मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ५5
अथ य एष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति तस्य ह वा एतस्य ब्रह्मणो नाम सत्यमिति ॥ ४ ॥அத2 ய ஏஷ ஸம்ப்ரஸாதோ3(அ)ஸ்மாச்ச2ரீராத்ஸமுத்தா2ய பரம் ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யத ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத3ம்ருதமப4யமேதத்3ப்3ரஹ்மேதி தஸ்ய ஹ வா ஏதஸ்ய ப்3ரஹ்மணோ நாம ஸத்யமிதி ॥ 4 ॥
தமிழ்எவன் ஒருவன் இவ்வாறு பிரசன்னம் (சாந்தமான பிரசாதத்தை) அடைந்தவன் இந்த சரீரத்திலிருந்து வெளியேறி பரம்ஜோதியை அடைந்து தன்னுடைய ஸ்பரூபத்துடன் கலந்துவிடுகிறான். இந்த ஆத்மாவே அம்ருதம் அவ்வாறே அபயம் மேலும் அதுவே பிரஹ்மம் என்று இவ்வாறு ஆச்சாரியர் கூறினார். அந்த இந்த பிரஹ்மத்தின் நாமம் (பெயர்) “सत्यम्” (சத்யம்) ஆகும்.
संस्कृतम्
தமிழ்
सुषुप्तकाले स्वेन आत्मना सता सम्पन्नः सन् सम्यक्प्रसीदतीति जाग्रत्स्वप्नयोर्विषयेन्द्रियसंयोगजातं कालुष्यं जहातीति सम्प्रसादशब्दो यद्यपि सर्वजन्तूनां साधारणः, तथापि एवंवित् स्वर्गं लोकमेतीति प्रकृतत्वात् एष सम्प्रसाद इति संनिहितवद्यत्नविशेषात्ஸுஷுப்தகாலே ஸ்வேந ஆத்மநா ஸதா ஸம்பந்ந꞉ ஸந் ஸம்யக்ப்ரஸீத3தீதி ஜாக்3ரத்ஸ்வப்நயோர்விஷயேந்த்3ரியஸம்யோக3ஜாதம் காலுஷ்யம் ஜஹாதீதி ஸம்ப்ரஸாத3ஶப்3தோ3 யத்3யபி ஸர்வஜந்தூநாம் ஸாதா4ரண꞉, ததா2பி ஏவம்வித் ஸ்வர்க3ம் லோகமேதீதி ப்ரக்ருதத்வாத் ஏஷ ஸம்ப்ரஸாத3 இதி ஸம்நிஹிதவத்3யத்நவிஶேஷாத்
சுஷுப்தி காலத்தில் புருஷன் தன் ஆத்ம சத்தை அடைந்து நன்றாக பிரசன்னமானவனாக (சாந்தமானவனாக) ஆகின்றான் என்பதால் ஜாக்ரத் ஸ்வப்னங்களின் விஷய இந்திரிய சம்யோகத்தால் உண்டான கலங்கத்தை நீக்குவதால் “सम्प्रसाद” (சம்பிரசாத = சாந்த) சப்தம் எல்லா ஜீவர்களுக்கும் சாதாரணமாக (சமானமாக) இருந்தாலும் இவ்வாறு அறிந்த வித்வான் ஸ்வர்க்க லோகத்திற்கு செல்கிறான் என்பதால் “एष्” (ஏஷ- இந்த) என்று சம்பிரசாதத்தை நம் அருகில் இருப்பது போல் இங்கு பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.சுஷுப்தி காலத்தில் புருஷன் தன் ஆத்ம சத்தை அடைந்து நன்றாக பிரசன்னமானவனாக (சாந்தமானவனாக) ஆகின்றான் என்பதால் ஜாக்ரத் ஸ்வப்னங்களின் விஷய இந்திரிய சம்யோகத்தால் உண்டான கலங்கத்தை நீக்குவதால் “ஸம்ப்ரஸாத3” (சம்பிரசாத = சாந்த) சப்தம் எல்லா ஜீவர்களுக்கும் சாதாரணமாக (சமானமாக) இருந்தாலும் இவ்வாறு அறிந்த வித்வான் ஸ்வர்க்க லோகத்திற்கு செல்கிறான் என்பதால் “ஏஷ்” (ஏஷ- இந்த) என்று சம்பிரசாதத்தை நம் அருகில் இருப்பது போல் இங்கு பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
