यद् वै तन्न जिघ्राति जिघ्रान् वै तन्न जिघ्राति न हि घ्राातुघ्र्राातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यज्जिघ्रोत्।। २४।। यद् वै तन्न रसयते रसयन् वै तन्न रसयते न हि रसयितू रसयतेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यद् रसयेत्।। २५।। यद् वै तन्न वदति वदन् वै तन्न वदति न हि वक्तुर्वक्तेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यद् वदेत्।। २६।। यद् वै तन्न श्रुणोति श्रुण्वन् वै तन्न श्रुणोति न हि श्रोतुः श्रुतेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यच्छृणुयात्।। २७।। यद् वै तन्न मनुते मन्वानो वै तन्न मनुते न हि मन्तुर्मतेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यन्मन्वीत।। २८।। यद् वै तन्न स्पृशति स्पृशन् वै तन्न स्पृशति न हि स्प्रष्टुः स्पृष्टेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यत् स्पृशेत्।। २९।। यद् वै तन्न विजानाति विजानन् वै तन्न विजानाति न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यद् विजानीयात्।। ३०।।யத்3 வை தந்ந ஜிக்4ராதி ஜிக்4ராந் வை தந்ந ஜிக்4ராதி ந ஹி க்4ராாதுக்4ர்ராாதேர்விபரிலோபோ வித்3யதே(அ)விநாஶித்வாந்ந து தத்3 த்3விதீயமஸ்தி ததோ(அ)ந்யத்3 விப4க்தம் யஜ்ஜிக்4ரோத்।। 24।। யத்3 வை தந்ந ரஸயதே ரஸயந் வை தந்ந ரஸயதே ந ஹி ரஸயிதூ ரஸயதேர்விபரிலோபோ வித்3யதே(அ)விநாஶித்வாந்ந து தத்3 த்3விதீயமஸ்தி ததோ(அ)ந்யத்3 விப4க்தம் யத்3 ரஸயேத்।। 25।। யத்3 வை தந்ந வத3தி வத3ந் வை தந்ந வத3தி ந ஹி வக்துர்வக்தேர்விபரிலோபோ வித்3யதே(அ)விநாஶித்வாந்ந து தத்3 த்3விதீயமஸ்தி ததோ(அ)ந்யத்3 விப4க்தம் யத்3 வதே3த்।। 26।। யத்3 வை தந்ந ஶ்ருணோதி ஶ்ருண்வந் வை தந்ந ஶ்ருணோதி ந ஹி ஶ்ரோது꞉ ஶ்ருதேர்விபரிலோபோ வித்3யதே(அ)விநாஶித்வாந்ந து தத்3 த்3விதீயமஸ்தி ததோ(அ)ந்யத்3 விப4க்தம் யச்ச்2ருணுயாத்।। 27।। யத்3 வை தந்ந மநுதே மந்வாநோ வை தந்ந மநுதே ந ஹி மந்துர்மதேர்விபரிலோபோ வித்3யதே(அ)விநாஶித்வாந்ந து தத்3 த்3விதீயமஸ்தி ததோ(அ)ந்யத்3 விப4க்தம் யந்மந்வீத।। 28।। யத்3 வை தந்ந ஸ்ப்ருஶதி ஸ்ப்ருஶந் வை தந்ந ஸ்ப்ருஶதி ந ஹி ஸ்ப்ரஷ்டு꞉ ஸ்ப்ருஷ்டேர்விபரிலோபோ வித்3யதே(அ)விநாஶித்வாந்ந து தத்3 த்3விதீயமஸ்தி ததோ(அ)ந்யத்3 விப4க்தம் யத் ஸ்ப்ருஶேத்।। 29।। யத்3 வை தந்ந விஜாநாதி விஜாநந் வை தந்ந விஜாநாதி ந ஹி விஜ்ஞாதுர்விஜ்ஞாதேர்விபரிலோபோ வித்3யதே(அ)விநாஶித்வாந்ந து தத்3 த்3விதீயமஸ்தி ததோ(அ)ந்யத்3 விப4க்தம் யத்3 விஜாநீயாத்।। 30।।
मन्त्रः ३०மந்த்ர꞉ 30 / ३४34
