मन्त्रः १மந்த்ர꞉ 1 / ७7
उद्दालको हारुणिः श्वेतकेतुं पुत्रमुवाच स्वप्नान्तं मे सोम्य विजानीहीति यत्रैतत्पुरुषः स्वपिति नाम सता सोम्य तदा सम्पन्नो भवति स्वमपीतो भवति तस्मादेनꣳ स्वपितीत्याचक्षते स्वꣳ ह्यपीतो भवति ॥ १ ॥உத்3தா3லகோ ஹாருணி꞉ ஶ்வேதகேதும் புத்ரமுவாச ஸ்வப்நாந்தம் மே ஸோம்ய விஜாநீஹீதி யத்ரைதத்புருஷ꞉ ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய ததா3 ஸம்பந்நோ ப4வதி ஸ்வமபீதோ ப4வதி தஸ்மாதே3நꣳ ஸ்வபிதீத்யாசக்ஷதே ஸ்வꣳ ஹ்யபீதோ ப4வதி ॥ 1 ॥
தமிழ்உத்தாலகர் எனப்படும் ஆருணி தன்னுடைய புத்திரன் ஸ்வேதகேதுவிடம் கூறினார் - ஹே சோம்ய! நீ என்னிடம் இருந்து ஸ்வப்னாந்தத்தை (சுஷீப்த்தி அவஸ்தையை) விசேஷமாக அறிந்துகொள். எந்த அவஸ்தையில் புருஷன் தூங்குகின்றான் என்று எப்பொழுது கூறப்படுகிறதோ அப்பொழுது ஹே சோம்ய! அது சத்துடன் கலக்கின்றான். அதாவது தன் ஸ்வரூபத்தை அடைகின்றான். அதனால் அவனை स्वपिति्ा (ஸ்வபிதி = தூங்குகின்றான்) என்கிறோம். ஏன்எனில் அந்த சமயத்தில் அந்த “स्व” (ஸ்வ) தன்னை அடைகின்றது என்பது பொருள்.
संस्कृतम्
தமிழ்
यस्मिन्मनसि जीवेनात्मनानुप्रविष्टा परा देवता — आदर्शे इव पुरुषः प्रतिबिम्बेन जलादिष्विव च सूर्यादयः प्रतिबिम्बैः, तन्मनः अन्नमयं तेजोमयाभ्यां वाक्प्राणाभ्यां सङ्गतमधिगतम् । यन्मयो यत्स्थश्च जीवो मननदर्शनश्रवणादिव्यवहाराय कल्पते तदुपरमे च स्वं देवतारूपमेव प्रतिपद्यते ।யஸ்மிந்மநஸி ஜீவேநாத்மநாநுப்ரவிஷ்டா பரா தே3வதா — ஆத3ர்ஶே இவ புருஷ꞉ ப்ரதிபி3ம்பே3ந ஜலாதி3ஷ்விவ ச ஸூர்யாத3ய꞉ ப்ரதிபி3ம்பை3꞉, தந்மந꞉ அந்நமயம் தேஜோமயாப்4யாம் வாக்ப்ராணாப்4யாம் ஸங்க3தமதி4க3தம் । யந்மயோ யத்ஸ்த2ஶ்ச ஜீவோ மநநத3ர்ஶநஶ்ரவணாதி3வ்யவஹாராய கல்பதே தது3பரமே ச ஸ்வம் தே3வதாரூபமேவ ப்ரதிபத்3யதே ।
तदुक्तं श्रुत्यन्तरे — ‘ध्यायतीव लेलायतीव’ ‘सधीः स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति’ (बृ. मा. ४ । १ । ७) ‘स वा अयमात्मा ब्रह्म विज्ञानमयो मनोमयः’ (बृ. उ. ४ । ४ । ५), (बृ. मा. ४ । २ । ६) इत्यादि, ‘स्वप्नेन शारीरम्’ (बृ. उ. ४ । ३ । ११) इत्यादि, ‘प्राणन्नेव प्राणो नाम भवति’ (बृ. उ. १ । ४ । ७) इत्यादि च ।தது3க்தம் ஶ்ருத்யந்தரே — ‘த்4யாயதீவ லேலாயதீவ’ ‘ஸதீ4꞉ ஸ்வப்நோ பூ4த்வேமம் லோகமதிக்ராமதி’ (ப்3ரு. மா. 4 । 1 । 7) ‘ஸ வா அயமாத்மா ப்3ரஹ்ம விஜ்ஞாநமயோ மநோமய꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 5), (ப்3ரு. மா. 4 । 2 । 6) இத்யாதி3, ‘ஸ்வப்நேந ஶாரீரம்’ (ப்3ரு. உ. 4 । 3 । 11) இத்யாதி3, ‘ப்ராணந்நேவ ப்ராணோ நாம ப4வதி’ (ப்3ரு. உ. 1 । 4 । 7) இத்யாதி3 ச ।
வேறு ச்ருதிகளிலும் இந்த விஷயத்தைக் குறிந்து கூறப்பட்டுள்ளது - ध्यायतीव लेलायतीव सधीः स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति” (த்யாயதீவ லேலாயதீவ சதீ: ஸ்வப்னே பூத்வேமம் லோகமதிக்ராமதி), “स्वप्नेन शारीरम्” (ஸ்வப்னேன சாரீரம்) முதலியவைகள் “प्राणन्नेव प्राणो नाम भवति” (ப்ராணன்னேவ ப்ராணோ நாம பவதி) என்பது முதலியவைகளும்.வேறு ச்ருதிகளிலும் இந்த விஷயத்தைக் குறிந்து கூறப்பட்டுள்ளது - த்4யாயதீவ லேலாயதீவ ஸதீ4꞉ ஸ்வப்நோ பூ4த்வேமம் லோகமதிக்ராமதி” (த்யாயதீவ லேலாயதீவ சதீ: ஸ்வப்னே பூத்வேமம் லோகமதிக்ராமதி), “ஸ்வப்நேந ஶாரீரம்” (ஸ்வப்னேன சாரீரம்) முதலியவைகள் “ப்ராணந்நேவ ப்ராணோ நாம ப4வதி” (ப்ராணன்னேவ ப்ராணோ நாம பவதி) என்பது முதலியவைகளும்.
