मन्त्रः ३१மந்த்ர꞉ 31 / ३४34
यत्र वा अन्यदिव स्यात् तत्रान्योऽन्यत् पश्येदन्योऽ-न्यज्जिघ्रोदन्योऽन्यद् रसयेदन्योऽन्यद् वदेदन्योऽन्यच्छृणुया-दन्योऽन्यन्मन्वीतान्योऽन्यत् स्पृशेदन्योऽन्यद् विजानीयात्।। ३१।।யத்ர வா அந்யதி3வ ஸ்யாத் தத்ராந்யோ(அ)ந்யத் பஶ்யேத3ந்யோ(அ)-ந்யஜ்ஜிக்4ரோத3ந்யோ(அ)ந்யத்3 ரஸயேத3ந்யோ(அ)ந்யத்3 வதே3த3ந்யோ(அ)ந்யச்ச்2ருணுயா-த3ந்யோ(அ)ந்யந்மந்வீதாந்யோ(அ)ந்யத் ஸ்ப்ருஶேத3ந்யோ(அ)ந்யத்3 விஜாநீயாத்।। 31।।
தமிழ்மந்திரம்- அங்கு (ஜாகரித ஸ்வப்னா அவஸ்தையில்) ஆத்மாவைக் காட்டிலும் வேறாக அது ஆகிறது. அங்கு வேறு வேறு ஒன்றைப் பார்க்கிறது. வேறு வேறு ஒன்றை முகர்கிறது. வேறு வேறு ஒன்றை ருசிக்கிறது. வேறு வேறு ஒன்றைபேசுகிறது. வேறு வேறு ஒன்றைகேட்கிறது. வேறு வேறு ஒன்றை நினைக்கிறது. வேறு வேறு ஒன்றை ஸ்பரிசிக்கிறது. வேறு வேறு ஒன்றை அறிகிறது.
संस्कृतम्
தமிழ்
यत्र यस्मिञ्जागरिते स्वप्ने वा अन्यदिव आत्मनो वस्त्वन्तरमिवाविद्यया प्रत्युपस्थापितं भवति, तत्र तस्मादविद्या-प्रत्यपस्थापितादन्यः अन्यमिव आत्मानं मन्यमानः, असत्यात्मनः प्रविभक्ते वस्त्वन्तरे, असति चात्मनि ततः प्रविभक्ते, अन्योऽन्यत् पश्येदुपलभेत्। तच्च दर्शितं स्वप्ने प्रत्यक्षतो“घ्नन्तीव जिनन्तीव” इति। तथान्योऽन्यज्जिघ्रोद् रसयेद् वदेच्छृणुयान्मन्वीत स्पृशेद् विजानीयादिति।யத்ர யஸ்மிஞ்ஜாக3ரிதே ஸ்வப்நே வா அந்யதி3வ ஆத்மநோ வஸ்த்வந்தரமிவாவித்3யயா ப்ரத்யுபஸ்தா2பிதம் ப4வதி, தத்ர தஸ்மாத3வித்3யா-ப்ரத்யபஸ்தா2பிதாத3ந்ய꞉ அந்யமிவ ஆத்மாநம் மந்யமாந꞉, அஸத்யாத்மந꞉ ப்ரவிப4க்தே வஸ்த்வந்தரே, அஸதி சாத்மநி தத꞉ ப்ரவிப4க்தே, அந்யோ(அ)ந்யத் பஶ்யேது3பலபே4த்। தச்ச த3ர்ஶிதம் ஸ்வப்நே ப்ரத்யக்ஷதோ“க்4நந்தீவ ஜிநந்தீவ” இதி। ததா2ந்யோ(அ)ந்யஜ்ஜிக்4ரோத்3 ரஸயேத்3 வதே3ச்ச்2ருணுயாந்மந்வீத ஸ்ப்ருஶேத்3 விஜாநீயாதி3தி।
अव - यत्र पुनः साविद्या सुषुप्ते वस्त्वन्तरप्रत्यु-पस्थपिका शान्ता, तेनान्यत्वेन अविद्याप्रविभक्तस्य वस्तुनोऽभावात् तत् केन कं पश्येज्जिघ्रोद् विजानीयाद् वा? अतः-அவ - யத்ர புந꞉ ஸாவித்3யா ஸுஷுப்தே வஸ்த்வந்தரப்ரத்யு-பஸ்த2பிகா ஶாந்தா, தேநாந்யத்வேந அவித்3யாப்ரவிப4க்தஸ்ய வஸ்துநோ(அ)பா4வாத் தத் கேந கம் பஶ்யேஜ்ஜிக்4ரோத்3 விஜாநீயாத்3 வா? அத꞉-
ச.பா- ஜாக்ரத்திலோ, ஸ்வப்பனத்திலோ அந்யம்போல அதாவது அவித்யையினால் ஏற்பட்ட ஆத்மாவை விட வேறான வஸ்து இருந்தாலும் ஆத்மாவை விட வேறான வேறு அன்ய வஸ்து இல்லாததால் ஆத்மாவிற்கு அதைவிட வேறாகத் தோன்றினாலும் அந்த அவித்யையின் மூலமாய் உண்டான வஸ்துவை தன்னைவிட வேறாக நினைத்து வேறு ஒன்றும் மற்றொன்றை அறிகிறது. இந்த விஷயம் ஸ்வப்னத்தில் பிரத்யக்ஷமாய்“घ्नन्तीव जिनन्तीव” (க்னநத்தீவ ஜினந்தீவ) (அவன் கொல்லப்பட்டது போலவும், ஜெயிக்கப்பட்டது போலவும்) என்று. அவ்வாறே மற்றது மற்றதுடன் முகர்கிறது, ருசிக்கிறது, பேசுகிறது, கேட்கிறது, நினைக்கிறது, ஸ்பரிசிக்கிறது, அறிகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.
ச.பா- அ.கை- ஆனால் இந்த சுஷீப்தியில் மற்ற வஸ்துக்களை தோற்றுவிக்கும் அந்த அவித்யா சாந்தமானதால் அவித்தியினால் விபக்தமான (பிரிக்கப்பட்ட) வஸ்துக்கள் இல்லாததினால் அது எதனால் எதைப் பார்க்கும் முகரும், அறியும்? ஆகையால் -