தமிழ்மந்திரங்கள்- எது முகராமல் முகர்ந்தும் முகர்வதில்லை. முகர்வதின் வாசனையை கிரஹண சக்தி எவ்வகையிலும் லோபம் ஏற்படுவதில்லை. ஏன் எனில் அவிநாசி. இந்த அவஸ்தையில் அதைத்தவிர வேறான இரண்டாவது வஸ்து இல்லை முகர்வதற்கு (24). அது ருசிக்காமல் ருசித்துக் கொண்டே ருசிப்பதில்லை. ரசத்தை ருசிக்கும் ரசத்தைக் க்ரஹிக்கும் ரசத்தை க்ரஹணசக்திக்கு எவ்வகையிலும் லோபம் அடைவது இல்லை. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட வேறான இரண்டாவது பதார்த்தம் இல்லை. எதனால் எந்த ரசத்தை கிரஹணம் செய்யும் (25). எது பேசாமல் பேசிக்கொண்டு பேசுவதில்லை. பேசுபவனுடைய வசனசக்தி எவ்விதமாகவும் லோபம் ஆகாது. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் அதைவிட வேறான இரண்டாவது சிறிதும் இல்லை. எதனால் விஷயத்தைக் குறித்து பேசும் (26). அது கேட்காமல் கேட்டும் கேட்பதில்லை. ஸ்ரோத்தாவின் ஸ்ரவணசக்தி எவ்விதமாகவும் லோபம் உண்டாகாது. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட வேறான இரண்டாவது வஸ்து இல்லை. எந்த விஷயத்தைக் கேட்கும் (27). எந்த இது மனனம் செய்யாமல் மனனம் செய்துகொண்டே மனனம் செய்வதில்லை. மனனம் செய்பவனுடைய மனனசக்தி எவ்வகையிலும் லோபம் அடைவதில்லை. ஏன் எனில் இது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட வேறு இரண்டாவது வஸ்து இல்லை. எதனால் விஷயத்தை இது மனனம் செய்யும் (28). அது ஸ்பர்சம் செய்யாமல் ஸ்பர்சம் செய்து கொண்டே ஸ்பர்சம் செய்வதில்லை. ஸ்பர்சம் செய்பவனுடைய ஸ்பர்ச சக்தி எவ்விதமாகவும் லோபம் அடைவதில்லை. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட பின்னமான இரண்டாவது பதார்த்தம் இல்லை. அது எதனால் ஸ்பரிசிக்கும் (29). அது எதை அறியவில்லையோ அதை அறிந்து கொண்டே அறிவதில்லை. விஞ்ஞாதாவின் விஞ்ஞான சக்திக்கு எவ்விதமாகவும் லோபம் கிடையாது. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட வேறான இரண்டாவது வஸ்து இல்லை. எதனால் அதை விசேஷரூபமாய் அறியும் (30).
संस्कृतम्
தமிழ்
समानमन्यत्, यद् वै तन्न जिघ्राति। यद् वै तत्र रसयते। यद् वै तन्न वदति। यद् वै तन्न श्रुणोति। यद् वै तन्न मनुते। यद् वै तन्न स्पृशति। यद् वै तन्न विजानातीति। मननविज्ञानयोः दृष्टादिसहकारित्वेऽपि सति चक्षुरादिनिरपेक्षो भूतभविष्यद्व-र्तमानविषयव्यापारोविद्यत इति पृथग्ग्रहणम्।ஸமாநமந்யத், யத்3 வை தந்ந ஜிக்4ராதி। யத்3 வை தத்ர ரஸயதே। யத்3 வை தந்ந வத3தி। யத்3 வை தந்ந ஶ்ருணோதி। யத்3 வை தந்ந மநுதே। யத்3 வை தந்ந ஸ்ப்ருஶதி। யத்3 வை தந்ந விஜாநாதீதி। மநநவிஜ்ஞாநயோ꞉ த்3ருஷ்டாதி3ஸஹகாரித்வே(அ)பி ஸதி சக்ஷுராதி3நிரபேக்ஷோ பூ4தப4விஷ்யத்3வ-ர்தமாநவிஷயவ்யாபாரோவித்3யத இதி ப்ருத2க்3க்3ரஹணம்।
प्रश्नः - किं पुनर्दृष्टादीनाम् अग्नेरैष्ण्यप्रका-शनज्वलनादिवद्धर्मभेदः, आहोस्विदभिन्नस्यैव धर्मस्य परोपाधिनिमित्तं धर्मान्यत्वमिति?ப்ரஶ்ந꞉ - கிம் புநர்த்3ருஷ்டாதீ3நாம் அக்3நேரைஷ்ண்யப்ரகா-ஶநஜ்வலநாதி3வத்3த4ர்மபே4த3꞉, ஆஹோஸ்வித3பி4ந்நஸ்யைவ த4ர்மஸ்ய பரோபாதி4நிமித்தம் த4ர்மாந்யத்வமிதி?