तस्यास्य मनस्थस्य मनआख्यां गतस्य मनउपशमद्वारेणेन्द्रियविषयेभ्यो निवृत्तस्य यस्यां परस्यां देवतायां स्वात्मभूतायां यदवस्थानम् , तत् , पुत्राय आचिख्यासुःதஸ்யாஸ்ய மநஸ்த2ஸ்ய மநஆக்2யாம் க3தஸ்ய மநஉபஶமத்3வாரேணேந்த்3ரியவிஷயேப்4யோ நிவ்ருத்தஸ்ய யஸ்யாம் பரஸ்யாம் தே3வதாயாம் ஸ்வாத்மபூ4தாயாம் யத3வஸ்தா2நம் , தத் , புத்ராய ஆசிக்2யாஸு꞉
उद्दालको ह किल आरुणिः श्वेतकेतुं पुत्रमुवाच उक्तवान् — स्वप्नान्तं स्वप्नमध्यम् स्वप्न इति दर्शनवृत्तेः स्वप्नस्याख्या, तस्य मध्यं स्वप्नान्तं सुषुप्तमित्येतत् ; अथवा स्वप्नान्तं स्वप्नसतत्त्वमित्यर्थः । तत्राप्यर्थात्सुषुप्तमेव भवति, ‘स्वमपीतो भवति’ इति वचनात् ; न हि अन्यत्र सुषुप्तात् स्वमपीतिं जीवस्य इच्छन्ति ब्रह्मविदः ।உத்3தா3லகோ ஹ கில ஆருணி꞉ ஶ்வேதகேதும் புத்ரமுவாச உக்தவாந் — ஸ்வப்நாந்தம் ஸ்வப்நமத்4யம் ஸ்வப்ந இதி த3ர்ஶநவ்ருத்தே꞉ ஸ்வப்நஸ்யாக்2யா, தஸ்ய மத்4யம் ஸ்வப்நாந்தம் ஸுஷுப்தமித்யேதத் ; அத2வா ஸ்வப்நாந்தம் ஸ்வப்நஸதத்த்வமித்யர்த2꞉ । தத்ராப்யர்தா2த்ஸுஷுப்தமேவ ப4வதி, ‘ஸ்வமபீதோ ப4வதி’ இதி வசநாத் ; ந ஹி அந்யத்ர ஸுஷுப்தாத் ஸ்வமபீதிம் ஜீவஸ்ய இச்ச2ந்தி ப்3ரஹ்மவித3꞉ ।
உத்தாலகர் எனப்படும் ஆருணி தன்னுடைய புத்திரனாகிய ச்வேதகேதுவிடம் கூறினார் - ஸ்வப்னத்தின் மத்யம், “ஸ்வப்னம்” என்று (வாசனாரூப) தர்சனத்தின் விருத்தி ஸ்வப்னத்தின் பெயராகும். அதன் மத்யத்தை ஸ்வப்னாந்தம் அதாவது சுக்ஷுப்த்தி எனப்படுகிறது. அல்லது ஸ்வப்னாந்தம் என்பது ஸ்வப்னாந்தத்தின் தத்துவம் என்பது பொருள். “स्वपपीतो भवति” (ஸ்வமபீதோ பவதி = தன்னை அடைகின்றான்) என்ற ஸ்ருதி வாக்கியத்தால் அங்கு “அபி” (अपि) என்ற அர்த்தத்தினால் சுக்ஷுப்தியே ஆகிறது. பிரஹ்ம வேத்தாக்கள் சுக்ஷுப்தி அவஸ்தையைத் தவிர்த்து வேறு தசையில் ஜீவனின் ஸ்வரூப பிராப்த்தியை ஏற்றுக்கொள்ள இச்சிப்பது இல்லை.உத்தாலகர் எனப்படும் ஆருணி தன்னுடைய புத்திரனாகிய ச்வேதகேதுவிடம் கூறினார் - ஸ்வப்னத்தின் மத்யம், “ஸ்வப்னம்” என்று (வாசனாரூப) தர்சனத்தின் விருத்தி ஸ்வப்னத்தின் பெயராகும். அதன் மத்யத்தை ஸ்வப்னாந்தம் அதாவது சுக்ஷுப்த்தி எனப்படுகிறது. அல்லது ஸ்வப்னாந்தம் என்பது ஸ்வப்னாந்தத்தின் தத்துவம் என்பது பொருள். “ஸ்வபபீதோ ப4வதி” (ஸ்வமபீதோ பவதி = தன்னை அடைகின்றான்) என்ற ஸ்ருதி வாக்கியத்தால் அங்கு “அபி” (அபி) என்ற அர்த்தத்தினால் சுக்ஷுப்தியே ஆகிறது. பிரஹ்ம வேத்தாக்கள் சுக்ஷுப்தி அவஸ்தையைத் தவிர்த்து வேறு தசையில் ஜீவனின் ஸ்வரூப பிராப்த்தியை ஏற்றுக்கொள்ள இச்சிப்பது இல்லை.
