मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4
अथ यदनाशकायनमित्याचक्षते ब्रह्मचर्यमेव तदेष ह्यात्मा न नश्यति यं ब्रह्मचर्येणानुविन्दतेऽथ यदरण्यायनमित्याचक्षते ब्रह्मचर्यमेव तदरश्च ह वै ण्यश्चार्णवौ ब्रह्मलोके तृतीयस्यामितो दिवि तदैरं मदीयꣳ सरस्तदश्वत्थः सोमसवनस्तदपराजिता पूर्ब्रह्मणः प्रभुविमितꣳ हिरण्मयम् ॥ ३ ॥அத2 யத3நாஶகாயநமித்யாசக்ஷதே ப்3ரஹ்மசர்யமேவ ததே3ஷ ஹ்யாத்மா ந நஶ்யதி யம் ப்3ரஹ்மசர்யேணாநுவிந்த3தே(அ)த2 யத3ரண்யாயநமித்யாசக்ஷதே ப்3ரஹ்மசர்யமேவ தத3ரஶ்ச ஹ வை ண்யஶ்சார்ணவௌ ப்3ரஹ்மலோகே த்ருதீயஸ்யாமிதோ தி3வி ததை3ரம் மதீ3யꣳ ஸரஸ்தத3ஶ்வத்த2꞉ ஸோமஸவநஸ்தத3பராஜிதா பூர்ப்3ரஹ்மண꞉ ப்ரபு4விமிதꣳ ஹிரண்மயம் ॥ 3 ॥
தமிழ்அவ்வாறே உண்ணாவிரதம் என்று கூறப்படுவதுவும் பிரஹ்மச்சரியமே. ஏன் எனில் எதனால் (சாதகன்) இந்த பிரஹ்மச்சரியத்தால் அடையப்பட்ட அந்த ஆத்மா அழிவதில்லை. மேலும் எந்த அரண்யாயனம் அதாவது வனவாசம் உள்ளதோ அதுவும் பிரஹ்மச்சரியமே. ஏன் எனில் பிரஹ்ம லோகத்தில் “अर” (அர) “ण्य” (ண்ய) என்று இரண்டு சமுத்திரங்கள் உள்ளன. இங்கு இருந்து (இந்த பூமியில் இருந்து) மூன்றாவதான த்யுலோகத்தில் ஐரம்மதீயம் என்னும் ஏரியும் உள்ளது. சோமசவனம் என்ற பெயருடைய அரசமரம் உள்ளது. அங்கு பிரஹ்மாவின் அபராஜித புரம் உள்ளது. மேலும் ஈஸ்வரனுடைய விச்வரூபத்தால் நிர்மாணம் செய்யப்பட்ட தங்கமயமான மண்டபம் உள்ளது.
संस्कृतम्
தமிழ்
अथ यदनाशकायनमित्याचक्षते, ब्रह्मचर्यमेव तत् । यमात्मानं ब्रह्मचर्येण अनुविन्दते, स एष हि आत्मा ब्रह्मचर्यसाधनवतो न नश्यति ; तस्मादनाशकायनमपि ब्रह्मचर्यमेव ।அத2 யத3நாஶகாயநமித்யாசக்ஷதே, ப்3ரஹ்மசர்யமேவ தத் । யமாத்மாநம் ப்3ரஹ்மசர்யேண அநுவிந்த3தே, ஸ ஏஷ ஹி ஆத்மா ப்3ரஹ்மசர்யஸாத4நவதோ ந நஶ்யதி ; தஸ்மாத3நாஶகாயநமபி ப்3ரஹ்மசர்யமேவ ।
அவ்வாறே எதனால் “अनाशकायन” (அநாசகாயன) என்று கூறப்படுகிறதோ அதுவும் பிரஹ்மச்சரியமே ஆகும். எந்த ஆத்மாவை பிரஹ்மச்சரியத்தால் அடைகிறோமோ அந்த பிரஹ்மச்சரிய ரூப சாதனம் உடைய புருஷனின் ஆத்மா அழிவது இல்லை. ஆகையால் அந்த அநாசகாயனமும் பிரஹ்மச்சரியமே.அவ்வாறே எதனால் “அநாஶகாயந” (அநாசகாயன) என்று கூறப்படுகிறதோ அதுவும் பிரஹ்மச்சரியமே ஆகும். எந்த ஆத்மாவை பிரஹ்மச்சரியத்தால் அடைகிறோமோ அந்த பிரஹ்மச்சரிய ரூப சாதனம் உடைய புருஷனின் ஆத்மா அழிவது இல்லை. ஆகையால் அந்த அநாசகாயனமும் பிரஹ்மச்சரியமே.
