स यो मनुष्याणा ँशद्धः समृद्धो भवत्यन्येषामधिपतिः सर्वैर्मानुष्यकैर्भोगैः सम्पन्नतमः स मनुष्याणां परम आनन्दोऽथ ये शतं मनुष्याणामानन्दाः स एकः पितृणां जितलोकानामानन्दोऽथ ये शतं पितृणां जितलोकानामानन्दाः स एको गन्धर्वलोक आनन्दोऽथ ये शतं गन्धर्वलोक आनन्दाः स एकः कर्मदेवानामानन्दो ये कर्मणा देवत्वमभिसम्पद्यन्तेऽथ ये शतं कर्मदेवानामानन्दाः स एक आजान-देवानामानन्दो यश्च श्रोत्रियोऽवृजिनोऽकामहतोऽथ ये शतमाजान-देवानामानन्दाः स एकः प्रजापतिलोक आनन्दो यश्च श्रोत्रियोऽ-वृजिनोऽकामहतोऽथ यै शतं प्रजापतिलोक आनन्दाः स एको ब्रह्मलोक आनन्दो यश्च श्रोत्रियोऽवृजिनोऽकामहतोऽथैष एव परम >आनन्द एष ब्रह्मलोकः सम्राडिति होवाच याज्ञवल्क्यः सोऽहं भगवते सहस्रं ददाम्यत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीत्यत्र ह याज्ञवल्क्यो बिभया-ञ्चकार मेधावी राजा सर्वेभ्यो मान्तेभ्य उदरौत्सीदिति।। ३३।।ஸ யோ மநுஷ்யாணா ம்ˮஶத்3த4꞉ ஸம்ருத்3தோ4 ப4வத்யந்யேஷாமதி4பதி꞉ ஸர்வைர்மாநுஷ்யகைர்போ4கை3꞉ ஸம்பந்நதம꞉ ஸ மநுஷ்யாணாம் பரம ஆநந்தோ3(அ)த2 யே ஶதம் மநுஷ்யாணாமாநந்தா3꞉ ஸ ஏக꞉ பித்ருணாம் ஜிதலோகாநாமாநந்தோ3(அ)த2 யே ஶதம் பித்ருணாம் ஜிதலோகாநாமாநந்தா3꞉ ஸ ஏகோ க3ந்த4ர்வலோக ஆநந்தோ3(அ)த2 யே ஶதம் க3ந்த4ர்வலோக ஆநந்தா3꞉ ஸ ஏக꞉ கர்மதே3வாநாமாநந்தோ3 யே கர்மணா தே3வத்வமபி4ஸம்பத்3யந்தே(அ)த2 யே ஶதம் கர்மதே3வாநாமாநந்தா3꞉ ஸ ஏக ஆஜாந-தே3வாநாமாநந்தோ3 யஶ்ச ஶ்ரோத்ரியோ(அ)வ்ருஜிநோ(அ)காமஹதோ(அ)த2 யே ஶதமாஜாந-தே3வாநாமாநந்தா3꞉ ஸ ஏக꞉ ப்ரஜாபதிலோக ஆநந்தோ3 யஶ்ச ஶ்ரோத்ரியோ(அ)-வ்ருஜிநோ(அ)காமஹதோ(அ)த2 யை ஶதம் ப்ரஜாபதிலோக ஆநந்தா3꞉ ஸ ஏகோ ப்3ரஹ்மலோக ஆநந்தோ3 யஶ்ச ஶ்ரோத்ரியோ(அ)வ்ருஜிநோ(அ)காமஹதோ(அ)தை2ஷ ஏவ பரம >ஆநந்த3 ஏஷ ப்3ரஹ்மலோக꞉ ஸம்ராடி3தி ஹோவாச யாஜ்ஞவல்க்ய꞉ ஸோ(அ)ஹம் ப4க3வதே ஸஹஸ்ரம் த3தா3ம்யத ஊர்த்4வம் விமோக்ஷாயைவ ப்3ரூஹீத்யத்ர ஹ யாஜ்ஞவல்க்யோ பி3ப4யா-ஞ்சகார மேதா4வீ ராஜா ஸர்வேப்4யோ மாந்தேப்4ய உத3ரௌத்ஸீதி3தி।। 33।।
मन्त्रः ३३மந்த்ர꞉ 33 / ३४34
தமிழ்மந்திரம் - எந்த அந்த மனித பூர்ணமான அங்கங்களுடன் நிறைந்து மற்றவர்களுக்கு அதிபதியாகவும் மனிதர்களுக்குத் தேவையான எல்லா சாமகிரியைகள் மூலமாய் எல்லோரையும் விட அதிகமாய் உடையவனோ அது மனிதர்களுடைய பரம ஆனந்தமாகும். அந்த மனிதர்களின் நூ று மடங்கு ஆனந்தம் பித்ருலோகத்திற்குச் செல்லும் பித்ரு கணங்களின் ஒரு ஆனந்தமாகும். மேலும் அந்த பித்ரு லோகத்தை ஜெயித்த பித்ருவின் நூ று மடங்கு ஆனந்தம் அது கந்தர்வலோகத்தின் ஒரு ஆனந்தமாகும். அவ்வாறே அந்த கந்தர்வ லோகத்தின் நூ று மடங்கு ஆனந்தம் கர்ம தேவர்களுக்கான அதாவது கர்மங்கள் மூலமாய் தேவதா பாவத்தை அடைந்தவர்களின் ஒரு ஆனந்தமாகும். அந்த கர்மதேவர்களின் நூ று மடங்கு ஆனந்தம் அந்த ஆஜான (ஜன்மத்தினால் அடைந்த) தேவதைகளின் ஒரு ஆனந்தமாகும். மேலும் நிஷ்பாப, நிஷ்காம, ச்ரோத்திய அந்த ஆஜான தேவர்களின் நூ றுமடங்கு ஆனந்தம் பிரஜாபதி லோகத்தின் ஒரு ஆனந்தமாகும். அந்த நிஷ்பாப, நிஷ்காமச்ரோத்திரியனுடைய ஆனந்தமே பரமானந்தம், ஹே சம்ராட்! இதுவே பிரஹ்மலோகம். என்று இவ்வாறு யாக்ஞவல்க்கியர் கூறினார் (ஜனகர் கூறினார்) நான் ஶ்ரீமானாகிய உங்களுக்கு ஆயிரம் பசுக்களைத் தருகின்றேன். இப்பொழுது மேலும் தாங்கள் மோக்ஷத்திற்கான உபதேசம் செய்யுங்கள். இதைக் கேட்ட யாக்ஞவல்க்யர் பயமடைந்து இந்த புத்திமான் ராஜா என்னை எல்லா கேள்விகளுக்கும் நிர்ணயத்துடன் பதில் அளிக்கச் செய்கிறார் என்று.
