मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5
तानि ह वा एतानि त्रीण्यक्षराणि सतीयमिति तद्यत्सत्तदमृतमथ यत्ति तन्मर्त्यमथ यद्यं तेनोभे यच्छति यदनेनोभे यच्छति तस्माद्यमहरहर्वा एवंवित्स्वर्गं लोकमेति ॥ ५ ॥தாநி ஹ வா ஏதாநி த்ரீண்யக்ஷராணி ஸதீயமிதி தத்3யத்ஸத்தத3ம்ருதமத2 யத்தி தந்மர்த்யமத2 யத்3யம் தேநோபே4 யச்ச2தி யத3நேநோபே4 யச்ச2தி தஸ்மாத்3யமஹரஹர்வா ஏவம்வித்ஸ்வர்க3ம் லோகமேதி ॥ 5 ॥
தமிழ்அவைகள் “सकारः” சகாரம், “तकारः” தகாரம், மேலும் “यम्” யம் என்று மூன்று அக்ஷரங்கள் (எழுத்துக்கள்). “சகாரம்” என்பது அம்ருதம். “தகாரம்” என்பது அழிவு உடையது (मर्त्यम्) மேலும் “யம்” அந்த இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. (நியமனம் செய்கிறது). ஏன் எனில் அந்த இரண்டையும் நியமனம் செய்வதால் “யம்” (यम्) என்று இவ்வாறு அறிபவன் தினமும் ஸ்வர்க்க லோகத்திற்கு செல்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
तानि ह वा एतानि ब्रह्मणो नामाक्षराणि त्रीण्येतानि सतीयमिति, सकारस्तकारो यमिति च । ईकारस्तकारे उच्चारणार्थोऽनुबन्धः, ह्रस्वेनैवाक्षरेण पुनः प्रतिनिर्देशात् । तेषां तत् तत्र यत् सत् सकारः तदमृतं सद्ब्रह्म — अमृतवाचकत्वादमृत एव सकारस्तकारान्तो निर्दिष्ठः । अथ यत्ति तकारः तन्मर्त्यम् । अथ यत् यम् अक्षरम् , तेनाक्षरेणामृतमर्त्याख्ये पूर्वे उभे अक्षरे यच्छति नियमयति वशीकरोत्यात्मनेत्यर्थः ।தாநி ஹ வா ஏதாநி ப்3ரஹ்மணோ நாமாக்ஷராணி த்ரீண்யேதாநி ஸதீயமிதி, ஸகாரஸ்தகாரோ யமிதி ச । ஈகாரஸ்தகாரே உச்சாரணார்தோ2(அ)நுப3ந்த4꞉, ஹ்ரஸ்வேநைவாக்ஷரேண புந꞉ ப்ரதிநிர்தே3ஶாத் । தேஷாம் தத் தத்ர யத் ஸத் ஸகார꞉ தத3ம்ருதம் ஸத்3ப்3ரஹ்ம — அம்ருதவாசகத்வாத3ம்ருத ஏவ ஸகாரஸ்தகாராந்தோ நிர்தி3ஷ்ட2꞉ । அத2 யத்தி தகார꞉ தந்மர்த்யம் । அத2 யத் யம் அக்ஷரம் , தேநாக்ஷரேணாம்ருதமர்த்யாக்2யே பூர்வே உபே4 அக்ஷரே யச்ச2தி நியமயதி வஶீகரோத்யாத்மநேத்யர்த2꞉ ।
அந்த இவை பிரஹ்மத்தின் நாமத்தின் அக்ஷரங்கள். இந்த மூன்று நாமாக்ஷரங்கள். स्ा (ச), ती (தீ) “यम्” (யம்) என்பதாகும். இந்த தகாரத்தில் அதாவது தீ என்று ஈகாரத்தால் (நெடிலில்) கூறியது உச்சரிப்பதற்காக கூறப்பட்டது. (குறிலில்) ஹ்ரஸ்வத்தில் இந்த அக்ஷரத்தை குறிப்பிடுகிறார். அவைகளில் எந்த “சத்” எனப்படும் சகாரமோ அது அம்ருதமாகும். சத் பிரஹ்மம். அம்ருதத்திற்கு வாசகமாய் இருப்பதால் அம்ருதரூப சகாரத்தையே தகாராந்தமாக நிர்தேசம் செய்யப்பட்டது. அவ்வாறே “ति” (தி) என்ற தகாரம் “मर्त्यम्” அழிவுடையதாகும். மேலும் எந்த “यम्” (யம்) என்ற அக்ஷரமோ அந்த அக்ஷரத்தால் அம்ருதம் மர்த்தியம் எனப்படும் முன்பு இருக்கும் இரண்டு அக்ஷரங்களையும் கட்டுப்படுத்தி செயல்படுத்துகிறது. அதாவது தன் ஸ்வபாவத்தாலேயே அதை வசப்படுத்துகிறது என்பது அபிப்பிராயம்.அந்த இவை பிரஹ்மத்தின் நாமத்தின் அக்ஷரங்கள். இந்த மூன்று நாமாக்ஷரங்கள். ஸ்ா (ச), தீ (தீ) “யம்” (யம்) என்பதாகும். இந்த தகாரத்தில் அதாவது தீ என்று ஈகாரத்தால் (நெடிலில்) கூறியது உச்சரிப்பதற்காக கூறப்பட்டது. (குறிலில்) ஹ்ரஸ்வத்தில் இந்த அக்ஷரத்தை குறிப்பிடுகிறார். அவைகளில் எந்த “சத்” எனப்படும் சகாரமோ அது அம்ருதமாகும். சத் பிரஹ்மம். அம்ருதத்திற்கு வாசகமாய் இருப்பதால் அம்ருதரூப சகாரத்தையே தகாராந்தமாக நிர்தேசம் செய்யப்பட்டது. அவ்வாறே “தி” (தி) என்ற தகாரம் “மர்த்யம்” அழிவுடையதாகும். மேலும் எந்த “யம்” (யம்) என்ற அக்ஷரமோ அந்த அக்ஷரத்தால் அம்ருதம் மர்த்தியம் எனப்படும் முன்பு இருக்கும் இரண்டு அக்ஷரங்களையும் கட்டுப்படுத்தி செயல்படுத்துகிறது. அதாவது தன் ஸ்வபாவத்தாலேயே அதை வசப்படுத்துகிறது என்பது அபிப்பிராயம்.
