अद्वैतभारती
मन्त्रः १८மந்த்ர꞉ 18 / ३४34

तद् यथा महामत्स्य उभे कूले अनुसंचरति पूर्व चापरं चैवमेवायं पुरुष एतावुभावन्तावनुसंचरति स्वप्नान्तं च बुद्धान्तं च।। १८।।தத்3 யதா2 மஹாமத்ஸ்ய உபே4 கூலே அநுஸம்சரதி பூர்வ சாபரம் சைவமேவாயம் புருஷ ஏதாவுபா4வந்தாவநுஸம்சரதி ஸ்வப்நாந்தம் ச பு3த்3தா4ந்தம் ச।। 18।।

தமிழ்மந்திரம் - எவ்வாறு அந்த பெரிய மத்ஸியம் (மீன்) நதியில் அங்கும் இங்கும் இருகரைகளுக்கும் கிரமமாய் சஞ்சரிக்கின்றதோ அவ்வாறு இந்த புருஷன் ஸ்வப்னஸ்தானம் மற்றும் ஜாகரிதஸ்தானம் ஆகிய இரண்டு ஸ்தானங்களுக்கும் கிரமமாக சம்சாரம் செய்கிறான்.
संस्कृतम्
தமிழ்
तत्तत्रैतस्मिन् यथा प्रदर्शितेऽर्थे दृष्टान्तो-ऽयमुपादीयते- यथा लोके महामत्स्यः, महांश्चासौ मत्स्यश्च, नादेयेन स्त्रोतसाहार्य इत्यर्थः, स्त्रोतश्च विष्टम्भयति, स्वच्छन्दचारी, उभे कूले नद्याः पूर्व चापरञ्चानुक्रमेण संचरति, संचरन्नपि कूलद्वयं तन्मध्यवर्तिना उदकस्त्रोतोवेगेन न परवशीक्रियते- एवमेवायं पुरुष एतावुभौ अन्तौ अनुसंचरति, कौ तौ? स्वप्नान्तं च बुद्धान्तं च।தத்தத்ரைதஸ்மிந் யதா2 ப்ரத3ர்ஶிதே(அ)ர்தே2 த்3ருஷ்டாந்தோ-(அ)யமுபாதீ3யதே- யதா2 லோகே மஹாமத்ஸ்ய꞉, மஹாம்ஶ்சாஸௌ மத்ஸ்யஶ்ச, நாதே3யேந ஸ்த்ரோதஸாஹார்ய இத்யர்த2꞉, ஸ்த்ரோதஶ்ச விஷ்டம்ப4யதி, ஸ்வச்ச2ந்த3சாரீ, உபே4 கூலே நத்3யா꞉ பூர்வ சாபரஞ்சாநுக்ரமேண ஸம்சரதி, ஸம்சரந்நபி கூலத்3வயம் தந்மத்4யவர்திநா உத3கஸ்த்ரோதோவேகே3ந ந பரவஶீக்ரியதே- ஏவமேவாயம் புருஷ ஏதாவுபௌ4 அந்தௌ அநுஸம்சரதி, கௌ தௌ? ஸ்வப்நாந்தம் ச பு3த்3தா4ந்தம் ச।
दृष्टान्तप्रदर्शनफलं तु - मृत्युरूपः कार्यकरण- सातः सह तत्प्रयोजकाभ्यां कामकर्मभ्याम् अनात्मधर्मः अयं चात्मा एतस्माद् विलक्षणः- इति विस्तरतो व्याख्यातम्।।१८।।த்3ருஷ்டாந்தப்ரத3ர்ஶநப2லம் து - ம்ருத்யுரூப꞉ கார்யகரண- ஸாத꞉ ஸஹ தத்ப்ரயோஜகாப்4யாம் காமகர்மப்4யாம் அநாத்மத4ர்ம꞉ அயம் சாத்மா ஏதஸ்மாத்3 விலக்ஷண꞉- இதி விஸ்தரதோ வ்யாக்2யாதம்।।18।।
अव - अत्र च स्थानत्रयानुसंचारेण स्वयंज्योतिष आत्मनः कार्यकरणसंघातव्यतिरिक्तस्य कामकर्मभ्यां विविक्तोक्ता, स्वतो नायं संसारधर्मवान्, उपाधिनिमित्तमेव त्वस्य संसारित्वम् अविद्याध्यारोपितम्- इत्येष समुदायार्थः उक्तः।அவ - அத்ர ச ஸ்தா2நத்ரயாநுஸம்சாரேண ஸ்வயம்ஜ்யோதிஷ ஆத்மந꞉ கார்யகரணஸம்கா4தவ்யதிரிக்தஸ்ய காமகர்மப்4யாம் விவிக்தோக்தா, ஸ்வதோ நாயம் ஸம்ஸாரத4ர்மவாந், உபாதி4நிமித்தமேவ த்வஸ்ய ஸம்ஸாரித்வம் அவித்3யாத்4யாரோபிதம்- இத்யேஷ ஸமுதா3யார்த2꞉ உக்த꞉।
