अद्वैतभारती
मन्त्रः ३२மந்த்ர꞉ 32 / ३४34

सलिल एको द्रष्टाद्वैतो भवत्येष ब्रह्मलोकः सम्राडिति हैनमनुसशास याज्ञवल्क्य एषास्य परमा गतिरेषास्य परमा सम्पदेषोऽस्य परमो लोक एषोऽस्य परम आनन्द एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति।। ३२।।ஸலில ஏகோ த்3ரஷ்டாத்3வைதோ ப4வத்யேஷ ப்3ரஹ்மலோக꞉ ஸம்ராடி3தி ஹைநமநுஸஶாஸ யாஜ்ஞவல்க்ய ஏஷாஸ்ய பரமா க3திரேஷாஸ்ய பரமா ஸம்பதே3ஷோ(அ)ஸ்ய பரமோ லோக ஏஷோ(அ)ஸ்ய பரம ஆநந்த3 ஏதஸ்யைவாநந்த3ஸ்யாந்யாநி பூ4தாநி மாத்ராமுபஜீவந்தி।। 32।।

தமிழ்மந்திரம்- எவ்வாறு ஜலத்திலோ அவ்வாறே சுஷுப்தியிலும் ஒரே அத்வைத திருஷ்டா ஆகும். ஹே சாம்ராட்! அது பிரஹ்மலோகம். அவ்வாறு யாக்ஞவல்கியர் ஜனகருக்கு உபதேசம் செய்தார். அந்த (இதன்) புருஷனின் பரம கதி. அதுவே இதன் பரம சம்பத்தி. இது இதன் பரமலோகம். இது இதன் பரமானந்தம். இந்த ஆனந்தத்தை மட்டுமே ஆஸ்ரயித்து மற்ற பிராணிகளும் ஜீவனத்தை தாரணம் செய்கின்றன.
संस्कृतम्
தமிழ்
स्वेनैव हि प्राज्ञेनात्मना स्वयंज्योतिःस्वभावेन सम्परिष्वक्तः समस्तः सम्प्रसन्न आप्तकाम आप्त्मकामः सलिलवत्स्वच्छीभूतः सलिल इव सलिल एको द्वितीयस्याभावात्। अविद्यया हि द्वितीयः प्रविभज्यते, सा च शान्तात्र अत एकः। द्रष्टा दृष्टेरविपरिलुप्त त्वादात्मज्योतिः- स्वभावायाः अद्वैतो द्रष्टव्यस्य द्वितीयस्याभावात्।ஸ்வேநைவ ஹி ப்ராஜ்ஞேநாத்மநா ஸ்வயம்ஜ்யோதி꞉ஸ்வபா4வேந ஸம்பரிஷ்வக்த꞉ ஸமஸ்த꞉ ஸம்ப்ரஸந்ந ஆப்தகாம ஆப்த்மகாம꞉ ஸலிலவத்ஸ்வச்சீ2பூ4த꞉ ஸலில இவ ஸலில ஏகோ த்3விதீயஸ்யாபா4வாத்। அவித்3யயா ஹி த்3விதீய꞉ ப்ரவிப4ஜ்யதே, ஸா ச ஶாந்தாத்ர அத ஏக꞉। த்3ரஷ்டா த்3ருஷ்டேரவிபரிலுப்த த்வாதா3த்மஜ்யோதி꞉- ஸ்வபா4வாயா꞉ அத்3வைதோ த்3ரஷ்டவ்யஸ்ய த்3விதீயஸ்யாபா4வாத்।
एतदमृतमभयम्। एष ब्रह्मलोको ब्रह्मैव लोको ब्रह्मलो। पर एवायमस्मिन् काले व्यावृत्तकार्यकरणोपाधिभेदः स्व आत्मज्योतिषि शान्तसर्वसम्बन्धो वर्तते हे सम्राट। इति हैव हैनं जनकमनुशशास अनुशिष्टवान् याज्ञवल्क्य इति श्रुतिवचनमेतत्।ஏதத3ம்ருதமப4யம்। ஏஷ ப்3ரஹ்மலோகோ ப்3ரஹ்மைவ லோகோ ப்3ரஹ்மலோ। பர ஏவாயமஸ்மிந் காலே வ்யாவ்ருத்தகார்யகரணோபாதி4பே4த3꞉ ஸ்வ ஆத்மஜ்யோதிஷி ஶாந்தஸர்வஸம்ப3ந்தோ4 வர்ததே ஹே ஸம்ராட। இதி ஹைவ ஹைநம் ஜநகமநுஶஶாஸ அநுஶிஷ்டவாந் யாஜ்ஞவல்க்ய இதி ஶ்ருதிவசநமேதத்।
