अद्वैतभारती
मन्त्रः २०மந்த்ர꞉ 20 / ३४34

ता वा अस्यैता हिता नाम नाडो यता केशः सहस्रधा भिन्नस्तावताणिम्ना तिष्द्भन्ति शुक्लस्य नीलस्य पिङ्गलस्य हरितस्य लोहितस्य पूर्णा अथ यत्रैनं घ्नन्तीव जिनन्तीव हस्तीव विच्छाययति गर्तमिव पतति यदेव जाग्रद्भयं पश्यति तदत्राविद्यया मन्यतेऽथ यत्र देव इव राजेवाहमेवेद ँ सर्वोऽस्मीति मन्यते सोऽस्य परमो लोकः।। २०।।தா வா அஸ்யைதா ஹிதா நாம நாடோ3 யதா கேஶ꞉ ஸஹஸ்ரதா4 பி4ந்நஸ்தாவதாணிம்நா திஷ்த்3ப4ந்தி ஶுக்லஸ்ய நீலஸ்ய பிங்க3லஸ்ய ஹரிதஸ்ய லோஹிதஸ்ய பூர்ணா அத2 யத்ரைநம் க்4நந்தீவ ஜிநந்தீவ ஹஸ்தீவ விச்சா2யயதி க3ர்தமிவ பததி யதே3வ ஜாக்3ரத்3ப4யம் பஶ்யதி தத3த்ராவித்3யயா மந்யதே(அ)த2 யத்ர தே3வ இவ ராஜேவாஹமேவேத3 ம்ˮ ஸர்வோ(அ)ஸ்மீதி மந்யதே ஸோ(அ)ஸ்ய பரமோ லோக꞉।। 20।।

தமிழ்மந்திரம் - அந்த இந்த ஹிதா எனப்படும் நாடிகள், முடியின் நுனியை ஆயிரக்கணக்காண பாகங்களாக பிரித்தால் எவ்வாறு சூக்ஷ்மமாய் இருக்கிறதோ அவ்வாறே சூக்ஷ்மமாய் இருக்கின்றன. அவை வெண்மை, நீலம், மஞ்சள், பச்சை, சிகப்பு ஆகிய வர்ணங்களுடன் ரசரூபமாய் நிறைந்து இருக்கின்றன, இனி எப்பொழுது அவன் கொல்வது போலும், வெல்வது போலவும், யானை இவனைத் துரத்துவது போலும், அல்லது குழியில் விழுவது போலும், ஜாக்ரத் அவஸ்தையில் பயம் கொள்வதுபோல் ஸ்வப்னா அவஸ்தையிலும் அவித்தையினால் இவ்வாறு கருதுகிறான். மேலும் அங்கு தேவதைக்கு சமானமாகவும், ராஜாவிற்கு சமானமாகவும் மேலும் எல்லாம் நானே என்று கருதுகிறான். அவனுக்கு இதுவே பரமலோகமாகும். (மேலான லோகமாகும்)
संस्कृतम्
தமிழ்
ता वै, अस्य शिरःपाण्यादिलक्षणस्य पुरुषस्य, एता हिता नाम नाडः, यथा केशः सहस्रधा भिन्नः, तावता तावत्परिमाणेनाणिम्ना अणुत्वेन तिष्द्भन्ति, ताश्च शुक्लस्य रसस्य, नीलस्य पिङ्गलस्य हरितस्य लोहितस्य पूर्णाः, एतैः शुक्लत्वादिभी रसविशेषैः पूर्णा इत्यर्थः, एते च रसानां वर्णविशेषा वातपित्तश्लेष्मणाम् इतरेतरसंयोगवैषम्मविशेषाद् विचित्रा बहवश्च भवन्ति।தா வை, அஸ்ய ஶிர꞉பாண்யாதி3லக்ஷணஸ்ய புருஷஸ்ய, ஏதா ஹிதா நாம நாட3꞉, யதா2 கேஶ꞉ ஸஹஸ்ரதா4 பி4ந்ந꞉, தாவதா தாவத்பரிமாணேநாணிம்நா அணுத்வேந திஷ்த்3ப4ந்தி, தாஶ்ச ஶுக்லஸ்ய ரஸஸ்ய, நீலஸ்ய பிங்க3லஸ்ய ஹரிதஸ்ய லோஹிதஸ்ய பூர்ணா꞉, ஏதை꞉ ஶுக்லத்வாதி3பீ4 ரஸவிஶேஷை꞉ பூர்ணா இத்யர்த2꞉, ஏதே ச ரஸாநாம் வர்ணவிஶேஷா வாதபித்தஶ்லேஷ்மணாம் இதரேதரஸம்யோக3வைஷம்மவிஶேஷாத்3 விசித்ரா ப3ஹவஶ்ச ப4வந்தி।
