अद्वैतभारती
मन्त्रः २२மந்த்ர꞉ 22 / ३४34

अत्र पितापिता भवति मातामाता लोका अलोका देवा अदेवा वेदा अवेदाः। अत्र स्तनोऽस्तेनो भवति भ्रूणहाभ्रूणहा चाण्डालोऽचाण्डालः पौल्कसोऽपौल्कसः श्रमणोऽश्रमणस्ता-पसोऽतापसोऽनन्वागतं पुण्येनानन्वागतं पापेन तीर्णो हि तदा सर्वाञ्छोकान् ह्य्दयस्य भवति।। २२।।அத்ர பிதாபிதா ப4வதி மாதாமாதா லோகா அலோகா தே3வா அதே3வா வேதா3 அவேதா3꞉। அத்ர ஸ்தநோ(அ)ஸ்தேநோ ப4வதி ப்4ரூணஹாப்4ரூணஹா சாண்டா3லோ(அ)சாண்டா3ல꞉ பௌல்கஸோ(அ)பௌல்கஸ꞉ ஶ்ரமணோ(அ)ஶ்ரமணஸ்தா-பஸோ(அ)தாபஸோ(அ)நந்வாக3தம் புண்யேநாநந்வாக3தம் பாபேந தீர்ணோ ஹி ததா3 ஸர்வாஞ்சோ2காந் ஹ்ய்த3யஸ்ய ப4வதி।। 22।।

தமிழ்மந்திரம் - இந்த சுஷுப்த்தி அவஸ்தையில் பிதா பிதா அற்றவனாகின்றான், மாதா மாதா அற்றவள் ஆகின்றாள். லோகம் அலோகமாகிறது. தேவன் அதேவனாகின்றான். வேதம் அவேதமாகின்றது. இங்கு திருடன் திருடன் அல்லாதவனாகின்றான். சிசு கொலைகாரன் சிசு கொலையற்றவனாகின்றான், சண்டாளன் அசண்டாளன் ஆகின்றான், புலஸ்தியன், புலஸ்தியன் அற்றவனாகின்றான். சிரமம் சிரமம் அற்றதாகிறது, தாபம் தாபமற்றதாகிறது. அந்த சமயத்தில் அந்த புருஷன் புண்யத்துடன் சம்பந்தப்படுவதில்லை. பாபத்துடனும் சம்பந்தபடுவது இல்லை. ருமலும் ஹ்ருதயம் முழுவதும் சோகத்தைத்தாண்ட செய்கிறது.
संस्कृतम्
தமிழ்
अत्र पिता जनकः- तस्य च जनयितृत्वाद् यत् पितृत्वं पुत्रं प्रति, तत् कर्मनिमित्तम्, तेन च कर्मणायमसम्बद्धोऽ-स्मिन् काले। तस्मात् पितापुत्रसम्बन्धनिमित्तात् कर्मणो विनिर्मुक्त-त्वात् पिताप्यपिता भवति, तथा पुत्रोऽपि पितुरपुत्रो भवतीति सामर्थ्याद् गम्यते, उभयोर्हि सम्बन्धनिमित्तं कर्म, तदयमतिक्रान्तो वर्तते,“अपहतपाप्म” इति (४।३।२१)  ह्युक्तम्।அத்ர பிதா ஜநக꞉- தஸ்ய ச ஜநயித்ருத்வாத்3 யத் பித்ருத்வம் புத்ரம் ப்ரதி, தத் கர்மநிமித்தம், தேந ச கர்மணாயமஸம்ப3த்3தோ4(அ)-ஸ்மிந் காலே। தஸ்மாத் பிதாபுத்ரஸம்ப3ந்த4நிமித்தாத் கர்மணோ விநிர்முக்த-த்வாத் பிதாப்யபிதா ப4வதி, ததா2 புத்ரோ(அ)பி பிதுரபுத்ரோ ப4வதீதி ஸாமர்த்2யாத்3 க3ம்யதே, உப4யோர்ஹி ஸம்ப3ந்த4நிமித்தம் கர்ம, தத3யமதிக்ராந்தோ வர்ததே,“அபஹதபாப்ம” இதி (4।3।21)  ஹ்யுக்தம்।
