मन्त्रः २१மந்த்ர꞉ 21 / ३४34
तद् वा अस्यैतदतिच्छन्दा अपहतपाप्माभय ँ रूपम्। तद् यथा प्रियया स्त्रिया सम्परिष्वक्तो न बाह्यं किञ्चन वेद नान्तर- >मेवमेवायं पुरुषः प्राज्ञेनात्मना सम्परिष्वक्तो न बाह्यं किञ्चन वेद नान्तरं तद् वा अस्यैतदाप्तकाममात्मकामकाम ँरूप ँशोकान्तरम्।। २१।।தத்3 வா அஸ்யைதத3திச்ச2ந்தா3 அபஹதபாப்மாப4ய ம்ˮ ரூபம்। தத்3 யதா2 ப்ரியயா ஸ்த்ரியா ஸம்பரிஷ்வக்தோ ந பா3ஹ்யம் கிஞ்சந வேத3 நாந்தர- >மேவமேவாயம் புருஷ꞉ ப்ராஜ்ஞேநாத்மநா ஸம்பரிஷ்வக்தோ ந பா3ஹ்யம் கிஞ்சந வேத3 நாந்தரம் தத்3 வா அஸ்யைததா3ப்தகாமமாத்மகாமகாம ம்ˮரூப ம்ˮஶோகாந்தரம்।। 21।।
தமிழ்மந்திரம் - அந்த இது காமம் அற்றது, பாபமற்றது, அவ்வாறே அபயரூபம். வியவஹார காலத்தில் எவ்வாறு பிரியமான மனைவியை ஆலிங்கனம் செய்யும் புருஷனுக்கு வெளி ஞானம் இருக்காது. மேலும் உள்ளேயும் அறியமாட்டான். அவ்வாறு இந்த புருஷன் பிரக்ஞாத்மாவை ஆலிங்கனம் (அந்தமயமாகும் சமயம்) செய்யும்பொழுது வெளியில் உள்ள விஷயத்தையோ, உள்ளே உள்ள விஷயத்தையோ அறியமாட்டான். அதானால் அவன் ஆப்தகாமன், ஆத்மகாமன், அகாமன் மேலும் சோகம் அற்றவன்.
संस्कृतम्
தமிழ்
तदेतद् वा अस्य रूपम्- यः सर्वात्मभाव“सोऽस्य परमो लोकः” इत्युक्तः - तदतिच्छन्दा अतिच्छन्द-मित्यर्थः, रूपपरत्वात्, छन्दकामः, अतिगतश्छन्दो यस्माद्रूपात् तदतिच्छन्दं रूपम्, अन्योऽसौ सान्तश्छन्दःशब्दो गायत्रायदि-छन्दोवाची, अयं तु कामवचनः अतः स्वरान्त एव, तथाप्यतिच्छन्दा इति पाद्भः स्वाध्यायधर्मो द्रष्टव्यः। अस्ति च लोके कामवचन-प्रयुक्तश्छन्दशब्दः“स्वछच्छन्दः”“परच्छन्दः” इत्यादौ, अत“अतिच्छन्दम्”इत्येवमुपनेयम् कामवर्जितमेतद् रूपमि-त्यस्मिन्नर्थे।ததே3தத்3 வா அஸ்ய ரூபம்- ய꞉ ஸர்வாத்மபா4வ“ஸோ(அ)ஸ்ய பரமோ லோக꞉” இத்யுக்த꞉ - தத3திச்ச2ந்தா3 அதிச்ச2ந்த3-மித்யர்த2꞉, ரூபபரத்வாத், ச2ந்த3காம꞉, அதிக3தஶ்ச2ந்தோ3 யஸ்மாத்3ரூபாத் தத3திச்ச2ந்த3ம் ரூபம், அந்யோ(அ)ஸௌ ஸாந்தஶ்ச2ந்த3꞉ஶப்3தோ3 கா3யத்ராயதி3-ச2ந்தோ3வாசீ, அயம் து காமவசந꞉ அத꞉ ஸ்வராந்த ஏவ, ததா2ப்யதிச்ச2ந்தா3 இதி பாத்3ப4꞉ ஸ்வாத்4யாயத4ர்மோ த்3ரஷ்டவ்ய꞉। அஸ்தி ச லோகே காமவசந-ப்ரயுக்தஶ்ச2ந்த3ஶப்3த3꞉“ஸ்வச2ச்ச2ந்த3꞉”“பரச்ச2ந்த3꞉” இத்யாதௌ3, அத“அதிச்ச2ந்த3ம்”இத்யேவமுபநேயம் காமவர்ஜிதமேதத்3 ரூபமி-த்யஸ்மிந்நர்தே2।
