मन्त्रः १५மந்த்ர꞉ 15 / ३४34
स वा एष एतस्मिन् सम्प्रसादे रत्वा चरित्वा दृष्ट्वैव पुण्यं च पापं च। पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति स्वप्नायैव स यत्तत्र किञ्चित् पश्यत्यनन्वागतस्तेन भवत्यसङ्गो ह्ययं पुरुष इत्येवमेवैतद् याज्ञवल्क्य सोऽहं भगवते सहस्रं ददाम्यत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति।। १५।।ஸ வா ஏஷ ஏதஸ்மிந் ஸம்ப்ரஸாதே3 ரத்வா சரித்வா த்3ருஷ்ட்வைவ புண்யம் ச பாபம் ச। புந꞉ ப்ரதிந்யாயம் ப்ரதியோந்யாத்3ரவதி ஸ்வப்நாயைவ ஸ யத்தத்ர கிஞ்சித் பஶ்யத்யநந்வாக3தஸ்தேந ப4வத்யஸங்கோ3 ஹ்யயம் புருஷ இத்யேவமேவைதத்3 யாஜ்ஞவல்க்ய ஸோ(அ)ஹம் ப4க3வதே ஸஹஸ்ரம் த3தா3ம்யத ஊர்த்4வம் விமோக்ஷாயைவ ப்3ரூஹீதி।। 15।।
தமிழ்மந்திரம்- அந்த இந்த ஆத்மா சுக்ஷுப்தியில் ரமித்து, வ்யவஹாரம் செய்து புண்ய பாபங்களை பார்ப்பதாக மட்டும் இருந்து கொண்டு எவ்வாறு வந்ததோ, எங்கிருந்து வந்ததோ அதனுடன் சம்பந்தம் அற்று இருக்கிறது. மறுபடியும் ஸ்வப்னஸ்தானத்தை விட்டு விட்டு வருகிறது. அங்கு அது எதைப் பார்த்ததோ அதனுடன் சம்பந்தம் அற்று இருக்கிறது. ஏன் எனில் அந்த புருஷன் அசங்கன், (ஜனக) ஹே! யாக்ஞவல்க்ய! இந்த விஷயம் இவ்வாறுதான். உங்களுக்கு ஆயிரம் பசுக்கள் தருகிறேன். இதற்குமேல் எனக்கு மோக்ஷத்தின் பொருட்டு உபதேசம் செய்யுங்கள்.
संस्कृतम्
தமிழ்
स वै प्रकृतः स्वयंज्योतिः पुरुषः एष यः स्वप्ने प्रदर्शितः एतस्मिन् सम्प्रसादे- सम्यक् प्रसीदत्यस्मिन्निति सम्प्रसादः, जागरिते देहेन्द्रिव्यापारशतसन्निपातजं हित्वा कालुष्यं तेभ्यो विप्रमुक्त ईषत् प्रसीदति स्वप्ने, इह तु सुषुप्ते सम्यक् प्रसीदति- इत्यतः सुषुप्तं सम्प्रसाद उच्यते,“तीर्णो हि सदा सर्वाञ्शोकान्” (४।३।२२) इति“सलिल एको द्रष्टा” (४।३।३२) इति हि वक्ष्यति सुषप्तस्थमात्मानम्।ஸ வை ப்ரக்ருத꞉ ஸ்வயம்ஜ்யோதி꞉ புருஷ꞉ ஏஷ ய꞉ ஸ்வப்நே ப்ரத3ர்ஶித꞉ ஏதஸ்மிந் ஸம்ப்ரஸாதே3- ஸம்யக் ப்ரஸீத3த்யஸ்மிந்நிதி ஸம்ப்ரஸாத3꞉, ஜாக3ரிதே தே3ஹேந்த்3ரிவ்யாபாரஶதஸந்நிபாதஜம் ஹித்வா காலுஷ்யம் தேப்4யோ விப்ரமுக்த ஈஷத் ப்ரஸீத3தி ஸ்வப்நே, இஹ து ஸுஷுப்தே ஸம்யக் ப்ரஸீத3தி- இத்யத꞉ ஸுஷுப்தம் ஸம்ப்ரஸாத3 உச்யதே,“தீர்ணோ ஹி ஸதா3 ஸர்வாஞ்ஶோகாந்” (4।3।22) இதி“ஸலில ஏகோ த்3ரஷ்டா” (4।3।32) இதி ஹி வக்ஷ்யதி ஸுஷப்தஸ்த2மாத்மாநம்।
