अद्वैतभारती
मन्त्रः १३மந்த்ர꞉ 13 / ३४34

स्वप्नान्त उच्चावचमीयमानो रूपाणि देवः कुरुते बहूनि। उतेव स्त्रीभिः सह मोदमानो जक्षदुतेवापि भयानि पश्यन्।। १३।।ஸ்வப்நாந்த உச்சாவசமீயமாநோ ரூபாணி தே3வ꞉ குருதே ப3ஹூநி। உதேவ ஸ்த்ரீபி4꞉ ஸஹ மோத3மாநோ ஜக்ஷது3தேவாபி ப4யாநி பஶ்யந்।। 13।।

தமிழ்மந்திரம் - அந்த தேவன் ஸ்வப்னாவஸ்தையில் கீழான மேலான பாவனைகளை அடைந்து அநேக ரூபங்களைச் செய்கிறான். இவ்வாறு ஸ்திரீகளுடன் ஆனந்தத்தை அடையலாம் என்று நினைத்து சந்தோஷம் அடைகிறான். அவ்வாறே (புலி முதலியவைகளில்) பயத்தை அடைகிறான்.
संस्कृतम्
தமிழ்
किञ्च स्वप्नान्ते स्वप्नस्थाने उच्चावचम्- उच्चं देवादिभावम् अवचं तिर्यगादिभावं निकृष्टं तदुच्चावचम्, ईयमानो गम्यमानः प्राप्नुवन्, रूपाणि, देवो द्योतवान् कुरुते निर्वर्तयति वासनारूपाणि बहून्यसेयानि। उतापि स्त्रीभिः सह मोदमान इव, जक्षदिव हसन्निव वयस्यैः, उतेवापि भयानि- बिभेत्येभ्य इति भयानि सिंहव्याघ्राादीनि, पश्यन्निव।।१३।।கிஞ்ச ஸ்வப்நாந்தே ஸ்வப்நஸ்தா2நே உச்சாவசம்- உச்சம் தே3வாதி3பா4வம் அவசம் திர்யகா3தி3பா4வம் நிக்ருஷ்டம் தது3ச்சாவசம், ஈயமாநோ க3ம்யமாந꞉ ப்ராப்நுவந், ரூபாணி, தே3வோ த்3யோதவாந் குருதே நிர்வர்தயதி வாஸநாரூபாணி ப3ஹூந்யஸேயாநி। உதாபி ஸ்த்ரீபி4꞉ ஸஹ மோத3மாந இவ, ஜக்ஷதி3வ ஹஸந்நிவ வயஸ்யை꞉, உதேவாபி ப4யாநி- பி3பே4த்யேப்4ய இதி ப4யாநி ஸிம்ஹவ்யாக்4ராாதீ3நி, பஶ்யந்நிவ।।13।।
ச.பா-மேலும் ஸ்வப்ன அவஸ்தையில் கீழும், மேலேயும் ஆக இருக்கின்றது. மேல் என்பது தேவ முதலிய பாவம், கீழ் என்றது கீழான திர்யக் (மிருகங்கள்) முதலிய தாழ்ந்த பாவம். இவ்வாறு சிறந்த தாழ்ந்த பாவனைகளை அடைந்து அந்த தேவ அதாவது >ஜ்வலிப்பவன் புருஷன் அநேக வாசனா மய ரூபங்களை செய்கிறான் மேலும் ஸ்திரீகளுடன் ரமிப்பது போலும். தோழர்களுடன் சேர்ந்து சந்தோஷமாய் இருப்பதும் (சிங்கம் புலி இவை) பயத்திற்கு உரியதாக நினைத்து பயப்படுவது போலவும் அவனிடம் காணப்படுகிறது.