संस्कृतम्
தமிழ்
स यः कश्चिन्मनुष्याणां मध्ये राद्धः संसिद्धोऽ-विकलः समग्रावयव इत्यर्थः, समृद्ध उपभोगोपकरणसम्पन्नो भवति, किञ्चान्येषां समानजातीयानामधिपतिः स्वतन्त्र पतिर्न माण्डलिकः, सर्वैः समस्तैः, मानुष्यकैरिति दिव्य भोगोपकरणनिवृत्त्यर्थम्, मनुष्याणामेव यानि भोगोपकरणानि तैः सम्पन्नानामप्यतिशयेन सम्पन्नः सम्पन्नतमः स मनुष्याणां परम आनन्दः।ஸ ய꞉ கஶ்சிந்மநுஷ்யாணாம் மத்4யே ராத்3த4꞉ ஸம்ஸித்3தோ4(அ)-விகல꞉ ஸமக்3ராவயவ இத்யர்த2꞉, ஸம்ருத்3த4 உபபோ4கோ3பகரணஸம்பந்நோ ப4வதி, கிஞ்சாந்யேஷாம் ஸமாநஜாதீயாநாமதி4பதி꞉ ஸ்வதந்த்ர பதிர்ந மாண்ட3லிக꞉, ஸர்வை꞉ ஸமஸ்தை꞉, மாநுஷ்யகைரிதி தி3வ்ய போ4கோ3பகரணநிவ்ருத்த்யர்த2ம், மநுஷ்யாணாமேவ யாநி போ4கோ3பகரணாநி தை꞉ ஸம்பந்நாநாமப்யதிஶயேந ஸம்பந்ந꞉ ஸம்பந்நதம꞉ ஸ மநுஷ்யாணாம் பரம ஆநந்த3꞉।
तत्र आनन्दानन्दिनोरभेदनिर्देशान्नार्थान्तर भूत-त्वमित्येतत्। परमानन्दस्यैवेयं विषयविषय्याकारेण मात्रा प्रसृतेति ह्युक्तम्“यत्र वा अन्यदिव स्यात्” इत्यादिवाक्येन। तस्माद् युक्तोऽयम्“परम आनन्दः” इत्यभेदनिर्देशः। युधिष्द्भिरादितुल्यो राजात्रोदहरणम्। >अनवयः - तत्र आनन्द आनन्दिनोरभेद निर्देशात् न अर्थान्तरभूतत्वम् इत्येतत्। परमानन्दस्य एव इयं विषयविषयी आकारेण मात्रा प्रसृतेति हि उक्तम् “यत्र वा अन्यदिव स्यात्” इत्यादि वाक्येन। तस्मात् युक्तोऽयम् “परम आनन्दः” इत्यभेदनिर्देशः। अत्र युधिष्टिरादितुल्यो राजा उदाहरणम्।தத்ர ஆநந்தா3நந்தி3நோரபே4த3நிர்தே3ஶாந்நார்தா2ந்தர பூ4த-த்வமித்யேதத்। பரமாநந்த3ஸ்யைவேயம் விஷயவிஷய்யாகாரேண மாத்ரா ப்ரஸ்ருதேதி ஹ்யுக்தம்“யத்ர வா அந்யதி3வ ஸ்யாத்” இத்யாதி3வாக்யேந। தஸ்மாத்3 யுக்தோ(அ)யம்“பரம ஆநந்த3꞉” இத்யபே4த3நிர்தே3ஶ꞉। யுதி4ஷ்த்3பி4ராதி3துல்யோ ராஜாத்ரோத3ஹரணம்। >அநவய꞉ - தத்ர ஆநந்த3 ஆநந்தி3நோரபே4த3 நிர்தே3ஶாத் ந அர்தா2ந்தரபூ4தத்வம் இத்யேதத்। பரமாநந்த3ஸ்ய ஏவ இயம் விஷயவிஷயீ ஆகாரேண மாத்ரா ப்ரஸ்ருதேதி ஹி உக்தம் “யத்ர வா அந்யதி3வ ஸ்யாத்” இத்யாதி3 வாக்யேந। தஸ்மாத் யுக்தோ(அ)யம் “பரம ஆநந்த3꞉” இத்யபே4த3நிர்தே3ஶ꞉। அத்ர யுதி4ஷ்டிராதி3துல்யோ ராஜா உதா3ஹரணம்।
दृष्टं मनुष्यानन्दमादिं कृत्वा शतगुणोत्तरोत्तर-क्रमेणोत्रीय परमानन्दं यत्र भेदो निवर्तते तमधिगमयति। अत्रायमानन्दः शतगुणोत्तरोत्तरक्रमेण वर्धमानो यत्र वृद्धि-काष्द्भामनुभवति, यत्र गणितभेदो निवर्तते, अन्यदर्शनश्रवण-मननाभावात्, तं परमानन्दं विवक्षन्नाह-த்3ருஷ்டம் மநுஷ்யாநந்த3மாதி3ம் க்ருத்வா ஶதகு3ணோத்தரோத்தர-க்ரமேணோத்ரீய பரமாநந்த3ம் யத்ர பே4தோ3 நிவர்ததே தமதி4க3மயதி। அத்ராயமாநந்த3꞉ ஶதகு3ணோத்தரோத்தரக்ரமேண வர்த4மாநோ யத்ர வ்ருத்3தி4-காஷ்த்3பா4மநுப4வதி, யத்ர க3ணிதபே4தோ3 நிவர்ததே, அந்யத3ர்ஶநஶ்ரவண-மநநாபா4வாத், தம் பரமாநந்த3ம் விவக்ஷந்நாஹ-
