अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3

अथ य आत्मा स सेतुर्विधृतिरेषां लोकानामसम्भेदाय नैतꣳ सेतुमहोरात्रे तरतो न जरा न मृत्युर्न शोको न सुकृतं न दुष्कृतꣳ सर्वे पाप्मानोऽतो निवर्तन्तेऽपहतपाप्मा ह्येष ब्रह्मलोकः ॥ १ ॥அத2 ய ஆத்மா ஸ ஸேதுர்வித்4ருதிரேஷாம் லோகாநாமஸம்பே4தா3ய நைதꣳ ஸேதுமஹோராத்ரே தரதோ ந ஜரா ந ம்ருத்யுர்ந ஶோகோ ந ஸுக்ருதம் ந து3ஷ்க்ருதꣳ ஸர்வே பாப்மாநோ(அ)தோ நிவர்தந்தே(அ)பஹதபாப்மா ஹ்யேஷ ப்3ரஹ்மலோக꞉ ॥ 1 ॥

தமிழ்மேலும் எந்த ஆத்மாவோ அது இந்த லோகங்களை பாதுகாப்பதற்காக இவைகளை விசேஷ ரூபமாக பாதுகாப்பான சேதுவாக (அணையாக) இருக்கிறது. இந்த அணையை பகலும் இரவும் தாண்டுவது இல்லை. இதனால் மூப்பு இல்லை, மரணம் இல்லை, சோகம் இல்லை மேலும் தர்மமும் அதர்மமும் (புண்யமும், பாபமும்) அடைவதில்லை. இதனால் எல்லா பாபங்களும் நிவிர்த்தியாகிறது. ஏன் எனில் பிரஹ்ம லோகம் பாபமற்றதாய் இருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
अथ य आत्मेति । उक्तलक्षणो यः सम्प्रसादः, तस्य स्वरूपं वक्ष्यमाणैरुक्तैरनुक्तैश्च गुणैः पुनः स्तूयते, ब्रह्मचर्यसाधनसम्बन्धार्थम् । य एषः यथोक्तलक्षणः आत्मा, स सेतुरिव सेतुः । विधृतिः विधरणः । अनेन हि सर्वं जगद्वर्णाश्रमादिक्रियाकारकफलादिभेदनियमैः कर्तुरनुरूपं विदधता विधृतम् । अध्रियमाणं हि ईश्वरेणेदं विश्वं विनश्येद्यतः, तस्मात्स सेतुः विधृतिः ।அத2 ய ஆத்மேதி । உக்தலக்ஷணோ ய꞉ ஸம்ப்ரஸாத3꞉, தஸ்ய ஸ்வரூபம் வக்ஷ்யமாணைருக்தைரநுக்தைஶ்ச கு3ணை꞉ புந꞉ ஸ்தூயதே, ப்3ரஹ்மசர்யஸாத4நஸம்ப3ந்தா4ர்த2ம் । ய ஏஷ꞉ யதோ2க்தலக்ஷண꞉ ஆத்மா, ஸ ஸேதுரிவ ஸேது꞉ । வித்4ருதி꞉ வித4ரண꞉ । அநேந ஹி ஸர்வம் ஜக3த்3வர்ணாஶ்ரமாதி3க்ரியாகாரகப2லாதி3பே4த3நியமை꞉ கர்துரநுரூபம் வித3த4தா வித்4ருதம் । அத்4ரியமாணம் ஹி ஈஶ்வரேணேத3ம் விஶ்வம் விநஶ்யேத்3யத꞉, தஸ்மாத்ஸ ஸேது꞉ வித்4ருதி꞉ ।
“अथ य आत्मा” (அதய ஆத்மா = மேலும் அந்த ஆத்மா) என்று மேலே கூறப்பட்ட லக்ஷணங்கள் உடைய அந்த சம்பிரசாதத்தின் ஸ்வரூபம் இனிக்கூறப்போகின்ற, கூறப்படாத குணங்களால் பிரஹ்மச்சரிய சாதனத்தால் சம்பந்தப்படுத்துவதற்காக மறுபடியும் துதிக்கப்படுகிறது. அந்த இந்த மேலே கூறப்பட்ட லக்ஷணம் உடைய ஆத்மாவானது சேதுவைப் (அணையைப்) போன்ற சேதுவாகும். विधृतिः- (வித்ருதி:) விசேஷமாக தாரணம் செய்வது (பாதுகாப்பது) ஆகும். (கரையைப்போன்று பாதுகாப்பது ஆகும்). அதனாலேயே எல்லா ஜகத்தும் வர்ணாச்ரமம் முதலிய கிரியாகாரக பலம் முதலிய பேதங்கள் நியமமாக கர்த்தாவை அனுசரித்து அமைகிறது. ஈஸ்வரனால் இந்த விச்வமானது (ஜகத்தானது) காப்பாற்றப்படவில்லையெனில் அது அழிந்துவிடும். ஆகையால் விச்வத்தைப் பாதுகாப்பது சேது (அணை) எனப்படுகிறது.