तास्वेवंविधासु नाडीषु सूक्ष्मासु बालाग्रसहस्र-भेदपरिमाणासु शुक्लादिरसपूर्णासु सकलदेहव्यापिनीषु सप्तदशकं लिङ्गं वर्तते। तदाश्रिताः सर्वा वासना उच्चावचसंसारधर्मानु-भवजनिताः, तल्लिङ्गं वासनाश्रयं सूक्ष्मत्वात् स्वच्छं स्फटिकमणिकल्पं नाडीगतरसोपाधिसंसर्गवशाद् धर्माधर्मप्रेरितो-द्भतवृत्तिविशेषं स्त्रीरथहस्त्याद्याकारविशेषैर्वासनाभिः प्रत्यवभासते।தாஸ்வேவம்விதா4ஸு நாடீ3ஷு ஸூக்ஷ்மாஸு பா3லாக்3ரஸஹஸ்ர-பே4த3பரிமாணாஸு ஶுக்லாதி3ரஸபூர்ணாஸு ஸகலதே3ஹவ்யாபிநீஷு ஸப்தத3ஶகம் லிங்க3ம் வர்ததே। ததா3ஶ்ரிதா꞉ ஸர்வா வாஸநா உச்சாவசஸம்ஸாரத4ர்மாநு-ப4வஜநிதா꞉, தல்லிங்க3ம் வாஸநாஶ்ரயம் ஸூக்ஷ்மத்வாத் ஸ்வச்ச2ம் ஸ்ப2டிகமணிகல்பம் நாடீ3க3தரஸோபாதி4ஸம்ஸர்க3வஶாத்3 த4ர்மாத4ர்மப்ரேரிதோ-த்3ப4தவ்ருத்திவிஶேஷம் ஸ்த்ரீரத2ஹஸ்த்யாத்3யாகாரவிஶேஷைர்வாஸநாபி4꞉ ப்ரத்யவபா4ஸதே।
अथैव सति, यत्र यस्मिन् काले केचन शत्रवोऽन्ये वा तस्करा मामाग्त्य घ्नन्ति- इति मृषैव वासनानिमित्तः प्रत्ययोऽविद्याख्यो जायते, तदेतदुच्यते- एनं स्वप्नदृशंन्तीवेति, तथा जिनन्तीव वशीकुर्वन्तीव, न केचन घ्नन्ति, नापि वशीकुर्वन्ति, केवलं त्वविद्यावासनोद्भवनिमित्तं भ्रान्तिमात्रम्, तथा हस्तीवैनं विच्छाययति विच्छादयति विद्रावयति धावयतीवेत्यर्थः, गर्तमिव पतति- गर्तं जीर्णकूपादिकमिव पतन्तमात्मानमुपलक्षयति, तादृशी ह्यास्य मृषा वासनोद्भवत्यत्यन्तनिकृष्टाधर्मोद्भासितान्तः करण-वृत्त्याश्रया, दुःखरूपत्वात्।அதை2வ ஸதி, யத்ர யஸ்மிந் காலே கேசந ஶத்ரவோ(அ)ந்யே வா தஸ்கரா மாமாக்3த்ய க்4நந்தி- இதி ம்ருஷைவ வாஸநாநிமித்த꞉ ப்ரத்யயோ(அ)வித்3யாக்2யோ ஜாயதே, ததே3தது3ச்யதே- ஏநம் ஸ்வப்நத்3ருஶம்ந்தீவேதி, ததா2 ஜிநந்தீவ வஶீகுர்வந்தீவ, ந கேசந க்4நந்தி, நாபி வஶீகுர்வந்தி, கேவலம் த்வவித்3யாவாஸநோத்3ப4வநிமித்தம் ப்4ராந்திமாத்ரம், ததா2 ஹஸ்தீவைநம் விச்சா2யயதி விச்சா2த3யதி வித்3ராவயதி தா4வயதீவேத்யர்த2꞉, க3ர்தமிவ பததி- க3ர்தம் ஜீர்ணகூபாதி3கமிவ பதந்தமாத்மாநமுபலக்ஷயதி, தாத்3ருஶீ ஹ்யாஸ்ய ம்ருஷா வாஸநோத்3ப4வத்யத்யந்தநிக்ருஷ்டாத4ர்மோத்3பா4ஸிதாந்த꞉ கரண-வ்ருத்த்யாஶ்ரயா, து3꞉க2ரூபத்வாத்।
