मन्त्रः १४மந்த்ர꞉ 14 / ३४34
आराममस्य पश्यन्ति न तं पश्यति कश्चनेति। तं नायतं बोधयेदित्याहुः। दुर्भिष्ज्य ँ हास्मै भवति यमेष न प्रतिपद्यते। अथो खल्वाहुर्जागरितदेश एवास्यैष इति यानि ह्येव जाग्रत् पश्यति तानि सुप्त इत्यत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवति सोऽहं भगवते सहस्रं ददाम्यत ऊर्ध्वं विमोक्षाय ब्रूहीति।। १४।।ஆராமமஸ்ய பஶ்யந்தி ந தம் பஶ்யதி கஶ்சநேதி। தம் நாயதம் போ3த4யேதி3த்யாஹு꞉। து3ர்பி4ஷ்ஜ்ய ம்ˮ ஹாஸ்மை ப4வதி யமேஷ ந ப்ரதிபத்3யதே। அதோ2 க2ல்வாஹுர்ஜாக3ரிததே3ஶ ஏவாஸ்யைஷ இதி யாநி ஹ்யேவ ஜாக்3ரத் பஶ்யதி தாநி ஸுப்த இத்யத்ராயம் புருஷ꞉ ஸ்வயம்ஜ்யோதிர்ப4வதி ஸோ(அ)ஹம் ப4க3வதே ஸஹஸ்ரம் த3தா3ம்யத ஊர்த்4வம் விமோக்ஷாய ப்3ரூஹீதி।। 14।।
தமிழ்மந்திரம்- அவனது விளையாட்டையே யாவரும் பார்க்கின்றனர் அவனை யாரும் பார்ப்பதில்லை. அவனை யாரும் திடீர் என்று எழுப்பக்கூடாது என்று உலகோர் கூறுகின்றனர். இந்த இந்த்ரிய ப்ரதேசத்தில் தூங்குபவனை அதை அடைய முடியாததால் அதை சிகிச்சை செய்வது கடினமாகும். இதனால் அவசியம் சிலர் கூறுகின்றான் (ஸ்வப்னஸ்தானம்) அதன் ஜாக்ரத் ஸ்தானம் என்று. ஏன் எனில் எந்த பதார்த்தங்கள் ஜாக்ரத்தில் பார்க்கப்பட்டதோ அதையே தூங்கும் பொழுதும் காண்கிறோம் (ஆனால் இது சரியல்ல) அந்த அவஸ்தையில் அந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதி ஆகின்றான். (ஜனகர்) இதற்கு நான் ஶ்ரீமானுக்கு ஆயிரம் முத்திரைகள் தருகிறேன். இனி எனக்கு மோக்ஷமடைவதற்கு உபதேசம் செய்யுங்கள்.
संस्कृतम्
தமிழ்
आराममारमणमाक्रीडामनेन निर्मितां वासना-रूपाम् अस्यात्मनः पश्यन्ति सर्वे जनाः- ग्रामं नगरं स्त्रियम् >अन्नाद्यमित्यादिवासनानिर्मितम्- आक्रीडनरूपम्, न तं पश्यति तं न पश्यति कश्चन। कष्टं भो वर्ततेऽत्यन्तविविक्तं दृष्टिगोचरापन्नमपि - अहो भाग्यहीनता लोकस्य, यच्छक्यदर्शनमप्यात्मानं न पश्यति- इति लोकं प्रत्यनुक्रोशं दर्शयति श्रुतिः। अत्यन्तविविक्तः स्वयंज्योतिरात्मा स्वप्ने भवतीत्यभिप्रायः।