स वा एष एतस्मिन् सम्प्रसादे क्रमेण सम्प्रसन्नः सन् सुषुप्ते स्थित्वा, कथं सम्प्रसन्नः? स्वप्नात् सुषुप्तं प्रविविक्षुः स्वप्नावस्थ एव रत्वा रतिमनुभूय मित्रबन्धुजनदर्शनादिना, चरित्वा विह्य्त्यानेकधा चरणफलं श्रममुपलभ्येत्यर्थः, दृष्ट्वैव न कृत्वेत्यर्थः, पुण्यं च पुण्यफलम्, पापं च पापफलम्, न तु पुण्यपापयोः साक्षात्दर्शनमस्तीत्यवोचाम, तस्मान्न पुण्यपापाभ्यामनुबद्धः, यो हि करोति पुण्यपापे, स ताभ्यामनुबध्यते, न हि दर्शनमात्रेण तदनुबद्धः स्यात्।ஸ வா ஏஷ ஏதஸ்மிந் ஸம்ப்ரஸாதே3 க்ரமேண ஸம்ப்ரஸந்ந꞉ ஸந் ஸுஷுப்தே ஸ்தி2த்வா, கத2ம் ஸம்ப்ரஸந்ந꞉? ஸ்வப்நாத் ஸுஷுப்தம் ப்ரவிவிக்ஷு꞉ ஸ்வப்நாவஸ்த2 ஏவ ரத்வா ரதிமநுபூ4ய மித்ரப3ந்து4ஜநத3ர்ஶநாதி3நா, சரித்வா விஹ்ய்த்யாநேகதா4 சரணப2லம் ஶ்ரமமுபலப்4யேத்யர்த2꞉, த்3ருஷ்ட்வைவ ந க்ருத்வேத்யர்த2꞉, புண்யம் ச புண்யப2லம், பாபம் ச பாபப2லம், ந து புண்யபாபயோ꞉ ஸாக்ஷாத்த3ர்ஶநமஸ்தீத்யவோசாம, தஸ்மாந்ந புண்யபாபாப்4யாமநுப3த்3த4꞉, யோ ஹி கரோதி புண்யபாபே, ஸ தாப்4யாமநுப3த்4யதே, ந ஹி த3ர்ஶநமாத்ரேண தத3நுப3த்3த4꞉ ஸ்யாத்।
तस्मात् स्वप्नो भूत्वा मृत्युमतिक्रामत्येव, न मृत्युरूपाण्येव केवलम्। अतो न मृत्योरात्मस्वभावत्वाशङ्का, मृत्युश्चेत् स्वभावोऽस्य, स्वप्नेऽपि कुर्यात्, न तु करोति, स्वभावश्चेत् क्रिया स्यात्, अनिर्मोक्षतैव स्यात्, न तु स्वभावः, स्वप्नेऽभावात्, अतो विमोक्षोऽस्योपपद्यते मृत्योः पुण्यपापाभ्याम्।தஸ்மாத் ஸ்வப்நோ பூ4த்வா ம்ருத்யுமதிக்ராமத்யேவ, ந ம்ருத்யுரூபாண்யேவ கேவலம்। அதோ ந ம்ருத்யோராத்மஸ்வபா4வத்வாஶங்கா, ம்ருத்யுஶ்சேத் ஸ்வபா4வோ(அ)ஸ்ய, ஸ்வப்நே(அ)பி குர்யாத், ந து கரோதி, ஸ்வபா4வஶ்சேத் க்ரியா ஸ்யாத், அநிர்மோக்ஷதைவ ஸ்யாத், ந து ஸ்வபா4வ꞉, ஸ்வப்நே(அ)பா4வாத், அதோ விமோக்ஷோ(அ)ஸ்யோபபத்3யதே ம்ருத்யோ꞉ புண்யபாபாப்4யாம்।
शङ्का - ननु जागरितेऽस्य स्वभाव एव।ஶங்கா - நநு ஜாக3ரிதே(அ)ஸ்ய ஸ்வபா4வ ஏவ।
