मन्त्रः १२மந்த்ர꞉ 12 / ३४34
प्राणेन रक्षन्नवरं कुलायं बहिष्कुलायादमृत-श्चरित्वा। स ईयतेऽमृतो यत्र काम ँहिरण्यमयः पुरुष एकह ँसः।।ப்ராணேந ரக்ஷந்நவரம் குலாயம் ப3ஹிஷ்குலாயாத3ம்ருத-ஶ்சரித்வா। ஸ ஈயதே(அ)ம்ருதோ யத்ர காம ம்ˮஹிரண்யமய꞉ புருஷ ஏகஹ ம்ˮஸ꞉।।
தமிழ்மந்திரம்- இந்த கீழ்மையான சரீரத்தை பிராணனை ரக்ஷித்துக் கொண்டே அந்த அமிருத தர்மம் சரீரத்திற்கு வெளியே சஞ்சரிக்கிறது. அது தனியாகவே சஞ்சரிக்கும் ஹிரண்மய அம்ருத புருஷன் அங்கு வாசனைக்குத் தகுந்தவாறு அங்கு செல்கிறான்.
संस्कृतम्
தமிழ்
तथा प्राणेन पञ्चवृत्तिना रक्षन् परिपालयन्- अन्यथा मृतभ्रान्तिः स्यात्, अवरं निकृष्टमनेकाशुचिसातत्वा-दत्यन्तबीभत्सम्, कुलायाम् नीडं शरीरम्, स्वयं तु बहिस्तस्मात् कुलायात्, चरित्वा- यद्यपि शरीरस्थ एव स्वप्नं पश्यति तथापि तत्सम्बन्धाभावात् तत्स्थ इव आकाशो बहिश्चरित्वेत्युच्यते, अमृतः स्वयममरणधर्मा, ईयते गच्छति, यत्र यत्र कामो विषयेषु उद्भतवृत्तिर्भवति तं तं कामं वासनारूपेणोद्भतं गच्छति।।१२।।ததா2 ப்ராணேந பஞ்சவ்ருத்திநா ரக்ஷந் பரிபாலயந்- அந்யதா2 ம்ருதப்4ராந்தி꞉ ஸ்யாத், அவரம் நிக்ருஷ்டமநேகாஶுசிஸாதத்வா-த3த்யந்தபீ3ப4த்ஸம், குலாயாம் நீட3ம் ஶரீரம், ஸ்வயம் து ப3ஹிஸ்தஸ்மாத் குலாயாத், சரித்வா- யத்3யபி ஶரீரஸ்த2 ஏவ ஸ்வப்நம் பஶ்யதி ததா2பி தத்ஸம்ப3ந்தா4பா4வாத் தத்ஸ்த2 இவ ஆகாஶோ ப3ஹிஶ்சரித்வேத்யுச்யதே, அம்ருத꞉ ஸ்வயமமரணத4ர்மா, ஈயதே க3ச்ச2தி, யத்ர யத்ர காமோ விஷயேஷு உத்3ப4தவ்ருத்திர்ப4வதி தம் தம் காமம் வாஸநாரூபேணோத்3ப4தம் க3ச்ச2தி।।12।।
ச.பா- அவ்வாறே பிராண அபானன் முதலிய பஞ்ச விருத்தி உடைய பிராணனால் ரக்ஷிக்கப்படுகிறது, அதற்கு மாறாக இருந்தால் மரணத்தின் ப்ராந்தி ஏற்படும். கீழ்தரமான அநேக பவித்திரமற்றவஸ்துகளின் சங்காதம் ஏற்படுவதின் காரணமாக மிருகத்திற்கான கூண்டு போன்றது சரீரம். அதிலிருந்து தான் வெளிப்பட்டு சஞ்சரிக்கிறது. ஆனாலும் சரீரத்தில்தான் ஸ்வப்னம் கண்டாலும் அதன் சம்பந்தம் இல்லாததால் தன் உள் இருக்கும் ஆகாயம்போல் வெளியில் சஞ்சரிக்கின்றது. அம்ருத: என்றால் ஸ்வயம் அமரண தர்மம் உடையது. எங்கு காமமோ அங்கு செல்கிறது. எங்கு எங்கு காமம் விஷயங்களில் விருத்தி வெளிப்படுகிறதோ அந்த அந்த வாசனாரூபமாய் வெளிப்படுகிறது.