஸ்வர்ணமண்ட3பாநி, ஆஹோம்வித் மாநஸப்ரத்யயமாத்ராணீதி ।
किञ्चातः ? यदि पार्थिवा आप्याश्च स्थूलाः स्युः,கிஞ்சாத꞉ ? யதி3 பார்தி2வா ஆப்யாஶ்ச ஸ்தூ2லா꞉ ஸ்யு꞉,
हृद्याकाशे समाधानानुपपत्तिः । पुराणे च मनोमयानि ब्रह्मलोके शरीरादीनीति वाक्यं विरुध्येत ; ‘अशोकमहिमम्’ (बृ. उ. ५ । १० । १) इत्याद्याश्च श्रुतयः ।ஹ்ருத்3யாகாஶே ஸமாதா4நாநுபபத்தி꞉ । புராணே ச மநோமயாநி ப்3ரஹ்மலோகே ஶரீராதீ3நீதி வாக்யம் விருத்4யேத ; ‘அஶோகமஹிமம்’ (ப்3ரு. உ. 5 । 10 । 1) இத்யாத்3யாஶ்ச ஶ்ருதய꞉ ।
குரு - அவை ஹிருதயாகாசத்தில் இருப்பது சம்பவிக்காது. அவ்வாறு ஆனால் புராணத்தில் பிரஹ்ம லோகத்தில் சரீரம் முதலியவைகள் மனமயமே என்று கூறியதற்கு விருத்தமாகும்.“अशोकमहिमम्” (அசோகமஹிமம்) (சோகமற்றது, குளிர்ச்சியை ஸ்பரிக்காது) என்று கூறிய ஸ்ருதிகளுக்கும் விரோதமாகிவிடும்.குரு - அவை ஹிருதயாகாசத்தில் இருப்பது சம்பவிக்காது. அவ்வாறு ஆனால் புராணத்தில் பிரஹ்ம லோகத்தில் சரீரம் முதலியவைகள் மனமயமே என்று கூறியதற்கு விருத்தமாகும்.“அஶோகமஹிமம்” (அசோகமஹிமம்) (சோகமற்றது, குளிர்ச்சியை ஸ்பரிக்காது) என்று கூறிய ஸ்ருதிகளுக்கும் விரோதமாகிவிடும்.
ननु समुद्राः सरितः सरांसि वाप्यः कूपा यज्ञा वेदा मन्त्रादयश्च मूर्तिमन्तः ब्रह्माणमुपतिष्ठन्ते इति मानसत्वे विरुध्येत पुराणस्मृतिः ।நநு ஸமுத்3ரா꞉ ஸரித꞉ ஸராம்ஸி வாப்ய꞉ கூபா யஜ்ஞா வேதா3 மந்த்ராத3யஶ்ச மூர்திமந்த꞉ ப்3ரஹ்மாணமுபதிஷ்ட2ந்தே இதி மாநஸத்வே விருத்4யேத புராணஸ்ம்ருதி꞉ ।
न, मूर्तिमत्त्वे प्रसिद्धरूपाणामेव तत्र गमनानुपपत्तेः । तस्मात्प्रसिद्धमूर्तिव्यतिरेकेण सागरादीनां मूर्त्यन्तरं सागरादिभिरुपात्तं ब्रह्मलोकगन्तृ कल्पनीयम् । तुल्यायां च कल्पनायां यथाप्रसिद्धा एव मानस्यः आकारवत्यः पुंस्त्र्याद्या मूर्तयो युक्ताः कल्पयितुम् , मानसदेहानुरूप्यसम्बन्धोपपत्तेः । दृष्टा हि मानस्य एव आकारवत्यः पुंस्त्र्याद्या मूर्तयः स्वप्ने ।ந, மூர்திமத்த்வே ப்ரஸித்3த4ரூபாணாமேவ தத்ர க3மநாநுபபத்தே꞉ । தஸ்மாத்ப்ரஸித்3த4மூர்திவ்யதிரேகேண ஸாக3ராதீ3நாம் மூர்த்யந்தரம் ஸாக3ராதி3பி4ருபாத்தம் ப்3ரஹ்மலோகக3ந்த்ரு கல்பநீயம் । துல்யாயாம் ச கல்பநாயாம் யதா2ப்ரஸித்3தா4 ஏவ மாநஸ்ய꞉ ஆகாரவத்ய꞉ பும்ஸ்த்ர்யாத்3யா மூர்தயோ யுக்தா꞉ கல்பயிதும் , மாநஸதே3ஹாநுரூப்யஸம்ப3ந்தோ4பபத்தே꞉ । த்3ருஷ்டா ஹி மாநஸ்ய ஏவ ஆகாரவத்ய꞉ பும்ஸ்த்ர்யாத்3யா மூர்தய꞉ ஸ்வப்நே ।