तथा मातामाता, लोकाः कर्मणा जेतव्या जिताश्च- तत्कर्मसम्बन्धाभावाल्लोका अलोकाः। तथा देवाः कर्माङ्गभूताः- तत्कर्मसम्बन्धात्ययाद् देवा अदेवाः। तथा वेदाः साध्यसाधन-सम्बन्धाभिधायकाः, मन्त्रलक्षणाश्चाभिधायकत्वेन कर्माङ्गभूताः, अधीता अध्येतव्याश्च- कर्मनिमित्तमेव सम्बध्यन्ते पुरुषेण, तत्कर्मातिक्रमणादेतस्मिन् काले वेदा अप्यवेदाः सम्पद्यन्ते।ததா2 மாதாமாதா, லோகா꞉ கர்மணா ஜேதவ்யா ஜிதாஶ்ச- தத்கர்மஸம்ப3ந்தா4பா4வால்லோகா அலோகா꞉। ததா2 தே3வா꞉ கர்மாங்க3பூ4தா꞉- தத்கர்மஸம்ப3ந்தா4த்யயாத்3 தே3வா அதே3வா꞉। ததா2 வேதா3꞉ ஸாத்4யஸாத4ந-ஸம்ப3ந்தா4பி4தா4யகா꞉, மந்த்ரலக்ஷணாஶ்சாபி4தா4யகத்வேந கர்மாங்க3பூ4தா꞉, அதீ4தா அத்4யேதவ்யாஶ்ச- கர்மநிமித்தமேவ ஸம்ப3த்4யந்தே புருஷேண, தத்கர்மாதிக்ரமணாதே3தஸ்மிந் காலே வேதா3 அப்யவேதா3꞉ ஸம்பத்3யந்தே।
न केवलं शुभकर्मसम्बन्धातीतः किं तर्हि? अशुभैरप्यत्यन्तघौरैः कर्मभिरसम्बद्ध एवायं वर्तत इत्येतमर्थमाह- अत्र स्तेनो ब्राह्मणसुवर्णहर्ता, भ्रूणघ्ना सह पाद्भादवगम्यते- स तेन >घोरेण कर्मणैतस्मिन् काले विनिर्मुक्तो भवति, येनायं कर्मणा महापातकी स्तेन उच्यते।ந கேவலம் ஶுப4கர்மஸம்ப3ந்தா4தீத꞉ கிம் தர்ஹி? அஶுபை4ரப்யத்யந்தகௌ4ரை꞉ கர்மபி4ரஸம்ப3த்3த4 ஏவாயம் வர்தத இத்யேதமர்த2மாஹ- அத்ர ஸ்தேநோ ப்3ராஹ்மணஸுவர்ணஹர்தா, ப்4ரூணக்4நா ஸஹ பாத்3பா4த3வக3ம்யதே- ஸ தேந >கோ4ரேண கர்மணைதஸ்மிந் காலே விநிர்முக்தோ ப4வதி, யேநாயம் கர்மணா மஹாபாதகீ ஸ்தேந உச்யதே।
तथा भ्रूणहाभ्रूणहा, तथा चाण्डालो न केवलं प्रत्युत्पेन्नेनैव कर्मणा विनिर्मुक्तः किं तर्हि? सहजेनाप्यत्यन्त-निकृष्टजातिप्रापकेणापि विनिर्मुक्त एवायम्, चाण्डालो नाम शूद्रेण ब्राह्मण्यामुत्पन्नश्चण्डाल एव चाण्डालः स जातिनिमित्तेन कर्मणासम्बद्धत्वादचांण्डालो भवति। पौल्कसः, पुल्कस एव पौल्कसः, शूद्रेणैव क्षत्रियायामुत्पन्नः, सोऽप्यपौल्कसो भवति।