कथं वानुशशास? एषास्य विज्ञानसमयस्य परमा गतिः। यास्त्वन्या देहग्रहणलक्षणा ब्रह्मादिस्तम्बपर्यन्ता अविद्याकल्पितागतयोऽतोऽपरमा अविद्याविषयत्वात्। इयं तु देवत्वादिगतीनां कर्मविद्यासाध्यानां परमोत्तमा यः समस्तात्मभावः, यत्र नान्यत् पश्यति नान्यच्छृणोति नान्यद् विजानातीति।  +x´ÉªÉ& - कथं वा अनुशाशास? एषास्य विज्ञानमयस्य परमा इति गतिः। याः तु अन्यादेहग्रहणलक्षणा ब्रह्मादि स्तम्बपर्यन्ता अविद्या कल्पितागतय अविद्याविषयत्वात् अत अपरमा। यः समस्तात्मभावः देवत्वादिगतिनां कर्मविद्यासाध्यानां इयं तु परमा उत्तमा। यत्र नान्यत् पश्यति नान्यच्छृणोति नान्यत् विजानाति इति।கத2ம் வாநுஶஶாஸ? ஏஷாஸ்ய விஜ்ஞாநஸமயஸ்ய பரமா க3தி꞉। யாஸ்த்வந்யா தே3ஹக்3ரஹணலக்ஷணா ப்3ரஹ்மாதி3ஸ்தம்ப3பர்யந்தா அவித்3யாகல்பிதாக3தயோ(அ)தோ(அ)பரமா அவித்3யாவிஷயத்வாத்। இயம் து தே3வத்வாதி3க3தீநாம் கர்மவித்3யாஸாத்4யாநாம் பரமோத்தமா ய꞉ ஸமஸ்தாத்மபா4வ꞉, யத்ர நாந்யத் பஶ்யதி நாந்யச்ச்2ருணோதி நாந்யத்3 விஜாநாதீதி।  +x´ÉªÉ& - கத2ம் வா அநுஶாஶாஸ? ஏஷாஸ்ய விஜ்ஞாநமயஸ்ய பரமா இதி க3தி꞉। யா꞉ து அந்யாதே3ஹக்3ரஹணலக்ஷணா ப்3ரஹ்மாதி3 ஸ்தம்ப3பர்யந்தா அவித்3யா கல்பிதாக3தய அவித்3யாவிஷயத்வாத் அத அபரமா। ய꞉ ஸமஸ்தாத்மபா4வ꞉ தே3வத்வாதி3க3திநாம் கர்மவித்3யாஸாத்4யாநாம் இயம் து பரமா உத்தமா। யத்ர நாந்யத் பஶ்யதி நாந்யச்ச்2ருணோதி நாந்யத் விஜாநாதி இதி।
एषैव च परमा सम्पत् सर्वासां सम्पदां >विभूतीनामियं परमा स्वभाविकत्वादस्याः कृतका ह्यन्याः सम्पदः। तथैषोऽस्यपरमो लोकः, येऽन्ये कर्मफलाश्रया लोकास्तेऽस्माद-परमाः। अयं तु न केनचन कर्मणा मीयते, स्वभाविकत्वात्, एषोऽस्य परमो लोकः।ஏஷைவ ச பரமா ஸம்பத் ஸர்வாஸாம் ஸம்பதா3ம் >விபூ4தீநாமியம் பரமா ஸ்வபா4விகத்வாத3ஸ்யா꞉ க்ருதகா ஹ்யந்யா꞉ ஸம்பத3꞉। ததை2ஷோ(அ)ஸ்யபரமோ லோக꞉, யே(அ)ந்யே கர்மப2லாஶ்ரயா லோகாஸ்தே(அ)ஸ்மாத3-பரமா꞉। அயம் து ந கேநசந கர்மணா மீயதே, ஸ்வபா4விகத்வாத், ஏஷோ(அ)ஸ்ய பரமோ லோக꞉।