उत्तर - अत्र केचिद् व्याचक्षते- आत्मवस्तुनः स्वत एवैकत्वं नानात्वं च, यथा गोर्गोद्रव्यतयैकत्वम्, सास्नादीनां धर्माणां परस्परतो भेदः। यथा स्थूलेष्वेकत्वं नानात्वं च, तथा >निरवयवेष्वमूर्तवस्तुष्वेकत्वं नानात्वं चानुमेयम्। सर्वत्राव्यभिचा-रदर्शनादात्मनोऽपि तद्वदेव दृष्टादीनां परस्परं नानात्वम्, आत्मना चैकत्वमिति।உத்தர - அத்ர கேசித்3 வ்யாசக்ஷதே- ஆத்மவஸ்துந꞉ ஸ்வத ஏவைகத்வம் நாநாத்வம் ச, யதா2 கோ3ர்கோ3த்3ரவ்யதயைகத்வம், ஸாஸ்நாதீ3நாம் த4ர்மாணாம் பரஸ்பரதோ பே4த3꞉। யதா2 ஸ்தூ2லேஷ்வேகத்வம் நாநாத்வம் ச, ததா2 >நிரவயவேஷ்வமூர்தவஸ்துஷ்வேகத்வம் நாநாத்வம் சாநுமேயம்। ஸர்வத்ராவ்யபி4சா-ரத3ர்ஶநாதா3த்மநோ(அ)பி தத்3வதே3வ த்3ருஷ்டாதீ3நாம் பரஸ்பரம் நாநாத்வம், ஆத்மநா சைகத்வமிதி।
न, अन्यपरत्वात्। न हि दृष्टादिधर्मभेदप्रद-र्शनपरमिदं वाक्यं यद् वै तदित्यादि। किं तर्हि? यदि चैतन्या-त्मज्योतिः, कथं न जानाति सुषुप्ते? नूनमतो न चैतन्यात्मज्योतिः, इत्येवमाशङ्काप्राप्तौ, तन्निराकरणायैतदारब्धं यद् वै तदित्यादि। यदस्य जाग्रत्स्वप्नयोश्चक्षुराद्यनेकोपाधिद्वारं चैतन्यात्मज्योतिः स्वाभाव्यमुपलक्षितं दृष्टाद्याभिधेव्यवहारापन्नम्, सुषुप्ते उपाधिभेदव्यापारनिवृत्तावनुद्भास्यमानत्वादनुपलक्ष्यमाणस्वभाव- >मप्युपाधिभेदेन भिन्नमिव यथाप्राप्तानुवादेनैव विद्यामानत्वमुच्यते। तत्र दृष्टादिधर्मभेदकल्पना विवक्षितार्थानभिज्ञतया।ந, அந்யபரத்வாத்। ந ஹி த்3ருஷ்டாதி3த4ர்மபே4த3ப்ரத3-ர்ஶநபரமித3ம் வாக்யம் யத்3 வை ததி3த்யாதி3। கிம் தர்ஹி? யதி3 சைதந்யா-த்மஜ்யோதி꞉, கத2ம் ந ஜாநாதி ஸுஷுப்தே? நூநமதோ ந சைதந்யாத்மஜ்யோதி꞉, இத்யேவமாஶங்காப்ராப்தௌ, தந்நிராகரணாயைததா3ரப்3த4ம் யத்3 வை ததி3த்யாதி3। யத3ஸ்ய ஜாக்3ரத்ஸ்வப்நயோஶ்சக்ஷுராத்3யநேகோபாதி4த்3வாரம் சைதந்யாத்மஜ்யோதி꞉ ஸ்வாபா4வ்யமுபலக்ஷிதம் த்3ருஷ்டாத்3யாபி4தே4வ்யவஹாராபந்நம், ஸுஷுப்தே உபாதி4பே4த3வ்யாபாரநிவ்ருத்தாவநுத்3பா4ஸ்யமாநத்வாத3நுபலக்ஷ்யமாணஸ்வபா4வ- >மப்யுபாதி4பே4தே3ந பி4ந்நமிவ யதா2ப்ராப்தாநுவாதே3நைவ வித்3யாமாநத்வமுச்யதே। தத்ர த்3ருஷ்டாதி3த4ர்மபே4த3கல்பநா விவக்ஷிதார்தா2நபி4ஜ்ஞதயா।