ததா2 ப்4ரூணஹாப்4ரூணஹா, ததா2 சாண்டா3லோ ந கேவலம் ப்ரத்யுத்பேந்நேநைவ கர்மணா விநிர்முக்த꞉ கிம் தர்ஹி? ஸஹஜேநாப்யத்யந்த-நிக்ருஷ்டஜாதிப்ராபகேணாபி விநிர்முக்த ஏவாயம், சாண்டா3லோ நாம ஶூத்3ரேண ப்3ராஹ்மண்யாமுத்பந்நஶ்சண்டா3ல ஏவ சாண்டா3ல꞉ ஸ ஜாதிநிமித்தேந கர்மணாஸம்ப3த்3த4த்வாத3சாம்ண்டா3லோ ப4வதி। பௌல்கஸ꞉, புல்கஸ ஏவ பௌல்கஸ꞉, ஶூத்3ரேணைவ க்ஷத்ரியாயாமுத்பந்ந꞉, ஸோ(அ)ப்யபௌல்கஸோ ப4வதி।
तथा आश्रमलक्षणैश्च कर्मभिरसम्बद्धो भवतीत्युच्यते, श्रमणः परिव्राट्- यत्कर्मनिमित्तो भवति, स तेन विनिर्मुक्तत्वादश्रमणः तथा तापसो वानप्रस्थोऽतापसः। सर्वेषां वर्णाश्रमादीनाम् उपलक्षणार्थमुभयोर्ग्रहणम्।ததா2 ஆஶ்ரமலக்ஷணைஶ்ச கர்மபி4ரஸம்ப3த்3தோ4 ப4வதீத்யுச்யதே, ஶ்ரமண꞉ பரிவ்ராட்- யத்கர்மநிமித்தோ ப4வதி, ஸ தேந விநிர்முக்தத்வாத3ஶ்ரமண꞉ ததா2 தாபஸோ வாநப்ரஸ்தோ2(அ)தாபஸ꞉। ஸர்வேஷாம் வர்ணாஶ்ரமாதீ3நாம் உபலக்ஷணார்த2முப4யோர்க்3ரஹணம்।
किं बहुना? अनन्वागतम्- नान्वागतमनन्वगतम् असम्बद्धमित्येतत्, पुण्येन शास्त्रविहितेन कर्मणा, तथा पापेन विहिताकरणप्रतिषिद्धक्रियालक्षणेन, रूपपरत्वान्नपुंसकलिङ्गम्, >“अभयं रूपम्” इति ह्यनुवर्तते।கிம் ப3ஹுநா? அநந்வாக3தம்- நாந்வாக3தமநந்வக3தம் அஸம்ப3த்3த4மித்யேதத், புண்யேந ஶாஸ்த்ரவிஹிதேந கர்மணா, ததா2 பாபேந விஹிதாகரணப்ரதிஷித்3த4க்ரியாலக்ஷணேந, ரூபபரத்வாந்நபும்ஸகலிங்க3ம், >“அப4யம் ரூபம்” இதி ஹ்யநுவர்ததே।
किं पुनरसम्बद्धत्वे कारणम्? इति तद्धेतुरुच्यते- तीर्णोऽतिक्रान्तः हि यस्माद् एवंरूपः, तदा तस्मिन् काले सर्वाञ्छोकान्- शोकाः कामाः, इष्टविषयप्रार्थना हि तद्विषयवियोगे शोकत्वमापद्यते। इष्टं हि विषयमप्राप्तं वियुक्तं चोद्दिश्य चिन्तयान-स्तद्गुणान् संतप्यते पुरुषः अतः शोकोऽरतिः काम इति पर्यायाः।கிம் புநரஸம்ப3த்3த4த்வே காரணம்? இதி தத்3தே4துருச்யதே- தீர்ணோ(அ)திக்ராந்த꞉ ஹி யஸ்மாத்3 ஏவம்ரூப꞉, ததா3 தஸ்மிந் காலே ஸர்வாஞ்சோ2காந்- ஶோகா꞉ காமா꞉, இஷ்டவிஷயப்ரார்த2நா ஹி தத்3விஷயவியோகே3 ஶோகத்வமாபத்3யதே। இஷ்டம் ஹி விஷயமப்ராப்தம் வியுக்தம் சோத்3தி3ஶ்ய சிந்தயாந-ஸ்தத்3கு3ணாந் ஸம்தப்யதே புருஷ꞉ அத꞉ ஶோகோ(அ)ரதி꞉ காம இதி பர்யாயா꞉।