किं बहुना, यदेव जाग्रद्भयं पश्यति हस्त्यादिलक्षणम्, तदेव भयरूपम् अत्रास्मिन् स्वप्ने विनैव हस्त्यादिरूपं भयमविद्यावासनया मृषैवोद्भतया मन्यते।கிம் ப3ஹுநா, யதே3வ ஜாக்3ரத்3ப4யம் பஶ்யதி ஹஸ்த்யாதி3லக்ஷணம், ததே3வ ப4யரூபம் அத்ராஸ்மிந் ஸ்வப்நே விநைவ ஹஸ்த்யாதி3ரூபம் ப4யமவித்3யாவாஸநயா ம்ருஷைவோத்3ப4தயா மந்யதே।
अथ पुनर्यत्राविद्यापकृष्यमाणा विद्या चोत्कृष्यमाणा- किं विषया किं लक्षणा च? इत्युच्यते- अथ पुनर्यत्र यस्मिन् काले, देव इव स्वयं भवति, देवताविषया विद्या यदोद्भता जागरितकाले, तदोद्भूतया वासनया देवमिवात्मानं मन्यते, स्वप्नेऽपि तदुच्यते- देव इव, राजेव, राज्यस्थोऽभिषिक्तः स्वप्नेऽपि राजाहमिति मन्यते राजवासनावासितः।அத2 புநர்யத்ராவித்3யாபக்ருஷ்யமாணா வித்3யா சோத்க்ருஷ்யமாணா- கிம் விஷயா கிம் லக்ஷணா ச? இத்யுச்யதே- அத2 புநர்யத்ர யஸ்மிந் காலே, தே3வ இவ ஸ்வயம் ப4வதி, தே3வதாவிஷயா வித்3யா யதோ3த்3ப4தா ஜாக3ரிதகாலே, ததோ3த்3பூ4தயா வாஸநயா தே3வமிவாத்மாநம் மந்யதே, ஸ்வப்நே(அ)பி தது3ச்யதே- தே3வ இவ, ராஜேவ, ராஜ்யஸ்தோ2(அ)பி4ஷிக்த꞉ ஸ்வப்நே(அ)பி ராஜாஹமிதி மந்யதே ராஜவாஸநாவாஸித꞉।
एवमत्यन्तप्रक्षीयमाणाविद्या उद्भता च विद्या सर्वात्मविषया यदा, तदा स्वप्नेऽपि तद्भावभावितः- अहमेवेदं सर्वोऽस्मीति मन्यते, स यः सर्वात्मभावः, सोऽस्यात्मनः परमो लोकः परम आत्मभावः स्वाभाविकः।ஏவமத்யந்தப்ரக்ஷீயமாணாவித்3யா உத்3ப4தா ச வித்3யா ஸர்வாத்மவிஷயா யதா3, ததா3 ஸ்வப்நே(அ)பி தத்3பா4வபா4வித꞉- அஹமேவேத3ம் ஸர்வோ(அ)ஸ்மீதி மந்யதே, ஸ ய꞉ ஸர்வாத்மபா4வ꞉, ஸோ(அ)ஸ்யாத்மந꞉ பரமோ லோக꞉ பரம ஆத்மபா4வ꞉ ஸ்வாபா4விக꞉।