सैन्धवघनवत् प्रज्ञानैकरसघनश्रुतिविरोधाच्च,“विज्ञानमानन्दम्”(बृ० उ० ३। ९। २८)“सत्यं ज्ञानम्” (तै० उ० २। १। १)“प्रज्ञानं बह्य” (ऐ० उ० ३। १। ३) इत्यादि श्रुतिभ्यश्च।ஸைந்த4வக4நவத் ப்ரஜ்ஞாநைகரஸக4நஶ்ருதிவிரோதா4ச்ச,“விஜ்ஞாநமாநந்த3ம்”(ப்3ரு0 உ0 3। 9। 28)“ஸத்யம் ஜ்ஞாநம்” (தை0 உ0 2। 1। 1)“ப்ரஜ்ஞாநம் ப3ஹ்ய” (ஐ0 உ0 3। 1। 3) இத்யாதி3 ஶ்ருதிப்4யஶ்ச।
शब्दप्रवृत्तेश्च, लौकिकी च शब्दप्रवृत्तिश्चक्षुषा रूपं विजानाति, श्रोत्रेण शब्दं विजानाति, रसनेनान्नस्य रसं विजानाति, इति च सर्वत्रैव च दृष्टादिशब्दाभिधेयानां विज्ञानशब्दवाच्यतामेव दर्शयति, शब्दप्रवृत्तिश्च प्रमाणम्।ஶப்3த3ப்ரவ்ருத்தேஶ்ச, லௌகிகீ ச ஶப்3த3ப்ரவ்ருத்திஶ்சக்ஷுஷா ரூபம் விஜாநாதி, ஶ்ரோத்ரேண ஶப்3த3ம் விஜாநாதி, ரஸநேநாந்நஸ்ய ரஸம் விஜாநாதி, இதி ச ஸர்வத்ரைவ ச த்3ருஷ்டாதி3ஶப்3தா3பி4தே4யாநாம் விஜ்ஞாநஶப்3த3வாச்யதாமேவ த3ர்ஶயதி, ஶப்3த3ப்ரவ்ருத்திஶ்ச ப்ரமாணம்।
दृष्टान्तोपपत्तेश्च, यथा हि लोके स्वच्छ-स्वाभावाव्ययुक्तः स्फटिकस्तन्निमित्तमेव केवलं हरितनीललोहिता-द्युपाधिभेदसंयोगात् तदाकरात्वं भजते, न च स्वच्छस्वाभाव्य-व्यतिरेकेण हरितनीललोहितादिलक्षणा धर्माभेदाः स्फटिकस्य कल्पयितुं शक्यन्ते, तथा चक्षुराद्युपाधिभेदसंयोगात् प्रज्ञानघन-स्वभावस्यैव आत्मज्योतिषो दृष्टादिशक्तिभेद उपलक्ष्यते, प्रज्ञानघनस्य स्वच्छस्वभावाव्यात् स्फटिकस्वच्छस्वाभाव्यवत्।த்3ருஷ்டாந்தோபபத்தேஶ்ச, யதா2 ஹி லோகே ஸ்வச்ச2-ஸ்வாபா4வாவ்யயுக்த꞉ ஸ்ப2டிகஸ்தந்நிமித்தமேவ கேவலம் ஹரிதநீலலோஹிதா-த்3யுபாதி4பே4த3ஸம்யோகா3த் ததா3கராத்வம் ப4ஜதே, ந ச ஸ்வச்ச2ஸ்வாபா4வ்ய-வ்யதிரேகேண ஹரிதநீலலோஹிதாதி3லக்ஷணா த4ர்மாபே4தா3꞉ ஸ்ப2டிகஸ்ய கல்பயிதும் ஶக்யந்தே, ததா2 சக்ஷுராத்3யுபாதி4பே4த3ஸம்யோகா3த் ப்ரஜ்ஞாநக4ந-ஸ்வபா4வஸ்யைவ ஆத்மஜ்யோதிஷோ த்3ருஷ்டாதி3ஶக்திபே4த3 உபலக்ஷ்யதே, ப்ரஜ்ஞாநக4நஸ்ய ஸ்வச்ச2ஸ்வபா4வாவ்யாத் ஸ்ப2டிகஸ்வச்ச2ஸ்வாபா4வ்யவத்।