यस्मात् सर्वकामातीतो ह्यत्रायं भवति“न कञ्चन कामं कामयते” “अतिच्छन्दा” इति ह्युक्तम्, तत्प्रक्रियापतितोऽयं शोकशब्दः कामवचन एव भवितुमर्हते। कामश्च कर्महेतुः वक्ष्यति हि-“स यथाकामो भवति तत्क्रतुर्भवति यत्क्रतुर्भवति तत् कर्म कुरुते”इति। अतः सर्वकामातितीर्णत्वाद् युक्तमुक्तम्-“अनन्वागतं पुण्येन” इत्यादि।யஸ்மாத் ஸர்வகாமாதீதோ ஹ்யத்ராயம் ப4வதி“ந கஞ்சந காமம் காமயதே” “அதிச்ச2ந்தா3” இதி ஹ்யுக்தம், தத்ப்ரக்ரியாபதிதோ(அ)யம் ஶோகஶப்3த3꞉ காமவசந ஏவ ப4விதுமர்ஹதே। காமஶ்ச கர்மஹேது꞉ வக்ஷ்யதி ஹி-“ஸ யதா2காமோ ப4வதி தத்க்ரதுர்ப4வதி யத்க்ரதுர்ப4வதி தத் கர்ம குருதே”இதி। அத꞉ ஸர்வகாமாதிதீர்ணத்வாத்3 யுக்தமுக்தம்-“அநந்வாக3தம் புண்யேந” இத்யாதி3।
ह्य्दयस्य- ह्य्दयमिति पुण्डरीककारो मांसपिण्डः, तत्स्थानमन्तः- करणं बुद्धिर्ह्य्दयमित्युच्यते, तात्स्थ्यात्, >मञ्चक्रोशन-वत्। ह्य्दयस्य बुद्धे ये शोकाः, बुद्धिसंश्रया हि ते,“कामः सङ्कल्पो विचिकित्सेत्यादि सर्वं मन एव” (१। ५। ३) इत्युक्तत्वात्। वक्ष्यति च-“कामायेऽस्य ह्य्दि श्रिताः” (४। ४। ७) इति।ஹ்ய்த3யஸ்ய- ஹ்ய்த3யமிதி புண்ட3ரீககாரோ மாம்ஸபிண்ட3꞉, தத்ஸ்தா2நமந்த꞉- கரணம் பு3த்3தி4ர்ஹ்ய்த3யமித்யுச்யதே, தாத்ஸ்த்2யாத், >மஞ்சக்ரோஶந-வத்। ஹ்ய்த3யஸ்ய பு3த்3தே4 யே ஶோகா꞉, பு3த்3தி4ஸம்ஶ்ரயா ஹி தே,“காம꞉ ஸங்கல்போ விசிகித்ஸேத்யாதி3 ஸர்வம் மந ஏவ” (1। 5। 3) இத்யுக்தத்வாத்। வக்ஷ்யதி ச-“காமாயே(அ)ஸ்ய ஹ்ய்தி3 ஶ்ரிதா꞉” (4। 4। 7) இதி।
आत्मसंश्रयभ्रान्त्यपनोदाय हीदं वचनम्, ह्य्दि श्रिता ह्य्दयस्य शोका इति च ह्य्दयकरणसम्बन्धातीतश्चायमस्मिन् काले“अतिक्रामति मृत्यो रूपाणि” (४। ३। ७) इति ह्युक्तम्। ह्य्दयकरण-सम्बन्धातीतत्वात् तत्संश्रयकामसम्बन्धातीतो भवतीति युक्ततरं वचनम्।ஆத்மஸம்ஶ்ரயப்4ராந்த்யபநோதா3ய ஹீத3ம் வசநம், ஹ்ய்தி3 ஶ்ரிதா ஹ்ய்த3யஸ்ய ஶோகா இதி ச ஹ்ய்த3யகரணஸம்ப3ந்தா4தீதஶ்சாயமஸ்மிந் காலே“அதிக்ராமதி ம்ருத்யோ ரூபாணி” (4। 3। 7) இதி ஹ்யுக்தம்। ஹ்ய்த3யகரண-ஸம்ப3ந்தா4தீதத்வாத் தத்ஸம்ஶ்ரயகாமஸம்ப3ந்தா4தீதோ ப4வதீதி யுக்ததரம் வசநம்।
