अद्वैतभारती
मन्त्रः १७மந்த்ர꞉ 17 / ३४34

स वा एष एतस्मिन् बुद्धान्ते रत्वा चरित्वा दृष्ट्वैव पुण्यं च पापं च पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति स्वप्नान्तायैव ।। १७।।ஸ வா ஏஷ ஏதஸ்மிந் பு3த்3தா4ந்தே ரத்வா சரித்வா த்3ருஷ்ட்வைவ புண்யம் ச பாபம் ச புந꞉ ப்ரதிந்யாயம் ப்ரதியோந்யாத்3ரவதி ஸ்வப்நாந்தாயைவ ।। 17।।

தமிழ்மந்திரம் - அந்த இந்த புருஷன் ஜாக்ரத் அவஸ்தையில் ரமித்தும் வியவஹாரம் செய்தும் புண்ய பாபங்களைப்பார்த்துக் கொண்டும் மறுபடியும் அவ்வாறே வந்து அதே மார்க்கத்தில் யதாஸ்தானமாகிய ஸ்வப்னஸ்தானத்திற்கு திரும்புகிறான். அந்த இந்த புருஷன் ஜாக்ரத் அவஸ்தையில் ரமிக்கின்றான், சஞ்சரிக்கின்றான் என்பது முதலியவை முன்புபோல் என்று அறிந்து கொள்ளவேண்டும்.
संस्कृतम्
தமிழ்
स वा एष एतस्मिन् बुद्धान्ते जागरिते रत्वा चरित्वेत्यादि पूर्ववत्। स यत्तत्र बुद्धान्ते कििञ्चत् पश्यत्यनन्वागतःस्तेन भवति- असङ्गो ह्ययं पुरुष इति।ஸ வா ஏஷ ஏதஸ்மிந் பு3த்3தா4ந்தே ஜாக3ரிதே ரத்வா சரித்வேத்யாதி3 பூர்வவத்। ஸ யத்தத்ர பு3த்3தா4ந்தே கிிஞ்சத் பஶ்யத்யநந்வாக3த꞉ஸ்தேந ப4வதி- அஸங்கோ3 ஹ்யயம் புருஷ இதி।
शङ्का - ननु दृष्ट्वैवेति कथमवधार्यते? करोति च तत्र पुण्यपापे, तत्फलं च पश्यति।ஶங்கா - நநு த்3ருஷ்ட்வைவேதி கத2மவதா4ர்யதே? கரோதி ச தத்ர புண்யபாபே, தத்ப2லம் ச பஶ்யதி।
समाधानम् न, कारकावभासकत्वेन कर्तृत्वोपपत्तेः,“आत्मनैवायं ज्योतिषा आस्ते” इत्यादिना आत्मज्योतिषावभासितः कार्यकरणसातो व्यवहरति। तेनास्य कर्तृत्वमुपचर्यते, न स्वतः कर्तृत्वम्, तथा चोक्तम्“ध्यायतीव लेलायतीव” इति बुाद्युपाधिकृतमेव न स्वतः, इह तु परमार्थापेक्षयोपाधिनिरपेक्ष उच्यते- दृष्ट्वैव पुण्यं च पापं च न कृत्वेति, तेन न पूर्वापरव्याघाताशङ्काः यस्मान्निरुपाधिकः परमार्थत न करोति, न लिप्यते क्रियाफलेन, तथा च भगवतोक्तम्- “अनादित्वान्निर्गुणत्वात् परमात्मायमव्ययः। शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते।।” (गीता १३।३१)  इति।