अथ यदरण्यायनमित्याचक्षते, ब्रह्मचर्यमेव तत् । अरण्यशब्द्ययोरर्णवयोर्ब्रह्मचर्यवतोऽयनादरण्यायनं ब्रह्मचर्यम् । यो ज्ञानाद्यज्ञः एषणादिष्टं सतस्त्राणात्सत्त्रायणं मननान्मौनम् अनशनादनाशकायनम् अरण्ययोर्गमनादरण्यायनम् इत्यादिभिर्महद्भिः पुरुषार्थसाधनैः स्तुतत्वात् ब्रह्मचर्यं परमं ज्ञानस्य सहकारिकारणं साधनम् — इत्यतो ब्रह्मविदा यत्नतो रक्षणीयमित्यर्थः ।அத2 யத3ரண்யாயநமித்யாசக்ஷதே, ப்3ரஹ்மசர்யமேவ தத் । அரண்யஶப்3த்3யயோரர்ணவயோர்ப்3ரஹ்மசர்யவதோ(அ)யநாத3ரண்யாயநம் ப்3ரஹ்மசர்யம் । யோ ஜ்ஞாநாத்3யஜ்ஞ꞉ ஏஷணாதி3ஷ்டம் ஸதஸ்த்ராணாத்ஸத்த்ராயணம் மநநாந்மௌநம் அநஶநாத3நாஶகாயநம் அரண்யயோர்க3மநாத3ரண்யாயநம் இத்யாதி3பி4ர்மஹத்3பி4꞉ புருஷார்த2ஸாத4நை꞉ ஸ்துதத்வாத் ப்3ரஹ்மசர்யம் பரமம் ஜ்ஞாநஸ்ய ஸஹகாரிகாரணம் ஸாத4நம் — இத்யதோ ப்3ரஹ்மவிதா3 யத்நதோ ரக்ஷணீயமித்யர்த2꞉ ।
மேலும் எதை “अरण्यायनम्” (அரண்யாயனம்) என்பது கூறப்படுகிறதோ அது பிரஹ்மச்சரியமேயாகும். பிரஹ்மச்சரியம் உடையவன் “अर” (அர) “ण्य” (ண்ய) என்ற பெயருடைய இவ்விரு சமுத்திரங்களுக்கு செல்வர். ஆகையால் பிரஹ்மச்சர்யம் அரண்யாயனம் ஆகும். எந்த பிரஹ்மச்சர்யம் ஞானரூபமாவதால் யக்ஞம். ஏஷணையின் காரணத்தால் இஷ்டம் (इष्टम्). சத்தினால் ரக்ஷிக்கப்படுவதால் சத்திராண (सत्त्रायणम्) மாகும். மனனம் செய்யப்படுவதால் மனனமாகும். உண்ணாவிரதத்தால் நஷ்டமாகாமையால் “अनाशकायन” (அணாசகாயன) ஆகும். மேலும் “அரண்ய” ஆகிய சமுத்திரத்தை நோக்கி செல்வதால் (அடைவதால்) “अरण्यायन” எனப்படுகிறது என்று இவ்வாறு புருஷார்த்தத்-தின் சிறந்த சாதனங்களினால் துதிக்கப்படுவதால் (போற்றப்படுவதால்) பிரஹ்மச்சரியம் ஞானத்தின் உத்தமமான சஹகாரிகாரண சாதனமாகும். ஆகையால் பிரஹ்ம வேத்தாக்கள் முயற்சியுடன் ரக்ஷிக்க வேண்டும் என்பது பொருள்.மேலும் எதை “அரண்யாயநம்” (அரண்யாயனம்) என்பது கூறப்படுகிறதோ அது பிரஹ்மச்சரியமேயாகும். பிரஹ்மச்சரியம் உடையவன் “அர” (அர) “ண்ய” (ண்ய) என்ற பெயருடைய இவ்விரு சமுத்திரங்களுக்கு செல்வர். ஆகையால் பிரஹ்மச்சர்யம் அரண்யாயனம் ஆகும். எந்த பிரஹ்மச்சர்யம் ஞானரூபமாவதால் யக்ஞம். ஏஷணையின் காரணத்தால் இஷ்டம் (இஷ்டம்). சத்தினால் ரக்ஷிக்கப்படுவதால் சத்திராண (ஸத்த்ராயணம்) மாகும். மனனம் செய்யப்படுவதால் மனனமாகும். உண்ணாவிரதத்தால் நஷ்டமாகாமையால் “அநாஶகாயந” (அணாசகாயன) ஆகும். மேலும் “அரண்ய” ஆகிய சமுத்திரத்தை நோக்கி செல்வதால் (அடைவதால்) “அரண்யாயந” எனப்படுகிறது என்று இவ்வாறு புருஷார்த்தத்-தின் சிறந்த சாதனங்களினால் துதிக்கப்படுவதால் (போற்றப்படுவதால்) பிரஹ்மச்சரியம் ஞானத்தின் உத்தமமான சஹகாரிகாரண சாதனமாகும். ஆகையால் பிரஹ்ம வேத்தாக்கள் முயற்சியுடன் ரக்ஷிக்க வேண்டும் என்பது பொருள்.
तत् तत्र हि ब्रह्मलोके अरश्च ह वै प्रसिद्धो ण्यश्च अर्णवौ समुद्रौ समुद्रोपमे वा सरसी, तृतीयस्यां भुवमन्तरिक्षं च अपेक्ष्य तृतीया द्यौः तस्यां तृतीयस्याम् इतः अस्माल्लोकादारभ्य गण्यमानायां दिवि । तत् तत्रैव च ऐरम् इरा अन्नं तन्मयः ऐरः मण्डः तेन पूर्णम् ऐरं मदीयं तदुपयोगिनां मदकरं हर्षोत्पादकं सरः । तत्रैव च अश्वत्थो वृक्षः सोमसवनो नामतः सोमोऽमृतं तन्निस्रवः अमृतस्रव इति वा । तत्रैव च ब्रह्मलोके ब्रह्मचर्यसाधनरहितैर्ब्रह्मचर्यसाधनवद्भ्यः अन्यैः न जीयत इति अपराजिता नाम पूः पुरी ब्रह्मणो हिरण्यगर्भस्य । ब्रह्मणा च प्रभुणा विशेषेण मितं निर्मितं तच्च हिरण्मयं सौवर्णं प्रभुविमितं मण्डपमिति वाक्यशेषः ॥தத் தத்ர ஹி ப்3ரஹ்மலோகே அரஶ்ச ஹ வை ப்ரஸித்3தோ4 ண்யஶ்ச அர்ணவௌ ஸமுத்3ரௌ ஸமுத்3ரோபமே வா ஸரஸீ, த்ருதீயஸ்யாம் பு4வமந்தரிக்ஷம் ச அபேக்ஷ்ய த்ருதீயா த்3யௌ꞉ தஸ்யாம் த்ருதீயஸ்யாம் இத꞉ அஸ்மால்லோகாதா3ரப்4ய க3ண்யமாநாயாம் தி3வி । தத் தத்ரைவ ச ஐரம் இரா அந்நம் தந்மய꞉ ஐர꞉ மண்ட3꞉ தேந பூர்ணம் ஐரம் மதீ3யம் தது3பயோகி3நாம் மத3கரம் ஹர்ஷோத்பாத3கம் ஸர꞉ । தத்ரைவ ச அஶ்வத்தோ2 வ்ருக்ஷ꞉ ஸோமஸவநோ நாமத꞉ ஸோமோ(அ)ம்ருதம் தந்நிஸ்ரவ꞉ அம்ருதஸ்ரவ இதி வா । தத்ரைவ ச ப்3ரஹ்மலோகே ப்3ரஹ்மசர்யஸாத4நரஹிதைர்ப்3ரஹ்மசர்யஸாத4நவத்3ப்4ய꞉ அந்யை꞉ ந ஜீயத இதி அபராஜிதா நாம பூ꞉ புரீ ப்3ரஹ்மணோ ஹிரண்யக3ர்ப4ஸ்ய । ப்3ரஹ்மணா ச ப்ரபு4ணா விஶேஷேண மிதம் நிர்மிதம் தச்ச ஹிரண்மயம் ஸௌவர்ணம் ப்ரபு4விமிதம் மண்ட3பமிதி வாக்யஶேஷ꞉ ॥
