मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4
अथ यद्यज्ञ इत्याचक्षते ब्रह्मचर्यमेव तद्ब्रह्मचर्येण ह्येव यो ज्ञाता तं विन्दतेऽथ यदिष्टमित्याचक्षते ब्रह्मचर्यमेव तद्ब्रह्मचर्येण ह्येवेष्ट्वात्मानमनुविन्दते ॥ १ ॥அத2 யத்3யஜ்ஞ இத்யாசக்ஷதே ப்3ரஹ்மசர்யமேவ தத்3ப்3ரஹ்மசர்யேண ஹ்யேவ யோ ஜ்ஞாதா தம் விந்த3தே(அ)த2 யதி3ஷ்டமித்யாசக்ஷதே ப்3ரஹ்மசர்யமேவ தத்3ப்3ரஹ்மசர்யேண ஹ்யேவேஷ்ட்வாத்மாநமநுவிந்த3தே ॥ 1 ॥
தமிழ்இப்பொழுது (உலகில்) எதை யக்ஞம் என்கின்றனரோ அது பிரஹ்மச்சர்யமே ஆகும். ஏன் எனில் எது அறியப்படுகிறதோ அது பிரஹ்மச்சரிய மூலமாக அதை (பிரஹ்மலோகத்தை) அடையப்படுகிறது, மேலும் எதை “इष्ट” (இஷ்ட) என்று கூறப்படுகிறதோ அதுவும் பிரஹ்மசர்யமே. ஏன் எனில் பிரஹ்மசரியத்தின் மூலமாக பூஜை செய்து புருஷன் ஆத்மாவை அடைகிறான்.
संस्कृतम्
தமிழ்
अथ यद्यज्ञ इत्याचक्षते लोके परमपुरुषार्थसाधनं कथयन्ति शिष्टाः, तद्ब्रह्मचर्यमेव । यज्ञस्यापि यत्फलं तत् ब्रह्मचर्यवाल्लम्भते ; अतः यज्ञोऽपि ब्रह्मचर्यमेवेति प्रतिपत्तव्यम् । कथं ब्रह्मचर्यं यज्ञ इति, आह — ब्रह्मचर्येणैव हि यस्मात् यो ज्ञाता स तं ब्रह्मलोकं यज्ञस्यापि पारम्पर्येण फलभूतं विन्दते लभते, ततो यज्ञोऽपि ब्रह्मचर्यमेवेति । यो ज्ञाता — इत्यक्षरानुवृत्तेः यज्ञो ब्रह्मचर्यमेव ।அத2 யத்3யஜ்ஞ இத்யாசக்ஷதே லோகே பரமபுருஷார்த2ஸாத4நம் கத2யந்தி ஶிஷ்டா꞉, தத்3ப்3ரஹ்மசர்யமேவ । யஜ்ஞஸ்யாபி யத்ப2லம் தத் ப்3ரஹ்மசர்யவால்லம்ப4தே ; அத꞉ யஜ்ஞோ(அ)பி ப்3ரஹ்மசர்யமேவேதி ப்ரதிபத்தவ்யம் । கத2ம் ப்3ரஹ்மசர்யம் யஜ்ஞ இதி, ஆஹ — ப்3ரஹ்மசர்யேணைவ ஹி யஸ்மாத் யோ ஜ்ஞாதா ஸ தம் ப்3ரஹ்மலோகம் யஜ்ஞஸ்யாபி பாரம்பர்யேண ப2லபூ4தம் விந்த3தே லப4தே, ததோ யஜ்ஞோ(அ)பி ப்3ரஹ்மசர்யமேவேதி । யோ ஜ்ஞாதா — இத்யக்ஷராநுவ்ருத்தே꞉ யஜ்ஞோ ப்3ரஹ்மசர்யமேவ ।
இப்பொழுது எது யக்ஞம் என்று கூறப்படுகிறதோ - உலகில் ஸ்ரேஷ்ட்ட புருஷர்கள் பரம புருஷார்த்த சாதனம் என்று கூறுகின்றனரோ அது பிரஹ்மச்சரியமே. யக்ஞத்தின் எந்த பலமோ அதுவே பிரஹ்மச்சரியம் உடையவனும் அடைகிறான். ஆகையால் யக்ஞமும் பிரஹ்மச்சர்யம் என்று அறியவேண்டும். எவ்வாறு யக்ஞமும் பிரஹ்மச்சரியம் என்று அறியவேண்டும்? என்பது கூறப்படுகிறது-எதனால் பிரஹ்மச்சரியத்தால் எதை அறிகின்றனரோ அந்த பிரஹ்மலோகம் அந்த யக்ஞத்தினாலும் பரம்பரையாக ஏற்படும் பலரூபத்தை அடைகின்றனர். ஆகையால் யக்ஞமும் பிரஹ்மச்சர்யமே ஆகும். “यो ज्ञाता” (யோஞாதா) என்பதில் உள்ள அக்ஷரங்கள் அனுவிர்த்திப்பதால் யக்ஞமும் பிரஹ்மச்சர்யம் எனப்படுகிறது.