मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ५5
स वा एष आत्मा हृदि तस्यैतदेव निरुक्तं हृद्ययमिति तस्माद्धृदयमहरहर्वा एवंवित्स्वर्गं लोकमेति ॥ ३ ॥ஸ வா ஏஷ ஆத்மா ஹ்ருதி3 தஸ்யைததே3வ நிருக்தம் ஹ்ருத்3யயமிதி தஸ்மாத்3த்4ருத3யமஹரஹர்வா ஏவம்வித்ஸ்வர்க3ம் லோகமேதி ॥ 3 ॥
தமிழ்அந்த இந்த ஆத்மா ஹிருதயத்தில் உள்ளது. “ह्य्दि अयम्” (ஹிருதி அயம் = ஹிருதயத்தில் இது) என்பது இதன் (வியுத்பத்தி) பொருளாகும். இதனால் இது ஹிருதயம். இவ்வாறு அறியும் புருஷன் தினந்தோறும் ஸ்வர்க்க லோகத்திற்குச் செல்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
स वै यः ‘आत्मापहतपाप्मा’ इति प्रकृतः, वै - शब्देन तं स्मारयति । एषः विवक्षित आत्मा हृदि हृदयपुण्डरीके आकाशशब्देनाभिहितः । तस्य एतस्य हृदयस्य एतदेव निरुक्तं निर्वचनम् , नान्यत् । हृदि अयमात्मा वर्तत इति यस्मात् , तस्माद्धृदयम् , हृदयनामनिर्वचनप्रसिद्ध्यापि स्वहृदये आत्मेत्यवगन्तव्यमित्यभिप्रायः । अहरहर्वै प्रत्यहम् एवंवित् हृदि अयमात्मेति जानन् स्वर्गं लोकं हार्दं ब्रह्म एति प्रतिपद्यते ।ஸ வை ய꞉ ‘ஆத்மாபஹதபாப்மா’ இதி ப்ரக்ருத꞉, வை - ஶப்3தே3ந தம் ஸ்மாரயதி । ஏஷ꞉ விவக்ஷித ஆத்மா ஹ்ருதி3 ஹ்ருத3யபுண்ட3ரீகே ஆகாஶஶப்3தே3நாபி4ஹித꞉ । தஸ்ய ஏதஸ்ய ஹ்ருத3யஸ்ய ஏததே3வ நிருக்தம் நிர்வசநம் , நாந்யத் । ஹ்ருதி3 அயமாத்மா வர்தத இதி யஸ்மாத் , தஸ்மாத்3த்4ருத3யம் , ஹ்ருத3யநாமநிர்வசநப்ரஸித்3த்4யாபி ஸ்வஹ்ருத3யே ஆத்மேத்யவக3ந்தவ்யமித்யபி4ப்ராய꞉ । அஹரஹர்வை ப்ரத்யஹம் ஏவம்வித் ஹ்ருதி3 அயமாத்மேதி ஜாநந் ஸ்வர்க3ம் லோகம் ஹார்த3ம் ப்3ரஹ்ம ஏதி ப்ரதிபத்3யதே ।
அந்த இந்த ஆத்மா “आत्मापहतपाप्मा” (ஆத்மாஅபஹதபாப்மா) என்று இவ்வாறான பிரகரணத்திற்கு “वै” (வை) என்ற சப்தத்தால் சுருதி ஞாபகப்படுத்துகிறது. இந்த விளக்கப்பட்ட ஆத்மா ஹிருதயத்தில் அதாவது ஹிருதய புண்டரீக ஆத்ம சப்தத்தால் கூறப்பட்டது. அந்த இந்த ஹிருதயத்தின் நிர்வசனம் (வியுக்பத்தி) இதுவே. வேறு அல்ல. எதனால் ஹிருதயத்தில் ஆத்மா இருக்கிறதோ அதனால் ஹ்ருதயம். ஹிருதயம் என்ற நாமத்தின் வசனம் பிரசித்தத்தாலும் ஸ்வஹ்ருதய (தன் ஹிருதயம்) ஆத்மா என்று அறிய வேண்டும் என்பது அபிப்பிராயம். தினமும் தினமும் அதாவது ஒவ்வொரு நாளும் “இந்த ஆத்மா ஹிருதயத்தில் உள்ளது” என்று அறியும் புருஷன் ஸ்வர்க்கலோகம் அதாவது ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மத்தை அடைகிறான்.அந்த இந்த ஆத்மா “ஆத்மாபஹதபாப்மா” (ஆத்மாஅபஹதபாப்மா) என்று இவ்வாறான பிரகரணத்திற்கு “வை” (வை) என்ற சப்தத்தால் சுருதி ஞாபகப்படுத்துகிறது. இந்த விளக்கப்பட்ட ஆத்மா ஹிருதயத்தில் அதாவது ஹிருதய புண்டரீக ஆத்ம சப்தத்தால் கூறப்பட்டது. அந்த இந்த ஹிருதயத்தின் நிர்வசனம் (வியுக்பத்தி) இதுவே. வேறு அல்ல. எதனால் ஹிருதயத்தில் ஆத்மா இருக்கிறதோ அதனால் ஹ்ருதயம். ஹிருதயம் என்ற நாமத்தின் வசனம் பிரசித்தத்தாலும் ஸ்வஹ்ருதய (தன் ஹிருதயம்) ஆத்மா என்று அறிய வேண்டும் என்பது அபிப்பிராயம். தினமும் தினமும் அதாவது ஒவ்வொரு நாளும் “இந்த ஆத்மா ஹிருதயத்தில் உள்ளது” என்று அறியும் புருஷன் ஸ்வர்க்கலோகம் அதாவது ஹிருதயத்தில் இருக்கும் பிரஹ்மத்தை அடைகிறான்.