तत्र हि आदर्शापनयने पुरुषप्रतिबिम्बः आदर्शगतः यथा स्वमेव पुरुषमपीतो भवति, एवं मन आद्युपरमे चैतन्यप्रतिबिम्बरूपेण जीवेन आत्मना मनसि प्रविष्टा नामरूपव्याकरणाय परा देवता सा स्वमेव आत्मानं प्रतिपद्यते जीवरूपतां मनआख्यां हित्वा । अतः सुषुप्त एव स्वप्नान्तशब्दवाच्य इत्यवगम्यते ।தத்ர ஹி ஆத3ர்ஶாபநயநே புருஷப்ரதிபி3ம்ப3꞉ ஆத3ர்ஶக3த꞉ யதா2 ஸ்வமேவ புருஷமபீதோ ப4வதி, ஏவம் மந ஆத்3யுபரமே சைதந்யப்ரதிபி3ம்ப3ரூபேண ஜீவேந ஆத்மநா மநஸி ப்ரவிஷ்டா நாமரூபவ்யாகரணாய பரா தே3வதா ஸா ஸ்வமேவ ஆத்மாநம் ப்ரதிபத்3யதே ஜீவரூபதாம் மநஆக்2யாம் ஹித்வா । அத꞉ ஸுஷுப்த ஏவ ஸ்வப்நாந்தஶப்3த3வாச்ய இத்யவக3ம்யதே ।
यत्र तु सुप्तः स्वप्नान्पश्यति तत्स्वाप्नं दर्शनं सुखदुःखसंयुक्तमिति पुण्यापुण्यकार्यम् । पुण्यापुण्ययोर्हि सुखदुःखारम्भकत्वं प्रसिद्धम् । पुण्यापुण्ययोश्चाविद्याकामोपष्टम्भेनैव सुखदुःखदर्शनकार्यारम्भकत्वमुपपद्यते नान्यथेत्यविद्याकामकर्मभिः संसारहेतुभिः संयुक्त एव स्वप्ने इति न स्वमपीतो भवति । ‘अनन्वागतं पुण्येनानन्वागतं पापेन तीर्णो हि तदा सर्वान् शोकान् हृदयस्य भवति’ (बृ. उ. ४ । ३ । २२) ‘तद्वा अस्यैतदतिच्छन्दा’ (बृ. उ. ४ । ३ । २१) ‘एष परम आनन्दः’ (बृ. उ. ४ । ३ । ३३) इत्यादिश्रुतिभ्यः । सुषुप्त एव स्वं देवतारूपं जीवत्वविनिर्मुक्तं दर्शयिष्यामीत्याह — स्वप्नान्तं मे मम निगदतो हे सोम्य विजानीहि विस्पष्टमवधारयेत्यर्थः ।யத்ர து ஸுப்த꞉ ஸ்வப்நாந்பஶ்யதி தத்ஸ்வாப்நம் த3ர்ஶநம் ஸுக2து3꞉க2ஸம்யுக்தமிதி புண்யாபுண்யகார்யம் । புண்யாபுண்யயோர்ஹி ஸுக2து3꞉கா2ரம்ப4கத்வம் ப்ரஸித்3த4ம் । புண்யாபுண்யயோஶ்சாவித்3யாகாமோபஷ்டம்பே4நைவ ஸுக2து3꞉க2த3ர்ஶநகார்யாரம்ப4கத்வமுபபத்3யதே நாந்யதே2த்யவித்3யாகாமகர்மபி4꞉ ஸம்ஸாரஹேதுபி4꞉ ஸம்யுக்த ஏவ ஸ்வப்நே இதி ந ஸ்வமபீதோ ப4வதி । ‘அநந்வாக3தம் புண்யேநாநந்வாக3தம் பாபேந தீர்ணோ ஹி ததா3 ஸர்வாந் ஶோகாந் ஹ்ருத3யஸ்ய ப4வதி’ (ப்3ரு. உ. 4 । 3 । 22) ‘தத்3வா அஸ்யைதத3திச்ச2ந்தா3’ (ப்3ரு. உ. 4 । 3 । 21) ‘ஏஷ பரம ஆநந்த3꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 33) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । ஸுஷுப்த ஏவ ஸ்வம் தே3வதாரூபம் ஜீவத்வவிநிர்முக்தம் த3ர்ஶயிஷ்யாமீத்யாஹ — ஸ்வப்நாந்தம் மே மம நிக3த3தோ ஹே ஸோம்ய விஜாநீஹி விஸ்பஷ்டமவதா4ரயேத்யர்த2꞉ ।