अथ ये मनुष्याणामेवम्प्रकाराः शतमानन्दभेदाः स एकः पितृणाम्। तेषां विशेषणं जितलोकानामिति, श्राद्धादिकर्मभिः पितृंस्तोषयित्वा तेन कर्मणा जितो लोको येषां ये जितलोकाः पितरः, तेषां पितृणां जितलोकानां मनुष्यानन्दशतगुणी-कृतपरिमाण एक आनन्दो भवति।அத2 யே மநுஷ்யாணாமேவம்ப்ரகாரா꞉ ஶதமாநந்த3பே4தா3꞉ ஸ ஏக꞉ பித்ருணாம்। தேஷாம் விஶேஷணம் ஜிதலோகாநாமிதி, ஶ்ராத்3தா4தி3கர்மபி4꞉ பித்ரும்ஸ்தோஷயித்வா தேந கர்மணா ஜிதோ லோகோ யேஷாம் யே ஜிதலோகா꞉ பிதர꞉, தேஷாம் பித்ருணாம் ஜிதலோகாநாம் மநுஷ்யாநந்த3ஶதகு3ணீ-க்ருதபரிமாண ஏக ஆநந்தோ3 ப4வதி।
सोऽपि शतगुणीकृतो गन्धर्वलोके एक आनन्दो भवति। स च शतगृणीकृतः कर्मदेवानामेक आनन्दः। अग्नि-होत्रादिश्रौतकर्मणा ये देवत्वं प्राप्नुवन्ति ते कर्मदेवाः। तथैव आजानदेवानामेक आनन्दः- आजानत एव उत्पत्तित एव ये देवास्ते आजानदेवाः। यश्च श्रोत्रियोऽधीतवेदः, अवृजिनो वृजिनं पापं तद्रहितो यथोक्तकारीत्यर्थः, अकामहतो वीततृष्ण आजान-देवभ्योऽर्वाग्यावन्तो विषयास्तेषु, तस्य चैवम्भूतस्य आजानदेवैः समान आनन्द इत्येतदन्वाकृष्यते च शब्दात्।।ஸோ(அ)பி ஶதகு3ணீக்ருதோ க3ந்த4ர்வலோகே ஏக ஆநந்தோ3 ப4வதி। ஸ ச ஶதக்3ருணீக்ருத꞉ கர்மதே3வாநாமேக ஆநந்த3꞉। அக்3நி-ஹோத்ராதி3ஶ்ரௌதகர்மணா யே தே3வத்வம் ப்ராப்நுவந்தி தே கர்மதே3வா꞉। ததை2வ ஆஜாநதே3வாநாமேக ஆநந்த3꞉- ஆஜாநத ஏவ உத்பத்தித ஏவ யே தே3வாஸ்தே ஆஜாநதே3வா꞉। யஶ்ச ஶ்ரோத்ரியோ(அ)தீ4தவேத3꞉, அவ்ருஜிநோ வ்ருஜிநம் பாபம் தத்3ரஹிதோ யதோ2க்தகாரீத்யர்த2꞉, அகாமஹதோ வீதத்ருஷ்ண ஆஜாந-தே3வப்4யோ(அ)ர்வாக்3யாவந்தோ விஷயாஸ்தேஷு, தஸ்ய சைவம்பூ4தஸ்ய ஆஜாநதே3வை꞉ ஸமாந ஆநந்த3 இத்யேதத3ந்வாக்ருஷ்யதே ச ஶப்3தா3த்।।
तच्छतगुणीकृतपरिमाणः प्रजापतिलोके एक आनन्दो विराट्शरीरे। तथा तद्विज्ञानवाञ्श्रोत्रियोऽधीत-वेदऽश्चावृजिन इत्यादि पूर्ववत्, तच्छतगुणीकृतपरिमाण एक आनन्दो ब्रह्मलोके हिरण्यगर्भात्मनि। यश्चेत्यादि पूर्ववदेव। अतः परं गणितनिवृत्तिः। एष परम आनन्द इत्युक्तः, यस्य च परमानन्दस्य ब्रह्मलोकाद्यानन्दा मात्राः, उदधेरिव विप्रुषः।தச்ச2தகு3ணீக்ருதபரிமாண꞉ ப்ரஜாபதிலோகே ஏக ஆநந்தோ3 விராட்ஶரீரே। ததா2 தத்3விஜ்ஞாநவாஞ்ஶ்ரோத்ரியோ(அ)தீ4த-வேத3(அ)ஶ்சாவ்ருஜிந இத்யாதி3 பூர்வவத், தச்ச2தகு3ணீக்ருதபரிமாண ஏக ஆநந்தோ3 ப்3ரஹ்மலோகே ஹிரண்யக3ர்பா4த்மநி। யஶ்சேத்யாதி3 பூர்வவதே3வ। அத꞉ பரம் க3ணிதநிவ்ருத்தி꞉। ஏஷ பரம ஆநந்த3 இத்யுக்த꞉, யஸ்ய ச பரமாநந்த3ஸ்ய ப்3ரஹ்மலோகாத்3யாநந்தா3 மாத்ரா꞉, உத3தே4ரிவ விப்ருஷ꞉।
एवं शतगुणोत्तरोत्तरवृुपेता आनन्दा यत्रैकतां यान्ति, यश्च श्रोत्रियप्रत्यक्षोऽथैष एव सम्प्रसादलक्षणः परम आनन्दः। तत्र हि नान्यत् पश्यति नान्यच्छृणोति, अतो भूमा, भूमात्वादमृतः, इतरे तद्विपरीताः।ஏவம் ஶதகு3ணோத்தரோத்தரவ்ருுபேதா ஆநந்தா3 யத்ரைகதாம் யாந்தி, யஶ்ச ஶ்ரோத்ரியப்ரத்யக்ஷோ(அ)தை2ஷ ஏவ ஸம்ப்ரஸாத3லக்ஷண꞉ பரம ஆநந்த3꞉। தத்ர ஹி நாந்யத் பஶ்யதி நாந்யச்ச்2ருணோதி, அதோ பூ4மா, பூ4மாத்வாத3ம்ருத꞉, இதரே தத்3விபரீதா꞉।