அந்த பிரஹ்ம லோகத்தில் மூன்றாவதில் அதாவது இந்த லோகத்தை ஆரம்பித்து பார்க்கும் பொழுது பூலோகம், அந்தரிக்ஷத்தை அபேக்ஷித்து மூன்றாவதான தியுலோகத்தில் பிரசித்தமான “அர” “अर” “ண்ய” “ण्य” என்று எந்த இரண்டு சமுத்திரங்களோ அல்லது சமுத்திரத்திற்கு சமானமான இரண்டு ஏரிகள் உள்ளன. அவ்வாறே அங்கே “ऐर” (ஐர)- “इरा” (இரா) என்று அன்னத்தை கூறுகின்றனர். அந்தமயமான “ஐர” அதாவது அந்த அன்னத்தால் உண்டாகும் மதம் அதாவது சந்தோஷத்தை அளிக்கும் ஏரியாகும். அங்கு சோமசவன என்ற பெயருடைய அச்வத்த (அரச) மரம் உள்ளது. அல்லது சோமம் என்று அம்ருதம் கூறப்படுகிறது. அதை வழியச் செய்வதால் அம்ருதத்தைப் பொழியும் (விருக்ஷம்) மரம் எனப்படுகிறது. அந்த பிரஹ்ம லோகத்தில் பிரஹ்மச்சரிய ரூப சாதனம் இல்லாமல் அதாவது பிரஹ்மச்சரிய சாதனை அற்ற மற்றவர்களால் அதை ஜெயிக்க (அடைய) முடியாத அந்த பிரஹ்மா எனப்படும். ஹிரண்யகர்பனின் அபராஜிதா என்னும் பெயருடைய புரம் ஆகும். பிரஹ்ம ரூப பிரபுவினால் விசேஷமாக நிர்மாணம் செய்யப்பட்ட ஸ்வர்ணமயமான மண்டபம் என்பது வாக்கியத்தால் அறிந்துகொள்ள வேண்டும்.அந்த பிரஹ்ம லோகத்தில் மூன்றாவதில் அதாவது இந்த லோகத்தை ஆரம்பித்து பார்க்கும் பொழுது பூலோகம், அந்தரிக்ஷத்தை அபேக்ஷித்து மூன்றாவதான தியுலோகத்தில் பிரசித்தமான “அர” “அர” “ண்ய” “ண்ய” என்று எந்த இரண்டு சமுத்திரங்களோ அல்லது சமுத்திரத்திற்கு சமானமான இரண்டு ஏரிகள் உள்ளன. அவ்வாறே அங்கே “ஐர” (ஐர)- “இரா” (இரா) என்று அன்னத்தை கூறுகின்றனர். அந்தமயமான “ஐர” அதாவது அந்த அன்னத்தால் உண்டாகும் மதம் அதாவது சந்தோஷத்தை அளிக்கும் ஏரியாகும். அங்கு சோமசவன என்ற பெயருடைய அச்வத்த (அரச) மரம் உள்ளது. அல்லது சோமம் என்று அம்ருதம் கூறப்படுகிறது. அதை வழியச் செய்வதால் அம்ருதத்தைப் பொழியும் (விருக்ஷம்) மரம் எனப்படுகிறது. அந்த பிரஹ்ம லோகத்தில் பிரஹ்மச்சரிய ரூப சாதனம் இல்லாமல் அதாவது பிரஹ்மச்சரிய சாதனை அற்ற மற்றவர்களால் அதை ஜெயிக்க (அடைய) முடியாத அந்த பிரஹ்மா எனப்படும். ஹிரண்யகர்பனின் அபராஜிதா என்னும் பெயருடைய புரம் ஆகும். பிரஹ்ம ரூப பிரபுவினால் விசேஷமாக நிர்மாணம் செய்யப்பட்ட ஸ்வர்ணமயமான மண்டபம் என்பது வாக்கியத்தால் அறிந்துகொள்ள வேண்டும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.