ஆனால் எப்பொழுது தூங்குபவன் ஸ்வப்னத்தைக் காண்கின்றானோ அந்த ஸ்வப்ன தர்சனம் சுக துக்கத்துடன் கூடி இருப்பதால் அது புண்ய பாப காரியம் ஆகும். புண்யபாபங்களினால் அல்லவா சுகதுக்கம் ஆரம்பிக்கின்றது என்பது பிரசித்தமானதாகும். புண்ய பாபங்களினால் எந்த சுக துக்கங்களும் அநேக தர்சன ரூப காரியங்களும் ஆரம்பத்திற்கு உள்ளாகிறது அது அவித்யா காமங்களின் ஆஸ்ரயத்தால் சம்பவிக்கின்றன. வேறு எவ்விதமாகவும் அல்ல. ஆகையால் ஸ்வப்னத்தில் தோன்றும் சம்சாரத்திற்கு காரண ரூபமான அவித்யா, காம கர்மங்கள் இவைகளால் கூடியதாக இருக்கின்றது. ஆகையால் அந்த அவஸ்தையில் ஸ்வஸ்வரூபத்தை அடைவதில்லை. “अनन्वागतं पुण्येनानन्वागतं पापेन तीर्णो हि तदा सर्वाञ्छोकान्ह्य्दयस्य भवति” (அநன்வாகதம் புண்யேனானன்வாகதம் பாபேன தீர்ணோ ஹிததா சர்வான்ச்சோகான்ஹ்ருதயஸ்ய பவதி) “तद्वा अस्यैतदतिच्छन्दाः” (தத்வா அஸ்யைதததிச்சந்தா:) “एष परम आनन्दः” (ஏஷ பரம ஆனந்த:) முதலிய சுருதிகளில் சித்திக்கின்றது. சுஷுப்தியே ஜீவத்துவத்திலிருந்து விடுபட்ட தன் (स्वं) தேவதா ரூபத்தை உனக்குத் தெரிவிக்கிறேன் என்று கூறினார் - ஹே சோம்ய! நான் செல்வதிலிருந்து நீ சுக்ஷுப்தி அவஸ்தையை விசேஷரூபமாக அறிந்துகொள். அதாவது தெளிவாக அறிந்துகொள்.ஆனால் எப்பொழுது தூங்குபவன் ஸ்வப்னத்தைக் காண்கின்றானோ அந்த ஸ்வப்ன தர்சனம் சுக துக்கத்துடன் கூடி இருப்பதால் அது புண்ய பாப காரியம் ஆகும். புண்யபாபங்களினால் அல்லவா சுகதுக்கம் ஆரம்பிக்கின்றது என்பது பிரசித்தமானதாகும். புண்ய பாபங்களினால் எந்த சுக துக்கங்களும் அநேக தர்சன ரூப காரியங்களும் ஆரம்பத்திற்கு உள்ளாகிறது அது அவித்யா காமங்களின் ஆஸ்ரயத்தால் சம்பவிக்கின்றன. வேறு எவ்விதமாகவும் அல்ல. ஆகையால் ஸ்வப்னத்தில் தோன்றும் சம்சாரத்திற்கு காரண ரூபமான அவித்யா, காம கர்மங்கள் இவைகளால் கூடியதாக இருக்கின்றது. ஆகையால் அந்த அவஸ்தையில் ஸ்வஸ்வரூபத்தை அடைவதில்லை. “அநந்வாக3தம் புண்யேநாநந்வாக3தம் பாபேந தீர்ணோ ஹி ததா3 ஸர்வாஞ்சோ2காந்ஹ்ய்த3யஸ்ய ப4வதி” (அநன்வாகதம் புண்யேனானன்வாகதம் பாபேன தீர்ணோ ஹிததா சர்வான்ச்சோகான்ஹ்ருதயஸ்ய பவதி) “தத்3வா அஸ்யைதத3திச்ச2ந்தா3꞉” (தத்வா அஸ்யைதததிச்சந்தா:) “ஏஷ பரம ஆநந்த3꞉” (ஏஷ பரம ஆனந்த:) முதலிய சுருதிகளில் சித்திக்கின்றது. சுஷுப்தியே ஜீவத்துவத்திலிருந்து விடுபட்ட தன் (ஸ்வம்) தேவதா ரூபத்தை உனக்குத் தெரிவிக்கிறேன் என்று கூறினார் - ஹே சோம்ய! நான் செல்வதிலிருந்து நீ சுக்ஷுப்தி அவஸ்தையை விசேஷரூபமாக அறிந்துகொள். அதாவது தெளிவாக அறிந்துகொள்.