“அத2 ய ஆத்மா” (அதய ஆத்மா = மேலும் அந்த ஆத்மா) என்று மேலே கூறப்பட்ட லக்ஷணங்கள் உடைய அந்த சம்பிரசாதத்தின் ஸ்வரூபம் இனிக்கூறப்போகின்ற, கூறப்படாத குணங்களால் பிரஹ்மச்சரிய சாதனத்தால் சம்பந்தப்படுத்துவதற்காக மறுபடியும் துதிக்கப்படுகிறது. அந்த இந்த மேலே கூறப்பட்ட லக்ஷணம் உடைய ஆத்மாவானது சேதுவைப் (அணையைப்) போன்ற சேதுவாகும். வித்4ருதி꞉- (வித்ருதி:) விசேஷமாக தாரணம் செய்வது (பாதுகாப்பது) ஆகும். (கரையைப்போன்று பாதுகாப்பது ஆகும்). அதனாலேயே எல்லா ஜகத்தும் வர்ணாச்ரமம் முதலிய கிரியாகாரக பலம் முதலிய பேதங்கள் நியமமாக கர்த்தாவை அனுசரித்து அமைகிறது. ஈஸ்வரனால் இந்த விச்வமானது (ஜகத்தானது) காப்பாற்றப்படவில்லையெனில் அது அழிந்துவிடும். ஆகையால் விச்வத்தைப் பாதுகாப்பது சேது (அணை) எனப்படுகிறது.
किमर्थं स सेतुरिति, आह — एषां भूरादीनां लोकानां कर्तृकर्मफलाश्रयाणाम् असम्भेदाय अविदारणाय अविनाशायेत्येतत् । किंविशिष्टश्चासौ सेतुरिति, आह — नैतम् , सेतुमात्मानमहोरात्रे सर्वस्य जनिमतः परिच्छेदके सती नैतं तरतः । यथा अन्ये संसारिणः कालेन अहोरात्रादिलक्षणेन परिच्छेद्या, न तथा अयं कालपरिच्छेद्य इत्यभिप्रायः, ‘यस्मादर्वाक्संवत्सरोऽहोभिः परिवर्तते’ (बृ. उ. ४ । ४ । १६) इति श्रुत्यन्तरात् ।கிமர்த2ம் ஸ ஸேதுரிதி, ஆஹ — ஏஷாம் பூ4ராதீ3நாம் லோகாநாம் கர்த்ருகர்மப2லாஶ்ரயாணாம் அஸம்பே4தா3ய அவிதா3ரணாய அவிநாஶாயேத்யேதத் । கிம்விஶிஷ்டஶ்சாஸௌ ஸேதுரிதி, ஆஹ — நைதம் , ஸேதுமாத்மாநமஹோராத்ரே ஸர்வஸ்ய ஜநிமத꞉ பரிச்சே2த3கே ஸதீ நைதம் தரத꞉ । யதா2 அந்யே ஸம்ஸாரிண꞉ காலேந அஹோராத்ராதி3லக்ஷணேந பரிச்சே2த்3யா, ந ததா2 அயம் காலபரிச்சே2த்3ய இத்யபி4ப்ராய꞉, ‘யஸ்மாத3ர்வாக்ஸம்வத்ஸரோ(அ)ஹோபி4꞉ பரிவர்ததே’ (ப்3ரு. உ. 4 । 4 । 16) இதி ஶ்ருத்யந்தராத் ।
எதற்காக அது சேது என்று கூறப்படுகிறது - கர்தாகர்மபலஆஸ்ரயரூபமான இந்த பூ முதலிய லோகங்களை விநாசம் அடையாமல் ரக்ஷிக்கின்றது என்பதால், அந்த சேது எந்த விசேஷணங்கள் உடையது? அதற்கு சுருதி கூறுகிறது - “नैतं” (நைதம்) - இந்த ஆத்மரூப சேதுவை இரவும் பகலும் உத்பத்தி செய்யும் தன்மை உடைய எல்லா பதார்த்தங்களும் பரிச்சேதமானாலும் இதைத் தாண்ட முடியாது. எவ்வாறு மற்ற சம்சாரிகள் இரவு பகல் முதலிய லக்ஷணங்களுடைய காலத்தினால் எவ்வாறு பரிச்சேதமாகின்றதோ அவ்வாறு இது காலத்தால் பரிச்சேதம் ஆவதில்லை என்பது அபிப்பிராயம். “यस्मादर्वाक्संवत्सरोऽहोभिः परिवर्तते” (யஸ்மாதர்வாக்சம்வத் சரோஅஹோபி: பரிவர்த்ததே) என்று வேறு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது.எதற்காக அது சேது என்று கூறப்படுகிறது - கர்தாகர்மபலஆஸ்ரயரூபமான இந்த பூ முதலிய லோகங்களை விநாசம் அடையாமல் ரக்ஷிக்கின்றது என்பதால், அந்த சேது எந்த விசேஷணங்கள் உடையது? அதற்கு சுருதி கூறுகிறது - “நைதம்” (நைதம்) - இந்த ஆத்மரூப சேதுவை இரவும் பகலும் உத்பத்தி செய்யும் தன்மை உடைய எல்லா பதார்த்தங்களும் பரிச்சேதமானாலும் இதைத் தாண்ட முடியாது. எவ்வாறு மற்ற சம்சாரிகள் இரவு பகல் முதலிய லக்ஷணங்களுடைய காலத்தினால் எவ்வாறு பரிச்சேதமாகின்றதோ அவ்வாறு இது காலத்தால் பரிச்சேதம் ஆவதில்லை என்பது அபிப்பிராயம். “யஸ்மாத3ர்வாக்ஸம்வத்ஸரோ(அ)ஹோபி4꞉ பரிவர்ததே” (யஸ்மாதர்வாக்சம்வத் சரோஅஹோபி: பரிவர்த்ததே) என்று வேறு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது.
अत एव एनं न जरा तरति न प्राप्नोति । तथा न मृत्युः न शोकः न सुकृतं न दुष्कृतम् , सुकृतदुष्कृते धर्माधर्मौ । प्राप्तिरत्र तरणशब्देन अभिप्रेता, नातिक्रमणम् । कारणं हि आत्मा । न शक्यं हि कारणातिक्रमणं कर्तुं कार्येण । अहोरात्रादि च सर्वं सतः कार्यम् । अन्येन हि अन्यस्य प्राप्तिः अतिक्रमणं वा क्रियेत, न तु तेनैव तस्य । न हि घटेन मृत्प्राप्यते अतिक्रम्यते वा ।அத ஏவ ஏநம் ந ஜரா தரதி ந ப்ராப்நோதி । ததா2 ந ம்ருத்யு꞉ ந ஶோக꞉ ந ஸுக்ருதம் ந து3ஷ்க்ருதம் , ஸுக்ருதது3ஷ்க்ருதே த4ர்மாத4ர்மௌ । ப்ராப்திரத்ர தரணஶப்3தே3ந அபி4ப்ரேதா, நாதிக்ரமணம் । காரணம் ஹி ஆத்மா । ந ஶக்யம் ஹி காரணாதிக்ரமணம் கர்தும் கார்யேண । அஹோராத்ராதி3 ச ஸர்வம் ஸத꞉ கார்யம் । அந்யேந ஹி அந்யஸ்ய ப்ராப்தி꞉ அதிக்ரமணம் வா க்ரியேத, ந து தேநைவ தஸ்ய । ந ஹி க4டேந ம்ருத்ப்ராப்யதே அதிக்ரம்யதே வா ।
இதனால் மூப்பை அடைவது இல்லை. மரணத்தை அடைவதில்லை. சோகத்தை அடைவது இல்லை. தர்மத்தையோ அதர்மத்தையோ (சுகிருதம், துஷ்கிருதமோ) அடைவதில்லை. அங்கு “प्राप्तिः” (அடைதல்) என்பது “तरण” (தரண) சப்தத்தால் “अतिक्रमणम्” (கடத்தலைக்) கூறவில்லை. ஆத்மாவே காரணம். காரியம் காரணத்தை ஒரு நாளும் அதிக்கிரமணம் செய்ய (தாண்ட) முடியாது. பகல் இரவு முதலிய எல்லாம் சத்தின் காரியம். வேறு ஒன்றால் மற்றதை அடைவது அல்லது அதிக்கிரமணம் செய்ய முடியும். தன்னைத்தானே அதிக்கிரமணம் செய்ய முடியாது. கடமானது மண்ணை அடைவதோ அதிக்கிரமணமோ செய்ய முடியாது.இதனால் மூப்பை அடைவது இல்லை. மரணத்தை அடைவதில்லை. சோகத்தை அடைவது இல்லை. தர்மத்தையோ அதர்மத்தையோ (சுகிருதம், துஷ்கிருதமோ) அடைவதில்லை. அங்கு “ப்ராப்தி꞉” (அடைதல்) என்பது “தரண” (தரண) சப்தத்தால் “அதிக்ரமணம்” (கடத்தலைக்) கூறவில்லை. ஆத்மாவே காரணம். காரியம் காரணத்தை ஒரு நாளும் அதிக்கிரமணம் செய்ய (தாண்ட) முடியாது. பகல் இரவு முதலிய எல்லாம் சத்தின் காரியம். வேறு ஒன்றால் மற்றதை அடைவது அல்லது அதிக்கிரமணம் செய்ய முடியும். தன்னைத்தானே அதிக்கிரமணம் செய்ய முடியாது. கடமானது மண்ணை அடைவதோ அதிக்கிரமணமோ செய்ய முடியாது.