ஆராமமாரமணமாக்ரீடா3மநேந நிர்மிதாம் வாஸநா-ரூபாம் அஸ்யாத்மந꞉ பஶ்யந்தி ஸர்வே ஜநா꞉- க்3ராமம் நக3ரம் ஸ்த்ரியம் >அந்நாத்3யமித்யாதி3வாஸநாநிர்மிதம்- ஆக்ரீட3நரூபம், ந தம் பஶ்யதி தம் ந பஶ்யதி கஶ்சந। கஷ்டம் போ4 வர்ததே(அ)த்யந்தவிவிக்தம் த்3ருஷ்டிகோ3சராபந்நமபி - அஹோ பா4க்3யஹீநதா லோகஸ்ய, யச்ச2க்யத3ர்ஶநமப்யாத்மாநம் ந பஶ்யதி- இதி லோகம் ப்ரத்யநுக்ரோஶம் த3ர்ஶயதி ஶ்ருதி꞉। அத்யந்தவிவிக்த꞉ ஸ்வயம்ஜ்யோதிராத்மா ஸ்வப்நே ப4வதீத்யபி4ப்ராய꞉।
तं नायतं बोधयेदित्याहुः- प्रसिद्धिरपि लोके विद्यते, स्वप्न आत्मज्योतिषो व्यतिरिक्तत्वे. कासौ? तमात्मानं सुप्तम्, आयतं सहसा भृशम्, न बोधयेत- इत्याहुरेवं कथयन्ति चिकित्सकादयो जना लोके, नूनं ते पश्यन्ति- जाग्रद्देहादिन्द्रिय- >द्वारतोऽपसृज्य केवलो बहिर्वर्तत इति, यत आहुः- तं नायतं बोधयेदिति।தம் நாயதம் போ3த4யேதி3த்யாஹு꞉- ப்ரஸித்3தி4ரபி லோகே வித்3யதே, ஸ்வப்ந ஆத்மஜ்யோதிஷோ வ்யதிரிக்தத்வே. காஸௌ? தமாத்மாநம் ஸுப்தம், ஆயதம் ஸஹஸா ப்4ருஶம், ந போ3த4யேத- இத்யாஹுரேவம் கத2யந்தி சிகித்ஸகாத3யோ ஜநா லோகே, நூநம் தே பஶ்யந்தி- ஜாக்3ரத்3தே3ஹாதி3ந்த்3ரிய- >த்3வாரதோ(அ)பஸ்ருஜ்ய கேவலோ ப3ஹிர்வர்தத இதி, யத ஆஹு꞉- தம் நாயதம் போ3த4யேதி3தி।
तत्र च दोषं पश्यन्ति- भृशं ह्यसौ बोध्यमान-स्तानीन्द्रियद्वाराणि सहसा प्रतिबोध्यमानो न प्रतिपद्यत इति, तदेतदाह- दुर्भिषज्यं हास्मै भवति यमेष न प्रतिपद्यते, यमिन्द्रिय-द्वारदेशम्- यस्माद्देशाच्छुक्रमादायापसृतस्तमिन्द्रियदेशम्- एष आत्मा पुनर्न प्रतिपद्यते, कदाचिद् व्यत्यासेनेन्द्रियमात्राः प्रवेशयति, तत आन्ध्यबाधिर्यादिदोषप्राप्तौ दुर्भिषज्यं दुःखभिषक्कर्मता। हास्मै देहाय भवति, दुःखेन चिकित्सनीयोऽसौ देहो भवतीत्यर्थः। तस्मात् प्रसिापि स्वप्ने स्वयंज्योतिष्ट्वमस्य गम्यते।தத்ர ச தோ3ஷம் பஶ்யந்தி- ப்4ருஶம் ஹ்யஸௌ போ3த்4யமாந-ஸ்தாநீந்த்3ரியத்3வாராணி ஸஹஸா ப்ரதிபோ3த்4யமாநோ ந ப்ரதிபத்3யத இதி, ததே3ததா3ஹ- து3ர்பி4ஷஜ்யம் ஹாஸ்மை ப4வதி யமேஷ ந ப்ரதிபத்3யதே, யமிந்த்3ரிய-த்3வாரதே3ஶம்- யஸ்மாத்3தே3ஶாச்சு2க்ரமாதா3யாபஸ்ருதஸ்தமிந்த்3ரியதே3ஶம்- ஏஷ ஆத்மா புநர்ந ப்ரதிபத்3யதே, கதா3சித்3 வ்யத்யாஸேநேந்த்3ரியமாத்ரா꞉ ப்ரவேஶயதி, தத ஆந்த்4யபா3தி4ர்யாதி3தோ3ஷப்ராப்தௌ து3ர்பி4ஷஜ்யம் து3꞉க2பி4ஷக்கர்மதா। ஹாஸ்மை தே3ஹாய ப4வதி, து3꞉கே2ந சிகித்ஸநீயோ(அ)ஸௌ தே3ஹோ ப4வதீத்யர்த2꞉। தஸ்மாத் ப்ரஸிாபி ஸ்வப்நே ஸ்வயம்ஜ்யோதிஷ்ட்வமஸ்ய க3ம்யதே।