कदा स्वप्नान्तो भवतीति, उच्यते — यत्र यस्मिन्काले एतन्नाम भवति पुरुषस्य स्वप्स्यतः । प्रसिद्धं हि लोके स्वपितीति । गौणं चेदं नामेत्याह — यदा स्वपितीत्युच्यते पुरुषः, तदा तस्मिन्काले सता सच्छब्दवाच्यया प्रकृतया देवतया सम्पन्नो भवति सङ्गतः एकीभूतो भवति । मनसि प्रविष्टं मनआदिसंसर्गकृतं जीवरूपं परित्यज्य स्वं सद्रूपं यत्परमार्थसत्यम् अपीतः अपिगतः भवति । अतः तस्मात् स्वपितीत्येनमाचक्षते लौकिकाः । स्वमात्मानं हि यस्मादपीतो भवति ; गुणनामप्रसिद्धितोऽपि स्वात्मप्राप्तिर्गम्यते इत्यभिप्रायः ।கதா3 ஸ்வப்நாந்தோ ப4வதீதி, உச்யதே — யத்ர யஸ்மிந்காலே ஏதந்நாம ப4வதி புருஷஸ்ய ஸ்வப்ஸ்யத꞉ । ப்ரஸித்3த4ம் ஹி லோகே ஸ்வபிதீதி । கௌ3ணம் சேத3ம் நாமேத்யாஹ — யதா3 ஸ்வபிதீத்யுச்யதே புருஷ꞉, ததா3 தஸ்மிந்காலே ஸதா ஸச்ச2ப்3த3வாச்யயா ப்ரக்ருதயா தே3வதயா ஸம்பந்நோ ப4வதி ஸங்க3த꞉ ஏகீபூ4தோ ப4வதி । மநஸி ப்ரவிஷ்டம் மநஆதி3ஸம்ஸர்க3க்ருதம் ஜீவரூபம் பரித்யஜ்ய ஸ்வம் ஸத்3ரூபம் யத்பரமார்த2ஸத்யம் அபீத꞉ அபிக3த꞉ ப4வதி । அத꞉ தஸ்மாத் ஸ்வபிதீத்யேநமாசக்ஷதே லௌகிகா꞉ । ஸ்வமாத்மாநம் ஹி யஸ்மாத3பீதோ ப4வதி ; கு3ணநாமப்ரஸித்3தி4தோ(அ)பி ஸ்வாத்மப்ராப்திர்க3ம்யதே இத்யபி4ப்ராய꞉ ।
எப்பொழுது ஸ்வப்னாந்தம் (சுக்ஷுப்தி) ஏற்படுகிறது? அதற்குக் கூறப்படுகிறது - எப்பொழுது புருஷன் தூங்குகின்றானோ அப்பொழுது இந்த ஸ்வபதி என்ற (நாமம்) ஏற்படுவது உலகில் பிரசித்தமாகும். இந்த நாமம் கெளணம் அதாவது குணசம்பந்தமுடைய நாமம் என்பது குறித்து கூறுகின்றார் - எப்பொழுது புருஷன் தூங்குகின்றான் (स्वपिति- ஸ்வபிதி) என்று கூறப்படுகிறதோ அப்பொழுது அவன் பிரகரணத்தால் பிராப்தமான சத் சப்த வாச்சிய தேவதையை உடையவனாகி ஏகீ பூதமாகின்றான். (ஐக்யத்தை அடைகின்றான்). மனதில் புகுந்த மனம் முதலிய சம்சர்க்கத்தால் ஆன ஜீவரூபத்தை விட்டு தன் சத்ஸ்வரூபம் எதுவோ அந்த பரமார்த்த சத்யத்தை அடைந்ததாக ஆகிறது. ஆகையால் உலகத்தோர் புருஷனை உறங்குகிறான் அதாவது “स्वपिति” (ஸ்வபதி) என்று கூறுகின்றனர். எதனால் அது “अपीतः” (அபீத:) ஸ்வாத்மாவை அடைகிறது. என்பதாகும். கெளணநாமாவாக இருந்தாலும் தன் ஆத்மாவை அடைகிறது என்று அறிகிறோம் என்பது அபிப்பிராயம்.