मन्त्रः ३४மந்த்ர꞉ 34 / ३४34
स वा एष एतस्मिन् स्वप्नान्ते रत्वा चरित्वा दृष्ट्वैवव पुण्यं च पापं च पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति बुद्धान्तायैव।। ३४।।ஸ வா ஏஷ ஏதஸ்மிந் ஸ்வப்நாந்தே ரத்வா சரித்வா த்3ருஷ்ட்வைவவ புண்யம் ச பாபம் ச புந꞉ ப்ரதிந்யாயம் ப்ரதியோந்யாத்3ரவதி பு3த்3தா4ந்தாயைவ।। 34।।
தமிழ்மந்திரம் - அந்த இந்த புருஷன் இந்த ஸ்வப்னாந்தத்தில் ரமிக்கின்றான், திரிகின்றான். அவ்வாறே புண்ய பாபங்களைக் கண்டு மறுபடியும் சென்ற மார்க்கத்திலிருந்து யதாஸ்தானமான ஜாகிரத் அவஸ்தாவிற்கே திரும்புகிறது. (அதாவது யோனியைக் குறித்து ஜன்மத்திற்காக திரும்புகிறது)
संस्कृतम्
தமிழ்
स वै बुद्धान्तात् स्वप्नान्तक्रमेण सम्प्रसन्न एष एतस्मिन् सम्प्रसादे स्थित्वा, ततः पुनरीषत् प्रच्युतः स्वप्नान्ते रत्वा चरित्वेत्यादि पूर्ववद् बुद्धान्तायैव आद्रवति।ஸ வை பு3த்3தா4ந்தாத் ஸ்வப்நாந்தக்ரமேண ஸம்ப்ரஸந்ந ஏஷ ஏதஸ்மிந் ஸம்ப்ரஸாதே3 ஸ்தி2த்வா, தத꞉ புநரீஷத் ப்ரச்யுத꞉ ஸ்வப்நாந்தே ரத்வா சரித்வேத்யாதி3 பூர்வவத்3 பு3த்3தா4ந்தாயைவ ஆத்3ரவதி।
अव - इत आरभ्यास्य संसारो वर्ण्यते। यथायमात्मा स्वप्नान्तात् बुद्धान्तमागतः, एवमयमस्माद् देहाद् देहान्तरं प्रतिपत्स्यत इत्याहात्र दृष्टान्तम्।அவ - இத ஆரப்4யாஸ்ய ஸம்ஸாரோ வர்ண்யதே। யதா2யமாத்மா ஸ்வப்நாந்தாத் பு3த்3தா4ந்தமாக3த꞉, ஏவமயமஸ்மாத்3 தே3ஹாத்3 தே3ஹாந்தரம் ப்ரதிபத்ஸ்யத இத்யாஹாத்ர த்3ருஷ்டாந்தம்।
ச.பா- ஜாக்ரத்திலிருந்து ஸ்வப்னாந்த க்ரமமாய் சம்பிரசாதத்தை அடைந்து அந்த சம்பிரசாதத்திலிருந்து புருஷன் சிறிது நழுவி ஸ்வப்னாந்தத்தை அடைந்து அதில் ரமித்து, சஞ்சரித்தல் முதலியவைகளில் இருந்து முன்புபோல் ஜாக்ரத்திற்கே திரும்புகிறான்
ச.பா- இதற்கு பின் சம்சார வர்ணனை ஆரம்பிக்கப்படுகிறது. எவ்வாறு இந்த ஆத்மா ஸ்வப்னஸ்தானத்திலிருந்து ஜாக்ரதஸ்தானத்திற்கு செல்கிறதோ அவ்வாறு இந்த ஆத்மா இந்த தேஹத்திலிருந்து வேறு தேஹத்தை அடைகிறது என்பதற்கு திருஷ்டாந்தம் -