ननु ता अनृता एव ; ‘त इमे सत्याः कामाः’ (छा. उ. ८ । ३ । १) इति श्रुतिः तथा सति विरुध्येत ।நநு தா அந்ருதா ஏவ ; ‘த இமே ஸத்யா꞉ காமா꞉’ (சா2. உ. 8 । 3 । 1) இதி ஶ்ருதி꞉ ததா2 ஸதி விருத்4யேத ।
சிஷ்யன் - ஆனால் அவைகள் மித்யா என்றால் “त इमे सत्याः कामाः” (த இமே சத்யா: காமா:) என்ற ஸ்ருதிக்கு விரோதமாகும் ஆனால் -சிஷ்யன் - ஆனால் அவைகள் மித்யா என்றால் “த இமே ஸத்யா꞉ காமா꞉” (த இமே சத்யா: காமா:) என்ற ஸ்ருதிக்கு விரோதமாகும் ஆனால் -
न, मानसप्रत्ययस्य सत्त्वोपपत्तेः । मानसा हि प्रत्ययाः स्त्रीपुरुषाद्याकाराः स्वप्ने दृश्यन्ते ।ந, மாநஸப்ரத்யயஸ்ய ஸத்த்வோபபத்தே꞉ । மாநஸா ஹி ப்ரத்யயா꞉ ஸ்த்ரீபுருஷாத்3யாகாரா꞉ ஸ்வப்நே த்3ருஶ்யந்தே ।
ननु जाग्रद्वासनारूपाः स्वप्नदृश्याः, न तु तत्र स्त्र्यादयः स्वप्ने विद्यन्ते ।நநு ஜாக்3ரத்3வாஸநாரூபா꞉ ஸ்வப்நத்3ருஶ்யா꞉, ந து தத்ர ஸ்த்ர்யாத3ய꞉ ஸ்வப்நே வித்3யந்தே ।
अत्यल्पमिदमुच्यते । जाग्रद्विषया अपि मानसप्रत्ययाभिनिर्वृत्ता एव, सदीक्षाभिनिर्वृत्ततेजोबन्नमयत्वाज्जाग्रद्विषयाणाम् । सङ्कल्पमूला हि लोका इति च उक्तम् ‘समक्लृप्तां द्यावापृथिवी’ (छा. उ. ७ । ४ । २) इत्यत्र । सर्वश्रुतिषु च प्रत्यगात्मन उत्पत्तिः प्रलयश्च तत्रैव स्थितिश्च ‘यथा वा अरा नाभौ’ (छा. उ. ७ । १५ । १) इत्यादिना उच्यते । तस्मान्मानसानां बाह्यानां च विषयाणाम् इतरेतरकार्यकारणत्वमिष्यत एव बीजाङ्कुरवत् । यद्यपि बाह्या एव मानसाः मानसा एव च बाह्याः, नानृतत्वं तेषां कदाचिदपि स्वात्मनि भवति ।அத்யல்பமித3முச்யதே । ஜாக்3ரத்3விஷயா அபி மாநஸப்ரத்யயாபி4நிர்வ்ருத்தா ஏவ, ஸதீ3க்ஷாபி4நிர்வ்ருத்ததேஜோப3ந்நமயத்வாஜ்ஜாக்3ரத்3விஷயாணாம் । ஸங்கல்பமூலா ஹி லோகா இதி ச உக்தம் ‘ஸமக்ல்ருப்தாம் த்3யாவாப்ருதி2வீ’ (சா2. உ. 7 । 4 । 