स्वयंज्योतिष्ट्वाच्च, यथा च आदित्यज्योतिर-वभास्यभेदैः संयुज्यमानं हरितनीलपीतलोहितादिभेदैरविभाज्यं तदाकाराभासं भवति, तथा च कृत्स्नं जगदवभासयच्चक्षुरादीनि च तदाकारं भवति। तथा चोक्तम्-“आत्मनैवायं ज्योतिषास्ते” >(४।३।६) इत्यादि।ஸ்வயம்ஜ்யோதிஷ்ட்வாச்ச, யதா2 ச ஆதி3த்யஜ்யோதிர-வபா4ஸ்யபே4தை3꞉ ஸம்யுஜ்யமாநம் ஹரிதநீலபீதலோஹிதாதி3பே4தை3ரவிபா4ஜ்யம் ததா3காராபா4ஸம் ப4வதி, ததா2 ச க்ருத்ஸ்நம் ஜக3த3வபா4ஸயச்சக்ஷுராதீ3நி ச ததா3காரம் ப4வதி। ததா2 சோக்தம்-“ஆத்மநைவாயம் ஜ்யோதிஷாஸ்தே” >(4।3।6) இத்யாதி3।
न च निरवयवेष्वनेकात्मता शक्यते कल्पयितुम्, दृष्टान्ताभावात्। यदप्याकाशस्य सर्वगतत्वादिधर्मभेदः परिकल्प्यते, परमाण्वादीनां च गन्धरसाद्यनेकगुणत्वम्, तदपि निरूप्यमाणं परोपाधिनिमित्तमेव भवति।ந ச நிரவயவேஷ்வநேகாத்மதா ஶக்யதே கல்பயிதும், த்3ருஷ்டாந்தாபா4வாத்। யத3ப்யாகாஶஸ்ய ஸர்வக3தத்வாதி3த4ர்மபே4த3꞉ பரிகல்ப்யதே, பரமாண்வாதீ3நாம் ச க3ந்த4ரஸாத்3யநேககு3ணத்வம், தத3பி நிரூப்யமாணம் பரோபாதி4நிமித்தமேவ ப4வதி।
आकाशस्य तावत् सर्वगतत्वं नाम न स्वतो धर्मोऽस्ति। सर्वोपाधिसंश्रयाद्धि सर्वत्र स्वेन रूपेण सत्त्वमपेक्ष्य सर्वगतत्वव्यवहारः। न त्वाकाशः क्वचिद् गतो वा अगतो वा स्वतः। गमनं हि नाम देशान्तरस्थस्य देशान्तरेण संयोगकारणम्, सा च क्रिया नैवाविशेषे सम्भवति, एवं धर्मभेदा नैव सन्त्याकाशे।ஆகாஶஸ்ய தாவத் ஸர்வக3தத்வம் நாம ந ஸ்வதோ த4ர்மோ(அ)ஸ்தி। ஸர்வோபாதி4ஸம்ஶ்ரயாத்3தி4 ஸர்வத்ர ஸ்வேந ரூபேண ஸத்த்வமபேக்ஷ்ய ஸர்வக3தத்வவ்யவஹார꞉। ந த்வாகாஶ꞉ க்வசித்3 க3தோ வா அக3தோ வா ஸ்வத꞉। க3மநம் ஹி நாம தே3ஶாந்தரஸ்த2ஸ்ய தே3ஶாந்தரேண ஸம்யோக3காரணம், ஸா ச க்ரியா நைவாவிஶேஷே ஸம்ப4வதி, ஏவம் த4ர்மபே4தா3 நைவ ஸந்த்யாகாஶே।
तथा परमाण्वादावपि। परमाणुर्नाम पृथिव्या गन्धघनायाः परमसूक्ष्मोऽवयवो गन्धात्मक एव। न तस्य पुनर्गन्धवत्त्वं नाम शक्यते कल्पयितुम्। अथ तस्यैव रसादिमत्त्वं स्यादिति चेन्न, तत्राप्वादिसंसर्ग निमित्तत्वात्। तस्मान्न निरवयवस्यानेकधर्मवत्त्वे दृष्टान्तोऽस्ति।ததா2 பரமாண்வாதா3வபி। பரமாணுர்நாம ப்ருதி2வ்யா க3ந்த4க4நாயா꞉ பரமஸூக்ஷ்மோ(அ)வயவோ க3ந்தா4த்மக ஏவ। ந தஸ்ய புநர்க3ந்த4வத்த்வம் நாம ஶக்யதே கல்பயிதும்। அத2 தஸ்யைவ ரஸாதி3மத்த்வம் ஸ்யாதி3தி சேந்ந, தத்ராப்வாதி3ஸம்ஸர்க3 நிமித்தத்வாத்। தஸ்மாந்ந நிரவயவஸ்யாநேகத4ர்மவத்த்வே த்3ருஷ்டாந்தோ(அ)ஸ்தி।