तथापहतपाप्म पाप्मशब्देन धर्माधर्मावुच्येते,“पाम्पभिः संसृज्यते” (बृ० उ० ४।३।८)“पाप्मनो विजहाति” (४।३।८) इत्युक्तत्वात्, अपहतपाप्म धर्माधर्मवर्जितमित्येतत्।ததா2பஹதபாப்ம பாப்மஶப்3தே3ந த4ர்மாத4ர்மாவுச்யேதே,“பாம்பபி4꞉ ஸம்ஸ்ருஜ்யதே” (ப்3ரு0 உ0 4।3।8)“பாப்மநோ விஜஹாதி” (4।3।8) இத்யுக்தத்வாத், அபஹதபாப்ம த4ர்மாத4ர்மவர்ஜிதமித்யேதத்।
किञ्च, अभयम्- भयं हि नामाविद्याकार्यम्,“अविद्यया भयं मन्यते” इति ह्युक्तम्। तत्कार्यद्वारेण कारण-प्रतिषेधोऽयम्, अभयं रूपमित्यविद्यावर्जितमित्येतत्। यदेतद् विद्याफलं सर्वात्मभावः, तदेतदतिच्छन्दापहतपाप्माभयं रूपम्- सर्वसंसारधर्मवर्जितम्, अतोऽभयं रूपमेतत्। इदं च पूर्वमेवोपन्य-स्तमतीतानन्तरब्राह्मणसमाप्तौ“अभयं वै जनक प्राप्तोऽसि” (४।२।४) इत्यागमतः। इह तु तर्कतः प्रपिञ्चतं दर्शितागमा-र्थप्रत्ययदार्ढाय।கிஞ்ச, அப4யம்- ப4யம் ஹி நாமாவித்3யாகார்யம்,“அவித்3யயா ப4யம் மந்யதே” இதி ஹ்யுக்தம்। தத்கார்யத்3வாரேண காரண-ப்ரதிஷேதோ4(அ)யம், அப4யம் ரூபமித்யவித்3யாவர்ஜிதமித்யேதத்। யதே3தத்3 வித்3யாப2லம் ஸர்வாத்மபா4வ꞉, ததே3தத3திச்ச2ந்தா3பஹதபாப்மாப4யம் ரூபம்- ஸர்வஸம்ஸாரத4ர்மவர்ஜிதம், அதோ(அ)ப4யம் ரூபமேதத்। இத3ம் ச பூர்வமேவோபந்ய-ஸ்தமதீதாநந்தரப்3ராஹ்மணஸமாப்தௌ“அப4யம் வை ஜநக ப்ராப்தோ(அ)ஸி” (4।2।4) இத்யாக3மத꞉। இஹ து தர்கத꞉ ப்ரபிஞ்சதம் த3ர்ஶிதாக3மா-ர்த2ப்ரத்யயதா3ர்டா4ய।
अयमात्मा स्वयं चैतन्यज्योतिः स्वभावः, सर्वं स्वेन चैतन्यज्योतिषावभासयति- स यत्तत्र कििञ्चत् पश्यते, रमते चरति, जानाति चेत्युक्तम्, स्थितं चैतत्र्ययतो नित्यं स्वरूपं चैतन्यज्योतिष्ट्वमात्मनः।அயமாத்மா ஸ்வயம் சைதந்யஜ்யோதி꞉ ஸ்வபா4வ꞉, ஸர்வம் ஸ்வேந சைதந்யஜ்யோதிஷாவபா4ஸயதி- ஸ யத்தத்ர கிிஞ்சத் பஶ்யதே, ரமதே சரதி, ஜாநாதி சேத்யுக்தம், ஸ்தி2தம் சைதத்ர்யயதோ நித்யம் ஸ்வரூபம் சைதந்யஜ்யோதிஷ்ட்வமாத்மந꞉।
स यद्यात्मा अत्राविनष्टः, स्वेनैव रूपेण वर्तते, कस्मादयम्-“अहमस्मीत्यात्मानं वा, बहिर्वा- इमानि भूतानीति” जाग्रत्स्वप्नयोरिव न जानाति? इत्यत्रोच्यते, श्रुण्वत्राज्ञानहेतुम्- एकत्वमेवाज्ञानहेतुः, तत् कथम्? इत्युच्यते। दृष्टान्तेन हि प्रत्यक्षीभवति विवक्षितोऽर्थ इत्याह-ஸ யத்3யாத்மா அத்ராவிநஷ்ட꞉, ஸ்வேநைவ ரூபேண வர்ததே, கஸ்மாத3யம்-“அஹமஸ்மீத்யாத்மாநம் வா, ப3ஹிர்வா- இமாநி பூ4தாநீதி” ஜாக்3ரத்ஸ்வப்நயோரிவ ந ஜாநாதி? இத்யத்ரோச்யதே, ஶ்ருண்வத்ராஜ்ஞாநஹேதும்- ஏகத்வமேவாஜ்ஞாநஹேது꞉, தத் கத2ம்? இத்யுச்யதே। த்3ருஷ்டாந்தேந ஹி ப்ரத்யக்ஷீப4வதி விவக்ஷிதோ(அ)ர்த2 இத்யாஹ-