2) இத்யத்ர । ஸர்வஶ்ருதிஷு ச ப்ரத்யகா3த்மந உத்பத்தி꞉ ப்ரலயஶ்ச தத்ரைவ ஸ்தி2திஶ்ச ‘யதா2 வா அரா நாபௌ4’ (சா2. உ. 7 । 15 । 1) இத்யாதி3நா உச்யதே । தஸ்மாந்மாநஸாநாம் பா3ஹ்யாநாம் ச விஷயாணாம் இதரேதரகார்யகாரணத்வமிஷ்யத ஏவ பீ3ஜாங்குரவத் । யத்3யபி பா3ஹ்யா ஏவ மாநஸா꞉ மாநஸா ஏவ ச பா3ஹ்யா꞉, நாந்ருதத்வம் தேஷாம் கதா3சித3பி ஸ்வாத்மநி ப4வதி ।
குரு - இது மிகவும் அல்பம் அதாவது சிறியது என்று சொல்லப்படுகிறது. ஜாக்ரத் விஷயங்களும் மானசீக அனுபவங்களே ஆகும். ஏன்எனில் ஜாக்ரத்தில் உள்ள விஷயங்கள் சத்தின் ஈக்ஷணத்தால் உண்டான தேஜஸ், அப்பு (ஜலம்) அன்னமயமானவைகளாகும். “समक्लृपतां द्यावापृथिवी” (சமகல்பத்ருபதாம் த்யாவா-பிருதிவீ) என்பது முதலியவைகளால் இந்த லோகங்கள் சங்கல்பத்தை மூலமாக உடையவைகள் என்று கூறப்பட்டது. எல்லா ஸ்ருதிகளிலும் உத்பத்தி, பிரளயம் அவ்வாறே ஸ்திதி ஆகியவை பிரத்யக் ஆத்மாவிடம் இருந்து என்று “यथा वा अरा नाभौ” (யதா வா அரா நாபெள) என்பது முதலியவைகளால் கூறப்பட்டது. ஆகையால் பீஜாங்குரம் போன்று மானச பாஹ்ய விஷயங்கள் ஒன்றுக்கொன்று காரிய காரணங்களாகின்றன. பாஹ்ய விஷயங்களே மானசம், மானசமே பாஹ்யங்களாக இருந்தாலும். அவைகளின் பாஹ்ய மித்யாத்தன்மை (அனுருதம்) ஸ்வாத்மாவில் ஒருநாளும் உண்டாகாது.குரு - இது மிகவும் அல்பம் அதாவது சிறியது என்று சொல்லப்படுகிறது. ஜாக்ரத் விஷயங்களும் மானசீக அனுபவங்களே ஆகும். ஏன்எனில் ஜாக்ரத்தில் உள்ள விஷயங்கள் சத்தின் ஈக்ஷணத்தால் உண்டான தேஜஸ், அப்பு (ஜலம்) அன்னமயமானவைகளாகும். “ஸமக்ல்ருபதாம் த்3யாவாப்ருதி2வீ” (சமகல்பத்ருபதாம் த்யாவா-பிருதிவீ) என்பது முதலியவைகளால் இந்த லோகங்கள் சங்கல்பத்தை மூலமாக உடையவைகள் என்று கூறப்பட்டது. எல்லா ஸ்ருதிகளிலும் உத்பத்தி, பிரளயம் அவ்வாறே ஸ்திதி ஆகியவை பிரத்யக் ஆத்மாவிடம் இருந்து என்று “யதா2 வா அரா நாபௌ4” (யதா வா அரா நாபெள) என்பது முதலியவைகளால் கூறப்பட்டது. ஆகையால் பீஜாங்குரம் போன்று மானச பாஹ்ய விஷயங்கள் ஒன்றுக்கொன்று காரிய காரணங்களாகின்றன. பாஹ்ய விஷயங்களே மானசம், மானசமே பாஹ்யங்களாக இருந்தாலும். அவைகளின் பாஹ்ய மித்யாத்தன்மை (அனுருதம்) ஸ்வாத்மாவில் ஒருநாளும் உண்டாகாது.
