मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3
तस्माद्वा एतꣳ सेतुं तीर्त्वान्धः सन्ननन्धो भवति विद्धः सन्नविद्धो भवत्युपतापी सन्ननुपतापी भवति तस्माद्वा एतꣳ सेतुं तीर्त्वापि नक्तमहरेवाभिनिष्पद्यते सकृद्विभातो ह्येवैष ब्रह्मलोकः ॥ २ ॥தஸ்மாத்3வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாந்த4꞉ ஸந்நநந்தோ4 ப4வதி வித்3த4꞉ ஸந்நவித்3தோ4 ப4வத்யுபதாபீ ஸந்நநுபதாபீ ப4வதி தஸ்மாத்3வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாபி நக்தமஹரேவாபி4நிஷ்பத்3யதே ஸக்ருத்3விபா4தோ ஹ்யேவைஷ ப்3ரஹ்மலோக꞉ ॥ 2 ॥
தமிழ்ஆகையால் இந்த சேதுவை அடைந்து புருஷன் குருடன் ஆனாலும் குருடன் இல்லை. காயம்பட்டாலும் காயம் அடைவதில்லை. தாபத்தை (துன்பத்தை) அடைந்தாலும் துன்பப்படுவதில்லை. ஆகையால் இந்த சேதுவை அடைந்து இருள் மயமான இரவும் பகல் ஆகிறது. ஏன்எனில் இந்த பிரஹ்மலோகம் எப்பொழுதும் பிரகாச ரூபமாய் இருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
यस्माच्च पाप्मकार्यमान्ध्यादि शरीरवतः स्यात् न त्वशरीरस्य,யஸ்மாச்ச பாப்மகார்யமாந்த்4யாதி3 ஶரீரவத꞉ ஸ்யாத் ந த்வஶரீரஸ்ய,
तस्माद्वा एतमात्मानं सेतुं तीर्त्वा प्राप्य अनन्धो भवति देहवत्त्वे पूर्वमन्धोऽपि सन् । तथा विद्धः सन् देहवत्त्वे स देहवियोगे सेतुं प्राप्य अविद्धो भवति । तथोपतापी रोगाद्युपतापवान्सन् अनुपतापी भवति । किञ्च यस्मादहोरात्रे न स्तः सेतौ, तस्माद्वा एतं सेतुं तीर्त्वा प्राप्य नक्तमपि तमोरूपं रात्रिरपि सर्वमहरेवाभिनिष्पद्यते ; विज्ञप्त्यात्मज्योतिःस्वरूपमहरिवाहः सदैकरूपं विदुषः सम्पद्यत इत्यर्थः । सकृद्विभातः सदा विभातः सदैकरूपः स्वेन रूपेण एष ब्रह्मलोकः ॥தஸ்மாத்3வா ஏதமாத்மாநம் ஸேதும் தீர்த்வா ப்ராப்ய அநந்தோ4 ப4வதி தே3ஹவத்த்வே பூர்வமந்தோ4(அ)பி ஸந் । ததா2 வித்3த4꞉ ஸந் தே3ஹவத்த்வே ஸ தே3ஹவியோகே3 ஸேதும் ப்ராப்ய அவித்3தோ4 ப4வதி । ததோ2பதாபீ ரோகா3த்3யுபதாபவாந்ஸந் அநுபதாபீ ப4வதி । கிஞ்ச யஸ்மாத3ஹோராத்ரே ந ஸ்த꞉ ஸேதௌ, தஸ்மாத்3வா ஏதம் ஸேதும் தீர்த்வா ப்ராப்ய நக்தமபி தமோரூபம் ராத்ரிரபி ஸர்வமஹரேவாபி4நிஷ்பத்3யதே ; விஜ்ஞப்த்யாத்மஜ்யோதி꞉ஸ்வரூபமஹரிவாஹ꞉ ஸதை3கரூபம் விது3ஷ꞉ ஸம்பத்3யத இத்யர்த2꞉ । ஸக்ருத்3விபா4த꞉ ஸதா3 விபா4த꞉ ஸதை3கரூப꞉ ஸ்வேந ரூபேண ஏஷ ப்3ரஹ்மலோக꞉ ॥
இவ்வாறு சேதுரூப ஆத்மாவை அடைந்து முன்பு தேஹத்துவம் இருந்தபொழுது குருடனாய் இருந்தாலும் இப்பொழுது குருடனாகமாட்டான். அவ்வாறே தேஹம் இருக்கும்பொழுது காயம் ஏற்பட்டிருந்தாலும் தேஹம் வீழ்ந்தபின் சேதுவை அடைந்து காயம் உள்ளவனாக ஆகமாட்டான். அவ்வாறே “उपतापी” (உபதாபீ = தாபம் உடையவன்) - நோய் முதலியவைகளால் துன்பப்படுபவனாக (தாபம் உடையவனாக) இருந்தாலும் சேதுவை அடைந்தபின் தாபத்தை அடையமாட்டான். மேலும் சேதுவில் பகல் இரவு இல்லாததால் அந்த சேதுவை அடைந்து மிகவும் இருளுடைய ராத்திரி (இரவு) ஆனாலும் எல்லாம் பகல் போன்று ஆகின்றன. வித்வான் அந்த பகல் போன்று விக்ஞான ஆத்மஜ்யோதிஸ்வரூப (தினம்) பகல் போன்று எப்பொழுதும் ஏகரூபமாய் ஆகின்றான் என்பது பொருள். ஏன்எனில் எப்பொழுது பிரகாசித்துக்கொண்டு எப்பொழுதும் ஒரே ரூபமாய் தன் ரூபமாகவே இந்த பிரஹ்மரூபம் உள்ளது.இவ்வாறு சேதுரூப ஆத்மாவை அடைந்து முன்பு தேஹத்துவம் இருந்தபொழுது குருடனாய் இருந்தாலும் இப்பொழுது குருடனாகமாட்டான். அவ்வாறே தேஹம் இருக்கும்பொழுது காயம் ஏற்பட்டிருந்தாலும் தேஹம் வீழ்ந்தபின் சேதுவை அடைந்து காயம் உள்ளவனாக ஆகமாட்டான். அவ்வாறே “உபதாபீ” (உபதாபீ = தாபம் உடையவன்) - நோய் முதலியவைகளால் துன்பப்படுபவனாக (தாபம் உடையவனாக) இருந்தாலும் சேதுவை அடைந்தபின் தாபத்தை அடையமாட்டான். மேலும் சேதுவில் பகல் இரவு இல்லாததால் அந்த சேதுவை அடைந்து மிகவும் இருளுடைய ராத்திரி (இரவு) ஆனாலும் எல்லாம் பகல் போன்று ஆகின்றன. வித்வான் அந்த பகல் போன்று விக்ஞான ஆத்மஜ்யோதிஸ்வரூப (தினம்) பகல் போன்று எப்பொழுதும் ஏகரூபமாய் ஆகின்றான் என்பது பொருள். ஏன்எனில் எப்பொழுது பிரகாசித்துக்கொண்டு எப்பொழுதும் ஒரே ரூபமாய் தன் ரூபமாகவே இந்த பிரஹ்மரூபம் உள்ளது.
அ.கை - எதனால் பாபகாரியத்தால் குருட்டுத்தன்மை முதலியவை சரீரம் உடையவனுக்கு இருக்கலாம். ஆனால் சரீரமற்றதற்கு (ஆத்மாவிற்கு) இல்லை-
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.