எப்பொழுது ஸ்வப்னாந்தம் (சுக்ஷுப்தி) ஏற்படுகிறது? அதற்குக் கூறப்படுகிறது - எப்பொழுது புருஷன் தூங்குகின்றானோ அப்பொழுது இந்த ஸ்வபதி என்ற (நாமம்) ஏற்படுவது உலகில் பிரசித்தமாகும். இந்த நாமம் கெளணம் அதாவது குணசம்பந்தமுடைய நாமம் என்பது குறித்து கூறுகின்றார் - எப்பொழுது புருஷன் தூங்குகின்றான் (ஸ்வபிதி- ஸ்வபிதி) என்று கூறப்படுகிறதோ அப்பொழுது அவன் பிரகரணத்தால் பிராப்தமான சத் சப்த வாச்சிய தேவதையை உடையவனாகி ஏகீ பூதமாகின்றான். (ஐக்யத்தை அடைகின்றான்). மனதில் புகுந்த மனம் முதலிய சம்சர்க்கத்தால் ஆன ஜீவரூபத்தை விட்டு தன் சத்ஸ்வரூபம் எதுவோ அந்த பரமார்த்த சத்யத்தை அடைந்ததாக ஆகிறது. ஆகையால் உலகத்தோர் புருஷனை உறங்குகிறான் அதாவது “ஸ்வபிதி” (ஸ்வபதி) என்று கூறுகின்றனர். எதனால் அது “அபீத꞉” (அபீத:) ஸ்வாத்மாவை அடைகிறது. என்பதாகும். கெளணநாமாவாக இருந்தாலும் தன் ஆத்மாவை அடைகிறது என்று அறிகிறோம் என்பது அபிப்பிராயம்.
कथं पुनर्लौकिकानां प्रसिद्धा स्वात्मसम्पत्तिः ? जाग्रच्छ्रमनिमित्तोद्भवत्वात्स्वापस्य इत्याहुः — जागरिते हि पुण्यापुण्यनिमित्तसुखदुःखाद्यनेकायासानुभवाच्छ्रान्तो भवति ; ततश्च आयस्तानां करणानामनेकव्यापारनिमित्तग्लानानां स्वव्यापारेभ्य उपरमो भवति । श्रुतेश्च ‘श्राम्यत्येव वाक् श्राम्यति चक्षुः’ (बृ. उ. १ । ५ । २१) इत्येवमादि । तथा च ‘गृहीता वाक् गृहीतं चक्षुः गृहीतं श्रोत्रं गृहीतं मनः’ (बृ. उ. २ । १ । १७) इत्येवमादीनि करणानि प्राणग्रस्तानि ; प्राण एकः अश्रान्तः देहे कुलाये यो जागर्ति, तदा जीवः श्रमापनुत्तये स्वं देवतारूपमात्मानं प्रतिपद्यते । नान्यत्र स्वरूपावस्थानाच्छ्रमापनोदः स्यादिति युक्ता प्रसिद्धिर्लौकिकानाम् — स्वं ह्यपीतो भवतीति । दृश्यते हि लोके ज्वरादिरोगग्रस्तानां तद्विनिर्मोके स्वात्मस्थानां विश्रमणम् , तद्वदिहापि स्यादिति युक्तम् । ‘तद्यथा श्येनो वा सुपर्णो वा विपरिपत्य श्रान्तः’ (बृ. उ. ४ । ३ । १९) इत्यादिश्रुतेश्च ॥கத2ம் புநர்லௌகிகாநாம் ப்ரஸித்3தா4 ஸ்வாத்மஸம்பத்தி꞉ ? ஜாக்3ரச்ச்2ரமநிமித்தோத்3ப4வத்வாத்ஸ்வாபஸ்ய இத்யாஹு꞉ — ஜாக3ரிதே ஹி புண்யாபுண்யநிமித்தஸுக2து3꞉கா2த்3யநேகாயாஸாநுப4வாச்ச்2ராந்தோ ப4வதி ; ததஶ்ச ஆயஸ்தாநாம் கரணாநாமநேகவ்யாபாரநிமித்தக்3லாநாநாம் ஸ்வவ்யாபாரேப்4ய உபரமோ ப4வதி । ஶ்ருதேஶ்ச ‘ஶ்ராம்யத்யேவ வாக் ஶ்ராம்யதி சக்ஷு꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 21) இத்யேவமாதி3 । ததா2 ச ‘க்3ருஹீதா வாக் க்3ருஹீதம் சக்ஷு꞉ க்3ருஹீதம் ஶ்ரோத்ரம் க்3ருஹீதம் மந꞉’ (ப்3ரு. உ. 2 । 1 । 17) இத்யேவமாதீ3நி கரணாநி ப்ராணக்3ரஸ்தாநி ; ப்ராண ஏக꞉ அஶ்ராந்த꞉ தே3ஹே குலாயே யோ ஜாக3ர்தி, ததா3 ஜீவ꞉ ஶ்ரமாபநுத்தயே ஸ்வம் தே3வதாரூபமாத்மாநம் ப்ரதிபத்3யதே । நாந்யத்ர ஸ்வரூபாவஸ்தா2நாச்ச்2ரமாபநோத3꞉ ஸ்யாதி3தி யுக்தா ப்ரஸித்3தி4ர்லௌகிகாநாம் — ஸ்வம் ஹ்யபீதோ ப4வதீதி । த்3ருஶ்யதே ஹி லோகே ஜ்வராதி3ரோக3க்3ரஸ்தாநாம் தத்3விநிர்மோகே ஸ்வாத்மஸ்தா2நாம் விஶ்ரமணம் , தத்3வதி3ஹாபி ஸ்யாதி3தி யுக்தம் । ‘தத்3யதா2 ஶ்யேநோ வா ஸுபர்ணோ வா விபரிபத்ய ஶ்ராந்த꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 19) இத்யாதி3ஶ்ருதேஶ்ச ॥