ஸமாதா4நம் ந, காரகாவபா4ஸகத்வேந கர்த்ருத்வோபபத்தே꞉,“ஆத்மநைவாயம் ஜ்யோதிஷா ஆஸ்தே” இத்யாதி3நா ஆத்மஜ்யோதிஷாவபா4ஸித꞉ கார்யகரணஸாதோ வ்யவஹரதி। தேநாஸ்ய கர்த்ருத்வமுபசர்யதே, ந ஸ்வத꞉ கர்த்ருத்வம், ததா2 சோக்தம்“த்4யாயதீவ லேலாயதீவ” இதி பு3ாத்3யுபாதி4க்ருதமேவ ந ஸ்வத꞉, இஹ து பரமார்தா2பேக்ஷயோபாதி4நிரபேக்ஷ உச்யதே- த்3ருஷ்ட்வைவ புண்யம் ச பாபம் ச ந க்ருத்வேதி, தேந ந பூர்வாபரவ்யாகா4தாஶங்கா꞉ யஸ்மாந்நிருபாதி4க꞉ பரமார்த2த ந கரோதி, ந லிப்யதே க்ரியாப2லேந, ததா2 ச ப4க3வதோக்தம்- “அநாதி3த்வாந்நிர்கு3ணத்வாத் பரமாத்மாயமவ்யய꞉। ஶரீரஸ்தோ2(அ)பி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே।।” (கீ3தா 13।31)  இதி।
तथा सहस्रदानं तु कामप्रविवेकस्य दर्शितत्वात्। तथा“स वा एष एतस्मिन् स्वप्ने”“स वा एष एतस्मिन् बुद्धान्ते” इत्येताभ्यां कण्डिकाभ्यामसङ्गतैव प्रतिपादिता, यस्माद् बुद्धान्ते कृतेन स्वप्नान्तं गतः सम्प्रसन्नोऽसम्बद्धो भवति स्तैन्यादि-कार्यादर्शनात्, तस्मात् त्रिष्वपि स्थानेषु स्वतोऽसङ्ग एवायम्, अतोऽमृतः स्थानत्रयधर्मविलक्षणः।ததா2 ஸஹஸ்ரதா3நம் து காமப்ரவிவேகஸ்ய த3ர்ஶிதத்வாத்। ததா2“ஸ வா ஏஷ ஏதஸ்மிந் ஸ்வப்நே”“ஸ வா ஏஷ ஏதஸ்மிந் பு3த்3தா4ந்தே” இத்யேதாப்4யாம் கண்டி3காப்4யாமஸங்க3தைவ ப்ரதிபாதி3தா, யஸ்மாத்3 பு3த்3தா4ந்தே க்ருதேந ஸ்வப்நாந்தம் க3த꞉ ஸம்ப்ரஸந்நோ(அ)ஸம்ப3த்3தோ4 ப4வதி ஸ்தைந்யாதி3-கார்யாத3ர்ஶநாத், தஸ்மாத் த்ரிஷ்வபி ஸ்தா2நேஷு ஸ்வதோ(அ)ஸங்க3 ஏவாயம், அதோ(அ)ம்ருத꞉ ஸ்தா2நத்ரயத4ர்மவிலக்ஷண꞉।
प्रतियोन्याद्रवति स्वप्नान्तायैव, सम्प्रसादाये-त्यर्थः- दर्शनवृत्तेः स्वप्नस्य स्वप्नशब्देनाभिधानदर्शनात्, अन्तशब्देन च विशेषणोपपत्तेः,“एतस्मा अन्ताय धावति” इति च सुषुप्तं दर्शयिष्यति।ப்ரதியோந்யாத்3ரவதி ஸ்வப்நாந்தாயைவ, ஸம்ப்ரஸாதா3யே-த்யர்த2꞉- த3ர்ஶநவ்ருத்தே꞉ ஸ்வப்நஸ்ய ஸ்வப்நஶப்3தே3நாபி4தா4நத3ர்ஶநாத், அந்தஶப்3தே3ந ச விஶேஷணோபபத்தே꞉,“ஏதஸ்மா அந்தாய தா4வதி” இதி ச ஸுஷுப்தம் த3ர்ஶயிஷ்யதி।