समाधानम् - न बुद्ध्याद्युपाधिकृतं हि तत्, तच्च प्रतिपादितं सादृश्यात्“ध्यातीव लेलायतीव” इति। तस्मादे-कान्तेनैव स्वप्ने मृत्युरूपातिक्रमणान्न स्वाभाविकत्वाशङ्का अनिर्मोक्षता वा।ஸமாதா4நம் - ந பு3த்3த்4யாத்3யுபாதி4க்ருதம் ஹி தத், தச்ச ப்ரதிபாதி3தம் ஸாத்3ருஶ்யாத்“த்4யாதீவ லேலாயதீவ” இதி। தஸ்மாதே3-காந்தேநைவ ஸ்வப்நே ம்ருத்யுரூபாதிக்ரமணாந்ந ஸ்வாபா4விகத்வாஶங்கா அநிர்மோக்ஷதா வா।
तत्र“चरित्वा” इति चरणफलं श्रममुपल-भ्येत्यर्थः, ततः सम्प्रसादानुभवोत्तरकालं पुनः प्रतिन्यायं यथान्यायं यथागतम्- निश्चित आयो न्यायः, अयनमायो निर्गमनम्, पुनः >पूर्वगमनवैपरीत्येन यदागमनं स प्रतिन्यायः- यथागतं पुनरागच्छतीत्यर्थः। प्रतियोनि यथास्थानम्, स्वप्नस्थानाद्धि सुषुप्तं प्रतिपन्नः सन् यथास्थानमेव पुनरागच्छति- प्रतियोनि आद्रवति, स्वप्नायैव स्वप्नस्थानायैव।தத்ர“சரித்வா” இதி சரணப2லம் ஶ்ரமமுபல-ப்4யேத்யர்த2꞉, தத꞉ ஸம்ப்ரஸாதா3நுப4வோத்தரகாலம் புந꞉ ப்ரதிந்யாயம் யதா2ந்யாயம் யதா2க3தம்- நிஶ்சித ஆயோ ந்யாய꞉, அயநமாயோ நிர்க3மநம், புந꞉ >பூர்வக3மநவைபரீத்யேந யதா3க3மநம் ஸ ப்ரதிந்யாய꞉- யதா2க3தம் புநராக3ச்ச2தீத்யர்த2꞉। ப்ரதியோநி யதா2ஸ்தா2நம், ஸ்வப்நஸ்தா2நாத்3தி4 ஸுஷுப்தம் ப்ரதிபந்ந꞉ ஸந் யதா2ஸ்தா2நமேவ புநராக3ச்ச2தி- ப்ரதியோநி ஆத்3ரவதி, ஸ்வப்நாயைவ ஸ்வப்நஸ்தா2நாயைவ।
ननु स्वप्नेन करोति पुण्यपापे तयोः फलमेव पश्यतीति कथमवगम्यते? यथा जागरिते तथा करोत्येव स्वप्नेऽपि, तुल्यत्वाद् दर्शनस्य- इत्यत आह- स आत्मा, यत् कििञ्चत् तत्र स्वप्ने पश्यति पुण्यपापफलम्, अनन्वगतोऽननुबद्धस्तेन दृष्टेन भवति, नैवानुबद्धो भवति।நநு ஸ்வப்நேந கரோதி புண்யபாபே தயோ꞉ ப2லமேவ பஶ்யதீதி கத2மவக3ம்யதே? யதா2 ஜாக3ரிதே ததா2 கரோத்யேவ ஸ்வப்நே(அ)பி, துல்யத்வாத்3 த3ர்ஶநஸ்ய- இத்யத ஆஹ- ஸ ஆத்மா, யத் கிிஞ்சத் தத்ர ஸ்வப்நே பஶ்யதி புண்யபாபப2லம், அநந்வக3தோ(அ)நநுப3த்3த4ஸ்தேந த்3ருஷ்டேந ப4வதி, நைவாநுப3த்3தோ4 ப4வதி।
