अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4

अथ यत्सत्त्रायणमित्याचक्षते ब्रह्मचर्यमेव तद्ब्रह्मचर्येण ह्येव सत आत्मनस्त्राणं विन्दतेऽथ यन्मौनमित्याचक्षते ब्रह्मचर्यमेव तद्ब्रह्मचर्येण ह्येवात्मानमनुविद्य मनुते ॥ २ ॥அத2 யத்ஸத்த்ராயணமித்யாசக்ஷதே ப்3ரஹ்மசர்யமேவ தத்3ப்3ரஹ்மசர்யேண ஹ்யேவ ஸத ஆத்மநஸ்த்ராணம் விந்த3தே(அ)த2 யந்மௌநமித்யாசக்ஷதே ப்3ரஹ்மசர்யமேவ தத்3ப்3ரஹ்மசர்யேண ஹ்யேவாத்மாநமநுவித்3ய மநுதே ॥ 2 ॥

தமிழ்அவ்வாறே எதனால் “सत्त्रायण” (சத்திலை காப்பாற்றுதல்) (சத்திராண) என்று கூறப்பட்டதோ அதுவும் பிரஹ்மச்சரியமே. ஏன் எனில் பிரஹ்மச்சரிய மூலமாக சத் அதாவது பரமாத்மாவால் (சாதகன்) தான் காப்பாற்றப்படுகின்றான். இதைத்தவிர மெளனமும் அவ்வாறே பிரஹ்மச்சரியம் எனப்படுகிறது. ஏன் எனில் பிரஹ்மச்சரியத்தால் ஆத்மாவை அறிந்து மனனம் (தியானம்) செய்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
अथ यत्सत्त्रायणमित्याचक्षते, ब्रह्मचर्यमेव तत् । तथा सतः परस्मादात्मनः आत्मनस्त्राणं रक्षणं ब्रह्मचर्यसाधनेन विन्दते । अतः सत्त्रायणशब्दमपि ब्रह्मचर्यमेव तत् । अथ यन्मौनमित्याचक्षते, ब्रह्मचर्यमेव तत् ; ब्रह्मचर्येणैव साधनेन युक्तः सन् आत्मानं शास्त्राचार्याभ्यामनुविद्य पश्चात् मनुते ध्यायति । अतो मौनशब्दमपि ब्रह्मचर्यमेव ॥அத2 யத்ஸத்த்ராயணமித்யாசக்ஷதே, ப்3ரஹ்மசர்யமேவ தத் । ததா2 ஸத꞉ பரஸ்மாதா3த்மந꞉ ஆத்மநஸ்த்ராணம் ரக்ஷணம் ப்3ரஹ்மசர்யஸாத4நேந விந்த3தே । அத꞉ ஸத்த்ராயணஶப்3த3மபி ப்3ரஹ்மசர்யமேவ தத் । அத2 யந்மௌநமித்யாசக்ஷதே, ப்3ரஹ்மசர்யமேவ தத் ; ப்3ரஹ்மசர்யேணைவ ஸாத4நேந யுக்த꞉ ஸந் ஆத்மாநம் ஶாஸ்த்ராசார்யாப்4யாமநுவித்3ய பஶ்சாத் மநுதே த்4யாயதி । அதோ மௌநஶப்3த3மபி ப்3ரஹ்மசர்யமேவ ॥
அவ்வாறே எதனால் “सत्त्रायण” (சத்திராயணம் - பரமாத்மாவால் தான் ரக்ஷிக்கப்படுவது) என்று கூறப்படுகிறதோ அதுவும் பிரஹ்மச்சரியமே ஆகும். அவ்வாறே சத்தினால் அதாவது பரமாத்மாவினால் ஆத்மா (தான்) காப்பாற்றப்படுதல் என்பது பிரஹ்மச்சரிய சாதனத்தினாலேயே அடைகின்றான். ஆகையால் “சத்திராயண” சப்தமும் பிரஹ்மச்சரியமே ஆகிறது. மேலும் எது மெளணம் என்று கூறப்படுகிறதோ அதுவும் பிரஹ்மச்சரியமே. பிரஹ்மச்சரிய சாதனத்துடன் கூடியவனாய் இருந்துகொண்டு சாதகன் சாஸ்திரம் ஆச்சாரியரிடம் இருந்து ஆத்மாவை அறிந்து மனனம் அதாவது த்யானம் செய்கின்றான். ஆகையால் “மெளனம்” என்ற பெயர் உடையதாகவும். பிரஹ்மச்சரியம் ஆகிறது.அவ்வாறே எதனால் “ஸத்த்ராயண” (சத்திராயணம் - பரமாத்மாவால் தான் ரக்ஷிக்கப்படுவது) என்று கூறப்படுகிறதோ அதுவும் பிரஹ்மச்சரியமே ஆகும். அவ்வாறே சத்தினால் அதாவது பரமாத்மாவினால் ஆத்மா (தான்) காப்பாற்றப்படுதல் என்பது பிரஹ்மச்சரிய சாதனத்தினாலேயே அடைகின்றான். ஆகையால் “சத்திராயண” சப்தமும் பிரஹ்மச்சரியமே ஆகிறது. மேலும் எது மெளணம் என்று கூறப்படுகிறதோ அதுவும் பிரஹ்மச்சரியமே. பிரஹ்மச்சரிய சாதனத்துடன் கூடியவனாய் இருந்துகொண்டு சாதகன் சாஸ்திரம் ஆச்சாரியரிடம் இருந்து ஆத்மாவை அறிந்து மனனம் அதாவது த்யானம் செய்கின்றான். ஆகையால் “மெளனம்” என்ற பெயர் உடையதாகவும். பிரஹ்மச்சரியம் ஆகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.