अद्वैतभारती
मन्त्रः १९மந்த்ர꞉ 19 / ३४34

तद् यथास्मिन्नाकाशे श्येनो वा सुपर्णो वा विपरिपत्य श्रान्तः स ँहत्य पक्षौ संलयायैव ध्रियत एवमेवायं पुरुष एतस्मा अन्ताय धावति यत्र सुप्तो न कञ्चन काम कामयते न कञ्चन स्वप्नं पश्यति।। १९।।தத்3 யதா2ஸ்மிந்நாகாஶே ஶ்யேநோ வா ஸுபர்ணோ வா விபரிபத்ய ஶ்ராந்த꞉ ஸ ம்ˮஹத்ய பக்ஷௌ ஸம்லயாயைவ த்4ரியத ஏவமேவாயம் புருஷ ஏதஸ்மா அந்தாய தா4வதி யத்ர ஸுப்தோ ந கஞ்சந காம காமயதே ந கஞ்சந ஸ்வப்நம் பஶ்யதி।। 19।।

தமிழ்மந்திரம்- எவ்வாறு ஆகாயத்தில் பருந்தோ அல்லது அதிகவேகமாக பறந்து செல்லும் பருந்து பறந்து களைப்பு அடைந்தபின் அதன் கூட்டிற்கு இறக்கைகளை ஒடுக்கிக் கொண்டு திரும்புவதுபோல் இந்த புருஷன் இந்த ஸ்தானத்திற்கு திரும்பி இங்கு தூங்கியபின் ஒன்றையும் விரும்புவது இல்லை. அவ்வாறே ஸ்வப்னமும் காண்பதில்லை.
संस्कृतम्
தமிழ்
तद् यथा- अस्मिन्नाकाशे भौतिके श्येनो वा सुपर्णो वा, सुपर्णशब्देन क्षिप्रः श्येन उच्यते, यथा आकाशेऽस्मिन् विह्य्त्य विपरिपत्य श्रान्तो नानापरिपतनलक्षणेन कर्मणा परिखिन्नः, संह्य्त्य पक्षौ सङ्गमय्य सम्प्रसार्य पक्षौ, सम्यग्लीयते अस्मिन्निति संलयो नीडः, नीडायैव ध्रियते स्वात्मनैव धार्यते स्वयमेव, यथायं दृष्टान्तः, एवमेवायं पुरषः, एतस्मा एतस्मै अन्ताय धावति। अन्तशब्दवाच्यस्य विशेषणम्- यत्र यस्मिन्नन्ते सुप्तः, न कञ्चन न किञ्चदपि, कामं कामयते, तथा न कञ्चन स्वप्नं पश्यतीति, तथा च श्रुत्यन्तरम् -“तस्य त्रय आवसथास्त्रयः स्वप्नाः”इति।தத்3 யதா2- அஸ்மிந்நாகாஶே பௌ4திகே ஶ்யேநோ வா ஸுபர்ணோ வா, ஸுபர்ணஶப்3தே3ந க்ஷிப்ர꞉ ஶ்யேந உச்யதே, யதா2 ஆகாஶே(அ)ஸ்மிந் விஹ்ய்த்ய விபரிபத்ய ஶ்ராந்தோ நாநாபரிபதநலக்ஷணேந கர்மணா பரிகி2ந்ந꞉, ஸம்ஹ்ய்த்ய பக்ஷௌ ஸங்க3மய்ய ஸம்ப்ரஸார்ய பக்ஷௌ, ஸம்யக்3லீயதே அஸ்மிந்நிதி ஸம்லயோ நீட3꞉, நீடா3யைவ த்4ரியதே ஸ்வாத்மநைவ தா4ர்யதே ஸ்வயமேவ, யதா2யம் த்3ருஷ்டாந்த꞉, ஏவமேவாயம் புரஷ꞉, ஏதஸ்மா ஏதஸ்மை அந்தாய தா4வதி। அந்தஶப்3த3வாச்யஸ்ய விஶேஷணம்- யத்ர யஸ்மிந்நந்தே ஸுப்த꞉, ந கஞ்சந ந கிஞ்சத3பி, காமம் காமயதே, ததா2 ந கஞ்சந ஸ்வப்நம் பஶ்யதீதி, ததா2 ச ஶ்ருத்யந்தரம் -“தஸ்ய த்ரய ஆவஸதா2ஸ்த்ரய꞉ ஸ்வப்நா꞉”இதி।
“न कञ्चन कामम्”इति स्वप्नबुद्धान्तयोर-विशेषेण सर्वः कामः प्रतिषिध्यते,“कञ्चन” इत्यविशेषिता-भिधानात्, तथा न कञ्चन स्वप्नम्, इति- जागरितेऽपि यद् दर्शनम्, तदपि स्वप्नं मन्यते श्रुतिः, अत आह- न कञ्चन स्वप्नं पश्यतीति, तथा च श्रुत्यन्तरम् -“तस्य त्रय आवसथास्त्रयः स्वप्नाः”(ऐ०उ० १।३।१२)  इति।“ந கஞ்சந காமம்”இதி ஸ்வப்நபு3த்3தா4ந்தயோர-விஶேஷேண ஸர்வ꞉ காம꞉ ப்ரதிஷித்4யதே,“கஞ்சந” இத்யவிஶேஷிதா-பி4தா4நாத், ததா2 ந கஞ்சந ஸ்வப்நம், இதி- ஜாக3ரிதே(அ)பி யத்3 த3ர்ஶநம், தத3பி ஸ்வப்நம் மந்யதே ஶ்ருதி꞉, அத ஆஹ- ந கஞ்சந ஸ்வப்நம் பஶ்யதீதி, ததா2 ச ஶ்ருத்யந்தரம் -“தஸ்ய த்ரய ஆவஸதா2ஸ்த்ரய꞉ ஸ்வப்நா꞉”(ஐ0உ0 1।3।12)  இதி।