तत्तत्र यथा लोके प्रिययेष्टया स्त्रिया सम्परिष्वक्तः सम्यक् परिष्वक्तः कामयन्त्या कामुकः सन् न बाह्यमात्मनः किञ्चन किञ्चदपि वेद- मत्तोऽन्यद् वस्त्विति, न चान्तरम् - अयमहमस्मि सुखी दुःखी वेति, अपरिष्वक्तस्तु तया प्रविभक्तो जानाति सर्वमेव बाह्यम् आभ्यन्तरं च, परिष्वङ्गोत्तरकालं त्वेकत्वापत्तेर्न जानाति- एवमेव यथा दृष्टान्तोऽयं पुरुषः क्षेत्रज्ञो भूतमात्रासंसर्गतः सैन्धवखिल्यवत् प्रविभक्तः जलादौ चन्द्रादिप्रतिबिम्बवत् कार्यकरण इह प्रविष्टः, सोऽयं पुरुषः, प्राज्ञेन परमार्थेन स्वाभाविकेन स्वेनात्मना परेण ज्योतिषा, सम्परिष्वक्तः सम्यक् परिष्वक्त एकीभूतो निरन्तरः सर्वात्मा, न बाह्यां किञ्चन वस्त्वन्तरम्, नाप्यान्तरमात्मनि- अयमहमस्मि सुखी दुःखी वेति वेद।தத்தத்ர யதா2 லோகே ப்ரியயேஷ்டயா ஸ்த்ரியா ஸம்பரிஷ்வக்த꞉ ஸம்யக் பரிஷ்வக்த꞉ காமயந்த்யா காமுக꞉ ஸந் ந பா3ஹ்யமாத்மந꞉ கிஞ்சந கிஞ்சத3பி வேத3- மத்தோ(அ)ந்யத்3 வஸ்த்விதி, ந சாந்தரம் - அயமஹமஸ்மி ஸுகீ2 து3꞉கீ2 வேதி, அபரிஷ்வக்தஸ்து தயா ப்ரவிப4க்தோ ஜாநாதி ஸர்வமேவ பா3ஹ்யம் ஆப்4யந்தரம் ச, பரிஷ்வங்கோ3த்தரகாலம் த்வேகத்வாபத்தேர்ந ஜாநாதி- ஏவமேவ யதா2 த்3ருஷ்டாந்தோ(அ)யம் புருஷ꞉ க்ஷேத்ரஜ்ஞோ பூ4தமாத்ராஸம்ஸர்க3த꞉ ஸைந்த4வகி2ல்யவத் ப்ரவிப4க்த꞉ ஜலாதௌ3 சந்த்3ராதி3ப்ரதிபி3ம்ப3வத் கார்யகரண இஹ ப்ரவிஷ்ட꞉, ஸோ(அ)யம் புருஷ꞉, ப்ராஜ்ஞேந பரமார்தே2ந ஸ்வாபா4விகேந ஸ்வேநாத்மநா பரேண ஜ்யோதிஷா, ஸம்பரிஷ்வக்த꞉ ஸம்யக் பரிஷ்வக்த ஏகீபூ4தோ நிரந்தர꞉ ஸர்வாத்மா, ந பா3ஹ்யாம் கிஞ்சந வஸ்த்வந்தரம், நாப்யாந்தரமாத்மநி- அயமஹமஸ்மி ஸுகீ2 து3꞉கீ2 வேதி வேத3।
तत्र चैतन्यज्योतिः स्वभावत्वे कस्मादिह न जानातीति यदप्राक्षीः, तत्रायं हेतुर्मयोक्त एकत्वम्, यथा स्त्रीपुंसयोः सम्परिष्वक्तयोः। तत्रार्थान्नानात्वं विशेषविज्ञानहेतुरित्युक्तं भवति, नानात्वे च कारणम् आत्मनो वस्त्वन्तरस्य प्रत्युपस्थापिका-विद्येत्युक्तम्। तत्र चाविद्याया यदा प्रविविक्तो भवति, तदा सर्वेणैकत्वमेवास्य भवति, ततश्च ज्ञानज्ञेयादिकारकविभागे-ऽसति, कुतो विशेषविज्ञानप्रादुर्भावः कामो वा सम्भवति स्वाभाविके स्वरूपस्थ आत्मज्योतिषि?