सः अथेदं शरीरं हित्वा अस्माच्छरीरात्समुत्थाय शरीरात्मभावनां परित्यज्येत्यर्थः । न तु आसनादिव समुत्थायेति इह युक्तम् , स्वेन रूपेणेति विशेषणात् — न हि अन्यत उत्थाय स्वरूपं सम्पत्तव्यम् । स्वरूपमेव हि तन्न भवति प्रतिपत्तव्यं चेत्स्यात् । परं परमात्मलक्षणं विज्ञप्तिस्वभावं ज्योतिरुपसम्पद्य स्वास्थ्यमुपगम्येत्येतत् । स्वेन आत्मीयेन रूपेण अभिनिष्पद्यते, प्रागेतस्याः स्वरूपसम्पत्तेरविद्यया देहमेव अपरं रूपम् आत्मत्वेनोपगत इति तदपेक्षया इदमुच्यते — स्वेन रूपेणेति ।ஸ꞉ அதே2த3ம் ஶரீரம் ஹித்வா அஸ்மாச்ச2ரீராத்ஸமுத்தா2ய ஶரீராத்மபா4வநாம் பரித்யஜ்யேத்யர்த2꞉ । ந து ஆஸநாதி3வ ஸமுத்தா2யேதி இஹ யுக்தம் , ஸ்வேந ரூபேணேதி விஶேஷணாத் — ந ஹி அந்யத உத்தா2ய ஸ்வரூபம் ஸம்பத்தவ்யம் । ஸ்வரூபமேவ ஹி தந்ந ப4வதி ப்ரதிபத்தவ்யம் சேத்ஸ்யாத் । பரம் பரமாத்மலக்ஷணம் விஜ்ஞப்திஸ்வபா4வம் ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வாஸ்த்2யமுபக3ம்யேத்யேதத் । ஸ்வேந ஆத்மீயேந ரூபேண அபி4நிஷ்பத்3யதே, ப்ராகே3தஸ்யா꞉ ஸ்வரூபஸம்பத்தேரவித்3யயா தே3ஹமேவ அபரம் ரூபம் ஆத்மத்வேநோபக3த இதி தத3பேக்ஷயா இத3முச்யதே — ஸ்வேந ரூபேணேதி ।
இவ்வாறு விவேகம் ஏற்பட்டபின் அந்த வித்வான் இந்த சரீரத்தைவிட்டு சரீரத்தில் இருந்து வெளியேறி (மேல் கிளம்பி) சரீர ஆத்ம பாவத்தை (புத்தியை) துறக்கிறான். ஆசனம் முதலியவைகளில் இருந்து எழுவது மேல் எழுதல் என்பது இங்கு பொருந்தாது. ஏன் எனில் “स्वेनरूपेण” (ஸ்வேண ரூபேண = தன் ரூபத்தால்) என்ற விசேஷணம் இருப்பதால் ஆகும். வேறு ஒன்றிலிருந்து எழுதல் என்பது ஸ்வரூபத்தை அடைய வேண்டியதில்லை. அது தன் ஸ்வரூபமாக இல்லையெனில் அதை அடைய வேண்டும் என்று ஆகும். பரமாத்ம லக்ஷணம் விக்ஞாப்த்தி ஸ்வரூபம் ஜ்யோதி ரூபத்தை அடைந்து தன்னையே அடைகிறது. தன்னுடைய ரூபத்தை அடைகிறது. அந்த தன்னுடைய ஸ்வரூப பிராப்த்திக்கு முன் அவித்யையினால் வேறு ரூபமான தேஹத்தை ஆத்ம பாவமாக ஆகிறது. அதை அபேக்ஷித்து “स्वेन रूपेण” (ஸ்வேன ரூபேண தன் ரூபத்தால்) என்று கூறப்பட்டது.இவ்வாறு விவேகம் ஏற்பட்டபின் அந்த வித்வான் இந்த சரீரத்தைவிட்டு சரீரத்தில் இருந்து வெளியேறி (மேல் கிளம்பி) சரீர ஆத்ம பாவத்தை (புத்தியை) துறக்கிறான். ஆசனம் முதலியவைகளில் இருந்து எழுவது மேல் எழுதல் என்பது இங்கு பொருந்தாது. ஏன் எனில் “ஸ்வேநரூபேண” (ஸ்வேண ரூபேண = தன் ரூபத்தால்) என்ற விசேஷணம் இருப்பதால் ஆகும். வேறு ஒன்றிலிருந்து எழுதல் என்பது ஸ்வரூபத்தை அடைய வேண்டியதில்லை. அது தன் ஸ்வரூபமாக இல்லையெனில் அதை அடைய வேண்டும் என்று ஆகும். பரமாத்ம லக்ஷணம் விக்ஞாப்த்தி ஸ்வரூபம் ஜ்யோதி ரூபத்தை அடைந்து தன்னையே அடைகிறது. தன்னுடைய ரூபத்தை அடைகிறது. அந்த தன்னுடைய ஸ்வரூப பிராப்த்திக்கு முன் அவித்யையினால் வேறு ரூபமான தேஹத்தை ஆத்ம பாவமாக ஆகிறது. அதை அபேக்ஷித்து “ஸ்வேந ரூபேண” (ஸ்வேன ரூபேண தன் ரூபத்தால்) என்று கூறப்பட்டது.