अत्र च श्रोत्रियत्वावृजिनत्वे तुल्ये, अकाम-हतत्वकृतो विशेष आनन्दशतगुणवृद्धिहेतुः। अत्रैतानि साधनानि श्रोत्रियत्वावृजिनत्वाकामहतत्वानि तस्य तस्यानन्दस्य प्राप्तवर्थाद-भिहितानि, यथा कर्माण्यग्निहोत्रादीनि देवानां देवत्वप्राप्तौ। तत्र च श्रोत्रियत्वावृजिनत्वलक्षणे कर्मणी अधरभूमिष्वपि समाने इति न उत्तरानन्दप्राप्तिसाधने अभ्युपेयेते। अकामहतत्वं तु वैराग्यतार-तम्योपपत्तेरुत्तरोत्तरभूम्यानन्दप्राप्तिसाधनमितयवगम्यते। स एष परम आनन्दो वितृष्णश्रोत्रियप्रत्यक्षोऽधिगतः। तथा च वेदव्यासः-“यच्च कामसुखं लोके यच्च दिव्यं महत् सुखम्। तृष्णाक्षयसुखस्यैते नार्हतः षोडशीं कलाम्” इति।அத்ர ச ஶ்ரோத்ரியத்வாவ்ருஜிநத்வே துல்யே, அகாம-ஹதத்வக்ருதோ விஶேஷ ஆநந்த3ஶதகு3ணவ்ருத்3தி4ஹேது꞉। அத்ரைதாநி ஸாத4நாநி ஶ்ரோத்ரியத்வாவ்ருஜிநத்வாகாமஹதத்வாநி தஸ்ய தஸ்யாநந்த3ஸ்ய ப்ராப்தவர்தா2த3-பி4ஹிதாநி, யதா2 கர்மாண்யக்3நிஹோத்ராதீ3நி தே3வாநாம் தே3வத்வப்ராப்தௌ। தத்ர ச ஶ்ரோத்ரியத்வாவ்ருஜிநத்வலக்ஷணே கர்மணீ அத4ரபூ4மிஷ்வபி ஸமாநே இதி ந உத்தராநந்த3ப்ராப்திஸாத4நே அப்4யுபேயேதே। அகாமஹதத்வம் து வைராக்3யதார-தம்யோபபத்தேருத்தரோத்தரபூ4ம்யாநந்த3ப்ராப்திஸாத4நமிதயவக3ம்யதே। ஸ ஏஷ பரம ஆநந்தோ3 வித்ருஷ்ணஶ்ரோத்ரியப்ரத்யக்ஷோ(அ)தி4க3த꞉। ததா2 ச வேத3வ்யாஸ꞉-“யச்ச காமஸுக2ம் லோகே யச்ச தி3வ்யம் மஹத் ஸுக2ம்। த்ருஷ்ணாக்ஷயஸுக2ஸ்யைதே நார்ஹத꞉ ஷோட3ஶீம் கலாம்” இதி।
एष ब्रह्मलोको हे सम्राडिति होवाच याज्ञवल्क्यः। सोऽहमेवमनुशिष्टो भगवते तुभ्यं सहस्रं ददामि गवाम्। अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति व्याख्यातमेतत्।ஏஷ ப்3ரஹ்மலோகோ ஹே ஸம்ராடி3தி ஹோவாச யாஜ்ஞவல்க்ய꞉। ஸோ(அ)ஹமேவமநுஶிஷ்டோ ப4க3வதே துப்4யம் ஸஹஸ்ரம் த3தா3மி க3வாம்। அத ஊர்த்4வம் விமோக்ஷாயைவ ப்3ரூஹீதி வ்யாக்2யாதமேதத்।
अत्र हि विमोक्षायेत्यस्मिन् वाक्ये याज्ञवल्क्यो बिभयाञ्चकार भीतवान्। याज्ञवल्क्यस्य भयकारणमाह श्रुतिः- न याज्ञवल्क्यो वक्तृत्वसामर्थ्याभावाद् भीतवानज्ञानाद् वा। किं तर्हि? मेधावी राजा सर्वेभ्यो मा मामन्तेभ्यः प्रश्ननिर्णयावसानेभ्य उदरौत्सीदावृणोदवरोधं कृतवानित्यर्थः। यद् यन्मया निर्णीतं प्रश्नरूपं विमोक्षार्थं तत्तदेकदेशत्वेनैव कामप्रश्नस्य गृहीत्वा पुनः पुनर्मां पर्यनुयुङ्क्त एव, मेधावित्वादिति। एतद् भयकारणम्- सर्वं मदीयं विज्ञानं कामप्रश्नव्याजेनोपादित्सतीति।அத்ர ஹி விமோக்ஷாயேத்யஸ்மிந் வாக்யே யாஜ்ஞவல்க்யோ பி3ப4யாஞ்சகார பீ4தவாந்। யாஜ்ஞவல்க்யஸ்ய ப4யகாரணமாஹ ஶ்ருதி꞉- ந யாஜ்ஞவல்க்யோ வக்த்ருத்வஸாமர்த்2யாபா4வாத்3 பீ4தவாநஜ்ஞாநாத்3 வா। கிம் தர்ஹி? மேதா4வீ ராஜா ஸர்வேப்4யோ மா மாமந்தேப்4ய꞉ ப்ரஶ்நநிர்ணயாவஸாநேப்4ய உத3ரௌத்ஸீதா3வ்ருணோத3வரோத4ம் க்ருதவாநித்யர்த2꞉। யத்3 யந்மயா நிர்ணீதம் ப்ரஶ்நரூபம் விமோக்ஷார்த2ம் தத்ததே3கதே3ஶத்வேநைவ காமப்ரஶ்நஸ்ய க்3ருஹீத்வா புந꞉ புநர்மாம் பர்யநுயுங்க்த ஏவ, மேதா4வித்வாதி3தி। ஏதத்3 ப4யகாரணம்- ஸர்வம் மதீ3யம் விஜ்ஞாநம் காமப்ரஶ்நவ்யாஜேநோபாதி3த்ஸதீதி।