தத்ர சைதந்யஜ்யோதி꞉ ஸ்வபா4வத்வே கஸ்மாதி3ஹ ந ஜாநாதீதி யத3ப்ராக்ஷீ꞉, தத்ராயம் ஹேதுர்மயோக்த ஏகத்வம், யதா2 ஸ்த்ரீபும்ஸயோ꞉ ஸம்பரிஷ்வக்தயோ꞉। தத்ரார்தா2ந்நாநாத்வம் விஶேஷவிஜ்ஞாநஹேதுரித்யுக்தம் ப4வதி, நாநாத்வே ச காரணம் ஆத்மநோ வஸ்த்வந்தரஸ்ய ப்ரத்யுபஸ்தா2பிகா-வித்3யேத்யுக்தம்। தத்ர சாவித்3யாயா யதா3 ப்ரவிவிக்தோ ப4வதி, ததா3 ஸர்வேணைகத்வமேவாஸ்ய ப4வதி, ததஶ்ச ஜ்ஞாநஜ்ஞேயாதி3காரகவிபா4கே3-(அ)ஸதி, குதோ விஶேஷவிஜ்ஞாநப்ராது3ர்பா4வ꞉ காமோ வா ஸம்ப4வதி ஸ்வாபா4விகே ஸ்வரூபஸ்த2 ஆத்மஜ்யோதிஷி?
यस्मादेवं सर्वेकत्वमेवास्य रूपम् अतस्तद् वा अस्यात्मनः स्वयंज्योतिः स्वभावस्यैतद् रूपमाप्तकामम्। यस्मात् समस्तमेतत्, तस्मादाप्ताः कामा अस्मिन् रूपे तदितमाप्तकामम्, यस्य ह्यन्यत्वेन प्रविभक्तः काम, तदनाप्तकामं भवति, यथा जागरितावस्थाया देवदत्तादिरूपम्, न त्विदं तथा कुतश्चित् प्रविभज्यते, अतस्तदाप्तकामं भवति।யஸ்மாதே3வம் ஸர்வேகத்வமேவாஸ்ய ரூபம் அதஸ்தத்3 வா அஸ்யாத்மந꞉ ஸ்வயம்ஜ்யோதி꞉ ஸ்வபா4வஸ்யைதத்3 ரூபமாப்தகாமம்। யஸ்மாத் ஸமஸ்தமேதத், தஸ்மாதா3ப்தா꞉ காமா அஸ்மிந் ரூபே ததி3தமாப்தகாமம், யஸ்ய ஹ்யந்யத்வேந ப்ரவிப4க்த꞉ காம, தத3நாப்தகாமம் ப4வதி, யதா2 ஜாக3ரிதாவஸ்தா2யா தே3வத3த்தாதி3ரூபம், ந த்வித3ம் ததா2 குதஶ்சித் ப்ரவிப4ஜ்யதே, அதஸ்ததா3ப்தகாமம் ப4வதி।
किमन्यस्माद् वस्त्वन्तरान्न प्रविभज्यते? आहोस्विदात्मैव तद् वस्त्वन्तरम्? अत आह- नान्यदस्त्यात्मनः कथम्? यत आत्मकामम्- आत्मैव कामा यस्मिन् रूपे, अन्यत्र प्रविभक्ता इवान्यत्वेन काम्यमाना यथा जाग्रत्स्वप्नयोः, तस्यात्मैव अन्यत्वप्रत्युपस्थापकहेतोरविद्याया अभावात्- आत्मकामम्, अत एवाकाममेतद् रूपं काम्यविषयाभावात्, शोकान्तरं शोकच्छिन्द्रं शोकशून्यमित्येतत्, शोकमध्यमिति वा, सर्वथाप्यशोकमेतद् रूपं शोकवर्जितमित्यर्थः।।கிமந்யஸ்மாத்3 வஸ்த்வந்தராந்ந ப்ரவிப4ஜ்யதே? ஆஹோஸ்விதா3த்மைவ தத்3 வஸ்த்வந்தரம்? அத ஆஹ- நாந்யத3ஸ்த்யாத்மந꞉ கத2ம்? யத ஆத்மகாமம்- ஆத்மைவ காமா யஸ்மிந் ரூபே, அந்யத்ர ப்ரவிப4க்தா இவாந்யத்வேந காம்யமாநா யதா2 ஜாக்3ரத்ஸ்வப்நயோ꞉, தஸ்யாத்மைவ அந்யத்வப்ரத்யுபஸ்தா2பகஹேதோரவித்3யாயா அபா4வாத்- ஆத்மகாமம், அத ஏவாகாமமேதத்3 ரூபம் காம்யவிஷயாபா4வாத், ஶோகாந்தரம் ஶோகச்சி2ந்த்3ரம் ஶோகஶூந்யமித்யேதத், ஶோகமத்4யமிதி வா, ஸர்வதா2ப்யஶோகமேதத்3 ரூபம் ஶோகவர்ஜிதமித்யர்த2꞉।।