यदि हि स्वप्ने कृतमेव तेन स्यात्, तेनानुबध्येत, स्वप्नादुत्थितोऽपि समन्वागतः स्यात्, न च तल्लोके स्वप्न-कृतकर्मणा अन्वागतत्वप्रसिद्धिः, न हि स्वप्नकृतेनागसा आगस्का-रिणमात्मानं मन्यते कश्चित्, न च स्वप्नदृश अगः श्रुत्वा लोकस्तं गर्हति परिहरति वा, अतोऽनन्वगत एव तेन भवति।யதி3 ஹி ஸ்வப்நே க்ருதமேவ தேந ஸ்யாத், தேநாநுப3த்4யேத, ஸ்வப்நாது3த்தி2தோ(அ)பி ஸமந்வாக3த꞉ ஸ்யாத், ந ச தல்லோகே ஸ்வப்ந-க்ருதகர்மணா அந்வாக3தத்வப்ரஸித்3தி4꞉, ந ஹி ஸ்வப்நக்ருதேநாக3ஸா ஆக3ஸ்கா-ரிணமாத்மாநம் மந்யதே கஶ்சித், ந ச ஸ்வப்நத்3ருஶ அக3꞉ ஶ்ருத்வா லோகஸ்தம் க3ர்ஹதி பரிஹரதி வா, அதோ(அ)நந்வக3த ஏவ தேந ப4வதி।
तस्मात् स्वप्ने कुर्वन्निवोपलभ्यते, न तु क्रियास्ति परमार्थतः,“उतेव स्वीभिः सह मोदमानः” इति श्लोक उक्तः, आख्यातारश्च स्वप्नस्य सह इव शब्देनाचक्षते- हस्तिनोऽद्य घटीकृता धावन्तीव मया दृष्टा इति, अतो न तस्य कर्तृत्वमिति।தஸ்மாத் ஸ்வப்நே குர்வந்நிவோபலப்4யதே, ந து க்ரியாஸ்தி பரமார்த2த꞉,“உதேவ ஸ்வீபி4꞉ ஸஹ மோத3மாந꞉” இதி ஶ்லோக உக்த꞉, ஆக்2யாதாரஶ்ச ஸ்வப்நஸ்ய ஸஹ இவ ஶப்3தே3நாசக்ஷதே- ஹஸ்திநோ(அ)த்3ய க4டீக்ருதா தா4வந்தீவ மயா த்3ருஷ்டா இதி, அதோ ந தஸ்ய கர்த்ருத்வமிதி।
कथं पुनरस्याकर्तृत्वमिति कार्यकरणैर्मूर्तैः संश्लेषो मूर्तस्य स तु क्रियाहेतुर्दृष्टः न ह्यमूर्तः कश्चित् क्रियावान् दृश्यते, अमूर्तश्चात्मा, अतोऽसङ्गः, यस्माच्चासङ्गोऽयं पुरुषः, तस्मादनन्वागतस्तेन स्वप्नदृष्टेन, अत एव न क्रियाकर्तृत्वमस्य कथिञ्चदुपपद्यते, कार्यकरणसंश्लेषेण हि कर्तृत्वं स्यात्, स च संश्लेषः सङ्गोऽस्य नास्ति, यतोऽसङ्गो ह्ययं पुरुषः, तस्मादमृतः।கத2ம் புநரஸ்யாகர்த்ருத்வமிதி கார்யகரணைர்மூர்தை꞉ ஸம்ஶ்லேஷோ மூர்தஸ்ய ஸ து க்ரியாஹேதுர்த்3ருஷ்ட꞉ ந ஹ்யமூர்த꞉ கஶ்சித் க்ரியாவாந் த்3ருஶ்யதே, அமூர்தஶ்சாத்மா, அதோ(அ)ஸங்க3꞉, யஸ்மாச்சாஸங்கோ3(அ)யம் புருஷ꞉, தஸ்மாத3நந்வாக3தஸ்தேந ஸ்வப்நத்3ருஷ்டேந, அத ஏவ ந க்ரியாகர்த்ருத்வமஸ்ய கதி2ஞ்சது3பபத்3யதே, கார்யகரணஸம்ஶ்லேஷேண ஹி கர்த்ருத்வம் ஸ்யாத், ஸ ச ஸம்ஶ்லேஷ꞉ ஸங்கோ3(அ)ஸ்ய நாஸ்தி, யதோ(அ)ஸங்கோ3 ஹ்யயம் புருஷ꞉, தஸ்மாத3ம்ருத꞉।