अत्र विज्ञानमयः स्वयंज्योतिरात्मा स्वप्ने प्रदर्शितः। स्वप्नान्तबुद्धान्तसंचारेण कार्यकरणव्यतिरिक्तता। कामकर्मप्रविवेकश्चासङ्गतया महामत्स्यदृष्टान्तेन प्रदर्शितः। पुनश्चाविद्याकार्यं स्वप्न एव घ्नन्तीवेत्यादिना प्रदर्शितम्। अर्थादविद्यायाः सतत्त्वं निर्धारितम्- अतद्धर्माध्यारोपणरूप-त्वमनात्मधर्मत्वं च।அத்ர விஜ்ஞாநமய꞉ ஸ்வயம்ஜ்யோதிராத்மா ஸ்வப்நே ப்ரத3ர்ஶித꞉। ஸ்வப்நாந்தபு3த்3தா4ந்தஸம்சாரேண கார்யகரணவ்யதிரிக்ததா। காமகர்மப்ரவிவேகஶ்சாஸங்க3தயா மஹாமத்ஸ்யத்3ருஷ்டாந்தேந ப்ரத3ர்ஶித꞉। புநஶ்சாவித்3யாகார்யம் ஸ்வப்ந ஏவ க்4நந்தீவேத்யாதி3நா ப்ரத3ர்ஶிதம்। அர்தா2த3வித்3யாயா꞉ ஸதத்த்வம் நிர்தா4ரிதம்- அதத்3த4ர்மாத்4யாரோபணரூப-த்வமநாத்மத4ர்மத்வம் ச।
तथा विद्यायाश्च कार्यं प्रदर्शितं सर्वात्मभावः स्वप्न एव प्रत्यक्षतः“सर्वोऽस्मीति मन्यते सोऽस्य परम लोकः”इति। तत्र च सर्वात्मभावः स्वभावोऽस्य, एवम् अविद्याकाम-कर्मादिसर्वसंसारधर्मसम्बन्धातीतं रूपमस्य साक्षात् सुषुप्ते गृह्यते इत्येतद् विज्ञापितम्।ததா2 வித்3யாயாஶ்ச கார்யம் ப்ரத3ர்ஶிதம் ஸர்வாத்மபா4வ꞉ ஸ்வப்ந ஏவ ப்ரத்யக்ஷத꞉“ஸர்வோ(அ)ஸ்மீதி மந்யதே ஸோ(அ)ஸ்ய பரம லோக꞉”இதி। தத்ர ச ஸர்வாத்மபா4வ꞉ ஸ்வபா4வோ(அ)ஸ்ய, ஏவம் அவித்3யாகாம-கர்மாதி3ஸர்வஸம்ஸாரத4ர்மஸம்ப3ந்தா4தீதம் ரூபமஸ்ய ஸாக்ஷாத் ஸுஷுப்தே க்3ருஹ்யதே இத்யேதத்3 விஜ்ஞாபிதம்।
स्वयंज्योतिरात्मा, एष परम आनन्दः, एष विद्याया विषयः, स एष परमः सम्प्रसादः सुखस्य च पराकाष्द्भा- इत्येतदेवमन्तेन ग्रन्थेन व्याख्यातम्। तच्चैतत् सर्वं विमोक्षपदार्थस्य दृष्टान्तभूतं बन्धनस्य च। ते चैते मोक्षबन्धने सहेतुके सप्रपञ्चे निर्दिष्टे विद्याविद्याकार्ये, तत् सर्वं दृष्टान्तभूतमेवेति, तद्दार्ष्टान्तिकस्थानीये मोक्षबन्धने सहेतुके कामप्रश्नार्थभूते त्वया >वक्तव्ये इति पुनः पर्यनुयुङ्क्ते जनकः- अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति।ஸ்வயம்ஜ்யோதிராத்மா, ஏஷ பரம ஆநந்த3꞉, ஏஷ வித்3யாயா விஷய꞉, ஸ ஏஷ பரம꞉ ஸம்ப்ரஸாத3꞉ ஸுக2ஸ்ய ச பராகாஷ்த்3பா4- இத்யேததே3வமந்தேந க்3ரந்தே2ந வ்யாக்2யாதம்। தச்சைதத் ஸர்வம் விமோக்ஷபதா3ர்த2ஸ்ய த்3ருஷ்டாந்தபூ4தம் ப3ந்த4நஸ்ய ச। தே சைதே மோக்ஷப3ந்த4நே ஸஹேதுகே ஸப்ரபஞ்சே நிர்தி3ஷ்டே வித்3யாவித்3யாகார்யே, தத் ஸர்வம் த்3ருஷ்டாந்தபூ4தமேவேதி, தத்3தா3ர்ஷ்டாந்திகஸ்தா2நீயே மோக்ஷப3ந்த4நே ஸஹேதுகே காமப்ரஶ்நார்த2பூ4தே த்வயா >வக்தவ்யே இதி புந꞉ பர்யநுயுங்க்தே ஜநக꞉- அத ஊர்த்4வம் விமோக்ஷாயைவ ப்3ரூஹீதி।
तत्र महामत्स्यवत् स्वप्नबुद्धान्तौ असङ्गः संचरत्येक आत्मा स्वयंज्योतिः- इत्युक्तम्। यथा चासौ कार्यकरणानि मृत्युरूपाणि परित्यजन्नुपाददानश्च महामत्स्यवत् स्वप्नबुद्धान्तावनुसंचरति तथा जायमानो म्रियमाणश्चतैरेव मृत्युरूपैः संयुज्यते वियुज्यते च।“उभौ लोकावनुसंचरति” इति संचरणं स्वप्नबुद्धान्तानुसंचारस्य दार्ष्टान्तिकत्वेन सूचितम्। तदिह विस्तरेण सनिमित्तं संचरणं वर्णयितव्यमिति तदर्थोऽयमारम्भः।