यथा दृष्टान्ते पक्षिणः परिपतनजश्रमापनुत्तये स्वनीडोपसर्पणम्, एवं जाग्रत्स्वप्नयोः कार्यकरणसंयोगज-क्रियाफलैः संयुज्यमानस्य, पक्षिणः परिपतनज इव, श्रमो भवति, तच्छ्रमापनुत्तये स्वात्मनो नीडमायतनं सर्वसंसारधर्मविलक्षणं सर्वक्रियाकारकफलायासशून्यं स्वमात्मानं प्रविशति।।१९।।யதா2 த்3ருஷ்டாந்தே பக்ஷிண꞉ பரிபதநஜஶ்ரமாபநுத்தயே ஸ்வநீடோ3பஸர்பணம், ஏவம் ஜாக்3ரத்ஸ்வப்நயோ꞉ கார்யகரணஸம்யோக3ஜ-க்ரியாப2லை꞉ ஸம்யுஜ்யமாநஸ்ய, பக்ஷிண꞉ பரிபதநஜ இவ, ஶ்ரமோ ப4வதி, தச்ச்2ரமாபநுத்தயே ஸ்வாத்மநோ நீட3மாயதநம் ஸர்வஸம்ஸாரத4ர்மவிலக்ஷணம் ஸர்வக்ரியாகாரகப2லாயாஸஶூந்யம் ஸ்வமாத்மாநம் ப்ரவிஶதி।।19।।
अव - यद्यस्यायं स्वभावः- सर्वसंसारधर्मशून्यता, परोपाधिनिमित्तं चास्य संसारधर्मित्वम्, यन्निमित्तं चास्य संसारधर्मित्वम, परोपाधिकृतं संसारधर्मित्वम्, सा चाविद्या- तस्या अविद्यायाः किं स्वाभाविकत्वम्? आहोस्वित् कामकर्मादि-वदागन्तुकत्वम्? यदि चागन्तुकत्वम्? ततो विमोक्ष उपपद्यते, तस्याश्चागन्तुकत्वे कोपपत्तिः? कथं वा नात्मधर्मो-ऽविद्या? इति सर्वानर्थबीजभूताया अविद्यायाः सतत्त्वावधारणार्थं परा कण्डिका >आरभ्यतेஅவ - யத்3யஸ்யாயம் ஸ்வபா4வ꞉- ஸர்வஸம்ஸாரத4ர்மஶூந்யதா, பரோபாதி4நிமித்தம் சாஸ்ய ஸம்ஸாரத4ர்மித்வம், யந்நிமித்தம் சாஸ்ய ஸம்ஸாரத4ர்மித்வம, பரோபாதி4க்ருதம் ஸம்ஸாரத4ர்மித்வம், ஸா சாவித்3யா- தஸ்யா அவித்3யாயா꞉ கிம் ஸ்வாபா4விகத்வம்? ஆஹோஸ்வித் காமகர்மாதி3-வதா3க3ந்துகத்வம்? யதி3 சாக3ந்துகத்வம்? ததோ விமோக்ஷ உபபத்3யதே, தஸ்யாஶ்சாக3ந்துகத்வே கோபபத்தி꞉? கத2ம் வா நாத்மத4ர்மோ-(அ)வித்3யா? இதி ஸர்வாநர்த2பீ3ஜபூ4தாயா அவித்3யாயா꞉ ஸதத்த்வாவதா4ரணார்த2ம் பரா கண்டி3கா >ஆரப்4யதே
ச.பா-அது எவ்வாறு - இந்த பெளதிக ஆகாசத்தில் பருந்து அல்லது மிக வேகமாகவும் விரைவாகவும் பறக்கும் பருந்து எவ்வாறு சஞ்சாரம் செய்து மேலே கீழே பறந்து நாநா விதமான கடின கர்மங்களை செய்ததால் உண்டான களைப்பினால் தன் சிறகுகளை ஒடுக்கி தன்னுடைய கூட்டிற்கு தானே திரும்புகிறதோ (லயமடைகிறதோ) அவ்வாறேஇந்த த்ருஷ்ட்டாந்தம் போல் இந்த புருஷன் இந்த (சம்பிரசாத) ஸ்தானத்திற்கு ஓடுகிறான் - அந்த(अन्त)சப்த வாச்சியத்தின் விசேஷணம் - எந்த ஸ்தானத்தில் தூங்கிக்கொண்டு எது ஒன்றையும் இச்சிப்பது இல்லை. அவ்வாறேஒன்றையும் ஸ்வப்னமும் காண்பதில்லை.