ननु स्वप्ने दृष्टाः प्रतिबुद्धस्यानृता भवन्ति विषयाः ।நநு ஸ்வப்நே த்3ருஷ்டா꞉ ப்ரதிபு3த்3த4ஸ்யாந்ருதா ப4வந்தி விஷயா꞉ ।
सत्यमेव । जाग्राद्बोधापेक्षं तु तदनृतत्वं न स्वतः । तथा स्वप्नबोधापेक्षं च जाग्रद्दृष्टविषयानृतत्वं न स्वतः । विशेषाकारमात्रं तु सर्वेषां मिथ्याप्रत्ययनिमित्तमिति वाचारम्भणं विकारो नामधेयमनृतम् , त्रीणि रूपाणीत्येव सत्यम् । तान्यप्याकारविशेषतोऽनृतं स्वतः सन्मात्ररूपतया सत्यम् । प्राक्सदात्मप्रतिबोधात्स्वविषयेऽपि सर्वं सत्यमेव स्वप्नदृश्या इवेति न कश्चिद्विरोधः । तस्मान्मानसा एव ब्राह्मलौकिका अरण्यादयः सङ्कल्पजाश्च पित्रादयः कामाः ।ஸத்யமேவ । ஜாக்3ராத்3போ3தா4பேக்ஷம் து தத3ந்ருதத்வம் ந ஸ்வத꞉ । ததா2 ஸ்வப்நபோ3தா4பேக்ஷம் ச ஜாக்3ரத்3த்3ருஷ்டவிஷயாந்ருதத்வம் ந ஸ்வத꞉ । விஶேஷாகாரமாத்ரம் து ஸர்வேஷாம் மித்2யாப்ரத்யயநிமித்தமிதி வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யமந்ருதம் , த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் । தாந்யப்யாகாரவிஶேஷதோ(அ)ந்ருதம் ஸ்வத꞉ ஸந்மாத்ரரூபதயா ஸத்யம் । ப்ராக்ஸதா3த்மப்ரதிபோ3தா4த்ஸ்வவிஷயே(அ)பி ஸர்வம் ஸத்யமேவ ஸ்வப்நத்3ருஶ்யா இவேதி ந கஶ்சித்3விரோத4꞉ । தஸ்மாந்மாநஸா ஏவ ப்3ராஹ்மலௌகிகா அரண்யாத3ய꞉ ஸங்கல்பஜாஶ்ச பித்ராத3ய꞉ காமா꞉ ।
குரு - நீ கூறுவது உண்மையே. ஏன்எனில் ஜாக்ரத் ஞானத்தை அபேக்ஷித்து அது பொய்யானதே. தானாக அல்ல. அவ்வாறே ஸ்வப்ன ஞானத்தை அபேக்ஷித்து ஜாக்ரத் திருஷ்டி விஷயமும் பொய்யானதே தானாக அல்ல. விசேஷ ஆகார மாத்திரமே எல்லா மித்யா ஞானம் என்பது “वाचारम्भणं विकारो नामधेय अमनृतं” (வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம் அந்ருதம்) பொய் என்றும் “त्रीणि रूपाणि एव सत्यम्” (த்ரீணி ரூபாணி யேவ சத்யம்) இந்த மூன்று ரூபங்களே சத்யம் ஆகும். அவை மூன்றும் விசேஷ ரூபத்தால் பொய்யே. ஆனால் ஸ்வயமாக சத்மாத்திர ரூபத்தால் சத்யம், ஆத்மஞானம் ஏற்படுவதற்கு முன் தான் (விஷயத்திலும்) மறைக்கப்பட்டிருத்தலும் ஸ்வப்ன த்ருஷ்யங்கள் போன்று எல்லாம் சத்யமே என்பதில் எந்த விரோதமும் இல்லை. ஆகையால் பாஹ்ய லோக சம்பந்தமுடைய சமுத்திரம் முதலியவைகளும் சங்கல்பத்தால் உண்டான பித்ருக்கள் முதலிய காமங்கள் மானசீகமானவைகளே.