तथैषोऽस्य परम आनन्दः। यान्यन्यानि विषयेन्द्रियसम्बन्धजनितान्यानन्दजातानि तान्यपेक्ष्य एषोऽस्य परम आनन्दो नित्यत्वात्।“यौ वै भूमा तत् सुखम्” (छा० उ० ७। २३। १) इति श्रुत्यन्तरात्। यत्रान्यत् पश्यत्यन्यद् विजानाति तदल्पं मर्त्यममुख्यं सुखम्, इदं तु तद्विपरीतम्, अत एवैषोऽस्य परम आनन्दः।ததை2ஷோ(அ)ஸ்ய பரம ஆநந்த3꞉। யாந்யந்யாநி விஷயேந்த்3ரியஸம்ப3ந்த4ஜநிதாந்யாநந்த3ஜாதாநி தாந்யபேக்ஷ்ய ஏஷோ(அ)ஸ்ய பரம ஆநந்தோ3 நித்யத்வாத்।“யௌ வை பூ4மா தத் ஸுக2ம்” (சா20 உ0 7। 23। 1) இதி ஶ்ருத்யந்தராத்। யத்ராந்யத் பஶ்யத்யந்யத்3 விஜாநாதி தத3ல்பம் மர்த்யமமுக்2யம் ஸுக2ம், இத3ம் து தத்3விபரீதம், அத ஏவைஷோ(அ)ஸ்ய பரம ஆநந்த3꞉।
एतस्यैवानन्दस्य मात्रां कलामविद्याप्रत्य-पस्थापितां विषयेन्द्रियसम्बन्धकालविभाव्यमन्यानि भूतान्यु-पजीवन्ति। कानि तानि? तत्र एवानन्दादविद्यया प्रविभज्य मानस्वरूपाण्यन्यत्वेन तानि ब्रह्मणः परिकल्प्यमानान्यन्यानि सन्त्युपजीवन्ति भूतानि विषयेन्द्रियसम्पर्कद्वारेण विभाव्यमानाम्।ஏதஸ்யைவாநந்த3ஸ்ய மாத்ராம் கலாமவித்3யாப்ரத்ய-பஸ்தா2பிதாம் விஷயேந்த்3ரியஸம்ப3ந்த4காலவிபா4வ்யமந்யாநி பூ4தாந்யு-பஜீவந்தி। காநி தாநி? தத்ர ஏவாநந்தா3த3வித்3யயா ப்ரவிப4ஜ்ய மாநஸ்வரூபாண்யந்யத்வேந தாநி ப்3ரஹ்மண꞉ பரிகல்ப்யமாநாந்யந்யாநி ஸந்த்யுபஜீவந்தி பூ4தாநி விஷயேந்த்3ரியஸம்பர்கத்3வாரேண விபா4வ்யமாநாம்।
यस्य परमानन्दस्य मात्रा अवयवा ब्रह्मादिभि-र्मनुष्यपर्यन्तैर्भूतैरुपजीव्यन्ते, तदानन्दमात्राद्वारेण मात्रिणं परमान्द-मधिजिगमयिषन्नाह, सैन्धवलवणशकलैरिव लवणशैलम्।।யஸ்ய பரமாநந்த3ஸ்ய மாத்ரா அவயவா ப்3ரஹ்மாதி3பி4-ர்மநுஷ்யபர்யந்தைர்பூ4தைருபஜீவ்யந்தே, ததா3நந்த3மாத்ராத்3வாரேண மாத்ரிணம் பரமாந்த3-மதி4ஜிக3மயிஷந்நாஹ, ஸைந்த4வலவணஶகலைரிவ லவணஶைலம்।।
ச.பா- தானே ஸ்வயம் ஜ்யோதி ஸ்வபாவத்தின் பிரக்ஞான ஆத்மாவால் ஆலிங்கம் செய்யப்பட்டு அபரிச்சின்னமாய், சம்பிரசன்னன், ஆப்த்தகாமன், ஆத்மகாமன், ஜலத்திற்கு சமானமாக ஸ்வச்சமாய் ஜலம்போன்று ஏகமாய் துவிதீயம் அற்றதாய் இருக்கிறது. அவித்தை அல்லவா திவிதீயமாய் பிரிக்கிறது (விபக்தி செய்கிறது). அது சாந்தமானதால் ஏகமாய் இருக்கிறது. ஆத்மஜ்யோதி ஸ்வபாவமான திருஷ்டியின் லோபம் இல்லாததின் காரணத்தால் அது திருஷ்டா ஆகும். அவ்வாறே வேறு திருஷ்டா இல்லாததால் திவிதீயமற்றதாய் அது அத்வைதமாய் இருக்கிறது.
