मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3
तद्य एवैतं ब्रह्मलोकं ब्रह्मचर्येणानुविन्दन्ति तेषामेवैष ब्रह्मलोकस्तेषाꣳ सर्वेषु लोकेषु कामचारो भवति ॥ ३ ॥தத்3ய ஏவைதம் ப்3ரஹ்மலோகம் ப்3ரஹ்மசர்யேணாநுவிந்த3ந்தி தேஷாமேவைஷ ப்3ரஹ்மலோகஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப4வதி ॥ 3 ॥
தமிழ்இவ்வாறு இருப்பதன் காரணமாக பிரஹ்மலோகத்தை பிரஹ்மச்சர்யத்தின் மூலமாக அதை அறிகின்றனரோ அவர்கள் பிரஹ்மலோகத்தை அடைவர். அவ்வாறே அவர்களுக்கு எல்லா லோகங்களிலும் தான் இச்சித்தவாறு கதியை அடைவர்.
संस्कृतम्
தமிழ்
तत् तत्रैवं सति एवं यथोक्तं ब्रह्मलोकं ब्रह्मचर्येण स्त्रीविषयतृष्णात्यागेन शास्त्राचार्योपदेशमनुविन्दन्ति स्वात्मसंवेद्यतामापादयन्ति ये, तेषामेव ब्रह्मचर्यसाधनवतां ब्रह्मविदाम् एष ब्रह्मलोकः, नान्येषां स्त्रीविषयसम्पर्कजाततृष्णानां ब्रह्मविदामपीत्यर्थः । तेषां सर्वेषु लोकेषु कामचारो भवतीत्युक्तार्थम् । तस्मात्परमम् एतत्साधनं ब्रह्मचर्यं ब्रह्मविदामित्यभिप्रायः ॥தத் தத்ரைவம் ஸதி ஏவம் யதோ2க்தம் ப்3ரஹ்மலோகம் ப்3ரஹ்மசர்யேண ஸ்த்ரீவிஷயத்ருஷ்ணாத்யாகே3ந ஶாஸ்த்ராசார்யோபதே3ஶமநுவிந்த3ந்தி ஸ்வாத்மஸம்வேத்3யதாமாபாத3யந்தி யே, தேஷாமேவ ப்3ரஹ்மசர்யஸாத4நவதாம் ப்3ரஹ்மவிதா3ம் ஏஷ ப்3ரஹ்மலோக꞉, நாந்யேஷாம் ஸ்த்ரீவிஷயஸம்பர்கஜாதத்ருஷ்ணாநாம் ப்3ரஹ்மவிதா3மபீத்யர்த2꞉ । தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப4வதீத்யுக்தார்த2ம் । தஸ்மாத்பரமம் ஏதத்ஸாத4நம் ப்3ரஹ்மசர்யம் ப்3ரஹ்மவிதா3மித்யபி4ப்ராய꞉ ॥
இவ்வாறு கூறப்பட்ட காரணத்தால் அந்த பிரஹ்மலோகம் பிரஹ்மச்சர்யத்தால் அதாவது ஸ்திரீ விஷயத்தில் உள்ள ஆசையைத்தியாகம் செய்து சாஸ்திரம், ஆச்சாரிய உபதேசத்திற்குப்பின் எவர் அறிகின்றனரோ அதாவது ஸ்வாத்ம சம்வேத்தியத்தை (ஸ்வாத்மாவை அறிவது) அடைகின்றனரோ அந்த பிரஹ்மச்சர்ய சாதனமுடைய பிரஹ்மத்தை அறிந்தவர்கள் இந்த லோகத்தை அடைகின்றனர். மற்ற ஸ்திரீ விஷயங்களின் சேர்க்கையால் உண்டாகும் திருஷ்ணை (ஆசை) உடையவர்கள் பிரஹ்மத்தை அறிந்தவர்களாய் இருந்தாலும் அவர்களால் அடையமுடியாது என்பது பொருள். அவர்களுக்கு எல்லா உலகங்களிலும் காமசாரம் (இஷ்டப்பட்ட கதி) ஏற்படும் என்பது பொருள். ஆகையால் பிரஹ்மச்சர்யம் பிரஹ்மத்தை உபாசிப்பவர்களுக்கு சிறந்த சாதனம் என்பது பொருள்.