स्वप्नो भूत्वातिक्रान्तो मृत्यो रूपाणीति तस्मात् स्वप्ने स्वयंज्योतिरात्मा। अथो अपि खल्वन्य आहुः- जागरितदेश एवास्यैष यः स्वप्नः- न संध्यं स्थानान्तरमिहलोकपरलोकाभ्यां व्यतिरिक्तम्, किं तर्हि? इह लोक एव जागरितदेशः।ஸ்வப்நோ பூ4த்வாதிக்ராந்தோ ம்ருத்யோ ரூபாணீதி தஸ்மாத் ஸ்வப்நே ஸ்வயம்ஜ்யோதிராத்மா। அதோ2 அபி க2ல்வந்ய ஆஹு꞉- ஜாக3ரிததே3ஶ ஏவாஸ்யைஷ ய꞉ ஸ்வப்ந꞉- ந ஸம்த்4யம் ஸ்தா2நாந்தரமிஹலோகபரலோகாப்4யாம் வ்யதிரிக்தம், கிம் தர்ஹி? இஹ லோக ஏவ ஜாக3ரிததே3ஶ꞉।
यद्येवम्, किञ्जातः? श्रुण्वतो यद् भवति- यदा जागरितदेश एवायं स्वप्नः, तदायमात्मा कार्यकरणेभ्यो न व्यावृत्त-स्तैर्मिश्रीभूतः, अतो न स्वयं ज्योतिरात्मा- इत्यतः स्वयंज्योति-ष्ट्वबाधनाय अन्ये आहुः- जागरितदेश एवास्यैष इति। तत्र च हेतुमाचक्षते- जागरितदेशत्वे यानि हि यस्माद्धस्त्यादीनि पदार्थजातानि, जाग्रज्जागरितदेशे, पश्यति लौकिकः तान्येव सुप्तोऽपि पश्यतीति।யத்3யேவம், கிஞ்ஜாத꞉? ஶ்ருண்வதோ யத்3 ப4வதி- யதா3 ஜாக3ரிததே3ஶ ஏவாயம் ஸ்வப்ந꞉, ததா3யமாத்மா கார்யகரணேப்4யோ ந வ்யாவ்ருத்த-ஸ்தைர்மிஶ்ரீபூ4த꞉, அதோ ந ஸ்வயம் ஜ்யோதிராத்மா- இத்யத꞉ ஸ்வயம்ஜ்யோதி-ஷ்ட்வபா3த4நாய அந்யே ஆஹு꞉- ஜாக3ரிததே3ஶ ஏவாஸ்யைஷ இதி। தத்ர ச ஹேதுமாசக்ஷதே- ஜாக3ரிததே3ஶத்வே யாநி ஹி யஸ்மாத்3த4ஸ்த்யாதீ3நி பதா3ர்த2ஜாதாநி, ஜாக்3ரஜ்ஜாக3ரிததே3ஶே, பஶ்யதி லௌகிக꞉ தாந்யேவ ஸுப்தோ(அ)பி பஶ்யதீதி।
तदसत्- इन्द्रियोपरमात्, उपरतेषु हीन्द्रियेषु स्वप्नान् पश्यति, तस्मान्नान्यस्य ज्योतिषस्तत्र सम्भवोऽस्ति, तदुक्तम्-“न तत्र रथा न रथयोगाः” इत्यादि तस्मादत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवत्येव।தத3ஸத்- இந்த்3ரியோபரமாத், உபரதேஷு ஹீந்த்3ரியேஷு ஸ்வப்நாந் பஶ்யதி, தஸ்மாந்நாந்யஸ்ய ஜ்யோதிஷஸ்தத்ர ஸம்ப4வோ(அ)ஸ்தி, தது3க்தம்-“ந தத்ர ரதா2 ந ரத2யோகா3꞉” இத்யாதி3 தஸ்மாத3த்ராயம் புருஷ꞉ ஸ்வயம்ஜ்யோதிர்ப4வத்யேவ।