तत्र च जाग्रतस्वप्नसुषुप्तस्थानानां त्रयाणां विप्रकीर्णरूप उक्तः, न पुञ्जीकृत्यैकत्र दर्शितः- यस्माज्जागरिते ससङ्गः समृत्युः सकार्यकरणसात उपलक्ष्यतेऽविद्यया, स्वप्ने तु कामसंयुक्तो मृत्युरूपविनिर्मुक्त उपलभ्यते, सुषुप्ते पुनः सम्प्रसन्नोऽसङ्गो भवतित्यसङ्गतापि दृश्यते, एकवाक्यतया तूपसंह्रियमाणं फलं नित्यमुक्तबुद्धशुद्धस्वभावतास्य नैकत्र पुञ्जीकृत्य प्रदर्शिता, इति तत्प्रदर्शनाय कण्डिका आरभ्यते।தத்ர ச ஜாக்3ரதஸ்வப்நஸுஷுப்தஸ்தா2நாநாம் த்ரயாணாம் விப்ரகீர்ணரூப உக்த꞉, ந புஞ்ஜீக்ருத்யைகத்ர த3ர்ஶித꞉- யஸ்மாஜ்ஜாக3ரிதே ஸஸங்க3꞉ ஸம்ருத்யு꞉ ஸகார்யகரணஸாத உபலக்ஷ்யதே(அ)வித்3யயா, ஸ்வப்நே து காமஸம்யுக்தோ ம்ருத்யுரூபவிநிர்முக்த உபலப்4யதே, ஸுஷுப்தே புந꞉ ஸம்ப்ரஸந்நோ(அ)ஸங்கோ3 ப4வதித்யஸங்க3தாபி த்3ருஶ்யதே, ஏகவாக்யதயா தூபஸம்ஹ்ரியமாணம் ப2லம் நித்யமுக்தபு3த்3த4ஶுத்3த4ஸ்வபா4வதாஸ்ய நைகத்ர புஞ்ஜீக்ருத்ய ப்ரத3ர்ஶிதா, இதி தத்ப்ரத3ர்ஶநாய கண்டி3கா ஆரப்4யதே।
सुषुप्ते ह्येवंरूतास्य वक्ष्यमाणा“तद् वा अस्यैतदतिच्छन्दा अपहतपाप्माभयं रूपम्” इति, यस्मादेवंरूपं विलक्षणं सुषुप्तं प्रविविक्षति, तत् कथम्? इत्याह दृष्टान्तेना-स्यार्थस्य प्रकटीभावो भवतीति तत्र दृष्टान्त उपादीयते-ஸுஷுப்தே ஹ்யேவம்ரூதாஸ்ய வக்ஷ்யமாணா“தத்3 வா அஸ்யைதத3திச்ச2ந்தா3 அபஹதபாப்மாப4யம் ரூபம்” இதி, யஸ்மாதே3வம்ரூபம் விலக்ஷணம் ஸுஷுப்தம் ப்ரவிவிக்ஷதி, தத் கத2ம்? இத்யாஹ த்3ருஷ்டாந்தேநா-ஸ்யார்த2ஸ்ய ப்ரகடீபா4வோ ப4வதீதி தத்ர த்3ருஷ்டாந்த உபாதீ3யதே-
ச.பா-அதை அங்கு இதற்கு முன் எவ்வாறு இந்த விஷயத்தைக் குறித்துக் கூறப்பட்டதோ அழ்ற்கு த்ருஷ்டாந்தம் கூறப்படுகிறது. எவ்வாறு உலகில் மஹாமத்ஸ்யம் (பெரிய திமிங்கலம்) மிகப்பெரிய மீன், வேகமாக ஓடும் நதி. அந்த வேகமாக ஓடுகின்ற நதியில் இஷ்டப்படி செல்லக்கூடியது. நதியின் இருகரைக்கும் இங்கும் அங்கும் இரு கரைக்கும் சஞ்சரித்துக்கொண்டு நதியின் மத்தியில் உள்ள தண்ணீரின் வேகத்திற்கு அது அதன் வசமாவதில்லை. அவ்வாறே இந்த புருஷன் அந்த இரண்டு அவஸ்தைகளுக்கும் சஞ்சரிக்கின்றான். அந்த இரண்டும் எவை? ஸ்வப்னாந்தமும் புத்தாந்தமும் (ஜாக்ரமும்) ஆகும்.