अशरीरता हि आत्मनः स्वरूपम् । यत्स्वं परं ज्योतिःस्वरूपमापद्यते सम्प्रसादः, एष आत्मेति ह उवाच — स ब्रूयादिति यः श्रुत्या नियुक्तः अन्तेवासिभ्यः । किं च एतदमृतम् अविनाशि भूमा ‘यो वै भूमा तदमृतम्’ (छा. उ. ७ । २४ । १) इत्युक्तम् । अत एवाभयम् , भूम्नो द्वितीयाभावात् । अत एतद्ब्रह्मेति ।அஶரீரதா ஹி ஆத்மந꞉ ஸ்வரூபம் । யத்ஸ்வம் பரம் ஜ்யோதி꞉ஸ்வரூபமாபத்3யதே ஸம்ப்ரஸாத3꞉, ஏஷ ஆத்மேதி ஹ உவாச — ஸ ப்3ரூயாதி3தி ய꞉ ஶ்ருத்யா நியுக்த꞉ அந்தேவாஸிப்4ய꞉ । கிம் ச ஏதத3ம்ருதம் அவிநாஶி பூ4மா ‘யோ வை பூ4மா தத3ம்ருதம்’ (சா2. உ. 7 । 24 । 1) இத்யுக்தம் । அத ஏவாப4யம் , பூ4ம்நோ த்3விதீயாபா4வாத் । அத ஏதத்3ப்3ரஹ்மேதி ।
சரீரம் அற்றதன்மையே ஆத்மாவின் ஸ்வரூபம். எது தன்னுடைய பரம்ஜ்யோதி ஸ்வரூப சம்பிரசாதத்தை (பிரசன்னத்தை) அடைவதே ஆத்மா என்று (ஆச்சாரியர்) கூறினார். சுருதியினால் கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய அந்த ஆச்சாரியர் தன்னுடைய சிஷ்யர்களுக்குக் கூறவேண்டும். மேலும் அந்த பூமா அம்ருதம், அவிநாசி (நாசமற்றது) “यो वै भूमा तदमृतम्” (யோ வை பூமா தத்அம்ருதம்) என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் பூமாவிற்கு வேறாக இரண்டாவது வஸ்து இல்லாததால் “अभयम्” (அபயம் = பயமற்றது) அதுவே பிரஹ்மம்.சரீரம் அற்றதன்மையே ஆத்மாவின் ஸ்வரூபம். எது தன்னுடைய பரம்ஜ்யோதி ஸ்வரூப சம்பிரசாதத்தை (பிரசன்னத்தை) அடைவதே ஆத்மா என்று (ஆச்சாரியர்) கூறினார். சுருதியினால் கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய அந்த ஆச்சாரியர் தன்னுடைய சிஷ்யர்களுக்குக் கூறவேண்டும். மேலும் அந்த பூமா அம்ருதம், அவிநாசி (நாசமற்றது) “யோ வை பூ4மா தத3ம்ருதம்” (யோ வை பூமா தத்அம்ருதம்) என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் பூமாவிற்கு வேறாக இரண்டாவது வஸ்து இல்லாததால் “அப4யம்” (அபயம் = பயமற்றது) அதுவே பிரஹ்மம்.
तस्य ह वा एतस्य ब्रह्मणो नाम अभिधानम् । किं तत् ? सत्यमिति । सत्यं हि अवितथं ब्रह्म । ‘तत्सत्यं स आत्मा’ (छा. उ. ६ । ८ । ७) इति हि उक्तम् । अथ किमर्थमिदं नाम पुनरुच्यते ? तदुपासनविधिस्तुत्यर्थम् ॥தஸ்ய ஹ வா ஏதஸ்ய ப்3ரஹ்மணோ நாம அபி4தா4நம் । கிம் தத் ? ஸத்யமிதி । ஸத்யம் ஹி அவிதத2ம் ப்3ரஹ்ம । ‘தத்ஸத்யம் ஸ ஆத்மா’ (சா2. உ. 6 । 8 । 7) இதி ஹி உக்தம் । அத2 கிமர்த2மித3ம் நாம புநருச்யதே ? தது3பாஸநவிதி4ஸ்துத்யர்த2ம் ॥
அந்த இந்த பிரஹ்மத்தின் நாமம் - அபிதானம். அது என்ன? சத்யம் ஆகும். சத்யம் என்பது “अवितथम” (அவிததம் = அசத்தைக்காட்டிலும் வேறானது). அந்த சத்யம் அது ஆத்மா என்று கூறப்பட்டது. ஆனால் எதற்காக நாமம் என்று மறுபடியும் கூறப்படுகிறது? அந்த உபாசனா விதியை துதிப்பதற்காக.அந்த இந்த பிரஹ்மத்தின் நாமம் - அபிதானம். அது என்ன? சத்யம் ஆகும். சத்யம் என்பது “அவிதத2ம” (அவிததம் = அசத்தைக்காட்டிலும் வேறானது). அந்த சத்யம் அது ஆத்மா என்று கூறப்பட்டது. ஆனால் எதற்காக நாமம் என்று மறுபடியும் கூறப்படுகிறது? அந்த உபாசனா விதியை துதிப்பதற்காக.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.