अव - प्रकृतः स्वयंज्योतिरात्मविद्याकामकर्म-विनिर्मुक्त इत्युक्तम्, असङ्गात्वादात्मनः, आगन्तुकत्वाच्च तेषाम्। तत्रैवमाशङ्का जायते, चैतन्यस्वभावत्वे सत्यप्येकीभावान्न जानाति स्त्रीपुंसयोरिव सम्परिष्वक्तयोरित्युक्तम्, तत्र प्रासिङ्गकमेतदुक्तम्- >कामकर्मादिवत् स्वयंज्योतिष्ट्वमप्यस्यात्मनो न स्वभावः, यस्मात् सम्प्रसादे नोपलभ्यते इत्याशङ्कायां प्राप्तायं तन्निराकरणाय स्त्रीपुंसयोः दृष्टान्तोपादानेन विद्यमानस्यैव स्वयंज्योतिष्ट्वस्य सुषुप्तेऽग्रहणमेकीभावाद्धेतोः, न तु कामकर्मादिवदागन्तुकम्।அவ - ப்ரக்ருத꞉ ஸ்வயம்ஜ்யோதிராத்மவித்3யாகாமகர்ம-விநிர்முக்த இத்யுக்தம், அஸங்கா3த்வாதா3த்மந꞉, ஆக3ந்துகத்வாச்ச தேஷாம்। தத்ரைவமாஶங்கா ஜாயதே, சைதந்யஸ்வபா4வத்வே ஸத்யப்யேகீபா4வாந்ந ஜாநாதி ஸ்த்ரீபும்ஸயோரிவ ஸம்பரிஷ்வக்தயோரித்யுக்தம், தத்ர ப்ராஸிங்க3கமேதது3க்தம்- >காமகர்மாதி3வத் ஸ்வயம்ஜ்யோதிஷ்ட்வமப்யஸ்யாத்மநோ ந ஸ்வபா4வ꞉, யஸ்மாத் ஸம்ப்ரஸாதே3 நோபலப்4யதே இத்யாஶங்காயாம் ப்ராப்தாயம் தந்நிராகரணாய ஸ்த்ரீபும்ஸயோ꞉ த்3ருஷ்டாந்தோபாதா3நேந வித்3யமாநஸ்யைவ ஸ்வயம்ஜ்யோதிஷ்ட்வஸ்ய ஸுஷுப்தே(அ)க்3ரஹணமேகீபா4வாத்3தே4தோ꞉, ந து காமகர்மாதி3வதா3க3ந்துகம்।
इत्येतत् प्रासिङ्गकमभिधाय यत् प्रकृतं तदेवानु-प्रवर्तयति। अत्र चैतत् प्रकृतम्- अविद्याकामकर्मविनिर्मुक्तमेव तद् रूपम्, यत् सुषुप्ते आत्मनो गृह्यते प्रत्यक्षत इति। तदेतद् यथाभूत-मेवाभिहितम् सर्वसम्बन्धातीतमेतद् रूपमिति, यस्मादत्रैतस्मिन् सुषुप्तस्थाने अतिच्छन्दापहतपाप्माभयमेतद् रूपम्, तस्मात्-இத்யேதத் ப்ராஸிங்க3கமபி4தா4ய யத் ப்ரக்ருதம் ததே3வாநு-ப்ரவர்தயதி। அத்ர சைதத் ப்ரக்ருதம்- அவித்3யாகாமகர்மவிநிர்முக்தமேவ தத்3 ரூபம், யத் ஸுஷுப்தே ஆத்மநோ க்3ருஹ்யதே ப்ரத்யக்ஷத இதி। ததே3தத்3 யதா2பூ4த-மேவாபி4ஹிதம் ஸர்வஸம்ப3ந்தா4தீதமேதத்3 ரூபமிதி, யஸ்மாத3த்ரைதஸ்மிந் ஸுஷுப்தஸ்தா2நே அதிச்ச2ந்தா3பஹதபாப்மாப4யமேதத்3 ரூபம், தஸ்மாத்-