यदि पुनरेवमुच्यते-“स्वप्नान्ते रत्वा चरित्वा”“एतावुभावन्तावनुसञ्चरति स्वप्नान्तं च बुद्धान्तं च” इति दर्शनात्,“स्वप्नान्तायैव” इत्यत्रापि दर्शनवृत्तिरेव स्वप्न उच्यत इति- तथापि न कििञ्चत् दुष्यति। असङ्गता हि सिषाधयिषिता सिध्यत्येव, यस्माज्जागरिते दृष्ट्वैव पुण्यं च पापं च रत्वा चरित्वा च स्वप्नान्तमागतः, न जागरितदोषेणानुगतो भवति।।१७।।யதி3 புநரேவமுச்யதே-“ஸ்வப்நாந்தே ரத்வா சரித்வா”“ஏதாவுபா4வந்தாவநுஸஞ்சரதி ஸ்வப்நாந்தம் ச பு3த்3தா4ந்தம் ச” இதி த3ர்ஶநாத்,“ஸ்வப்நாந்தாயைவ” இத்யத்ராபி த3ர்ஶநவ்ருத்திரேவ ஸ்வப்ந உச்யத இதி- ததா2பி ந கிிஞ்சத் து3ஷ்யதி। அஸங்க3தா ஹி ஸிஷாத4யிஷிதா ஸித்4யத்யேவ, யஸ்மாஜ்ஜாக3ரிதே த்3ருஷ்ட்வைவ புண்யம் ச பாபம் ச ரத்வா சரித்வா ச ஸ்வப்நாந்தமாக3த꞉, ந ஜாக3ரிததோ3ஷேணாநுக3தோ ப4வதி।।17।।
अव - एवमयं पुरुष आत्मा स्वयंज्योतिः कार्यकरणविलक्षणस्तत्प्रयोजकाभ्यां कामकर्मभ्यां विलक्षणः- यस्मादसङ्गो ह्ययं पुरुषः असङ्गत्वात्- इत्ययमर्थः“स वा एष एतस्मिन् सम्प्रसादे” इत्याद्याभिस्तिसृभिः कण्डिकाभिः प्रतिपादितः तत्रासङ्गतैव आत्मनः, कुतः? यस्माज्जागरितात् स्वप्नम् स्वप्नाच्च सम्प्रसादम्, सम्प्रसादाच्च पुनः स्वप्नम्, क्रमेण बुद्धान्तं जागरितम्, बुद्धान्ताच्च पुनः स्वप्नान्तम् इत्येव मनुक्रम-संचारेण स्थानत्रयस्य व्यतिरेकः साधितः। पूर्वमप्युपन्यस्तोऽयमर्थः“स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि” इति - तं विस्तेरण प्रतिपाद्य, केवलं दृष्टान्तमात्रमवशिष्टम्, तद् वक्ष्यामीत्यरभ्यते-அவ - ஏவமயம் புருஷ ஆத்மா ஸ்வயம்ஜ்யோதி꞉ கார்யகரணவிலக்ஷணஸ்தத்ப்ரயோஜகாப்4யாம் காமகர்மப்4யாம் விலக்ஷண꞉- யஸ்மாத3ஸங்கோ3 ஹ்யயம் புருஷ꞉ அஸங்க3த்வாத்- இத்யயமர்த2꞉“ஸ வா ஏஷ ஏதஸ்மிந் ஸம்ப்ரஸாதே3” இத்யாத்3யாபி4ஸ்திஸ்ருபி4꞉ கண்டி3காபி4꞉ ப்ரதிபாதி3த꞉ தத்ராஸங்க3தைவ ஆத்மந꞉, குத꞉? யஸ்மாஜ்ஜாக3ரிதாத் ஸ்வப்நம் ஸ்வப்நாச்ச ஸம்ப்ரஸாத3ம், ஸம்ப்ரஸாதா3ச்ச புந꞉ ஸ்வப்நம், க்ரமேண பு3த்3தா4ந்தம் ஜாக3ரிதம், பு3த்3தா4ந்தாச்ச புந꞉ ஸ்வப்நாந்தம் இத்யேவ மநுக்ரம-ஸம்சாரேண ஸ்தா2நத்ரயஸ்ய வ்யதிரேக꞉ ஸாதி4த꞉। பூர்வமப்யுபந்யஸ்தோ(அ)யமர்த2꞉“ஸ்வப்நோ பூ4த்வேமம் லோகமதிக்ராமதி ம்ருத்யோ ரூபாணி” இதி - தம் விஸ்தேரண ப்ரதிபாத்3ய, கேவலம் த்3ருஷ்டாந்தமாத்ரமவஶிஷ்டம், தத்3 வக்ஷ்யாமீத்யரப்4யதே-
ச.பா- அந்த ஜாக்ரத் அவஸ்தையில் அதைப் பார்க்கிறானோ அதில் சம்பந்தப்படாமல் (ஒட்டாமல்) இருக்கிறான். ஏன் எனில் அந்த புருஷன் அசங்கன்.