एतेन दृगादिशक्तिभेदानां पृथक्चक्षुरूपादि भेदेन परिणामभेदकल्पना परमात्मनि प्रत्युक्ता।।ஏதேந த்3ருகா3தி3ஶக்திபே4தா3நாம் ப்ருத2க்சக்ஷுரூபாதி3 பே4தே3ந பரிணாமபே4த3கல்பநா பரமாத்மநி ப்ரத்யுக்தா।।
अव - जाग्रत्स्वप्नयोरिव यद् विजानीयात्तद् द्वितीय प्रविभक्तमन्यत्वेन नास्तीत्युक्तम्। अतः सुषुप्ते न विजानाति विशेषम्।அவ - ஜாக்3ரத்ஸ்வப்நயோரிவ யத்3 விஜாநீயாத்தத்3 த்3விதீய ப்ரவிப4க்தமந்யத்வேந நாஸ்தீத்யுக்தம்। அத꞉ ஸுஷுப்தே ந விஜாநாதி விஶேஷம்।
शङ्का - ननु यद्यस्यायमेव स्वभावः किन्निमित्तमस्य विशेषविज्ञानं स्वभावपरित्यागेन? अथ विशेष-विज्ञानमेवास्य स्वभावः, कस्मादेष विशेषं न विजानातीति?ஶங்கா - நநு யத்3யஸ்யாயமேவ ஸ்வபா4வ꞉ கிந்நிமித்தமஸ்ய விஶேஷவிஜ்ஞாநம் ஸ்வபா4வபரித்யாகே3ந? அத2 விஶேஷ-விஜ்ஞாநமேவாஸ்ய ஸ்வபா4வ꞉, கஸ்மாதே3ஷ விஶேஷம் ந விஜாநாதீதி?
समाधानम् - उच्यते, श्रुणु-ஸமாதா4நம் - உச்யதே, ஶ்ருணு-
ச.பா- அது அதை முகர்வது இல்லையோ, அது அதை ருசிப்பது இல்லை. அது பேசுவது இல்லை. அது கேட்பது இல்லை. அது நினைப்பது இல்லை. அது தொடுவது இல்லை, அது அறிவதில்லை என்பது முதலிய மற்ற மந்திரங்களின் அர்த்தம் முன் உள்ளதுபோல். மனன விஞ்ஞானங்கள் த்ருஷ்டி முதலியவைகளுக்கு சாகாரியாய் இருந்தாலும் இவைகளுக்கு கண், இந்திரியங்களை அபேக்ஷிக்காமலேயே பூத, பவிஷ்யத், வர்த்தமான (இறந்தகாலம், வருங்காலம், நிகழ்காலம்) காலம் இவைகளின் விஷய வியாபாரங்கள் இருப்பதால் அவைகளைத் தனியாக க்ரஹணம் செய்யப்படவேண்டும்.
ச.பா- கேள்வி- மேலும் அக்னியின் தர்மமான உஷ்ணத்தன்மை, ப்ராகாசிப்பது, ஜ்வலனம் முதலியவைகளுக்கு சமானமான திருஷ்டி முதலிய தர்மங்களின் பேதமா அல்லது ஒரு (தர்மத்திற்கு) அபின்ன தர்மத்தின் வேறு உபாதியின் காரணமாக வேறு தர்மமா? என்று.