குரு - நீ கூறுவது உண்மையே. ஏன்எனில் ஜாக்ரத் ஞானத்தை அபேக்ஷித்து அது பொய்யானதே. தானாக அல்ல. அவ்வாறே ஸ்வப்ன ஞானத்தை அபேக்ஷித்து ஜாக்ரத் திருஷ்டி விஷயமும் பொய்யானதே தானாக அல்ல. விசேஷ ஆகார மாத்திரமே எல்லா மித்யா ஞானம் என்பது “வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4ய அமந்ருதம்” (வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம் அந்ருதம்) பொய் என்றும் “த்ரீணி ரூபாணி ஏவ ஸத்யம்” (த்ரீணி ரூபாணி யேவ சத்யம்) இந்த மூன்று ரூபங்களே சத்யம் ஆகும். அவை மூன்றும் விசேஷ ரூபத்தால் பொய்யே. ஆனால் ஸ்வயமாக சத்மாத்திர ரூபத்தால் சத்யம், ஆத்மஞானம் ஏற்படுவதற்கு முன் தான் (விஷயத்திலும்) மறைக்கப்பட்டிருத்தலும் ஸ்வப்ன த்ருஷ்யங்கள் போன்று எல்லாம் சத்யமே என்பதில் எந்த விரோதமும் இல்லை. ஆகையால் பாஹ்ய லோக சம்பந்தமுடைய சமுத்திரம் முதலியவைகளும் சங்கல்பத்தால் உண்டான பித்ருக்கள் முதலிய காமங்கள் மானசீகமானவைகளே.
बाह्यविषयभोगवदशुद्धिरहितत्वाच्छुद्धसत्त्वसङ्कल्पजन्या इति निरतिशयसुखाः सत्याश्च ईश्वराणां भवन्तीत्यर्थः । सत्सत्यात्मप्रतिबोधेऽपि रज्ज्वामिव कल्पिताः सर्पादयः सदात्मस्वरूपतामेव प्रतिपद्यन्त इति सदात्मना सत्या एव भवन्ति ॥பா3ஹ்யவிஷயபோ4க3வத3ஶுத்3தி4ரஹிதத்வாச்சு2த்3த4ஸத்த்வஸங்கல்பஜந்யா இதி நிரதிஶயஸுகா2꞉ ஸத்யாஶ்ச ஈஶ்வராணாம் ப4வந்தீத்யர்த2꞉ । ஸத்ஸத்யாத்மப்ரதிபோ3தே4(அ)பி ரஜ்ஜ்வாமிவ கல்பிதா꞉ ஸர்பாத3ய꞉ ஸதா3த்மஸ்வரூபதாமேவ ப்ரதிபத்3யந்த இதி ஸதா3த்மநா ஸத்யா ஏவ ப4வந்தி ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஆனால் யக்ஞம் முதலியவைகளால் ஸ்துதிக்கப்பட்டது என்பதால் யக்ஞம் முதலியவைகளும் புருஷார்த்த சாதனம் என்று தோன்றுகிறது.
நீ சொல்லுவது சரியே. அவ்வாறு இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் இங்கு பிரஹ்ம லோகத்திற்கான யக்ஞம் முதலிய சாதனத்தால் பிரஹ்மச்சரியம் துதிக்கப்படவில்லை. ஆனால் அதனால் என்ன? அவைகளுக்கு பிரசித்தமான புருஷார்த்த சாதனத்தை அபேஷித்து ஸ்துதி செய்யப்படுகிறது. எவ்வாறு இந்திரனாக ராஜாவை துதிப்பது போல். ஆனால் இங்கு இந்திரனின் வியாபாரம் (செயல்கள்) போல் ராஜாவின் செயல்கள் இல்லை என்பது புரிந்துகொள்ள வேண்டும்.