இப்பொழுது எது யக்ஞம் என்று கூறப்படுகிறதோ - உலகில் ஸ்ரேஷ்ட்ட புருஷர்கள் பரம புருஷார்த்த சாதனம் என்று கூறுகின்றனரோ அது பிரஹ்மச்சரியமே. யக்ஞத்தின் எந்த பலமோ அதுவே பிரஹ்மச்சரியம் உடையவனும் அடைகிறான். ஆகையால் யக்ஞமும் பிரஹ்மச்சர்யம் என்று அறியவேண்டும். எவ்வாறு யக்ஞமும் பிரஹ்மச்சரியம் என்று அறியவேண்டும்? என்பது கூறப்படுகிறது-எதனால் பிரஹ்மச்சரியத்தால் எதை அறிகின்றனரோ அந்த பிரஹ்மலோகம் அந்த யக்ஞத்தினாலும் பரம்பரையாக ஏற்படும் பலரூபத்தை அடைகின்றனர். ஆகையால் யக்ஞமும் பிரஹ்மச்சர்யமே ஆகும். “யோ ஜ்ஞாதா” (யோஞாதா) என்பதில் உள்ள அக்ஷரங்கள் அனுவிர்த்திப்பதால் யக்ஞமும் பிரஹ்மச்சர்யம் எனப்படுகிறது.
अथ यदिष्टमित्याचक्षते, ब्रह्मचर्यमेव तत् । कथम् ? ब्रह्मचर्येणैव साधनेन तम् ईश्वरम् इष्ट्वा पूजयित्वा अथवा एषणाम् आत्मविषयां कृत्वा तमात्मानमनुविन्दते । एषणादिष्टमपि ब्रह्मचर्यमेव ॥அத2 யதி3ஷ்டமித்யாசக்ஷதே, ப்3ரஹ்மசர்யமேவ தத் । கத2ம் ? ப்3ரஹ்மசர்யேணைவ ஸாத4நேந தம் ஈஶ்வரம் இஷ்ட்வா பூஜயித்வா அத2வா ஏஷணாம் ஆத்மவிஷயாம் க்ருத்வா தமாத்மாநமநுவிந்த3தே । ஏஷணாதி3ஷ்டமபி ப்3ரஹ்மசர்யமேவ ॥
அவ்வாறே எது “इष्टम्” (இஷ்டம்) என்று கூறப்படுகிறதோ அது பிரஹ்மச்சரியமே. எவ்வாறு? பிரஹ்மச்சரியம் என்ற சாதனத்தினாலேயே அந்த ஈச்வரனை ஹோமம் செய்து அதாவது பூஜை செய்து அதன்பின் ஆத்ம விஷயத்தில் ஏஷணை (தீவிர ஆசை) செய்து அந்த ஆத்மாவை சாக்ஷாத்காரம் செய்கின்றனர். ஏஷணை முதலிய இஷ்டமும் (ஹோமமும்) பிரஹ்மச்சரியமேயாகும்.அவ்வாறே எது “இஷ்டம்” (இஷ்டம்) என்று கூறப்படுகிறதோ அது பிரஹ்மச்சரியமே. எவ்வாறு? பிரஹ்மச்சரியம் என்ற சாதனத்தினாலேயே அந்த ஈச்வரனை ஹோமம் செய்து அதாவது பூஜை செய்து அதன்பின் ஆத்ம விஷயத்தில் ஏஷணை (தீவிர ஆசை) செய்து அந்த ஆத்மாவை சாக்ஷாத்காரம் செய்கின்றனர். ஏஷணை முதலிய இஷ்டமும் (ஹோமமும்) பிரஹ்மச்சரியமேயாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.