स्वयंज्योतिरात्मा अस्तीति स्वप्ननिदर्शनेन प्रदर्शितम्, अतिक्रामति मृत्यो रूपाणीति च, क्रमेण संचरन्निहलोकपरलोकादीनिहलोकपरलोकादिव्यतिरिक्तः, तथा जाग्रत्स्वप्नकुलायाभ्यां व्यतिरिक्तः, तत्र च क्रमसंचारान्नित्यश्च- इत्येतत् प्रतिपादितं याज्ञवल्क्येन। अतो विद्यानिष्क्रयार्थं सहस्रं ददामीत्याह जनकः, सोऽहमेवं बोधितस्त्वया भगवते तुभ्यं सहस्रं ददामि, विमोक्षश्च कामप्रश्नो मयाभिप्रेतः, तदुपयोग्यं तादर्थ्यात्तदेकदेश एव, अतस्त्वां नियोक्ष्यामि समस्तकामप्रश्न-निर्णयश्रवणेन- विमोक्षाय ऊर्ध्वं ब्रूहीति, येन संसाराद् विप्रमुच्येयं त्वत्प्रसादात्। विमोक्षपदार्थेकदेशनिर्णयहेतोः सहस्रदानम्।।१४।।ஸ்வயம்ஜ்யோதிராத்மா அஸ்தீதி ஸ்வப்நநித3ர்ஶநேந ப்ரத3ர்ஶிதம், அதிக்ராமதி ம்ருத்யோ ரூபாணீதி ச, க்ரமேண ஸம்சரந்நிஹலோகபரலோகாதீ3நிஹலோகபரலோகாதி3வ்யதிரிக்த꞉, ததா2 ஜாக்3ரத்ஸ்வப்நகுலாயாப்4யாம் வ்யதிரிக்த꞉, தத்ர ச க்ரமஸம்சாராந்நித்யஶ்ச- இத்யேதத் ப்ரதிபாதி3தம் யாஜ்ஞவல்க்யேந। அதோ வித்3யாநிஷ்க்ரயார்த2ம் ஸஹஸ்ரம் த3தா3மீத்யாஹ ஜநக꞉, ஸோ(அ)ஹமேவம் போ3தி4தஸ்த்வயா ப4க3வதே துப்4யம் ஸஹஸ்ரம் த3தா3மி, விமோக்ஷஶ்ச காமப்ரஶ்நோ மயாபி4ப்ரேத꞉, தது3பயோக்3யம் தாத3ர்த்2யாத்ததே3கதே3ஶ ஏவ, அதஸ்த்வாம் நியோக்ஷ்யாமி ஸமஸ்தகாமப்ரஶ்ந-நிர்ணயஶ்ரவணேந- விமோக்ஷாய ஊர்த்4வம் ப்3ரூஹீதி, யேந ஸம்ஸாராத்3 விப்ரமுச்யேயம் த்வத்ப்ரஸாதா3த்। விமோக்ஷபதா3ர்தே2கதே3ஶநிர்ணயஹேதோ꞉ ஸஹஸ்ரதா3நம்।।14।।
यत् प्रस्तुतम्-“आत्मनैवायं ज्योतिषास्ते” इति, तत् प्रत्यक्षतः प्रतिपादितम्- अत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवति, इति स्वप्ने। यत्तुक्तम्-“स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि” इति तत्रैतदाशतेमृत्यो रूपाण्यैवातिक्रामति, न मृत्युम्, प्रत्यक्षं ह्येतत् स्वप्ने कार्यकरणव्यावृत्तस्यापि मोगत्रासादिदर्शनम्, तस्मान्नूनं नैवायं मृत्युमतिक्रामति।யத் ப்ரஸ்துதம்-“ஆத்மநைவாயம் ஜ்யோதிஷாஸ்தே” இதி, தத் ப்ரத்யக்ஷத꞉ ப்ரதிபாதி3தம்- அத்ராயம் புருஷ꞉ ஸ்வயம்ஜ்யோதிர்ப4வதி, இதி ஸ்வப்நே। யத்துக்தம்-“ஸ்வப்நோ பூ4த்வேமம் லோகமதிக்ராமதி ம்ருத்யோ ரூபாணி” இதி தத்ரைததா3ஶதேம்ருத்யோ ரூபாண்யைவாதிக்ராமதி, ந ம்ருத்யும், ப்ரத்யக்ஷம் ஹ்யேதத் ஸ்வப்நே கார்யகரணவ்யாவ்ருத்தஸ்யாபி மோக3த்ராஸாதி3த3ர்ஶநம், தஸ்மாந்நூநம் நைவாயம் ம்ருத்யுமதிக்ராமதி।