ச.பா- த்ருஷ்டாந்தத்தை காண்பித்தற்கான பலன்- மிருத்யுரூப கார்யகரண சங்காதத்துடன் கூடிய பிரேரணை செய்யும் காம கர்மங்கள் அநாத்ம தர்மங்கள். இந்த ஆத்மாவோ இவைகளைக் காட்டிலும் முற்றிலும் வேறானது. (விலக்ஷணமானது) என்று இவ்வாறு விஸ்தாரமாக விளக்கப்பட்டது.
ச.பா- இங்கு ஸ்தானங்கள் மூன்றிலும் சஞ்சாரம் செய்வதால் ஸ்வயம் ஜ்யோதி ஆத்மாவின் காரியகரண சங்காத வ்யதிரக்தமான (வேறான) தற்கு காம கர்மங்களில் இருந்தும் வியதிரிக்த்தம் கூறப்பட்டது. அதற்கு ஸ்வயமாக சம்சார தர்மத்துவம் கிடையாது. அவித்யா அத்யாரோபமான உபாதி நிமித்தமாக அதற்கு சம்சாரி தர்மத்துவம் ஆகும். இதுவே அதன் சமுதாயத்தின் சாராம்ஸம் கூறப்பட்டது.
ச.பா- ஆனால் அங்கு ஜாக்ரத் ஸ்வப்ன சுஷுப்த்தி ஸ்தானங்களான மூன்றையும் பிரித்து தனித்தனியாக விளக்கப்பட்டது. ஆனால் ஒன்றாக சேர்த்துக் கூறவில்லை. ஏன்எனில் ஜாக்ரத்தில் சங்கத்துடனும், மிருத்யுவுடனும், காரியகரண சங்காதத்துடனும் அவித்யையினால் காணப்படுகிறது. ஸ்வப்பனத்தில் காமத்துடன் கூடிய மிருத்யு ரூபத்துடன் விடுபட்டுக் காணப்படுகிறது. சுஷுப்த்தியில் மேலும் சம்பிரசாதத்தை அடைந்து அசங்கமாவதால் அசங்கமாகவும் காணப்படுகிறது. ஆகையால் ஒரே வாக்கிய ரூபத்தால் உபசம்ஹாரம் செய்து அறிய வேண்டிய பலமாகும். அதன் நித்திய சுத்த புத்த முக்த ஸ்வபாத்தை ஒரே அவஸ்தையாய் (ஸ்தானமாய்) நன்றாக கிரஹிப்பதற்கு இன்னும் கூறப்படவில்லை. அதற்காக இப்பொழுது அதைத் தெரிவிப்பதற்காக இந்த கண்டிகை ஆரம்பமாகிறது.
ச.பா- சுஷுப்த்தியில் அதன் ரூபத்தை இனி கூறப்போகும்“तद् वा अस्यैतदतिच्छन्दा अपहतपाप्माभयं रूपम्” (தத் வா அஸ்யேதததிச்சந்தா அபஹதபாப்மாபயம் ரூபம்) என்று, ஏன்எனில் இவ்வாறு இந்த ரூபம் சுஷுப்த்தியைக் காட்டிலும் விலக்ஷணம் என்று கூறவேண்டியதாய் உள்ளது. அது எவ்வாறு? கூறுகிறார் - இந்த அர்த்தத்தை திருஷ்டாந்தம் மூலமாக ஸ்பஷ்டமாய் அறிவதற்காக திருஷ்டாந்தத்தைத் தருகிறார் -