एवमेवैतद् याज्ञवल्क्यः, सोऽहं भगवते सहस्रं ददामि, अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहि, मोक्षपदार्थैकदेशस्य कर्मप्रविवेकस्य सम्यग्दर्शितत्वात्, अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति।।१५।।ஏவமேவைதத்3 யாஜ்ஞவல்க்ய꞉, ஸோ(அ)ஹம் ப4க3வதே ஸஹஸ்ரம் த3தா3மி, அத ஊர்த்4வம் விமோக்ஷாயைவ ப்3ரூஹி, மோக்ஷபதா3ர்தை2கதே3ஶஸ்ய கர்மப்ரவிவேகஸ்ய ஸம்யக்3த3ர்ஶிதத்வாத், அத ஊர்த்4வம் விமோக்ஷாயைவ ப்3ரூஹீதி।।15।।
शङ्का - तत्र“असङ्गो ह्ययं पुरुषः” इत्यसङ्ता-कर्तृत्वे हेतुरुक्तः उक्तं च पूर्वम्- कर्मवशात् स ईयते यत्र काममिति, कामश्च सङ्गः, अतोऽसिद्धो हेतुरुक्तः-“असङ्गो ह्ययं पुरुषः” इति। +x´ÉªÉ& - तत्र “असङ्गो ह्ययं पुरुषः” इत्यसङ्ताकर्तृत्वे हेतुरुक्तः, पूर्वं च उक्तम्- सः कर्मवशात् यत्र कामम् ईयते इति। कामः च सङ्गः। अतोऽसिद्धो हेतुरुक्तः- “असङ्गो ह्ययं पुरुषः” इति।ஶங்கா - தத்ர“அஸங்கோ3 ஹ்யயம் புருஷ꞉” இத்யஸங்தா-கர்த்ருத்வே ஹேதுருக்த꞉ உக்தம் ச பூர்வம்- கர்மவஶாத் ஸ ஈயதே யத்ர காமமிதி, காமஶ்ச ஸங்க3꞉, அதோ(அ)ஸித்3தோ4 ஹேதுருக்த꞉-“அஸங்கோ3 ஹ்யயம் புருஷ꞉” இதி। +x´ÉªÉ& - தத்ர “அஸங்கோ3 ஹ்யயம் புருஷ꞉” இத்யஸங்தாகர்த்ருத்வே ஹேதுருக்த꞉, பூர்வம் ச உக்தம்- ஸ꞉ கர்மவஶாத் யத்ர காமம் ஈயதே இதி। காம꞉ ச ஸங்க3꞉। அதோ(அ)ஸித்3தோ4 ஹேதுருக்த꞉- “அஸங்கோ3 ஹ்யயம் புருஷ꞉” இதி।
न त्वेतदस्ति, कथं तर्हि? असङ्ग एवेत्येतदुच्यते-ந த்வேதத3ஸ்தி, கத2ம் தர்ஹி? அஸங்க3 ஏவேத்யேதது3ச்யதே-
ச.பா- இப்பொழுது கூறப்படுவது அந்த ஸ்வயம் ஜ்யோதி ஆத்மா. அதை ஸ்வப்னாவஸ்தையில் காண்பிக்கப்பட்டது. இந்த சம்பிரசாதத்தில் அதாவது நன்றாக ப்ரசன்னமாவதால் (விளங்குவதால்) சம்பிரசாதம் எனப்படுகிறது. ஜாக்ரத் காலத்தில் தேஹ இந்திரிய வியாபாரங்கள் நூ ற்றுக்கணக்கானவை உண்டானதினால் ஏற்பட்ட கல்மஷத்தை நீக்கி அதிலிருந்து விடுபட்டு ஸ்வப்பனத்தில் சிறிது அளவு ப்ரசன்னமாகிறது (ப்ரசீதத்தை அடைகிறது). ஆகையால் சுஷுப்த்தியை சம்பிரசாதம் என்று கூறப்படுகிறது.“तीर्णो हि सदा सर्वाञ्शोकान्” (தீர்ணோஹி சதா சர்வான்சோகான்) என்றும்“सलिल एको द्रष्टा” என்றும் சுஷுப்த்தியில் இருக்கும் ஆத்மாவைப் பற்றிக் கூறப்போகிறார்.