ச.பா- சங்கை- ஆனால் எவ்வாறு அது பார்த்துக் கொண்டே என்று நிச்சயம் செய்யப்படுகிறது? அங்கு புண்யம் பாபங்கள் செய்கிறது. அதன் பலன்களையும் பார்க்கிறது.
ச.பா-சமாதனம்- அவ்வாறு அல்ல. ஏன் எனில் அதற்கு கர்த்ருத்வம், கர்த்தா கர்மம் முதலிய காரகங்கள் ஆபாச ரூபங்கள் ஆகும்.“आत्मनैवायं ज्योतिषा आस्ते”(அந்த புருஷன் ஆத்மாவின் ஜோதியினால் இருக்கின்றான்) முதலிய ஆத்ம ஜோதியினால் ஆபாசமான தேஹம் இந்த்ரிய சங்காதம் வ்யவஹாரம் செய்கிறது. அதனால் அதற்கு கர்த்ருத்வம் உபசாரமாகும். அதற்கு உண்மையில் சுயமாக கர்த்ருத்துவம் இல்லை. அவ்வாறேகூறப்படுகிறது“ध्यायतीव लेलायतीव”(த்யாயதீவ லேலாயதீவ) என்று. புத்தி முதலிய உபாதிகளினாலேயே தவிர சுயமாக இல்லை. இங்கு பரமார்த்தத்தை அபேக்ஷித்து உபாதியை அபேக்ஷிக்காமல் இவ்வாறு கூறப்படுகிறது - அது புண்யம் பாபத்தை பார்க்கிறதே தவிர செய்வதில்லை. ஆகையால் பூர்வாபரவ்யாகாததோஷ சங்கை இல்லை. ஏன் எனில் நிருபாதிகம் உண்மையில் (பரமார்த்தமாக) செய்வதில்லை, கிரியாபலத்தை அடைவதும் இல்லை (ஸ்பரிசிப்பதும் இல்லை) அவ்வாறேகீதையிலும் கூறப்பட்டுள்ளது.“अज्रादित्वान्निर्गुणत्वात् परमात्मायमव्ययः। शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते।।” (அநாதித்வாந்நிர்குணத்வாத் பரமாத்மாயமவ்யய:! சரீரஸ்த்தோஅபி கெளந்தேய கரோதி ந விப்யதே)
அவ்வாறே ஆயிரம் தானம் என்பது காமத்தின் விவேகத்தின் பெருமையை தெரிவிப்பதற்காக ஆகும். அவ்வாறே“स वा एष एतस्मिन् स्वप्ने”  (ச ஏஷ ஏதஸ்மின் ஸ்வப்னே”,“स वा एष एतस्मिन् बुद्धान्ते” (ச வா ஏஷ ஏதஸ்மின் புத்தாந்தே) இந்த இரண்டு கண்டிகையில் அசங்கத்துவம் பிரதிபாதிக்கப்பட்டது. ஏன் எனில் ஜாக்ரத் அவஸ்தையில் செய்தவை ஸ்வப்னம் அடைந்தபின் எல்லாவிதமாகவும் தோன்றினாலும் திருட்டு முதலிய காரியங்கள் காணப்படாததால் சம்பந்தம் அற்று இருக்கிறது. ஆகையால் மூன்று அவஸ்தைகளிலும் தான் அசங்கமாய் இருக்கிறது. ஆகையால் அம்ருதம் மூன்று அவஸ்தைகளைக் காட்டிலும் விலக்ஷணமானது.