தத்ர மஹாமத்ஸ்யவத் ஸ்வப்நபு3த்3தா4ந்தௌ அஸங்க3꞉ ஸம்சரத்யேக ஆத்மா ஸ்வயம்ஜ்யோதி꞉- இத்யுக்தம்। யதா2 சாஸௌ கார்யகரணாநி ம்ருத்யுரூபாணி பரித்யஜந்நுபாத3தா3நஶ்ச மஹாமத்ஸ்யவத் ஸ்வப்நபு3த்3தா4ந்தாவநுஸம்சரதி ததா2 ஜாயமாநோ ம்ரியமாணஶ்சதைரேவ ம்ருத்யுரூபை꞉ ஸம்யுஜ்யதே வியுஜ்யதே ச।“உபௌ4 லோகாவநுஸம்சரதி” இதி ஸம்சரணம் ஸ்வப்நபு3த்3தா4ந்தாநுஸம்சாரஸ்ய தா3ர்ஷ்டாந்திகத்வேந ஸூசிதம்। ததி3ஹ விஸ்தரேண ஸநிமித்தம் ஸம்சரணம் வர்ணயிதவ்யமிதி தத3ர்தோ2(அ)யமாரம்ப4꞉।
तत्र च बुद्धान्तात् स्वप्नान्तम् अयमात्मा-नुप्रवेशितः। तस्मात् सम्प्रसादस्थानं मोक्षदृष्टान्तभूतम्। ततः प्रच्याव्य बुद्धान्ते संसारव्यवहारः प्रदर्शयितव्यः, इति तेनास्य सम्बन्धः।தத்ர ச பு3த்3தா4ந்தாத் ஸ்வப்நாந்தம் அயமாத்மா-நுப்ரவேஶித꞉। தஸ்மாத் ஸம்ப்ரஸாத3ஸ்தா2நம் மோக்ஷத்3ருஷ்டாந்தபூ4தம்। தத꞉ ப்ரச்யாவ்ய பு3த்3தா4ந்தே ஸம்ஸாரவ்யவஹார꞉ ப்ரத3ர்ஶயிதவ்ய꞉, இதி தேநாஸ்ய ஸம்ப3ந்த4꞉।
ச.பா- மனிதர்களுள் எந்த ஒருவன் ராத்த:(शद्धः) அதாவது குறைவற்ற சம்பூர்ண அவயவங்கள் உடையவன்.समृद्ध (சம்ருத்த:) போகங்களுக்கான உபகரணங்களை உடையவன். மேலும் சமஜாதி புருஷர்கள் மத்தியில் அதிபதி. ஸ்வதந்திர தலைவன் ஆவான். ஆனால் மண்டல அதிபதியல்ல. எல்லா மனிதர்களின் என்ற பிரயோகம் திவ்யமான சாமக்கிரியைகளை செய்வதற்காக அதாவது மனிதர்களுக்கான போக சாமகிரியைகள். இவைகளை உடையவர்களைக் காட்டிலும் அதிகம் உடையவன். அதுவே மனிதர்களின் பரமானந்தம் ஆகும்.
ச.பா-அங்கு ஆனந்தம், ஆனந்தமுடையவனுக்கும் அபேதம் நிர்தேசம் செய்யப்பட்டது. ஆகையால் ஆனந்தமாகிய ஆத்மாவிற்கும் ஆனந்தத்திற்கும் பின்ன பதார்த்த பேதம் இல்லை.“यत्र वा अन्यदिव स्यात्”(யத்ரவா அன்யதிவ ஸ்யாத்) முதலிய வாக்கியங்களால் பரமானந்தத்தின் அம்சமாகவே விஷய ரூபமாக தோன்றுகிறது. ஆகையால்“परम आनन्दः”(பரம ஆனந்த:) என்றஅபேத உக்தியானது பொருத்தமே இதற்கு உதாகரணம் யுதிஷ்டிரனுக்கு சமமான ராஜா என்பதாகும்.
ச.பா- நமக்கு பிரத்யக்ஷமாய் அனுபவசித்தமான மனுஷ்ய ஆனந்தத்தை முதலாவதாக ஆக்கி நூ று மடங்கு நூ று மடங்காய் மேல் மேல் கிரமமாய் மேலான நிலைக்கு எடுத்துச்சென்று எங்கு பேதம் நிவிர்த்தியாய் இருக்கும் பரமானந்தத்தை நிச்சயமாய் தெரியச் செய்கிறது. இங்கு இந்த ஆனந்தம் மேலும் மேலும் கிரமமாய் வளர்ந்து எங்கு புத்தியானது பரம காஷ்ட்ட நிலையை அனுபவிக்கிறது. மற்றதர்சனம், சிரவணம், மனனம் அற்றும் இந்த எண்ணிக்கை பேதம் அற்றும் இருக்கிறது. அந்த பரமானந்தத்தை விளக்குவதற்காக சுருதி ஆரம்பிக்கிறது.
ச.பா- இந்த மனுஷ்யானந்தம் போல் நூ று மடங்கு ஆனந்தம் பித்ருக்களுக்கு ஒரு ஆனந்தமாகும். ஜிதலோகம்(जितलोकं) என்பது அவர்களுக்கு விசேஷணம். சிரார்த்தம் முதலிய கர்மங்களால் பித்ருக்களை சந்தோஷம் செய்து அந்த கர்மத்தால் ஜெயிக்கப்பட்ட லோகம். அந்த ஜிதலோகம் எவர்களுக்கோ அவர்கள் ஜிதலோகர்கள் அதாவது பித்ருக்கள். அந்த பித்ருக்களாகிய ஜிதலோகர்களுக்கு மனுஷ்யானந்தத்தின் நூ று எண்ணிக்கை அளவு ஒரு ஆனந்தமாகிறது.