ननु अनेवंविदपि सुषुप्तकाले हार्दं ब्रह्म प्रतिपद्यते एव, ‘सता सोम्य तदा सम्पन्नः’ (छा. उ. ६ । ८ । १) इत्युक्तत्वात् ।நநு அநேவம்வித3பி ஸுஷுப்தகாலே ஹார்த3ம் ப்3ரஹ்ம ப்ரதிபத்3யதே ஏவ, ‘ஸதா ஸோம்ய ததா3 ஸம்பந்ந꞉’ (சா2. உ. 6 । 8 । 1) இத்யுக்தத்வாத் ।
बाढमेवम् , तथाप्यस्ति विशेषः — यथा जानन्नजानंश्च सर्वो जन्तुः सद्ब्रह्मैव, तथापि तत्त्वमसीति प्रतिबोधितः विद्वान् — सदेव नान्योऽस्मि — इति जानन् सदेव भवति ; एवमेव विद्वानविद्वांश्च सुषुप्ते यद्यपि सत्सम्पद्यते, तथाप्येवंविदेव स्वर्गं लोकमेतीत्युच्यते । देहपातेऽपि विद्याफलस्यावश्यम्भावित्वादित्येष विशेषः ॥பா3ட4மேவம் , ததா2ப்யஸ்தி விஶேஷ꞉ — யதா2 ஜாநந்நஜாநம்ஶ்ச ஸர்வோ ஜந்து꞉ ஸத்3ப்3ரஹ்மைவ, ததா2பி தத்த்வமஸீதி ப்ரதிபோ3தி4த꞉ வித்3வாந் — ஸதே3வ நாந்யோ(அ)ஸ்மி — இதி ஜாநந் ஸதே3வ ப4வதி ; ஏவமேவ வித்3வாநவித்3வாம்ஶ்ச ஸுஷுப்தே யத்3யபி ஸத்ஸம்பத்3யதே, ததா2ப்யேவம்விதே3வ ஸ்வர்க3ம் லோகமேதீத்யுச்யதே । தே3ஹபாதே(அ)பி வித்3யாப2லஸ்யாவஶ்யம்பா4வித்வாதி3த்யேஷ விஶேஷ꞉ ॥
ஸமாதானம் - சரிதான். அவ்வாறே ஆகிறது. ஆனாலும் சிறிது விசேஷம் இருக்கிறது. எவ்வாறு அறிந்தவனும், அறியாதவனும் ஆகிய எல்லா ஜீவர்களும் சத் பிரஹ்மமே. அவ்வாறு ஆனாலும் “तत्त्वमसि” (தத்துவமஸி= அது நீயாய் இருக்கிறாய்) என்று உபதேசிக்கப்பட்டு அறிந்த வித்வான் நான் சத்தாகவே இருக்கிறேன், வேறு ஒன்றாக அல்ல என்று அறிந்து சத்தாகவே ஆகின்றான். இவ்வாறு அறிந்தவன், அறியாதவன் (வித்வான், அவித்வான்) ஆகிய இருவரும் சுஷுப்தியில் சத்தை அடைந்தாலும் இவ்வாறு அறிந்தவனே ஸ்வர்கலோகத்தை அடைவான் என்று கூறப்படுகிறது. தேஹம் வீழ்ந்த பின்னும் வித்யாபலம் அவசியம் உண்டாகும் என்பதே இந்த விசே ஷம்.ஸமாதானம் - சரிதான். அவ்வாறே ஆகிறது. ஆனாலும் சிறிது விசேஷம் இருக்கிறது. எவ்வாறு அறிந்தவனும், அறியாதவனும் ஆகிய எல்லா ஜீவர்களும் சத் பிரஹ்மமே. அவ்வாறு ஆனாலும் “தத்த்வமஸி” (தத்துவமஸி= அது நீயாய் இருக்கிறாய்) என்று உபதேசிக்கப்பட்டு அறிந்த வித்வான் நான் சத்தாகவே இருக்கிறேன், வேறு ஒன்றாக அல்ல என்று அறிந்து சத்தாகவே ஆகின்றான். இவ்வாறு அறிந்தவன், அறியாதவன் (வித்வான், அவித்வான்) ஆகிய இருவரும் சுஷுப்தியில் சத்தை அடைந்தாலும் இவ்வாறு அறிந்தவனே ஸ்வர்கலோகத்தை அடைவான் என்று கூறப்படுகிறது. தேஹம் வீழ்ந்த பின்னும் வித்யாபலம் அவசியம் உண்டாகும் என்பதே இந்த விசே ஷம்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - இவ்வாறு அறிந்தவனும் சுஷுப்தி காலத்தில் பிரஹ்மத்தை அடைகின்றான். ஏன்எனில் அப்பொழுது அவன் சத்தை அடைந்தவன் ஆகின்றான் என்று கூறப்பட்டதால்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.