कर्मणो हि मृत्योः कार्यं मोदत्रासादि दृश्यते, यदि च मृत्युना बद्ध एवायं स्वभावतः, ततो विमोक्षो नोपपद्यते, न हि स्वभावात् कश्चिद् विमुच्यते, अथ स्वभावो न भवति मृत्युः ततस्तस्मान्मोक्ष उपपत्स्यते। यथासौ मृत्युरात्मीयो धर्मो न भवति, तथा प्रदर्शनाय अत ऊर्ध्वं विमोक्षाय ब्रूहीत्येवं जनकेन पर्यनुयुक्तो याज्ञवल्क्यस्ततिदर्शयिषया प्रववृते-கர்மணோ ஹி ம்ருத்யோ꞉ கார்யம் மோத3த்ராஸாதி3 த்3ருஶ்யதே, யதி3 ச ம்ருத்யுநா ப3த்3த4 ஏவாயம் ஸ்வபா4வத꞉, ததோ விமோக்ஷோ நோபபத்3யதே, ந ஹி ஸ்வபா4வாத் கஶ்சித்3 விமுச்யதே, அத2 ஸ்வபா4வோ ந ப4வதி ம்ருத்யு꞉ ததஸ்தஸ்மாந்மோக்ஷ உபபத்ஸ்யதே। யதா2ஸௌ ம்ருத்யுராத்மீயோ த4ர்மோ ந ப4வதி, ததா2 ப்ரத3ர்ஶநாய அத ஊர்த்4வம் விமோக்ஷாய ப்3ரூஹீத்யேவம் ஜநகேந பர்யநுயுக்தோ யாஜ்ஞவல்க்யஸ்ததித3ர்ஶயிஷயா ப்ரவவ்ருதே-
ச.பா-உலகில் யாவரும் இந்த ஆத்மாவின் விளையாட்டை அதாவது விளையாட்டாக சிருஷ்டித்த வாசனாரூபமான விளையாட்டைப் காண்கிறார்கள். கிராமம், நகரம், ஸ்திரீ அன்னபோகம் முதலிய வாசனைகளை உண்டாக்கி கிரீடையாகவே (விளையாட்டாகவே) பார்க்கிறது. அதைப் பார்ப்பதில்லை. அந்த ஆத்மாவை யாரும் பார்ப்பதில்லை. ஹோ! கஷ்ட்டம்! அத்யந்தம் விவிக்தமாய் திருஷ்ட்டிக்கு கோசரமாய் இருந்தாலும் அஹோ! ஜீவர்களின் துர்பாக்கியம். பார்ப்பதற்கு முடிவதாய் இருந்தாலும் ஆத்மாவைக் காண்பதில்லை என்று சுருதி ஜீவர்களைக் குறித்து கருணை காட்டுகிறது. இதன் தாத்பர்யம் என்னவெனில் முற்றிலும் சம்சர்க்கமற்று ஸ்வயம் ஜ்யோதிரூப ஆத்மா ஸ்வப்னத்தில் விளங்குகிறது.
ச.பா-அவனை திடீர் என்று எழுப்பக்கூடாது என்று கூறுவர் ஸ்வனத்தில் ஆத்மஜ்யோதியின் தனித்தன்மை (வ்யதிரிக்த்தன்மை) விஷயத்தில் உலகில் பிரசித்தமானது. அந்த பிரசித்தமானது எது? அந்த ஆத்மாவை தூங்கும் சமயம் திடீர் என்று மிகுந்த சப்தம் செய்து எழுப்பக்கூடாது என்று இவ்வாறு உலகில் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஜாக்ரத்தேஹ இந்த்ரியாதி வழிகளை (விட்டு) நழுவி தனியாக வெளியில் இருக்கிறது என்று நிச்சயமாகப் பார்க்கிறார்கள். அதனால் கூறுகிறார்கள் - அவனை திடீர் என்று எழுப்பாதே என்று.