குரு - அந்த இந்த பிரஹ்மலோக சம்பந்தமான சமுத்ரம் முதலியவைகள் மேலும் சங்கல்பத்தால் உண்டான பித்ருலோகம் முதலிய போகங்கள் எவ்வாறு இந்த உலகில் சமுத்திரம், மரம், புரம் மேலும் ஸ்வர்ண மயமான மண்டபம் காணப்படுகிறதோ அதைப்போன்ற பிருதிவீ, ஜலத்தின் விகார ரூபமா? அல்லது மானசீக மாத்திரமா?
சிஷ்யன் - மேலும் ஆகையால் பிருதிவீ, ஜலம் போன்று ஸ்தூலங்கள் ஆகுமே எனில்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சிஷ்யன் - ஆனால் மானசீகமாக இருந்தாலும் சமுத்திரங்கள், நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், யக்ஞங்கள், வேதங்கள், மந்திரங்கள் உருவமுடையதாய் (ரூபமுடையதாய்) பிரஹ்மத்தின் சமீபத்தில் இருக்கின்றன என்று கூறுவது புராணம் ஸ்மிருதிகளுக்கு விரோதமாகும்,
குரு - அவ்வாறு அல்ல. ஏன்எனில் உருவமுடையதாய் இருந்தாலும் அந்த சமுத்திரம் முதலியவைகள் பிரசித்தமான ரூபத்துடன் அங்கு செல்வது என்பது சம்பவிக்காது. ஆகையால் பிரசித்தமான ரூபத்தைக் காட்டிலும் வேறு ரூபமாக சாகரம் முதலியவைகளை கிரஹித்து வேறு ரூபத்துடன் பிரஹ்மலோகம் செல்பவனை கல்பனை செய்யவேண்டும். கல்பனைக்கு சமானமாக எவ்வாறு பிரசித்தமான ஆகாரமான - புருஷன், ஸ்திரீ முதலிய மானசீக ரூபங்களை உடையதாய் கல்பனை செய்யவேண்டும். ஏன் எனில் மானசீகமான தேஹத்தை அனுசரித்து அதன் சம்பந்தம் ஏற்படுகிறது. ஸ்வப்னத்தில் புருஷன் இவ்வாறு புமான் ஸ்திரீ முதலிய ரூபங்களை மானசீக ஆகாரமாக காண்கின்றான்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
குரு - அவ்வாறு அல்ல. ஏன் எனில் மானசீக அனுபவம் சத்தியமாவது இல்லை. மானசீக அனுபவங்கள் ஸ்திரீபுருஷன் முதலிய ஆகாரங்களாக ஸ்வப்னத்தில் காணப்படுகின்றன.
சிஷ்யன் - ஆனால் ஸ்வப்னத்தில் காணப்படும் திருஷ்யங்கள் ஜாக்ரத்தின் வாசனா ரூபங்களாகும். அங்கு ஸ்வப்பனத்தில் ஸ்திரீ முதலியவைகள் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சிஷ்யன் - ஆனால் ஸ்வப்னத்தில் பார்த்த விஷயங்கள் விழிப்பு ஏற்பட்டவுடன் பொய்யாக ஆகின்றன.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
பாஹ்ய விஷயங்களில் போகங்களைப் போல சுத்தி அற்றதன்மை இல்லாததால் அது சுத்தாந்தக் கரண சங்கல்பத்தால் உண்டாகும். ஆகையால் ஈஸ்வரனுடைய சங்கல்பம் நிரதிசய சுகமயமாயும், சத்யமாகவும் ஆகிறது என்பது பொருள். சத் ஆனது சத்ய ஆத்மா ஞானம் உண்டானாலும் ரஜ்ஜுவில் கல்பிக்கப்பட்ட சர்ப்பம் முதலியவைகளைப் போல் சதாத்ம ரூபத்தை அடைகின்றன என்பதால் சத்ரூபத்தால் சத்யமாகவே ஆகின்றன.