मन्त्रः ११மந்த்ர꞉ 11 / ३४34
तदेते श्लोका भवन्ति। स्वप्नेन शारीरमभिप्रहत्या सुप्तः सुप्तानभिचाकशीति। शुक्रमादाय पुनरैति स्थान ँ हिरण्मयः पुरुष एकह ँसः।। ११।।ததே3தே ஶ்லோகா ப4வந்தி। ஸ்வப்நேந ஶாரீரமபி4ப்ரஹத்யா ஸுப்த꞉ ஸுப்தாநபி4சாகஶீதி। ஶுக்ரமாதா3ய புநரைதி ஸ்தா2ந ம்ˮ ஹிரண்மய꞉ புருஷ ஏகஹ ம்ˮஸ꞉।। 11।।
தமிழ்ச.பா- இந்த விஷயத்தில் இந்த ஸ்லோகம் - ஆத்மா ஸ்வப்ன மூலமாய் தேஹத்தை அசைவற்றச்செய்து ஸ்வயம் தூங்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் எல்லா பதார்த்தங்களையும் பிரகாசப்படுத்துகிறது. அது சுத்தமாய் இந்திரய மாத்திர ரூபமாய் இருந்துகொண்டு மறுபடியும் ஜாக்ரத ஸ்தானத்திற்கு வருகிறது. ஹிரண்மய புருஷன் ஒருவனே (இரண்டு அவஸ்தைகளுக்கும்) செல்கிறான்.
संस्कृतम्
தமிழ்
तदेते- एतस्मिन्नुक्तेऽर्थ एते श्लोका मन्त्रा भवन्ति।ததே3தே- ஏதஸ்மிந்நுக்தே(அ)ர்த2 ஏதே ஶ்லோகா மந்த்ரா ப4வந்தி।
स्वप्नेन स्वप्नभावेन, शारीरं शरीरम्, अभिप्रहत्य निश्चेष्टमापाद्यासुप्तः स्वयमलुप्तदृगादिशक्तिस्वभाव्यात्, सुप्तान् वासनाकारोद्भतानन्तः करणवृत्त्याश्रायान् बाह्याध्यात्मिकान् सर्वान्नेव भावान् स्वेन रूपेण प्रत्यस्तमितान् सुप्तान्, अभिचाकशीति, अलुप्तया आत्मदृष्टा पश्यत्यवभासयतीत्यर्थः।ஸ்வப்நேந ஸ்வப்நபா4வேந, ஶாரீரம் ஶரீரம், அபி4ப்ரஹத்ய நிஶ்சேஷ்டமாபாத்3யாஸுப்த꞉ ஸ்வயமலுப்தத்3ருகா3தி3ஶக்திஸ்வபா4வ்யாத், ஸுப்தாந் வாஸநாகாரோத்3ப4தாநந்த꞉ கரணவ்ருத்த்யாஶ்ராயாந் பா3ஹ்யாத்4யாத்மிகாந் ஸர்வாந்நேவ பா4வாந் ஸ்வேந ரூபேண ப்ரத்யஸ்தமிதாந் ஸுப்தாந், அபி4சாகஶீதி, அலுப்தயா ஆத்மத்3ருஷ்டா பஶ்யத்யவபா4ஸயதீத்யர்த2꞉।
शुक्रं शुद्धं ज्योतिष्मदिन्द्रियमात्रारूपम्, आदाय गृहीत्वा, पुनः कर्मणे जागरितस्थानमेत्यागच्छति, हिरण्यमयो हिरण्मय इव चैतन्यज्योतिःस्वभावः, पुरुषः एकहंसः- एक एव हन्तीत्येकहंसः- एको जाग्रत्स्वप्नेहलोकपरलोकादीन् गच्छतीत्ये-कहंसः।।११।।ஶுக்ரம் ஶுத்3த4ம் ஜ்யோதிஷ்மதி3ந்த்3ரியமாத்ராரூபம், ஆதா3ய க்3ருஹீத்வா, புந꞉ கர்மணே ஜாக3ரிதஸ்தா2நமேத்யாக3ச்ச2தி, ஹிரண்யமயோ ஹிரண்மய இவ சைதந்யஜ்யோதி꞉ஸ்வபா4வ꞉, புருஷ꞉ ஏகஹம்ஸ꞉- ஏக ஏவ ஹந்தீத்யேகஹம்ஸ꞉- ஏகோ ஜாக்3ரத்ஸ்வப்நேஹலோகபரலோகாதீ3ந் க3ச்ச2தீத்யே-கஹம்ஸ꞉।।11।।
ச.பா- இந்த கூறப்பட்ட அர்த்தத்திலேயே இந்த ஸ்லோகம் அதாவது மந்திரம் ஆகிறது.
ச.பா- ஸ்வப்னத்தால் அதாவது ஸ்வப்ன பாவத்தால் சாரீரம் (சரீரத்தில் இருக்கும் ஆத்ம ஜ்யோதி ஸ்வரூபம்) சரீரத்தை சேஷ்ட்டை (அசைவு) அற்றதாக செய்து தான் உறங்காமல் இருந்துகொண்டு தான் அலுப்த்த (மூடப்படாத) திருக் முதலிய சக்தி ஸ்வபாவத்தால் வாசனைகளால் தோன்றிய அந்தக்கரண விருத்திகளை ஆஸ்ரயித்த பாஹ்ய ஆத்யாத்மிகமான எல்லா பாவங்களையும் தன்னுடைய ஸ்வரூபத்தில் மறைத்த அதாவது தூங்கிக்கொண்டே பிராகாசப்படுத்துகிறது. அலுப்த்த ஆத்மதிருஷ்டியினால் காண்கிறது என்று பொருள்.
अनुवभाष्यम् - तत्र च जाग्रतस्वप्नसुषुप्तस्थानानां त्रयाणां विप्रकीर्णरूप उक्तः, न पुञ्जीकृत्यैकत्र दर्शितः- यस्माज्जागरिते ससङ्गः समृत्युः सकार्यकरणसात उपलक्ष्यतेऽविद्यया, स्वप्ने तु कामसंयुक्तो मृत्युरूपविनिर्मुक्त उपलभ्यते, सुषुप्ते पुनः सम्प्रसन्नोऽसङ्गो भवतित्यसङ्गतापि दृश्यते, एकवाक्यतया तूपसंह्रियमाणं फलं नित्यमुक्तबुद्धशुद्धस्वभावतास्य नैकत्र पुञ्जीकृत्य प्रदर्शिता, इति तत्प्रदर्शनाय कण्डिका आरभ्यते।ादः -ச.பா-சுக்ரம் = சுத்தம் ஜ்யோதி ஸ்வரூபமானது. இந்திரிய மாத்திர ரூபத்தை கிரஹித்து கர்மத்தில் அதாவது ஜாக்ரஸ்தானத்தை அடைந்து மறுபடியும் வருகிறது. ஹிரண்யத்தைப் (தங்கத்தைப்) போன்றசைதன்ய ஜ்யோதியின் ஸ்வபாவமான புருஷன்“एकहंसः” (ஏகஹம்ச: ஒருஹம்சம்) என்பது ஒருவனாகவே செல்வது. ஒருவனாகவே இருந்து கொண்டு ஸ்வப்ன ஜாக்ரத் இஹலோக பரலோகத்திற்கும் செல்வதால் ஏக ஹம்ச: என்பதாகும்.