மறுபடியும் எவ்வாறு உலகோர்களுக்கு ஸ்வாத்ம சம்பத்தி (ஸ்வாத்மாவை அடைவது) பிரசித்தமாகிறது? ஜாக்ரத்தின் சிரமத்தின் காரணமாக உண்டாகிறது நித்திரை என்று கூறப்படுகிறது. ஜாக்ரத்தில் அல்லவா புண்ய, பாப நிமித்தத்தால் சுக துக்க முதலிய அநேக ஆயாசங்களை அனுபவிப்பதால் (சிரமம்) களைப்பு ஏற்படுகிறது. அதனால் பீடிக்கப்பட்டு அநேக பிரகாரமாக வியாபார (செயல்கள்) நிமித்தத்தால் சோர்வு அடைந்த இந்திரியங்கள் தங்கள் செயல்களிலிருந்து நிவிர்த்தி ஆகிறது. சுருதியிலும் “श्राम्यत्येव वाक् श्राम्यति चक्षुः” (ஸ்ராம்யத்யேவ வாக் ச்ராம்யதி சக்ஷீ:) இவை முதலியவைகளால் காணப்படுகிறது. அவ்வாறே “गृहीता वाग् गृहीतं चक्षुर्गृहीतं श्रोत्रं गृहीतं मनः” (க்ருஹீதா வாக் க்ருஹீதம் சஹீக்ருக்ஷுதம் ச்ரோத்ரம், க்ருஹீதம் மன:) இவைகளால் இந்த கரணங்கள் பிராணனால் கிரஹிக்கப்படுகிறது என்று அறிகிறோம். பிராணன் ஒன்றே களைப்பு அடையாமல் சரீரத்தில் முழித்திருக்கின்றது. அப்பொழுது ஜீவனின் களைப்பு நீங்குவதற்காக தன்னுடைய ஸ்வாபாவிகமான தேவதா ரூபத்தை அடைகிறது. ஏன் எனில் தன் ஸ்வரூபத்தில் நிலைபெறாமல் வேறு ஒன்றினாலும் சிரமத்தைப் போக்கமுடியாது. ஆகையால் அந்த சமயத்தில் தன்னுடைய ஸ்வரூபத்தை அடைகின்றான் என்பது உலகத்தோருடைய பிரசித்தி சரியானதே. உலகில் ஜ்வரம் முதலிய நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட்டு ஸ்வஸ்தமானபின் விச்ராமம் கொள்வதைக் காண்கிறோம். ஆகையால் அவ்வாறே இங்கும் அறிந்துகொள்ள முடியும். ஆகையால் இந்த பிரசித்தமானது சரியேயாகும். “तद्यथा श्येनो वा सुपर्णो वा विपरिपत्य श्रान्तः” (தத்யதா ச்யேனோ வா சுபர்ணோ வா விபரிபத்ய ச்ராந்த:) முதலிய சுருதிகளால் சித்தமாகின்றது.மறுபடியும் எவ்வாறு உலகோர்களுக்கு ஸ்வாத்ம சம்பத்தி (ஸ்வாத்மாவை அடைவது) பிரசித்தமாகிறது? ஜாக்ரத்தின் சிரமத்தின் காரணமாக உண்டாகிறது நித்திரை என்று கூறப்படுகிறது. ஜாக்ரத்தில் அல்லவா புண்ய, பாப நிமித்தத்தால் சுக துக்க முதலிய அநேக ஆயாசங்களை அனுபவிப்பதால் (சிரமம்) களைப்பு ஏற்படுகிறது. அதனால் பீடிக்கப்பட்டு அநேக பிரகாரமாக வியாபார (செயல்கள்) நிமித்தத்தால் சோர்வு அடைந்த இந்திரியங்கள் தங்கள் செயல்களிலிருந்து நிவிர்த்தி ஆகிறது. சுருதியிலும் “ஶ்ராம்யத்யேவ வாக் ஶ்ராம்யதி சக்ஷு꞉” (ஸ்ராம்யத்யேவ வாக் ச்ராம்யதி சக்ஷீ:) இவை முதலியவைகளால் காணப்படுகிறது. அவ்வாறே “க்3ருஹீதா வாக்3 க்3ருஹீதம் சக்ஷுர்க்3ருஹீதம் ஶ்ரோத்ரம் க்3ருஹீதம் மந꞉” (க்ருஹீதா வாக் க்ருஹீதம் சஹீக்ருக்ஷுதம் ச்ரோத்ரம், க்ருஹீதம் மன:) இவைகளால் இந்த கரணங்கள் பிராணனால் கிரஹிக்கப்படுகிறது என்று அறிகிறோம். பிராணன் ஒன்றே களைப்பு அடையாமல் சரீரத்தில் முழித்திருக்கின்றது. அப்பொழுது ஜீவனின் களைப்பு நீங்குவதற்காக தன்னுடைய ஸ்வாபாவிகமான தேவதா ரூபத்தை அடைகிறது. ஏன் எனில் தன் ஸ்வரூபத்தில் நிலைபெறாமல் வேறு ஒன்றினாலும் சிரமத்தைப் போக்கமுடியாது. ஆகையால் அந்த சமயத்தில் தன்னுடைய ஸ்வரூபத்தை அடைகின்றான் என்பது உலகத்தோருடைய பிரசித்தி சரியானதே. உலகில் ஜ்வரம் முதலிய நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட்டு ஸ்வஸ்தமானபின் விச்ராமம் கொள்வதைக் காண்கிறோம். ஆகையால் அவ்வாறே இங்கும் அறிந்துகொள்ள முடியும். ஆகையால் இந்த பிரசித்தமானது சரியேயாகும். “தத்3யதா2 ஶ்யேநோ வா ஸுபர்ணோ வா விபரிபத்ய ஶ்ராந்த꞉” (தத்யதா ச்யேனோ வா சுபர்ணோ வா விபரிபத்ய ச்ராந்த:) முதலிய சுருதிகளால் சித்தமாகின்றது.
அ.கை - கண்ணாடியில் புருஷனின் பிரதிபிம்பம் போன்றும், ஜலம் முதலியவைகளில் சூரியன் முதலியவைகளின் பிரதிபிம்பங்கள் போன்றும் இந்த மனதில் பரதேவதா ஜீவாத்ம ரூபமாக பிரவேசித்து அந்த அன்னமயமான மனது, தேஜஸ், மனோமயமான வாக், ஜலமயமான பிராணன் ஆக இருப்பது தெரிகின்றது. எதில் இருக்கும் இந்த மனோமயமான ஜீவன் மனனம் (சிந்திப்பது) தர்சனம், சிரவணம் (காண்பது, கேட்பது) முதலிய வியவஹாரங்கள் கல்பிக்கப்படுவதும், அவைகள் நிவர்த்தியாவதும் தன் தேவதா ஸ்வரூபமே என்று அறியப்படுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அந்த இந்த மனதில் இருக்கும் அதாவது மனம் எனப்படுவதால் அடையப்பட்டதும், மனதின் நிவிர்த்தியினால் இந்திரியங்களின் விஷயங்களில் இருந்து விடுபட்டு தன் ஸ்வரூப பூதமான பரதேவதையின் இடத்தில் நிலைபெற்று இருத்தலை தன்னுடைய புத்திரனுக்கு தெரிவிப்பதற்கு விரும்பி விளக்குகிறார்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இவ்வாறு கண்ணாடியை நீக்கியபின் கண்ணாடியில் தோன்றிய பிரதிபிம்பம் எவ்வாறு தானாகவே புருஷனை அடைகிறதோ அவ்வாறு மனம் முதலியவை அடங்கிய உடன் சைதன்ய பிரதிபிம்ப ரூப ஜீவாத்மாவாய் பிரவேசித்த அந்த பராதேவதா மனம் எனப்படும். ஜீவரூபத்தை விட்டு தானாகவே தன்னை (ஆத்மாவை) அடைகிறது. ஆகையால் சுக்ஷுப்தியே சுவப்னாந்த சப்த வாச்சியம் என்று அறியப்படுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.