यत्तु सर्वात्मभावादर्वाग् बालाग्रमात्रमप्यन्यत्वेन दृश्यते- नाहमस्मीति, तदवस्थाविद्या, तया अविद्यया ये प्रत्युपस्थापिता अनात्मभावा लोकाः, तेऽपरमाः स्थावरान्ताः, तान् संव्यवहारविषयाँल्लोकानपेक्ष्यायं सर्वात्मभावः समस्तोऽनन्त-रोऽबाह्यः, सोऽस्य परमो लोकः। तस्मादपकृष्यमाणायामविद्यायां विद्यायां च काष्द्भां गतायां सर्वात्मभावो मोक्षः, यथा स्वयंज्योतिष्ट्वं स्वप्ने प्रत्यक्षत उपलभ्यते तद्वत् विद्याफलमुपलभ्यत इत्यर्थः।யத்து ஸர்வாத்மபா4வாத3ர்வாக்3 பா3லாக்3ரமாத்ரமப்யந்யத்வேந த்3ருஶ்யதே- நாஹமஸ்மீதி, தத3வஸ்தா2வித்3யா, தயா அவித்3யயா யே ப்ரத்யுபஸ்தா2பிதா அநாத்மபா4வா லோகா꞉, தே(அ)பரமா꞉ ஸ்தா2வராந்தா꞉, தாந் ஸம்வ்யவஹாரவிஷயாம்ˮல்லோகாநபேக்ஷ்யாயம் ஸர்வாத்மபா4வ꞉ ஸமஸ்தோ(அ)நந்த-ரோ(அ)பா3ஹ்ய꞉, ஸோ(அ)ஸ்ய பரமோ லோக꞉। தஸ்மாத3பக்ருஷ்யமாணாயாமவித்3யாயாம் வித்3யாயாம் ச காஷ்த்3பா4ம் க3தாயாம் ஸர்வாத்மபா4வோ மோக்ஷ꞉, யதா2 ஸ்வயம்ஜ்யோதிஷ்ட்வம் ஸ்வப்நே ப்ரத்யக்ஷத உபலப்4யதே தத்3வத் வித்3யாப2லமுபலப்4யத இத்யர்த2꞉।
तथाविद्यायामप्युत्कृष्यमाणयाम्, तिरोधीयमानायां च विद्यायाम्, अविद्यायाः फलं प्रत्यक्षत एवोपलभ्यते-“अथ यत्रैनं घ्नन्तीव जिनन्तीव” इति। ते एते विद्याविद्याकार्ये सर्वात्मभावः परिच्छिन्नात्मभावश्च, विद्यया शुद्धया सर्वात्मा भवति, अविद्यया चासर्वो भवति, अन्यतः कुतश्चित् प्रविभक्तो भवति, यतः प्रविभक्तो भवति, तेन विरुध्यते, विरुद्धत्वाद्धन्यते जीयते विच्छाद्यते च। असर्वविषयत्वे च भिन्नत्वादेतद् भवति, समस्तस्तु सन् कुतो भिद्यते येन विरुध्येत, विरोधाभावे केन हन्यते जीयते विच्छाद्यते च?ததா2வித்3யாயாமப்யுத்க்ருஷ்யமாணயாம், திரோதீ4யமாநாயாம் ச வித்3யாயாம், அவித்3யாயா꞉ ப2லம் ப்ரத்யக்ஷத ஏவோபலப்4யதே-“அத2 யத்ரைநம் க்4நந்தீவ ஜிநந்தீவ” இதி। தே ஏதே வித்3யாவித்3யாகார்யே ஸர்வாத்மபா4வ꞉ பரிச்சி2ந்நாத்மபா4வஶ்ச, வித்3யயா ஶுத்3த4யா ஸர்வாத்மா ப4வதி, அவித்3யயா சாஸர்வோ ப4வதி, அந்யத꞉ குதஶ்சித் ப்ரவிப4க்தோ ப4வதி, யத꞉ ப்ரவிப4க்தோ ப4வதி, தேந விருத்4யதே, விருத்3த4த்வாத்3த4ந்யதே ஜீயதே விச்சா2த்3யதே ச। அஸர்வவிஷயத்வே ச பி4ந்நத்வாதே3தத்3 ப4வதி, ஸமஸ்தஸ்து ஸந் குதோ பி4த்3யதே யேந விருத்4யேத, விரோதா4பா4வே கேந ஹந்யதே ஜீயதே விச்சா2த்3யதே ச?