ச.பா- அந்த பிரதியோனி சம்பிரசாதத்தின் பொருட்டு (சுஷுப்தியின் பொருட்டு) ஸ்வப்ன முடிவிற்கு (அந்தத்திற்கு) ஓடுகிறது. என்பது பொருள். ஸ்வப்னத்தில் உள்ள தர்சன விருத்தியின் ஸ்வப்ன சப்தத்தினால் அதைக் குறிப்பிடுவது காணப்படுவதால்“अन्त” (முடிவு) என்ற சப்தத்தால் விசேஷணம் உண்டாவதால்“एतस्मा अन्ताय धावति” (ஏதஸ்மா அந்தாய தாவதி) என்று சுஷுப்த்தியைத் தெரிவிக்கிறது.
மேலும் எவ்வாறு கூறப்படுகிறது எனில் -“स्वप्नान्ते रत्वा चरित्वा” (ஸ்வப்னாந்தே ரத்வா சரித்வா),“एतावुभावन्तवानुसंचरति स्वप्नान्तं च बुद्धान्तं च” (ஏதாவுபாவன் தாவனு சஞ்சரதி ஸ்வப்னாந்தம் ச புத்தாந்தம் ச),“स्वप्नान्तायैव” (ஸ்வப்னாந்தயைவ) இவ்வாறு பிரயோகங்கள் காணப்படுவதால் தர்சன விருத்தியை ஸ்வப்னம் என்கிறார்கள். இதனால் சிறிதும் தோஷமில்லை. எதனால் ஜாக்ரத் அவஸ்தையில் புண்ய பாபங்களைப் பார்த்து ரமித்து, சஞ்சரித்து ஸ்வப்னாந்தத்திற்கு வந்தபின் அங்கு அசங்கத்தன்மையின் சித்தியே அபிஷ்டமாகும். அது சித்திக்கிறது. ஜாக்கிரத்தில் இருந்த தோஷம் அதை அணுகுவது இல்லை.
ச.பா-அ.கை- இவ்வாறு இந்த புருஷன் ஆத்மா பரம்ஜ்யோதி காரிய கரண விலக்ஷணம், அது பிரேரணை செய்யும் காம கர்மங்களைக் காட்டிலும் வேறானது. ஏன்எனில் இந்த புருஷன் அசங்கன். அசங்கமானதால்“स वा एष एतस्मिन् सम्प्रसादे”(ச வா ஏஷ ஏதஸ்மின் சம்பிரசாதே) முதலிய மூன்று கண்டிகைகளில் கூறப்பட்டுள்ளது. அதில் ஆத்மாவின் அசங்கத்தன்மை எதனால்? எதனால் எனில் ஜாக்ரதத்திலிருந்து ஸ்வப்னம், ஸ்வப்னத்திலிருந்து சம்பிரசாதம் (சுஷுப்தி) மறுபடியும் சுஷுப்த்தியிலிருந்து ஸ்வப்னம், கிரமமாய் ஜாக்ரத், மறுபடியும் ஜாக்ரதத்திலிருந்து ஸ்வப்னம் இவ்வாறு தொடர்ந்து கிரமமாய் மூன்று அவஸ்தைகளிலும் (ஸ்தானங்களிலும்) வேறானது என்று சாதிக்கப்படுகிறது. முன்பே இது விளக்கப்பட்டது.“स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि”(ஸ்ப்னோ பூத்வேமம் லோகமதிக்ராமதி ம்ருத்யோ ரூபாணி) என்று விஸ்தாரமாய் விளக்கி இப்பொழுது திருஷ்ட்டா மாத்திரமே மீதம் இருக்கிறது. அதைக் கூறுகிறேன் என்று ஆரம்பிக்கின்றார் -