ச.பா- அந்த பலவந்தமாக எழுப்பப்பட்டவன் தனியாக எழுந்து அந்த இந்திரியதுவாரங்களை அடையமுடியாதவனாகின்றான் என்று தோஷத்தைக் காண்கிறான். எந்த இந்திரிய துவார இடத்தை அதாவது எதனால் அந்த இந்த்ரிய மாத்திரத்தை இல்லாமல் செய்தால் அதை ஆத்மா அடையாது. ஆகையால் சுருதி கூறுகிறது அதை மருத்துவத்தால் சரி பண்ணுவது கடினம் என்று. அதனாலேயே அது மறுபடியும் அடைவதில்லை. ஒரு சமயம் வித்யாசமாய் (தன்னைவிட வேறு இடத்திற்கு) இந்த்ரியங்கள் மாத்திரம் பிரவேசித்தால் அதனால் குருட்டுதன்மை ஊமை முதலிய தோஷங்கள் உண்டாகும். அப்பொழுது அதற்கு கடினமாக மருத்துவம் செய்வது தேஹத்திற்கு மிகுந்த துக்கம் உண்டாக்கும். ஆகையால் ஸ்வப்னத்தில் ஸ்வயம் ஜ்யோதி அறியப்படுவது பிரசித்தமாய் இருப்பதாலும் ஆகும்.
ச.பா-இந்த ஸ்வப்னத்தை அடைந்து (சரீரம் முதலியவைகள்) மிருத்யுரூபத்தை தாண்டிச் >செல்கிறது. ஆகையால் ஸ்வப்னத்தில் ஆத்மா ஸ்வயம் ஜ்யோதி. இதனால் சிலர் கூறுகிறார்கள். இந்த ஸ்வப்னம் ஜாகரிததேசம் என்று. இஹ லோகத்தையும், பரலோகத்தைத் தவிர வேறு சந்தியா ஸ்தானம் இல்லை என்கிறார்கள். அவ்வாறானால் அது என்ன? இஹலோகமே ஜாகிரிததேசம் என்கிறார்கள்.
ச.பா-இந்த விஷயம் இவ்வாறு இருந்தால் இதனால் என்ன ஆகும்? இதனால் என்னவாகும் என்பதைக் கேள்- இந்த ஸ்வப்னம் ஜாகரிததேசமே என்றால் அந்த சமயத்தில் இந்த ஆத்மா தேஹம் இந்திரியங்களைக் காட்டிலும் வேறாக ஆகாது. அதனுடன் சேர்ந்தே இருக்கும். ஆகையால் ஆத்மாஸ்வயம் ஜோதியல்ல ஆகையால் இதை ஸ்வயம் ஜோதித்துவத்தைப் பாதிப்பதற்காக (நீக்குவதற்காக) சிலர் இவ்வாறு கூறுகிறார்கள். என்னவெனில் அதை ஜாக்ரததேசம என்கிறார்கள். அந்த ஜாகிர தேசத்திற்கு இந்த ஹேதுவைக் கூறுகிறார்கள். ஏன்எனில் லெளகிகர்கள் ஜாக்ரத் தேசத்தில் எந்த யானை முதலியவைகளைப் பார்த்தார்களோ அதையே ஸ்வப்னத்திலும் காண்கின்றார்கள் என்று.
ச.பா- அது சரியல்ல. இந்திரியங்கள் உபராமம் அடைந்ததால் அதாவது ஸ்வப்னங்களை இந்திரியங்கள் உபராமம் அடைந்தபின் காண்கின்றான். ஆகையால் அந்த சமயத்தில் வேறு ஜ்யோதிகள் சம்பவிக்காது. ஆகையால் இவ்வாறு கூறப்படுகிறது.“न तत्र रथा न रथयोगाः” (ந தத்ரதான் ரதயோகா:) முதலிய சுருதி வாக்கியங்களால் ஆகையால் இந்த அவஸ்தையிலும் அந்த புருஷன் சுவயம் ஜ்யோதி ஸ்வரூபமே.