ச.பா-இதன் ரூபம் இதுவே - எந்த பரமாத்ம பாவமானது“सेऽस्य परमो लोकः”(சோ அஸ்ய பரமோ லோக:) என்று கூறப்பட்டதோ அது (அதிச்சந்தா அதாவது அதிச்சந்தம் என்பது பொருள். ஏன் எனில் அதிச்சந்த சப்த ரூபத்தின் விசேஷணமாகும். ச்சந்த: என்பது காமம். காமத்தைக் கடந்த ரூபமாய் இருப்பதால் அது அதிச்சந்தரூபம். வேறு“சா” வை(सान्तः)அந்தமாக உடைய (ஆகாராந்தி) சப்தம் காயத்திரி முதலியவைகளின் சந்தஸ் வாச்சியமாகும். ஆனால் இங்கு காம வசனமாகும். ஆனால் இது காம வசனம். ஆகையால் இது ஸ்வாரந்தம் ஆகும். ஆனாலும் அதிச்சந்தா என்ற இந்த பாடம் ஸ்வாத்யாய தர்மம் உடையது என்று அறியவேண்டும். உலகில்“स्वछच्छन्दः”“परच्छन्दः”முதலிய வாக்கியங்களில் சந்த(छन्दः)சப்தமானது காமத்தைக் குறிப்பதாகும். ஆகையால் காமம் நீங்கிய (அற்ற) ரூபம் என்பது அதிச்சந்தம்(अतिच्छन्दम्)என்பதை இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும்.
ச.பா-அவ்வாறே அபஹதபாப்மாவும். இங்கு பாப்ம சப்தத்தால் தர்மம், அதர்மத்தைக் குறிக்கிறது.“पाम्पभिः संसृज्यते”(பாப்மபி: சம்ச்ருஜ்யதே)“पाप्मनो विजहाति”(பாப்மனோ விஜஹாதி) என்று இந்த சுருதியில் கூறப்பட்டுள்ளதால் அபஹத பாப்ம என்பது தர்மா தர்மங்கள் >அற்றது என்பதாகும்.“अपहतपाप्म”(அபஹதபாப்ம)
ச.பா- மேலும் அபயம் - பயம் என்பது அவித்யா காரியம்.“अविद्यया भयं मन्यते” (அவித்யயா பயம் மன்யதே) என்று கூறப்பட்டது. இது இந்த காரிய (அவித்யா) மூலமாய் காரணம் பிரதிஷேதம் செய்யப்பட்டது. அவித்யை இன்மையே அபயரூபம். எந்த அந்த வித்யாபலம் சர்வாத்மபாவமோ அது இந்த அதிச்சந்தம், அபஹதபாப்மா, அபயம் ரூபம். சர்வ சம்சாரதர்மம் அற்றது. ஆகையால் இது அபயரூபம். இதுவே இதற்கு முன் சென்ற பிராஹ்மணத்தின் முடிவில்“अभयं वै जनकः” (அபயம் வை ஜனக:) என்று ஆகமத்தால் வர்ணனை செய்யப்பட்டது. இப்பொழுது ஆகமத்தால் பிரதிபாதனம் செய்யப்பட்ட அர்தத்தை திடம் செய்வதற்காக தர்க்க மூலமாய் விவரிக்கிறார்.
ச.பா- இந்த ஆத்மா ஸ்வயம் சைதன்ய ஜ்யோதி ஸ்வபாவமாகும். எல்லாவற்றையும் தன்னுடைய ஜ்யோதி ஸ்வரூபத்தால் விளக்குகிறது (ப்ரகாசிக்கச் செய்கிறது). அது எந்த அவஸ்தையில் சிறிதே காண்கிறதோ, ரமிக்கின்றதோ, சஞ்சரிக்கின்றதோ, என்று இவ்வாறு அறிகிறதோ (அது எல்லாவற்றுடனும் அசங்கமாய் இருக்கிறது) அதுவே ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபம் என்று கூறப்பட்டது. இந்த நியாயத்தால் சைதன்ய ஜ்யோதி ஸ்வரூப ஆத்மா நித்யஸ்வரூபம் என்று நிச்சயம் செய்யப்படுகிறது.