ச.பா-இது அம்ருதம், அபயம், இந்த பிரஹ்மலோகம்- பிரஹ்மமே லோகம் என்பதால் பிரஹ்மலோகம். ஹே சம்ராட்! இந்த சமயத்தில் வியாவிருத்தமான காரியகரண உபாதி பேதங்கள் சம்பந்தங்கள் நீங்கி பரமாத்மா தன்னுடைய ஆத்மஜ்யோதியாய் விளங்குகிறது. இவ்வாறு யாக்ஞவல்கியர் இந்த ஜனகருக்கு உபதேசம் செய்தார் என்று சுருதி கூறுகின்றது.
ச.பா- எவ்வாறு உபதேசம் செய்யப்பட்டது? இந்த அந்த விக்ஞானமய பரமாத்ம கதி. அந்த அதைவிட வேறான தேஹங்களை எடுக்கும் பிரஹ்மா முதலிய ஸ்தம்ப வரையிலும் உள்ளவை அவித்தையினால் கல்பிக்கப்பட்ட கதிகள், அவித்யா விஷயமானதால் அபரமார்த்தமாகும். இந்த கர்மவித்யா சாத்தியங்களான தேவத்துவம் முதலிய கதிகளைக் காட்டிலும் மிகவும் மேலானது. எல்லாம் ஆத்ம பாவமாகும். எங்கு வேறு ஒன்றை பார்க்காது, வேறு ஒன்றை கேட்காது, மற்றொன்றை அறியாது.
ச.பா- இதுவே மேலான (பரமான) சம்பத் ஆகும். சம்பூர்ண சம்பத்துக்கள் அதாவது எல்லா விபூதிகளிலும் இது மிகவும் சிரேஷ்டமானது. ஏன்எனில் இது ஸ்வபாவமானது மற்ற வகையான சம்பந்துக்களைக் காட்டிலும் வேறானது. அவ்வாறே இதற்கு இதுவே பரமலோகமாகும். மற்ற கர்ம பலத்தை ஆஸ்ரயித்த லோகங்கள் இதைவிட மிக கீழானவை. ஆனால் இதுவோ ஸ்வபாவகமானதால் இதை எந்தக் கர்மத்தினாலும் அடையமுடியாது. ஆகையால் இதுவே பரமலோகம். (மேலான லோகம்)
अनुुवादः -ச.பா-அவ்வாறே இதன் பரமானந்தம். மற்ற விஷய இந்திரிய சம்பந்தத்தால் உண்டான மற்ற ஆனந்தங்களை அபேக்ஷித்து இது நித்யமானதால் பரமானந்தமாகும்.“यौ वै भूमा तत् सुखम्”(யோ வை பூமா தத்சுகம்) என்று வேறு சுருதியினால் அறிகிறோம். எங்கு வேறாய் பார்க்கிறானோ, வேறாய் அறிகிறானோ அது அல்பம், மரணதர்மம் உடையது, முக்கியமற்றசுகம், இதைக்காட்டிலும் மாறனது. ஆகையால் இது அதன் பரமானந்தமாகும்.
ச.பா-அவித்யையினால் உண்டான விஷய இந்திரியங்களின் சம்பந்தத்தால் உண்டாகும் பூதங்கள் (ஜீவன்கள்) இந்த ஆனந்தத்தின் லேச மாத்திர கலையினால் ஜீவிக்கின்றன. அவை யாவை? அந்த ஆனந்தத்திலிருந்து அவித்யையினால் வேறாக்கப்பட்ட ஸ்வரூபங்கள் பிரஹ்மத்திற்கு வேறானதாகக் கல்பிக்கப்பட்ட மற்ற விஷய இந்திரிய சேர்க்கையினால் உண்டானவை. இந்த ஆனந்தத்தின் லேச மாத்திரத்தினாலேயே ஜீவிக்கின்றன.
ச.பா- அ.கை- பிரஹ்மா முதலியவர் முதல் மனுஷ்யர் வரையில் உள்ள ஜீவர்கள் எந்த பரம ஆனந்தத்தின் லேச மாத்திரத்தால் (அவயவத்தால்) ஜீவிக்கின்றார்களோ அந்த ஆனந்தமாத்திரத்தால் உப்பின்  சிறு கட்டியின் ஸ்வரூபத்தால் உப்புமலையின் சொரூபம் அறியப்படுவது போல் இந்த ஆனந்தத்தின் லேச மாத்திரத்தால் பரமானந்தின் ஞானம் உண்டாக்குவதற்கான இச்சையுடன் சுருதி இவ்வாறு கூறுகிறது-