ச.பா- (ந கஞ்சன காமம்) என்று. கஞ்சன“न कञ्चन कामम्” = ஒன்றையும்) என்பது எந்த ஒரு போக விசேஷத்தின் பெயரைக் கூறாமல் சாமான்யமாக ஸ்வப்ன, ஜாக்ரத் சாமானமாக எல்லா காமனைகளும் நிராகரணம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே“तस्य त्रय आवसथास्त्रयः स्वप्नाः” (ந கஞ்சன ஸ்வப்னம்) என்று ஜாக்ரத் தர்சனமும் ஆகும். அதுவும் ஸ்வப்னமே என்று சுருதியும் கருதுகிறது. ஆகையால் ஒரு ஸ்வப்னமும் காணவில்லையென்று. வேறு சுருதியிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது - (தஸ்யத்ரிய ஆவஸதாத்ரய: ஸ்வப்னா: = புருஷனுக்கு அவஸ்தைகள் மூன்றும் ஸ்வபனமே என்று).
ச.பா- எவ்வாறு திருஷ்டாந்தத்தில் பக்ஷியின் பறத்தலினால் ஏற்பட்ட சிரமத்தை நீக்குவதற்காக தன் கூட்டிற்குத் திரும்புகிறதோ அவ்வாறு ஜாக்ரத் ஸ்வப்னங்களின் காரிய கரணத்தின் சேர்க்கையால் உண்டான க்ரியா பலன்களை உடையவன் பக்ஷியின் பறத்தலினால் உண்டான சிரமம் போல் உண்டாகிறது. அந்த சிரமத்தைப் போக்குவற்காக எல்லா சம்சாரங்களினும் விலக்ஷணமானதும், எல்லா க்ரியா காரக பலத்தினால் உண்டாகும் ஆயாசம் அற்றதுமான தன் ஆத்மாவாகிய கூட்டிற்கு அதாவது தன் இருப்பிடமாகிய தன் ஆத்மாவில் பிரவேசிக்கிறது.
ச.பா-இவ்வாறு இந்த ஸ்வபாவமானால் - எல்லா சம்சார தர்மங்கள் அற்றது இந்த ஆத்மாவின் ஸ்வபாவமானாதால் இதற்கு சம்சாரிக தர்மத்துடன் கூடியது மற்ற உபாதியின் காரணமாகும். எந்த ஹேதுவினால் இதற்கு வேறு உபாதியினால் உண்டான சம்சார தர்மத்துவமானது அவித்யை ஆகும். அந்த அவித்யாவிற்கு என்ன சுவபாவம் உடையது? அல்லது காம கர்மாதிகளைப் போல ஆகந்துகமா? ஆகந்துகம் ஆனால் அதற்கு மோக்ஷம் சம்பவிக்கும். அந்த ஆகந்துக்கதிற்கு என்ன யுக்தி? எவ்வாறு ஆத்மாவிற்கு அவித்யா தர்மமாகாது? என்று எல்லா அநர்த்தங்களுக்கும் பீஜ பூதமான அவித்யையின் ஸ்வரூபத்தை நிர்ணயம் செய்வதற்காக இனிவரும் கண்டிகா ஆரம்பிக்கப்படுகிறது.