ச.பா- அந்த இந்த ஆத்மா இந்த சம்ப்ரசாதத்தில் கிரமமாக நன்றாக ப்ரசன்னமடைந்து சுஷுப்த்தியில் இருந்து கொண்டு எவ்வாறு சம்பிரசன்னமாகின்றான்? ஸ்வப்பனத்திலிருந்து சுஷுத்தி அவஸ்தைக்கு ப்ரவேசிப்பதற்கு இச்சை உள்ள ஆத்மா ஸ்வப்பனஸ்தானத்தில் இருந்துகொண்டு நண்பன், பந்து ஜனங்களின் தர்சனம் முதலியவைகளை ரமித்துக்கொண்டு அவ்வாறே அநேக பிரகாரமாக வியவகாரம் செய்து பலரூப சிரமத்தை அடைகிறது. திருஷ்ட்டி மாத்திரமாகவே செய்கையினால் அல்ல என்பது பொருள். புண்யம் புண்யபலம். பாபம் பாபபலம், புண்ய பாபங்களின் சாக்ஷாத் தர்சனம் அல்ல என்று கூறினோம். ஆகையால் புண்ய பாபங்களால் கட்டுப்படமாட்டான். (பந்தப்படமாட்டான்). எவன் புண்ய பாபம் செய்கின்றானோ அவன் அதனால் பந்தப்படுகிறான். அதை பார்ப்பதால் மட்டுமே பந்தப்படமாட்டான்.
ச.பா- ஆகையால் ஸ்வப்பனம் அடைந்து மிருத்யுவை கடக்கிறார்கள். ம்ருத்யுரூபம் மட்டும் அல்ல. ஆகையால் ம்ருத்யுவின் ஆத்ம ஸ்வபாவத்தில் சங்கை செய்ய வேண்டியதில்லை. ம்ருத்யுவின் ஸ்வபாவமாய் இருந்தால் ஸ்வப்பனத்திலும் உண்டாகும். அவ்வாறு செய்வதில்லை. கிரியை ஸ்வபாவமாக இருந்தால் மோக்ஷமே ஏற்படாது. ஸ்வப்பனத்தில் இல்லாததால் அதன் ஸ்வபாவமல்ல. ஆகையால் அந்த ம்ருத்யு ரூப புண்ய பாபங்கள் நீங்குகின்றன. (மோக்ஷமடைகின்றன)
ச.பா- சங்கை- ஆனால் ஜாக்ரதத்தில் அதற்கு ஸ்வபாவம் ஆகும்.
ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல, அந்த புத்தி முதலியவைகள் உபாதியின் காரணமாகும். அதுவும்“ध्यातीव लेलायतीव” (த்யாயதீவ லேலாயதீவ) என்று சாத்ருஷ்யம் ப்ரதிபாதனம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ஸ்வப்னத்தில் மிருத்யு ரூபத்தை நியமமாக அதிக்கிரமணம் செய்வதால் அதன் ஸ்வாபாவிகத்தைக் குறித்தோ அல்லது மோக்ஷம் அடையமுடியாததையோ சங்கை செய்ய முடியாது.
ச.பா- அங்கு (ஸ்வப்னஸ் தானத்தில்) வ்யவஹாரம் செய்துவிட்டு அதன் பலனாக சிரமத்தை அடைந்து அதன்பின் சம்பிரசாதத்தை அனுபவித்த பின் மறுபடியும் திரும்புகிறான்“प्रतिन्यायः” பிரதி நியாயம் என்பது எவ்வாறு வந்தான் என்பது பொருள். நிச்சயமாய் வருதல் நியாயம் எனப்படுகிறது. அவ்வாறே அயனம்(अयनम्) ஆயா (வந்தது) என்பது முன் வந்ததற்கு மாறாக வருதல் அதாவது சென்று மறுபடியும் திரும்பி வருதல். பிரதியோனி என்பது யதா ஸ்தானம். ஸ்வப்ன ஸ்தானத்திலிருந்து சுக்ஷுப்த்தியை அடைந்து யதாஸ்தானத்திற்கே திரும்பி வருகிறது. அதாவது யதாஸ்தானம் ஸ்வப்னத்திற்காக மறுபடியும் திரும்புகிறது.
ச.பா- ஆனால் ஸ்வப்னத்தில் புண்ய பாபத்தை செய்வதில்லை பலனை மட்டும் பார்க்கிறது என்பது எவ்வாறு அறியப்படுகிறது? எவ்வாறு ஜாக்ரத்தில் செயல்படுகிறதோ அவ்வாறே ஸ்வப்னத்திலும் தர்சனம் காணப்படுகிறது என்பது கூறப்படுகிறது. அந்த ஆத்மா ஸ்வப்னத்தில் எந்த ஒரு புண்ய பாப பலத்தைப் பார்க்கிறதோ அது பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது அது பந்தப்படாமல் இருக்கிறது. அதாவது அது அதனால் பந்தப்படுவது இல்லை.