अत इदमविद्यायाः सतत्त्वमुक्तं भवति- सर्वात्मानं सन्तमसर्वात्मत्वेन ग्राहयति, आत्मनोऽन्यद् वस्त्वन्तरमविद्यमानं प्रत्युपस्थापयति आत्मानमसर्वमापादयति, ततस्तद्विषयः कामो भवति यतो भिद्यते, कामतः क्रियामुपादत्ते ततः फलम्- तदेतदुक्तं वक्ष्यमाणं च-“यत्र हि द्वैतमिव भवति तदितर इतरं पश्यति” इत्यादि।அத இத3மவித்3யாயா꞉ ஸதத்த்வமுக்தம் ப4வதி- ஸர்வாத்மாநம் ஸந்தமஸர்வாத்மத்வேந க்3ராஹயதி, ஆத்மநோ(அ)ந்யத்3 வஸ்த்வந்தரமவித்3யமாநம் ப்ரத்யுபஸ்தா2பயதி ஆத்மாநமஸர்வமாபாத3யதி, ததஸ்தத்3விஷய꞉ காமோ ப4வதி யதோ பி4த்3யதே, காமத꞉ க்ரியாமுபாத3த்தே தத꞉ ப2லம்- ததே3தது3க்தம் வக்ஷ்யமாணம் ச-“யத்ர ஹி த்3வைதமிவ ப4வதி ததி3தர இதரம் பஶ்யதி” இத்யாதி3।
इदमविद्यायाः सतत्त्वं सह कार्येण प्रदर्शितम्, >विद्यायाश्च कार्यं सर्वात्मभावः प्रदर्शितोऽविद्याया विपर्ययेण। सा चाविद्या नात्मनः स्वाभाविको धर्मः- यस्माद् विद्यायमुष्कृष्य-माणायां स्वयमपचीयमाना सती, काष्द्भां गतायां विद्यायां परिनिष्द्भिते सर्वात्मभावे सर्वात्मना निवर्तते, रज्जामिव सर्पज्ञानं निवर्तते, रज्जामिव सर्पज्ञानं रज्जुनिश्चये। तच्चोक्तम्-“यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत केन कं पश्येत्” (बृ० उ० ४।५।१५)इत्यादि, तस्मान्नात्मधर्मोऽविद्या, न हि स्वभाविकस्योच्छित्तिः कदाचिद-प्युपपद्यते, सवितुरिवौष्ण्यप्रकाशयोः। तस्मात् तस्या मोक्ष उपपद्यते।।२०।।இத3மவித்3யாயா꞉ ஸதத்த்வம் ஸஹ கார்யேண ப்ரத3ர்ஶிதம், >வித்3யாயாஶ்ச கார்யம் ஸர்வாத்மபா4வ꞉ ப்ரத3ர்ஶிதோ(அ)வித்3யாயா விபர்யயேண। ஸா சாவித்3யா நாத்மந꞉ ஸ்வாபா4விகோ த4ர்ம꞉- யஸ்மாத்3 வித்3யாயமுஷ்க்ருஷ்ய-மாணாயாம் ஸ்வயமபசீயமாநா ஸதீ, காஷ்த்3பா4ம் க3தாயாம் வித்3யாயாம் பரிநிஷ்த்3பி4தே ஸர்வாத்மபா4வே ஸர்வாத்மநா நிவர்ததே, ரஜ்ஜாமிவ ஸர்பஜ்ஞாநம் நிவர்ததே, ரஜ்ஜாமிவ ஸர்பஜ்ஞாநம் ரஜ்ஜுநிஶ்சயே। தச்சோக்தம்-“யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத கேந கம் பஶ்யேத்” (ப்3ரு0 உ0 4।5।15)இத்யாதி3, தஸ்மாந்நாத்மத4ர்மோ(அ)வித்3யா, ந ஹி ஸ்வபா4விகஸ்யோச்சி2த்தி꞉ கதா3சித3-ப்யுபபத்3யதே, ஸவிதுரிவௌஷ்ண்யப்ரகாஶயோ꞉। தஸ்மாத் தஸ்யா மோக்ஷ உபபத்3யதே।।20।।