ச.பா- அந்த ஆத்மா இங்கு (சுஷுப்தி அவஸ்தையில்) நஷ்டமாகாமல் தன் ஸ்வரூபமாகவே இருக்கும் பொழுது எதனால் இது - நான் இருக்கிறேன் என்று தன்னையும், வெளியில் உள்ள இந்த பூதங்களையும் ஜாக்ர ஸ்வப்பனத்தில் உள்ளது போல் ஏன் அறிவது இல்லை? இங்கு அஞ்ஞானத்திற்கான ஹேது கூறப்படுகிறது கேள் - ஏகத்துவமே அஞ்ஞானத்திற்கு ஹேது. அது எவ்வாறு? கூறப்படுகிறது. திருஷ்டாந்தத்தால் விளக்கப்பட்ட பொருள் பிரத்யக்ஷமாகும் என்று கூறுகிறார் - (இங்கு ஏகத்துவம் என்றது அத்வைத திருஷ்டியில் அல்ல. சுஷுப்தியில் ஞானம் உண்டாகாது. இங்கு சித்தலயத்தைக் குறிக்கிறது)
ச.பா-இந்த விஷயத்தில் எவ்வாறு உலகில் தன்னில் காமத்தை உண்டாக்கக்கூடிய பிரியமான ஸ்திரீயுடன் காமுகன் சேரும் பொழுது வெளிவிஷயங்களையோ, தன்னைத்தவிர வேறு விஷயங்களையோ, அவ்வாறேஉள்ளே விஷயங்களாகிய சுக துக்கங்களையோ அறிவதில்லை. சேராத சமயத்தில் தனியாக இருந்து கொண்டு வெளி, உள் உள்ள எல்லா விஷயங்களையும் அறிகின்றான். ஆலிங்கனத்திற்குப் பின் ஏகத்துவத்தை அறிவதில்லை. அவ்வாறே இந்த திருஷ்டாந்தத்தைப் போல் க்ஷதே்ரக்ஞ புருஷன் பூதமாத்திரத்தின் சம்சர்க்கத்தால் உப்புக்கட்டிபோல் பிரிந்து, ஜலம் முதலியவைகளில் தோன்றும் சந்திரன் முதலியவைகளின் பிரிதிபிம்பம் போல் இந்த காரியகரணத்தில் (தேஹேந்திரியங்களில்) பிரவேசித்து இருக்கின்றான். அந்த இந்த புருஷனாகிய பிராக்ஞனால் (சுஷுப்த்தியில்) பரமார்த்த ஸ்வபாவிகமான தன்னுடை ஆத்மாவாகிய பரம்ஜ்யோதியினால் ஒன்றாகி (ஏகீபாவத்தை அடைந்து) தனக்கு அந்யமற்று சர்வாத்மா ஆனதால் அதற்கு வெளியிலேயோ, உள்ளேயோ வேறு வஸ்து இல்லை. அவ்வாறே தன்னை இது நான், சுகி, துக்கி என்று ஒன்றையும் அறிவதில்லை.
ச.பா-இந்த சுஷுப்த்தி அவஸ்தையில் சைதன்ய ஜ்யோதி ஸ்வரூபமாக இருந்தாலும் எதனால் அறியவில்லை? என்று கேட்டாயோ அதற்கு ஸ்திரீ, புருஷனின் ஆலிங்கன சமயத்தில் எவ்வாறு ஏகத்துவம் ஆகிறதோ அவ்வாறு என்று இந்த ஹேது கூறப்பட்டது. இதிலிருந்து சுயமாகவே அறிகிறோம் என்னவெனில் நாநாத்துவம் விசேஷ விக்ஞானத்துவமே ஹேதுவாகிறது. நாநாத்துவத்திற்கு காரணம் ஆத்மாவிற்கு பின்ன வஸ்து இருப்பதாக நினைப்பதற்குக் காரணம் அவித்யா என்று கூறப்பட்டது. எப்பொழுது அவித்யா விலகுகிறதோ அப்பொழுது எல்லாம் ஏகத்துவமாகிறது. ஸ்வாபாவிகமான ஸ்வரூபமாய் இருக்கும் ஆத்மஜோதியில் இருக்கும்பொழுது ஞானஞேய முதலிய காரகவிபாகம் இல்லாதபோது எவ்வாறு விசேஷ விக்ஞானம் உண்டாகிறது? அவ்வாறு காமனையும் எவ்வாறு ஏற்படும்?