ச.பா- பதில்- இங்கு சிலர் இவ்வாறு கூறுகிறார்கள் - ஆத்ம வஸ்துவிற்கு சுயமாகவே ஏகத்துவம், நாநாத்துவம் உள்ளது. எவ்வாறு கோவிற்கு கோரூபத்தால் ஏகத்வமும் அதன் சதைப்பிடிப்பு முதலிய தர்மங்களினால் பரஸ்பரம் பேதம் உண்டாகிறது. எவ்வாறு ஸ்தூலத்தில் ஏகத்துவமும் நாநாத்வமும் காணப்படுகிறதோ அவ்வாறே நிரவயவ அமூர்த்த வஸ்துக்களிலும் ஏகத்துவமும், நாநாத்துவமும் அனுமானிக்க வேண்டும். எங்கும் மாறுபாடு காணப்படாததால் ஆத்மாவிடத்திலும் அவ்வாறே திருஷ்டி முதலியவைகளுக்கு பரஸ்பரம் நாநாத்வம். ஆத்மாவிற்கு ஏகத்வம் என்று.
அவ்வாறு அல்ல. ஏன்எனில்“यद् वै तत्” (யத் வை தத்) முதலிய இந்த வாக்கியம் திருஷ்டி முதலிய தர்மபேதத்தை காண்பிப்பதற்காக அல்ல. ஆனால் என்ன? சுஷுப்த்தியில் எதனால் சைதன்யாத்மஜ்யோதி இல்லை என்று இவ்வாறு ஆகாங்க்ஷை ஏற்பட்ட பொழுது“यद् वै तत्” (யத் வை தத்) இவை முதலியவைகள் அதை நிராகரணம் செய்வதற்காக இது ஆரம்பிக்கப்படுகிறது. இந்த ஜாக்ரத் ஸ்வப்னங்களுக்கு கண்கள் முதலிய அநேக வ்யாபாரத்தின் வழி சைதன்யாத்மஜ்யோதி ஸ்வாபாவத்தை உபலக்ஷித திருஷ்டி முதலிய வியாபாரங்களை அடைகின்றது. சுஷுப்தியில் உபாதிபேதம் நிவர்த்தியானவுடன் அபிவியக்தி ஆவதில்லை. ஆகையால் அதன் ஸ்வபாவத்தையும் உபலக்ஷிப்பதில்லை. ஆனாலும் அடையப்பட்ட பேதத்தை அனுவாதம் செய்யும் பொழுதே உபாதிபேதத்திலிருந்து பேதப்பட்டதைப் போல் அதன் இருப்புக்கூறப்படுகிறது. அங்கு திருஷ்டி முதலிய கல்பனையை விளக்கியது அர்த்தத்தை அறியாததின் பொருட்டே ஆகும்.
ச.பா- உப்புக்கட்டி போல் பிரஞ்ஞான ஏகரசகனம் என்ற சுருதி வாக்கியத்திற்கு விரோதம் ஏற்படும். ஆதலால் இந்த கல்பனை பொருந்தாது. சுருதி வாக்கியங்கள்“विज्ञानमानन्दम्” (விஞ்ஞானமானந்தம்,“सत्यम् ज्ञानम्” (சத்யம் ஞானம்),“प्रज्ञानं बह्य” (பிரக்ஞானம் பிரஹ்ம) ஆகும்.
ச.பா- சப்த ப்ரவிர்த்தியினாலும் (சைதன்ய பேத கல்பனை சரியல்ல). கண்களினால் ரூபத்தை அறிகிறது, யரோத்ரத்தினால் சப்தத்தை அறிகிறது, ரசன இந்திரியத்தால் அன்னத்தினுடைய ரசத்தை அறிகிறது என்று இந்த சப்தத்தின் லெளகிக ப்ரவிர்த்தியும் எங்கும் திருஷ்டி முதலிய சப்தங்களின் வாச்சியங்களில் விஞ்ஞான சப்தங்களின் வாச்சியத்தன்மை தெரியப்படுத்துகிறது. மேலும் சப்த பிரவிர்த்தியும் பிரமாணமாகும்.
ச.பா-இந்த விஷயத்தில் திருஷ்டாந்தம் பொருந்துகிறது. எவ்வாறு உலகில் ஸ்வச்ச ஸ்வபாவம் உள்ள ஸ்படிகமணி பச்சை, நீலம், சிகப்பு முதலிய உபாதிகளின் சம்சர்க்கத்தின் காரணத்தால் அதன் ஆகாரமாகிறது. அதன் ஸ்வச்ச ஸ்வபாவத்தை விட வேறான பச்சை, நீலம், சிகப்பு முதலிய தர்ம பேதங்கள் ஸ்படிகத்தில் கல்பிக்க முடியாது. அவ்வாறே சக்ஷு முதலிய உபாதிபேத சம்யோகத்தால் பிரஞ்ஞான கனஸ்வபாவத்தின் ஆத்ம ஜ்யோதியின் திருஷ்டி முதலிய சக்தி பேதங்கள் உபலக்ஷிக்கப்படுகிறது. ஏன் எனில் ஸ்படிகஸ்வச்ச ஸ்வாபாவியம் போல் பிரக்ஞானகனம் ஸ்வச்ச ஸ்வபாவமாகும்.