इदानीं योऽसौ सर्वात्मभावो मोक्षो विद्याफलं क्रियाकारकफलशून्यम्, स प्रत्यक्षतो निर्दिश्यते, यत्राविद्या-कामकर्माणि न सन्ति। तदेतत् प्रस्तुतम्-“यत्र सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति” इति।இதா3நீம் யோ(அ)ஸௌ ஸர்வாத்மபா4வோ மோக்ஷோ வித்3யாப2லம் க்ரியாகாரகப2லஶூந்யம், ஸ ப்ரத்யக்ஷதோ நிர்தி3ஶ்யதே, யத்ராவித்3யா-காமகர்மாணி ந ஸந்தி। ததே3தத் ப்ரஸ்துதம்-“யத்ர ஸுப்தோ ந கஞ்சந காமம் காமயதே ந கஞ்சந ஸ்வப்நம் பஶ்யதி” இதி।
ச.பா-இந்த சிரஸ், கை முதலிய லக்ஷணமுடைய புருஷனுக்கு இந்த ஹிதா எனப்படும் நாடிகள் கேசம் எவ்வாறு ஆயிரக்கணக்காக பிரிந்து வேறு வேறாக இருக்கிறதோ அவ்வாறு அளவில் மிகச்சூக்ஷ்ம்மாக >இருக்கின்றன. அவை வெண்மை, நீலம், மஞ்சள், பச்சை, சிகப்பு ஆகியவை ரசரூபமாய் நிரம்பி இருக்கின்றன. இந்த வெண்மை முதலிய ரச விசேஷங்களால் நிரம்பி இருக்கின்றன என்பது பொருள். அந்த ரசங்களுடைய வர்ண(நிற) விஷேங்கள் வாத, பித்த, ச்லேஷ்மம் ஆகிய இவைகளின் ஒன்று ஒன்றின் சம்யோக விஷமத்தின் விசேஷத்தினால் அநேக விதமாக ஆகின்றன.
ச.பா- அவைகளில் இவ்வாறான சுக்லம் (வெண்மை) முதலிய ரசங்களினால் எல்லா தேஹங்களிலும் நிறைந்து முடியின் நுனியின் ஆயிரக்கணக்காக பிரித்தால் உள்ள அளவு சூக்ஷ்மமான நாடிகளில் பதினேழு தத்துவங்களுடைய லிங்கசரீரம் இருக்கிறது. அதன் அதீனமாய வாசனைகளால் சம்சாரத்தில் கீழான, மேலான தர்மங்கள் உண்டாகின்றன. வாசனைகளை ஆஸ்ரயித்த லிங்கசரீரம் சூக்ஷ்மமானதால் மிகவும் ஸ்வச்சமாய் (தெளிவாய்) ஸ்படிகமணிபோல் நாடியில் இருக்கும் ரச உபாதியின் சேர்க்கையால் தர்மாதர்மங்களில் ப்ரேரணை செய்யப்பட்டு அதனால் உண்டான வ்ருத்தி விசேஷத்தால் ஸ்திரீ, ரதம், யானை முதலிய ஆகார விசேஷங்களான வாசனைகளுடன் கூடி விளங்குகிறது.
ச.பா- இவ்வாறு இருக்கும்பொழுது - எந்த சமயத்தில் ஏதோ ஒரு விரோதியோ, திருடனோ என்னை கொல்வான் என்று பொய்யான வாசனை நிமித்தமாக அவித்யா எனப்படும் பிரத்யயம் (அறிவு) உண்டாகிறது. அந்த இது கூறப்படுகிறது - இந்த ஸ்வப்னம் போன்று கொல்வது போலும், அவ்வாறே வசம் செய்வது போன்று தோன்றுகிறது. ஆனால் ஒருவரும் கொல்வது இல்லை, வசம் செய்வதும் இல்லை. ஆனால் இது கேவலம் அவித்யா வாசனையினால் உண்டானதால் பிராந்தி மாத்திரமே. அவ்வாறே யானை அவனை துரத்துகிறது. சிதிளம் அடைந்த கிணற்றில் விழுவதுபோல பார்க்கிறான். அவ்வாறான அவனுடைய பொய்யான வாசனையினால் எது துக்க ரூபத்திற்கு காரணமாயும் முற்றிலும் கீழானதும் அந்தக் கரணத்தின் அதர்மத்தில் தோன்றும் வ்ருத்தியை ஆஸ்ரயித்ததாகும்.
ச.பா- அதிகமாக என்ன? ஜாக்ரத் அவஸ்தையில் எதோ ஒரு யானை முதலிய ரூபபயம் காணப்படுகிறது. இந்த ஸ்வப்ன அவஸ்தையிலும் யானை முதலிய ரூபபயம் இல்லாமலேய அவித்யா வாசனையினால் பொய்யாகவே உண்டாகிறது என்று அறியவேண்டியது.
ச.பா- ஆகையால் மேலும் எங்கு அவித்யையின் நீக்கமும் வித்யையின் மேன்பாடும் என்ன விஷயமுடையது? மேலும் என்ன லக்ஷணமுடையது? என்பது கூறப்படுகிறது - மேலும் எப்பொழுது தேவன்போல் தான் ஆகிறானோ, தேவதா விஷயமான வித்யா எப்பொழுது ஜாக்ரத் காலத்தில் உண்டாகிறதோ அப்பொழுது உண்டான வாசனையினால் தன்னை தேவதாவாக நினைக்கின்றான். ஸ்வப்னத்திலும் அது கூறப்படுகிறது - தேவனைப்போல, ராஜாவைப் போல என்று, ஜாக்ரத அவஸ்தையில் ராஜ்யத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவன் ஸ்வப்னத்திலும் ராஜவாசனையினால் சூழப்பட்டு நான் ராஜா என்று நினைக்கின்றான்.
ச.பா-இவ்வாறு முற்றிலும் அவித்யா நீங்கிய பின் வித்யா தோன்றும் பொழுது ஸ்வப்னத்திலும் அந்த பாவித்த பாவனையே அதாவது“अहमेवेदं सर्वोऽस्मीति”(அஹமேவஇதம் சர்வம்அஸ்மி நானே இவை எல்லாமாக இருக்கிறேன் என்று நினைக்கிறான். அதுவே >சர்வாத்ம பாவம். அது அவனுடைய பரமலோகம், அதாவது ஸ்வாபாவிகமாகவே பரம ஆத்மபாவமாகும்.
ச.பா-மேலும் எது சர்வாத்ம பாவத்தை எதனால் முடி நூ னி மாத்திரம் கூட நான் அதுவல்ல என்று அந்யரூபமாய் பார்க்கப்படுகிறதோ அவித்யா அவஸ்தை. அந்த அவித்தையினால் அவர்கள் மதிப்பு அளிக்கின்றவை கீழான ஸ்தாவரம் வரையில் உள்ள அநாத்மபாவரூப லோகங்கள் ஆகும்.  அந்த வியவஹார விஷயமான லோகங்களை அபேக்ஷித்து இந்த சர்வாத்மபாவம் பூர்ணமானது அவ்வாறே உள் வெளி(अन्तर बाह्यः)அற்றது. இதுவே இதன் பரலோகமாகும். ஆகையால் அவித்தியை நிஷேதம் (நஷ்டம்) ஆனபின் வித்யையின் ப்ரகாஷ்ட நிலையை அடைந்த பரமாத்மா பாவமே மோக்ஷம். >அவ்வாறே எவ்வாறு ஸ்வப்நத்தில் ஸ்வயம் ப்ரகாசத்துவம் ப்ரத்யக்ஷமாய் அறியப்படுகிறதோ அவ்வாறு வித்யாபலமாகிய மோக்ஷம் ப்ரத்யக்ஷமாய் அடையப்படுகிறது என்பது பொருள்.