ச.பா- அவனால் சுவப்னத்தில் எவ்வாறு செய்யப்பட்டதோ அதனால் பந்தப்படுகிறான். மேலும் ஸ்பனத்திலிருந்து எழுந்தவுடன் அதனால் சம்பந்தப்படுகிறான் என்று இருக்கலாம். ஆனால் உலகில் ஸ்வப்பனத்தில் கர்மத்தினால் சம்பந்தபடுவது என்பது பிரசித்தமாகும். ஸ்வப்பனத்தில் அபராதம் (கஷ்டம்) செய்த புருஷன் தன்னை அபராதம் செய்தவனாக நினைப்பதில்லை. மேலும் உலகிலும் ஸ்வபனம் பார்த்தவனிடம் அபராதத்தைக் கேட்டு அவனை திரஸ்காரம் செய்வதில்லை. ஆகையால் அவன் அதனுடன் ஒட்டாமல் இருக்கிறான்.
ச.பா- ஆகையால் ஸ்வப்பனத்தில் கர்மம் செய்வது போல் அறியப்படுகிறது. ஆனால் உண்மையில் கிரியா அல்ல.“उतेव स्त्रीभिः सह मोदमानः” (உதேவ ஸ்திரீபி: சஹ மோதமாந) என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டது. ஆக்யாயிகா காரர் ஸ்வப்னத்துடன்“इव” (இவ = போல்) என்ற சப்தத்துடன் வர்ணனை செய்கிறார். யானைக் கூட்டம் ஓடுவதுபோல் என்னால் பார்க்கப்பட்டது என்று இருப்பதால் அதற்கு கர்த்ருத்தும் இல்லை.
ச.பா- மேலும் அதற்கு எவ்வாறு அகர்த்ருத்வம்? மூர்த்தத்தின் காரியகரணங்களுடைய மூர்த்தங்களுடன் (சம்ஸ்வேஷம்) சம்பந்தமே அந்த க்ரியைக்கு ஹேதுவாகக் காணப்படுகிறது. மூர்த்தம் அற்றதற்கு எந்த ஒரு க்ரியை உடையதாய் காணப்படவில்லை. ஆத்மா அமூர்த்தம். ஆகையால் அசங்கன். எதனால் இந்த புருஷன் அசங்கமோ அதனால் ஸ்வப்னதிருஷ்ட்டியினால் புண்ய பாபங்களினால் சம்பந்தப்படவில்லை. ஆகையால் தான் கிரியையின் கர்த்ருத்துவம் அதற்கு ஒருபோதும் பொருந்தாது. காரியகரணத்துடன் சம்பந்தப்பட்டால் தான் கர்த்ருத்துவம் இருக்கும். அந்த சம்பந்தமோ (சங்கமோ) அதற்கு இல்லை. எதனால் இந்த புருஷன் அசங்கனோ அதனால் அம்ருதம் ஆகும்.
ச.பா- ஜனகர்- யாக்ஞவல்க்கிய! நீர் கூறியது போலவே இவை. ஆகையால் நான் தங்களுக்கு ஆயிரம் தருகிறேன். ஆகையால் மோக்ஷத்திற்காக கூறுங்கள். மோக்ஷ பதார்த்தத்தின் ஏகதேசமாகிய கர்ம விவேகத்தைப்பற்றி நன்றாக காண்பித்தீர்கள். இனி மோக்ஷத்திற்காக விளக்குங்கள்.
ச.பா- சங்கை- அங்கு (பூர்வமந்திரத்தில்)“असङ्गो ह्ययं पुरुषः” (அசங்கோ ஹ்யம் புருஷ:) என்ற அசங்க கர்த்திருத்துவம் காரணம் என்று முன்பு கூறப்பட்டது. அவன் கர்ம வசத்தால் எதில் காமமோ அதில் செல்கிறான். காமமே சங்கம். ஆகையால்“असङ्गो ह्ययं पुरुषः” அசங்கோ ஹ்யம் புருஷ: என்பதால் காரணம் சித்திக்காது.
ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஆனாலும் இது அசங்கம் என்பது எவ்வாறு என்று கூறப்படுகிறது.