अद्वैतभारती
मन्त्रः १६மந்த்ர꞉ 16 / ३४34

स वा एष एतस्मिन् स्वप्ने रत्वा चरित्वा दृष्ट्वैव पुण्यं च पापं च पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति बुद्धान्तायैव स यत्तत्र पश्यत्यनन्वागतस्तेन भवत्यसङ्गो ह्ययं पुरुष इत्येवमेवैतद् याज्ञावल्क्य सोऽहं भगवते सहस्रं ददाम्यत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति।। १६।।ஸ வா ஏஷ ஏதஸ்மிந் ஸ்வப்நே ரத்வா சரித்வா த்3ருஷ்ட்வைவ புண்யம் ச பாபம் ச புந꞉ ப்ரதிந்யாயம் ப்ரதியோந்யாத்3ரவதி பு3த்3தா4ந்தாயைவ ஸ யத்தத்ர பஶ்யத்யநந்வாக3தஸ்தேந ப4வத்யஸங்கோ3 ஹ்யயம் புருஷ இத்யேவமேவைதத்3 யாஜ்ஞாவல்க்ய ஸோ(அ)ஹம் ப4க3வதே ஸஹஸ்ரம் த3தா3ம்யத ஊர்த்4வம் விமோக்ஷாயைவ ப்3ரூஹீதி।। 16।।

தமிழ்மந்திரம் -  அந்த இந்த ஆத்மா ஸ்வப்னாவஸ்தையில் ரமித்து வியவஹாரங்கள் செய்து அவ்வாறே புண்ய பாபங்களைப் பார்த்து எவ்வாறு வந்ததோ அந்த ஜாக்ரத் ஸ்தானத்திற்குச் செல்கிறது. அங்கு எதைப்பார்த்ததோ அதிலிருந்து சம்பந்தப்படாமல் இருக்கிறது. ஏன் எனில் புருஷன் அசங்கன். (ஜனகர்) யாக்ஞவல்க்ய! நீர் கூறிய விஷயம் அவ்வாறே தான் நான் ஶ்ரீமானாகிய உங்களுக்கு ஆயிரம் தருகிறேன். இதன்பின் தாங்கள் மோக்ஷத்திற்காக எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
संस्कृतम्
தமிழ்
स वा एष एतस्मिन् स्वप्ने स वा एष पुरुषः सम्प्रसादात् प्रत्यागतः स्वप्ने रत्वा चरित्वा यथाकामम्, दृष्ट्वैैव पुण्यं च पापं च - इति सर्वं पूर्ववत् बुद्धान्तायैव जागरितस्थानाय। तस्मादसङ्ग एवायं पुरुषः यदि स्वप्ने सङ्गवान् स्यात् कामी, ततस्तत्सङ्गजैर्दोषर्बुद्धान्ताय प्रत्यागतो लिप्येत।।१६।।ஸ வா ஏஷ ஏதஸ்மிந் ஸ்வப்நே ஸ வா ஏஷ புருஷ꞉ ஸம்ப்ரஸாதா3த் ப்ரத்யாக3த꞉ ஸ்வப்நே ரத்வா சரித்வா யதா2காமம், த்3ருஷ்ட்வைைவ புண்யம் ச பாபம் ச - இதி ஸர்வம் பூர்வவத் பு3த்3தா4ந்தாயைவ ஜாக3ரிதஸ்தா2நாய। தஸ்மாத3ஸங்க3 ஏவாயம் புருஷ꞉ யதி3 ஸ்வப்நே ஸங்க3வாந் ஸ்யாத் காமீ, ததஸ்தத்ஸங்க3ஜைர்தோ3ஷர்பு3த்3தா4ந்தாய ப்ரத்யாக3தோ லிப்யேத।।16।।
यथासौ स्वप्नेऽसङ्गत्वात् स्वप्नसङ्गजै-र्दोषैर्जागरिते प्रत्यागतो न लिप्यते, एवं जागरितसङ्गजैरपि दौषैर्न लिप्यत एव बुद्धान्ते, तदेतदुच्यते-யதா2ஸௌ ஸ்வப்நே(அ)ஸங்க3த்வாத் ஸ்வப்நஸங்க3ஜை-ர்தோ3ஷைர்ஜாக3ரிதே ப்ரத்யாக3தோ ந லிப்யதே, ஏவம் ஜாக3ரிதஸங்க3ஜைரபி தௌ3ஷைர்ந லிப்யத ஏவ பு3த்3தா4ந்தே, ததே3தது3ச்யதே-
ச.பா-“स वा एष”(ச வா ஏஷ) அந்த இந்த புருஷன் ஸ்வப்னாவஸ்தையில் சுஷுப்த்தியிருந்து எழுந்து வந்து ஸ்வப்பனத்தில் ரமிக்கின்றான். மேலும் வியவஹாரம் செய்துகொண்டு இஷ்டப்படி புண்ய பாபங்களைத் தரிசித்து கொண்டு என்பது முதலிய இவைகள் முன்புபோல் அறிந்துகொள்ள வேண்டும். புத்தாந்தம் என்பது ஜாக்ரத் ஸ்தானத்திற்கு திரும்புகிறான். ஆகையால் இந்த புருஷன் அசங்கன். யவப்னத்தில் சங்கம் உடையவனாய் இருந்து இருந்தால் அந்த சங்கமத்தால் உண்டானது ஜாக்ரத் அவஸ்தையில் அவனை சேரும். (ஒட்டும்).
ச.பா- அவ்வாறு ஸ்வப்னாவஸ்தையில் அசங்கமாய் இருந்ததன் காரணமாய் ஜாக்ரத அவஸ்தைக்கு திரும்பியபின் அந்த ஸ்வப்னத்தால் உண்டான தோஷத்தால் தொடப்படுவது இல்லையோ, அவ்வாறே ஜாக்ரத் அவஸ்தையிலும் அந்த ஜாக்ரத் சங்கத்தினால் உண்டான தோஷங்களும் அவனை சேருவது இல்லை. அந்த விஷயத்தைக் குறித்துக் கூறப்படுகிறது.