ச.பா-அவித்யை மேல் எழும்பி வித்யயா திரோபாவம் ஆகும்பொழுது அவித்யையின் பலன் பிரத்யக்ஷமாய் அடையப்படுகிறது என்பது இந்த வாக்கியத்தால்“अथ यत्रैनं घ्नन्तीव जिनन्तीव” (அத யத்தரைனம் க்னந்தீவ ஜினன்தீவ) என்றவாக்கியத்தால் அறிகிறோம். அவை இரண்டின் வித்யா அவித்யா காரியத்தில் சர்வாத்ம பாவமும், பரிச்சின்ன பாவமும் ஆகும். சுத்த வித்யாவினால் பரமாத்மபாவம் ஏற்படுகிறது. அவித்யாவிற்கு சர்வ பாவமற்றதாகிறது. ஆகையால் அது >மற்றதுடன் வேறாகிறது. எதனால் வேறாக ஆகிறதோ அதனால் விருத்தமாகிறது. விருத்தமாய் இருப்பதால் கொல்லுகிறது. வசப்படுத்துகிறது. தொடர்கிறது, என்பது எதனால்?
ச.பா- ஆகையால் அந்த அவித்யையின் ஸ்வபாவம் கூறப்படுகிறது. சர்வாத்மாவாய் இருப்பதை சர்வாத்மா அற்றதாக கிரஹிக்கிறது. ஆத்மாவைக் காட்டிலும் வேறாக இல்லாத வேறு வஸ்துவை இருப்பதாகச் செய்கிறது. ஆத்மாவை சர்வம் அற்றதாய் தெரியப்படுத்துகிறது. எதனால் வேறாகச் செய்ததோ அதனால் அந்த விஷயத்தில் காமம் ஏற்படுகிறது. காமத்தால் கிரியை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதனால் பலன் உண்டாகிறது. அது இப்பொழுது கூறப்படுகிறது. இனி மேலும் கூறப்படும்.“यत्र हि द्वैतमिव भवति तदितर इतरं पश्यति” (யத்ர ஹி த்வைதமிவ பவதி ததிதர இதரம் பஷ்யதி) என்பது முதலியவை.
ச.பா-இந்த அவித்யையின் ஸ்வரூபம் அதன் தத்துவத்துடனும் காரியத்துடனும் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறே வித்யா, அதன் காரியமாகிய சர்வாத்ம பாவம் அவித்யைவிட வேறானதாகக் காண்பிக்கப்பட்டது. அந்த அவித்யா ஆத்மாவின் ஸ்வாபாவிக தர்மம் அல்ல. ஏன் எனில் வித்யை திடமாகும்பொழுது அவித்யா தானாகவே க்ஷீணமாகும்பொழுது பராகாஷ்ட்ட நிலையை அடையும்பொழுது வித்யா பூர்ணமாகும்பொழுது சர்வாத்மபாவம் சர்வாத்மவாய் திகழ்கிறது. ரஜ்ஜுவின் நிச்சய ஞானம் ஏற்பட்டவுடன் ரஜ்ஜுவில் சர்பஞானம் நீங்குவதுபோல் ஆகும். அதுவும் கூறப்பட்டுள்ளது.“यत्र >त्वस्य सर्वमात्मैवाभूत्तत केन कं पश्येत्”(யத்ர த்வஸ்ய சர்வமாத்மைவாபூத்தத்கேன கம்பஷ்யேத்) முதலியவை. ஆகையால் அவித்யா ஆத்ம தர்மம் அல்ல. மேலும் ஸ்வபாவமாய் இருந்தால் அதற்கு ஒரு நாளும் நாசம் உண்டாகாது. எவ்வாறு சூரியனின் ப்ரகாசம் இல்லாமல் போகாதோ அதுபோல் ஆகும். ஆகையால் அதிலிருந்து (அவித்யையில் இருந்து) மோக்ஷம் சம்பவிக்கும்.
ச.பா- அ.கை- இப்பொழுது அந்த சர்வாத்மபாவமான வித்யாபலம், கிரியாகாரக பல சூன்யமான அந்த மோக்ஷத்தை அவித்யா காமகர்மங்கள் இல்லாததாய் இருக்கிறதோ அதை பிரத்யக்ஷமாய் நிரூபணம் செய்யப்படுகிறது. அது இவ்வாறு துதிக்கப்படுகிறது -“यत्र सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति” (யத்ர சுப்தோ ந கஞ்சன காமம் காமயதே ந கஞ்சன ஸ்வப்னம் பஷ்யதி) என்று இவ்வாறு -