ச.பா- எதனால் இவ்வாறு எல்லாம் ஒன்றே (ஏகத்துவமே) அதன் ரூபம், ஆகையால் அந்த ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூப ஆத்மாவின் இந்த ரூபமே ஆப்த காமமாகும். எதனால் இது எல்லாமாக இருக்கிறதோ அதனால் எல்லாகாமனைகளும் அடையப்பட்டதாகிறது.(आप्तकामम्) இதுவே ஆப்த்த காமம். எந்த காமம் அந்யரூபமாய் பிரித்துக் காணப்படுகிறதோ அது அநாத்ம காமம் ஆகும். எவ்வாறு ஜாக்ரத் அவஸ்தையில் தேவதத்தன் முதலிய ரூபங்கள் வேறாய் காணப்படுகின்றனவோ அவ்வாறு இந்த ஆத்மதத்துவம் அதுபோன்று வேறாக ஆகாததால் ஆப்தகாமமாகும்.
ச.பா- என்ன இது (ஆத்மா ஜ்யோதிர்மய ரூபம்) வேறு எந்த அந்நிய வஸ்துவைக் காட்டிலும் வேறா? அல்லது ஆத்மாவே வேறு அந்நிய வஸ்துவா? இதற்கு சுருதி கூறுகிறது - ஆத்மாவைக்காட்டிலும் அந்நியமாய் ஒன்றும் இல்லை. எவ்வாறு? எதனால் ஆத்மகாமமோ - எந்த ரூபத்திலும் ஆத்மாவே காமமோ. எவ்வாறு ஜாக்ரத் ஸ்வப்ன அவஸ்தைகளில் ஆத்மாவைக் காட்டிலும் வேறாக பிரிக்கப்பட்டது அந்நிய ரூபமாய் இருக்கும்பொழுது காமம் ஏற்படுகிறதோ அவ்வாறு சுஷுப்தியில் அந்நியத்தை வெளிப்படுத்தும் அவித்யா ரூபமாகிய ஹேது இல்லாததால் அதற்கு ஆத்மாவே காமம். ஆகையால் அந்த ரூபம் ஆத்ம காமம். ஆகையால் தான் காம்யவிஷயம் இல்லாததால் இது அகாமரூபம். சோகாந்தரம் என்பது சோக சூன்யம் என்பதாகும். மேலும் சோக அத்யம் அதாவது சோகம் அவனை துன்புறுத்தாது. ஏன் எனில் அதுவாகவே இருக்கிறது. அது எப்பொழுதும் அசோகமாகவே இருக்கிறது. அதாவது சோகம் அற்றது என்பது பொருள்.
ச.பா-இப்பொழுது எந்த விஷயத்தைக் குறித்து விளக்கப்படுகிறதோ அந்த சுவயம் ஜ்யோதி ஸ்வரூபம் ஆத்மா அவித்யா, காம, கர்மங்கள் அற்றது என்று கூறப்பட்டது. ஏன்எனில் ஆத்மா அசங்கம். அவை (அவித்யா முதலியவை) ஆகந்துகம் (நடுவில் வந்தது). இங்கு இந்த சங்கை எழுகிறது- சைதன்ய ஸ்வபாவமாய் இருந்தாலும் ஸ்திரீபுருஷ ஆலிங்கனம்போல் ஏகீபாவமாய் இருப்பதால் அறிவதில்லை என்று கூறப்பட்டது. இப்பொழுது விளக்கப்பட்டதை அனுசரித்து கூறப்பட்டது - இந்த ஆத்மாவிற்கு காம கர்மம் முதலியவைகள் போல் ஸ்வயம் ஜோதியும் ஸ்வபாவமல்ல. ஏன்எனில் அங்கு சம்பிரசாதம் அறியப்படவில்லை என்றசங்கை உண்டாகும்பொழுது அதை நிராகரணம் செய்வதற்காக ஸ்திரீபுருஷ திருஷ்டாந்தத்தால் ஏகீபாவ ஹேதுவால் சுஷுப்த்தியில் இருக்கும் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபத்தைக் க்ரஹிக்க முடிவதில்லை. ஏன்எனில் காம கர்மாதிகள் போல் ஆகந்துகம் அல்ல.
ச.பா-இவ்வாறு தொடர்பு உடைய விஷயத்தை எதுவோ அது இந்த சந்தர்பத்தில் சுருதி எடுத்துக்காட்டுகிறது - அதன் ரூபம் அவித்யா காம கர்மம் அற்றதாய் சுஷுப்தியில் ஆத்மா பிரத்யக்ஷமாய் விளங்குகிறது என்று. அது எவ்வாறு உள்ளதோ அதுவே கூறப்பட்டது - எல்லா சம்பந்தங்களும் கடந்தது இந்த ரூபம் என்று. ஏன்எனில் இந்த சுஷுப்த்தி அவஸ்தையில் அதிச்சந்தமானதும் (காமமற்று) பாபமற்றதும். அபயமானதுமாய் இந்த ரூபம் இருக்கிறதோ ஆகையால் -