ச.பா- ஸ்வபன திருஷ்ட்டாந்தத்தால் ஸ்வயம் ஜ்யோதி ஆத்மா இருக்கிறது என்று காட்டப்பட்டது. அவ்வாறே மிருத்யு ரூபங்களையும் தாண்டி இருக்கிறது (உத்க்கிரமணம் செய்கிறது) மேலும் அது கிரமமாக இஹலோகத்திற்கும் பரலோகத்திற்கும் சம்சாரம் செய்தாலும் இஹலோகம், பரலோகத்திற்கு வ்யதிரிக்த்தமாகவே இருக்கிறது. அவ்வாறே ஜாக்ரத் ஸ்வப்ன சரீரங்களுக்கு வேறாகவே இருக்கிறது. அவைகளில் கிரமமாய் சஞ்சாரம் செய்வதால் நித்யமாகும். இவ்வாறு யாக்ஞவல்க்யர் பிரதிபாதனம் செய்தார். ஆகையால் வித்யா தானத்தால் ஏற்பட்ட கடனைத் தீர்ப்பதற்காக ஜனகர் கூறினார் நான் இவ்வாறு உபதேசம் செய்த உங்களுக்கு ஆயிரம் பசுக்கள் தருகிறேன் என்றார். இப்பொழுது நீங்கள் எனக்கு மனதிற்குப் பிடித்த கேள்வியினால் (பிரசன்னத்தினால்) மோக்ஷ விஷயத்தைக் குறித்து சிரவணம் செய்ய ஆவலாய் இருக்கிறது. ஆத்மதத்துவத்தின் உபதேசம் மோக்ஷத்திற்கும், அதன் ஞானம் ஏற்படுவதற்கும் உபயோகமாகும். அதன் சாதனமாவதால் அதன் தாத்பர்யத்தை ஒரு அளவிற்க்குத்தான் இருக்கிறது. ஆகையால் எல்லா விரும்பிய கேள்விகளின் நிச்சயத்தை அறிவதற்காக உங்களிடம் பிரார்த்தனை செய்கிறேன். இப்பொழுது இனி மோக்ஷத்திற்காக உபதேசம் செய்யுங்கள் எதன் மூலமாய் உங்கள் கிருபையால் நான் சம்சாரத்திலிருந்து முக்தி அடைவேன். அந்த சஹஸ்ரதானம் ஆனது அந்த விமோக்ஷ பதார்தத்தின் ஏகதேசம் நிர்ணயம் செய்யப்பட்டதற்காக ஆகிறது.
ச.பா-“आत्मनैवायं ज्योतिषास्ते” (ஆத்மனைவாயம் ஜ்யோதிஷாஸ்தே) என்று எதனுடைய பிரஸ்தாபம் செய்யப்பட்டதோ அதை ஸ்வப்பனத்தில் இந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதியாய் திகழ்கிறான். அது இவ்வாறு கூறப்பட்டது -“स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि”(ஸ்வப்னோ பூத்வேம் லோகமதிக்ராமதி ம்ருத்யோரூபாணி = ஸ்வப்னம் அடைந்து லோகத்தைக் கடக்கின்றான் அதாவது >ம்ருத்யு ரூபங்களைத் தாண்டுகிறான்) என்று பதில் சங்கை செய்யப்படுகிறது- மிருத்யு ரூபங்களைக் கடக்கிறது ஆனால் மிருத்யுவை அல்ல. ஸ்வப்னத்தில் தேஹ இந்திரியங்கள் மறைந்து இருந்தாலும் புருஷனுக்கு ஆனந்தம் பயம் முதலியவைகளைக் காண்கிறான். ஆகையால் (அவசியம்). நிச்சயமாக மிருத்யுவை அதிக்கிரமணம் செய்யவில்லை.
ச.பா- சந்தோஷம், பயம் முதலியவைகள் கர்ம ரூப மிருத்யுவின் காரியங்களாக காணப்படுகின்றன. இது மிருத்யுவினால் ஸ்வாபாவமாகவே பந்தப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுபடமுடியாது. ஸ்வபாவமாய் இருந்தால் ஒன்றாலும் விடுபடமுடியாது. ஆகையால் மிருத்யு ஸ்வபாவமாக ஆகமுடியாது. அதனால் அதிலிருந்து விடுபடமுடியும். எவ்வாறு இந்த மிருத்யு ஆத்மீய தர்மம் ஆகாதோ அதை தெரிவிப்பதற்காக ஜனகரால் அதற்குமேல் மோக்ஷம் அடைவதற்காக கூறுங்கள் என்பதற்காக யாக்ஞவல்க்யர் அதைத் தெரிவிப்பதற்காக ப்ரவிர்த்திக்கிறார்.