ச.பா- அந்த ஆனந்தமும் நூ று எண்ணிக்கை அடைந்து கந்தர்வலோகத்தின் ஒரு ஆனந்தமாகிறது. அந்த ஆனந்தமும் நூ று மடங்காகி கர்மதேவர்களுடைய ஒரு ஆனந்தமாகிறது. அக்னிஹோத்திரம் முதலிய ஸ்ரெளதகர்மத்தால் தேவத்துவத்தை அடைவந்தவர்கள் கர்மதேவர்கள். அவ்வாறே ஆஜான தேவர்களுடைய ஆனந்தம். ஆஜான என்பது உத்பன்னம் ஆகும்பொழுதே எவர்கள் தேவர்களோ அவர்கள் ஆஜான தேவர்கள். எவர் ஸ்ரோத்தியர்களோ அதாவது வேதத்தை அத்யயனம் செய்தவர்கள். விரஜினம் என்பது பாபம் அது அற்றவர்கள் அவிரிஜனர் (பாபம் அற்றவர்) அவர்கள் சாஸ்த்திரத்தில் கூறப்பட்டவாறு கர்மம் செய்பவர்கள். அவ்வாறே“अकामहत” (அகாமஹத) - ஆஜான தேவர்களுக்குக் கீழான விஷயங்கள் உள்ளனவோ அதில் ஆசை அற்றவர்கள். இவ்வாறு புருஷனுடைய ஆனந்தமும் ஆஜான தேவர்களுக்கு சமானமாகும். இந்த அர்த்தம்(यश्च) என்பதில் உள்ள(च) “ச” என்ற சப்தத்தால் கிடைக்கிறது.
ச.பா- அந்த நூ று எண்ணிக்கை அளவு ஆனந்தம் பிரஜாபலோகத்தில் விராட் சரீரத்தில் ஒரு ஆனந்தமாகும். அவ்வாறே அந்த விக்ஞானமுடைய ஸ்ரோத்திரியனும் வேதத்தை அத்யயனம் செய்தவன் அவிரஜினன் என்பது எல்லாம் முன்புபோல். அந்த நூ று எண்ணிக்கை அளவு உள்ள ஒரு ஆனந்தம் பிரஹ்ம லோகத்தில் ஹிரண்யகர்பனின் ஆனந்தம்.“यश्च” (யஷ்ச்ச) முதலியவை முன் போல். ஆகையால் இதற்குப்பின் எண்ணிக்கை நிவிர்த்தியாகிறது. இதுவே பரமானந்தம் என்று கூறப்படுகிறது. சமுத்திரத்தின் துளிபோல் இந்த ஆனந்தங்கள் எல்லாம் பிரஹ்மானந்தத்தின் கேவலம் அம்சமாத்திரம் (லேசமாத்திரம்).
ச.பா- இவ்வாறு நூ று நூ று எண்ணிக்கையாக மேலும் மேலும் விருத்தியான ஆனந்தங்கள் எங்கு ஒன்றாய் (ஏகமாய்) ஆகிறதோ, எது ஸ்ரோத்திரியனுக்கு பிரத்யக்ஷமாய் ஆகிறதோ அதனால் சம்பிரசாதலக்ஷணம் பரம ஆனந்தம். எங்கும் மற்றதைப் பார்ப்பதில்லையோ, எங்கும் மற்றதைக் கேட்பதில்லையோ ஆகையால் பூமா. பூமாவாய் இருப்பதால் அம்ருதம். மற்றவை இதைக் காட்டிலும் வேறானவை.
ச.பா- இங்கு ஸ்ரோத்திரிய அவர்ஜின (பாபம் அற்ற) என்பவை சமமானவையாய் இருப்பதால் அகாமஹ(अकामहत) என்ற விசேஷ்யம் ஆனந்தத்தின் நூ று என்ற கணக்கின் விருத்திக்கு ஹேதுவாகிறது. எவ்வாறு கர்மங்களாகிய அக்னி ஹோத்திரங்கள் தேவர்களுக்கு தேவப் பிராப்த்திக்காக ஆயிற்றே அவ்ருஜீனத்துவம் அவ்வாறு இங்கு ஸ்ரோத்திரியத்துவம் அவஜீத்துவம், அகாமஹதத்துவம் ஆகிய அந்த சாதனங்கள் அந்த அந்த ஆனந்தத்திற்கான பிராப்த்திக்கு ஆனவை என்று கூறப்பட்டது. இவைகளில் ஸ்ரோத்திரியமும், பாபமற்றதும் ஆன கர்மரூபமானது கீழான பூமிகளுக்கு சமானமாகும் என்பதால் மேலான பூமிகளின் பிராப்த்திக்கு சாதனமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆகையால் “அகாமஹதம்”(अकामहतम्) வைராக்கிய தாரதம்யம் இருப்பதால் மேலான மேலான பூமானந்தம் அடைவதற்கான சாதனம் என்று அறியப்படுகிறது. அந்த இந்த பரமானந்தம் திருஷ்ணை அற்ற(ஆசை அற்ற) ஸ்ரோத்திரியர்களுக்கு பிரத்யக்ஷமாய் அறியப்படுகிறது. அவ்வாறே வேதவியாசரும் கூறியுள்ளார் “कामसुखं लोके यश्च दिव्यं महत् सुखम्। तृष्णाक्षयसुखस्य एते नार्हतः षोडशीं कलाम्” (யச்ச காமசுகம் லோகே யச்ச திவ்யம் மஹத் சுகம். த்ருஷ்ணா க்ஷய சுகஸ்யைதே நார்ஹத ஷோடஷீம்கலாம்) என்று.
ச.பா- யாக்ஞவல்க்கியர் - ஹே சம்ராட்! இது பிரஹ்மலோகம் என்று கூறினார். (ஜனகர்-) இவ்வாறு நான் உபதேசிக்கப்பட்டதால் ஹே பகவானே! உமக்கு ஆயிரம் பசுக்கள் அளிக்கிறேன். ஆகையால் எனக்கு மோக்ஷம் அடைவதற்காக மேலும் கூறுங்கள் என்பது முன்பு வியாக்கியானம் செய்யப்பட்டது போல் ஆகும்.