यद्यपि पूर्वम् ‘य आत्मापहतपाप्मा’ (छा. उ. ८ । ७ । १) इत्यादिना पाप्मादिप्रतिषेध उक्त एव, तथापीहायं विशेषः — न तरतीति प्राप्तिविषयत्वं प्रतिषिध्यते । तत्र अविशेषेण जराद्यभावमात्रमुक्तम् । अहोरात्राद्या उक्ता अनुक्ताश्च अन्ये सर्वे पाप्मानः उच्यन्ते ; अतः अस्मादात्मनः सेतोः निवर्तन्ते अप्राप्यैवेत्यर्थः । अपहतपाप्मा हि एष ब्रह्मैव लोकः ब्रह्मलोकः उक्तः ॥யத்3யபி பூர்வம் ‘ய ஆத்மாபஹதபாப்மா’ (சா2. உ. 8 । 7 । 1) இத்யாதி3நா பாப்மாதி3ப்ரதிஷேத4 உக்த ஏவ, ததா2பீஹாயம் விஶேஷ꞉ — ந தரதீதி ப்ராப்திவிஷயத்வம் ப்ரதிஷித்4யதே । தத்ர அவிஶேஷேண ஜராத்3யபா4வமாத்ரமுக்தம் । அஹோராத்ராத்3யா உக்தா அநுக்தாஶ்ச அந்யே ஸர்வே பாப்மாந꞉ உச்யந்தே ; அத꞉ அஸ்மாதா3த்மந꞉ ஸேதோ꞉ நிவர்தந்தே அப்ராப்யைவேத்யர்த2꞉ । அபஹதபாப்மா ஹி ஏஷ ப்3ரஹ்மைவ லோக꞉ ப்3ரஹ்மலோக꞉ உக்த꞉ ॥
இதற்கு முன் “य आत्मापहतपाप्मा” (ஆத்மாபஹதபாப்மா) என்பது முதலிய வாக்கியங்களால் பாபம் முதலியவைகள் தள்ளப்பட்டது. ஆனாலும் இங்கு இந்த “न तरति” (ந தரதி) என்ற விசேஷணத்தால் அடையக்கூடிய விஷயம் என்பதை நிராகரிக்கிறது. அங்கு விசேஷமற்று சாமான்யரூபமாக மூப்பு முதலியவைகளின் இன்மை மாத்திரம் கூறப்பட்டது. அஹோராத்திரி முதலியவைகளால் கூறப்பட்டதும், கூறப்படாததுமான மற்றவை எல்லாம் பாபம் என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த ஆத்மரூப சேதுவினால் இது அடையப்படாமல் நிவிர்த்தி ஆகிறது என்பது பொருள். அபஹதபாப்மா (பாபமற்றது) இந்த பிரஹ்மமே லோகம். இதுவே பிரஹ்மலோகம் என்று கூறப்படுகிறது.இதற்கு முன் “ய ஆத்மாபஹதபாப்மா” (ஆத்மாபஹதபாப்மா) என்பது முதலிய வாக்கியங்களால் பாபம் முதலியவைகள் தள்ளப்பட்டது. ஆனாலும் இங்கு இந்த “ந தரதி” (ந தரதி) என்ற விசேஷணத்தால் அடையக்கூடிய விஷயம் என்பதை நிராகரிக்கிறது. அங்கு விசேஷமற்று சாமான்யரூபமாக மூப்பு முதலியவைகளின் இன்மை மாத்திரம் கூறப்பட்டது. அஹோராத்திரி முதலியவைகளால் கூறப்பட்டதும், கூறப்படாததுமான மற்றவை எல்லாம் பாபம் என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த ஆத்மரூப சேதுவினால் இது அடையப்படாமல் நிவிர்த்தி ஆகிறது என்பது பொருள். அபஹதபாப்மா (பாபமற்றது) இந்த பிரஹ்மமே லோகம். இதுவே பிரஹ்மலோகம் என்று கூறப்படுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.