यत् यस्मात् अनेन यमित्येतेन उभे यच्छति, तस्मात् यम् । संयते इव हि एतेन यमा लक्ष्येते । ब्रह्मनामाक्षरस्यापि इदममृतत्वादिधर्मवत्त्वं महाभाग्यम् , किमुत नामवतः — इत्युपास्यत्वाय स्तूयते ब्रह्म नामनिर्वचनेन । एवं नामवतो वेत्ता एवंवित् । अहरहर्वा एवंवित्स्वर्गं लोकमेतीत्युक्तार्थम् ॥யத் யஸ்மாத் அநேந யமித்யேதேந உபே4 யச்ச2தி, தஸ்மாத் யம் । ஸம்யதே இவ ஹி ஏதேந யமா லக்ஷ்யேதே । ப்3ரஹ்மநாமாக்ஷரஸ்யாபி இத3மம்ருதத்வாதி3த4ர்மவத்த்வம் மஹாபா4க்3யம் , கிமுத நாமவத꞉ — இத்யுபாஸ்யத்வாய ஸ்தூயதே ப்3ரஹ்ம நாமநிர்வசநேந । ஏவம் நாமவதோ வேத்தா ஏவம்வித் । அஹரஹர்வா ஏவம்வித்ஸ்வர்க3ம் லோகமேதீத்யுக்தார்த2ம் ॥
எது எதனால் இந்த “यम्” (யம்) என்று இந்த இரண்டையும் வசப்படுத்துகிறதோ அதனால் “यम्” (யம) எனப்படுகிறது எதனால் அந்த ச, தீ இரண்டும் கட்டுப்பட்டதுபோல் இருக்கிறதோ அதனால் “यमा” (யமா) எனப்படுகிறது. பிரஹ்ம நாமத்தின் அக்ஷரத்திற்கே இவ்வளவு அம்ருத முதலிய தர்மங்கள் அடையப்படும் மஹா பாக்கியம் ஏற்படும்பொழுது அந்த பிரஹ்ம நாமத்திற்கு கூறவும் வேண்டுமா என்று பிரஹ்ம நாமத்தைக் கூறி அதன் உபாசனையை ஸ்துதிக்கிறது. இந்த நாமத்தை இவ்வாறு அறிந்தவனே “एवंवित्” (ஏவம்வித்) என்று கூறப்படுகிறது. இவ்வாறு அறிந்தவன் தினம் தினம் ஸ்வர்க்க லோகத்திற்கு செல்கின்றான் என்று முன்பே கூறப்பட்டது.எது எதனால் இந்த “யம்” (யம்) என்று இந்த இரண்டையும் வசப்படுத்துகிறதோ அதனால் “யம்” (யம) எனப்படுகிறது எதனால் அந்த ச, தீ இரண்டும் கட்டுப்பட்டதுபோல் இருக்கிறதோ அதனால் “யமா” (யமா) எனப்படுகிறது. பிரஹ்ம நாமத்தின் அக்ஷரத்திற்கே இவ்வளவு அம்ருத முதலிய தர்மங்கள் அடையப்படும் மஹா பாக்கியம் ஏற்படும்பொழுது அந்த பிரஹ்ம நாமத்திற்கு கூறவும் வேண்டுமா என்று பிரஹ்ம நாமத்தைக் கூறி அதன் உபாசனையை ஸ்துதிக்கிறது. இந்த நாமத்தை இவ்வாறு அறிந்தவனே “ஏவம்வித்” (ஏவம்வித்) என்று கூறப்படுகிறது. இவ்வாறு அறிந்தவன் தினம் தினம் ஸ்வர்க்க லோகத்திற்கு செல்கின்றான் என்று முன்பே கூறப்பட்டது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.