ச.பா- இங்கு மோக்ஷம் அடைவதற்காக என்ற வாக்கியத்தால் யாக்ஞவல்க்யர் பீதி அடைந்தார். சுருதி யாக்ஞவல்க்யரின் பயத்திற்குக் காரணம் கூறுகிறது - யாக்ஞவல்க்யருக்கு கூறுவதற்கான சாமர்த்தியம் இல்லையென்றே, அக்ஞானத்தினாலோ பயப்படவில்லை. அவ்வாறானால் எதற்காக? மேதாவியான ராஜாஎன்னிடம் இருந்து எல்லா கேள்விகளுக்கும் நிர்ணயம் செய்து தன்னுடைய அபிப்பிராயங்களை முடிவாகக் கூறச் செய்கிறார். எது என்னால் நிர்ணயம் செய்யப்பட்டதோ அந்த பிரச்ன ரூபமான மோக்ஷத்திற்கான காம பிரச்னத்தை ஏகதேசமாக கிரஹித்துக் கொண்டு மறுபடியும் மறுடியும் மேதாவியானதால் கேட்கிறார். என்பதுதான் பயத்திற்கான காரணம். என்னுடைய எல்லா ஞானத்தையும் காமப்பிரச்னமூலமாய் அறிய நினைக்கிறார்.
ச.பா-இங்கு ஸ்வப்பனத்தில் விக்ஞானமய ஸ்வயம் ஜ்யோதி ஆத்மா தெரிவிக்கப்பட்டது. ஸ்வப்ன ஸ்தானம் ஜாக்ரத் ஸ்தானங்களில் சஞ்சாரத்தின் மூலமாய் காரியகரணங்களின் வேறான தன்மை காண்பிக்கப்பட்டது. மேலும்“घ्नन्तीव” (க்னந்தீஇவ) (வெட்டப்பட்டதுபோல்) என்பது முதலியவைகளால் ஸ்வப்னம் அவித்யாகாரியம் என்று காட்டப்பட்டது. இவைகளால் அவித்யா தத்துவத்துடனும், அதத்தர்மங்களின் அத்தியாரோபத்துவமாகிய அநாத்ம தர்மத்துவரூபமும் விளக்கப்பட்டது.
ச.பா- அவ்வாறே“सर्वोऽस्मीति मन्यते सोऽस्य परम लोकः” (சர்வோஅஸ்மீதி மன்யதே சோஅஸ்ய பரம லோக:) என்ற வாக்கியத்தால் ஸ்வப்னத்தில் வித்யையின் காரியமாகிய சர்வாத்ம பாவம் காண்பிக்கப்பட்டது. அங்கு சர்வாத்ம பாவம் ஸ்வபாவமாகும். அவ்வாறே அவித்யா காம கர்ம முதலிய எல்லா சம்சார தர்ம சம்பந்தங்களைத் தாண்டிய ரூபமானது. பிரத்யக்ஷமாய் சுஷுப்தியில் கிரஹிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது.
ச.பா- இந்த ஸ்வயம் ஜ்யோதி ஆத்மா பரமானந்தம். இது வித்யாவின் விஷயம். அந்த இந்த பரம சம்பிரசாதமாகும். சுகத்தின் பராகாஷ்டா (மேலான முடிவு). இவ்வாறு இது முடிய இந்த கிரந்தத்தில் வியாக்கியானம் செய்யப்பட்டது. அந்த இவை எல்லாம் விமோக்ஷபதார்த்தினதும், பந்தத்தினதுமான திருஷ்டாந்த ரூபமாகும். வித்யா அவித்யா காரியமாகிய இவை மோக்ஷபந்தன ஹேதுவுடன் விஸ்தாரமாய் கூறப்பட்டது. அவை எல்லாம் திருஷ்டாந்த ரூபமாகும். ஆகையால் தாஷ்டாந்த ஸ்தானீயமான மோக்ஷ பந்தங்களின் ஹேதுவுடனும் காம பிரச்னத்தின் காரணமாகவும் நீங்கள் எனக்கு விளக்கவேண்டும் என்று ஜனகர் மேலும் மோக்ஷத்திற்கானதைக் கூறுங்கள் என்றார்.
ச.பா- இதற்கு முன் மஹாமத்ஸ்யம் போல (திமிங்கலம்) ஸ்வப்னத்திலும் ஜாக்ரத்திலும் ஒரே ஸ்வயம் பிரகாச அசங்க ஆத்மா சஞ்சாரம் செய்கிறது. அவ்வாறே இந்த மிருத்யு ரூபமான தேஹ இந்திரியங்களை விட்டும், ஏற்றுக்கொண்டும் மஹாமத்ஸ்யம்போல் ஸ்வப்னத்திற்கும், ஜாக்ரத்திற்கும் சஞ்சரிக்கின்றது. அவ்வாறே பிறப்பு, இறப்பு இவைகளான மிருத்யு ரூபங்களுடன் சேர்வதும், பிரிவதுமாக இருக்கிறது.“उभौ लोकावनुसंचरति” (உபெள லோகாவனுசம்சரதி) என்று ஸ்வப்ன புத்தாந்த சம்சரனத்தின் சஞ்சாரம் தாஷ்டாந்த முகமாக சூசனை செய்யப்பட்டது. இங்கு விஸ்தாரமாய் நிமித்தத்துடன் சம்சரணம் வர்ணிப்பதற்காக இது ஆரம்பிக்கப்படுகிறது.
ச.பா- அங்கு இந்த ஆத்மா புத்தாந்தத்திலிருந்து (ஜாக்ரத்திலிருந்து) ஸ்வப்பனம் வரையிலும் உடன் பிரவேசிக்கிறது. ஆகையால் சம்பிரசாதஸ்தானம் மோக்ஷத்திற்கு திருஷ்டாந்தமாகிறது. ஆகையால் அதிலிருந்து நழுவும் பொழுது ஜாக்ரதத்தில் சம்சார வியவஹாரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அதனால் இதனுடன் சம்பந்தம்.