ச.பா- ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபமாய் இருப்பதால். எவ்வாறு சூரிய ஜ்யோதியின் பிரகாசத்தின் பேதங்களுடன் கூடிய பச்சை, நீலம், மஞ்சள், சிகப்பு முதலிய பேதங்களால் விபாகம் (பிரிக்கப்பட்டு) செய்யப்பட்டு அந்த ஆகாரமாய் விளங்குகிறது. அவ்வாறே ஜகத் முழுவதையும் தோன்றச் செய்யும் (விளங்கச் செய்யும்) சக்ஷு முதலியவைகள் அந்த ஆகாரமாகின்றன. அவ்வாறே கூறப்பட்டது -“आत्मनैवायं ज्योतिषास्ते” (ஆத்மனைவாயம் ஜ்யோதிஷாஸ்தே) இவை முதலியவைகளால்.
ச.பா- நிரவயவ பதார்த்தங்களில் அநேக ரூபங்களைக் கல்பிக்கமுடியாது. ஆகாசத்திற்கு சர்வகதம் முதலிய தர்ம பேதங்களும், பரமாணுவாதிகளின் கந்தரச முதலிய அநேக குணத்துவமும் கல்பனை செய்யப்படுகிறது. அதுவும் விசாரம் செய்தால் பரோபாதி நிமித்தமாகவே ஆகிறது.
ச.பா- ஆகாசம் சர்வகதத்துவம் என்பது அதற்கு ஸ்வயமான தர்மம் அல்ல. எல்லா உபாதிகளையும் ஆஸ்ரயித்த காரணத்தால் அதன் ரூபமாய் எங்கும் இருப்பதால் அதை அபேக்ஷித்து அதற்கு சர்வகதத்துவ வியவஹாரம் ஏற்படுகிறது. ஆகாயம் ஒரு நாளும் தானாக செல்லுவதோ வருவதோ கிடையாது. செல்வது என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை அடைவது. அந்த கிரியை அவிசேஷத்தில் சம்பவிக்காது. இவ்வாறு ஆகாசத்திற்கு தர்மபேதம் கிடையாது.
ச.பா- அவ்வாறே பரமானுவாதத்திலும் ஆகும் பரமாணு என்பது கந்தகன பூதமான பிருதிவியின் பரமசூக்ஷ்ம அவயவம் கந்த ரூபமேயாகும். மறுபடியும் அதற்கு கந்ததுவம் என்பது கல்பிக்க முடியாது. அவ்வாறு ஆனால் அதற்கு ரசத்துவம் இருக்குமே எனில் அங்கு அப்பு (ஜலம்) சம்சர்க்க நிமித்தால் ஆகும். ஆகையால் நிரவயவத்திற்கு அநேக தர்மத்திற்கான திருஷ்டாந்தம் இல்லை.
ச.பா- இதனால் த்ருக் முதலிய சக்தி பேதங்களைவிடத் தனியாக சக்ஷீரூபம் முதலிய பேதங்களால் பரிணாம பேதக கல்பனைகள் பரமாத்தமாவில் பிரயோகிக்கின்றனர். (அது கண்டனம் செய்யப்பட்டுள்ளது.
ச.பா- அ.கை- ஜாக்ரதி ஸ்வப்னம்போல் எது அறிகிறதோ அது திவிதியமாக (இரண்டாக) விபக்தமாகி (பிரிந்து) வேறாக இல்லை என்று கூறப்பட்டது. ஆகையால் சுஷுப்த்தியில் விசேஷத்தை அறியாது.
ச.பா- சங்கை- ஆனால் இதன் ஸ்வபாவம் இது எனில் தன்னுடைய ஸ்வாபவத்தை விட்டு இந்த விசேஷ விக்ஞானம் எந்த நிமித்தத்தால் ஏற்படுகிறது? மேலும் விசேஷ விக்ஞானம் அதன் ஸ்வபாவமானால் எதனால் அந்த விசேஷத்தை அறிவதில்லை?
ச.பா- சமாதானம்- கூறுகிறேன், கேள் -