ये तु वादिनो ह्य्दि श्रिताः कामा वासनाश्च ह्य्दयसम्बन्धिनमात्मानमुपसुप्योपश्लिष्यन्ति, ह्य्दयविोगेऽपि च आत्मन्यवतिष्द्भन्ते पुटतैलस्थ इव पुष्पादि गन्ध इत्याचक्षते, तेषां“कामः सङ्कल्पः”(१। ५। ३)“ह्य्दये ह्येव रूपाणि”(३। ९। २०)“ह्य्दयस्य शोकाः” इत्यादीनां वचनानामानर्थक्यमेव।யே து வாதி3நோ ஹ்ய்தி3 ஶ்ரிதா꞉ காமா வாஸநாஶ்ச ஹ்ய்த3யஸம்ப3ந்தி4நமாத்மாநமுபஸுப்யோபஶ்லிஷ்யந்தி, ஹ்ய்த3யவிோகே3(அ)பி ச ஆத்மந்யவதிஷ்த்3ப4ந்தே புடதைலஸ்த2 இவ புஷ்பாதி3 க3ந்த4 இத்யாசக்ஷதே, தேஷாம்“காம꞉ ஸங்கல்ப꞉”(1। 5। 3)“ஹ்ய்த3யே ஹ்யேவ ரூபாணி”(3। 9। 20)“ஹ்ய்த3யஸ்ய ஶோகா꞉” இத்யாதீ3நாம் வசநாநாமாநர்த2க்யமேவ।
ह्य्दयकरणोत्पाद्यत्वादिति चेद्, न,“ह्य्दि श्रिताः” इति विशेषणात्। न हि ह्य्दयस्य करणामात्रत्वे“ह्य्दि श्रिताः” इति वचनं समञ्चसम्,“ह्य्दये ह्येव रूपाणि प्रतिष्द्भितानि” इति च। आत्मविशुद्धेश्च विवक्षितत्वाद्धृच्छ्रयणवचनं यथार्थमेव युक्तम्, “ध्यायतीव लेलायतीव” इति च श्रुतेरन्यर्थासम्भवात्।ஹ்ய்த3யகரணோத்பாத்3யத்வாதி3தி சேத்3, ந,“ஹ்ய்தி3 ஶ்ரிதா꞉” இதி விஶேஷணாத்। ந ஹி ஹ்ய்த3யஸ்ய கரணாமாத்ரத்வே“ஹ்ய்தி3 ஶ்ரிதா꞉” இதி வசநம் ஸமஞ்சஸம்,“ஹ்ய்த3யே ஹ்யேவ ரூபாணி ப்ரதிஷ்த்3பி4தாநி” இதி ச। ஆத்மவிஶுத்3தே4ஶ்ச விவக்ஷிதத்வாத்3த்4ருச்ச்2ரயணவசநம் யதா2ர்த2மேவ யுக்தம், “த்4யாயதீவ லேலாயதீவ” இதி ச ஶ்ருதேரந்யர்தா2ஸம்ப4வாத்।
“कामा येऽस्य ह्य्दि श्रिताः” इति विशेषणा-दात्माश्रया अपि सन्तीति चेन्न, अनाश्रितापेक्षत्वात्- नात्र आश्रयान्तरमपेक्ष्य ये ह्य्दीति विशेषणम्, किं तर्हि? ये ह्य्द्यनाश्रिताः कामास्तानपेक्ष्य विशेषणम्। ये त्वप्ररूढा भविष्या भूताश्च प्रतिपक्षतो निवृत्तास्ते नैव ह्य्दि श्रिताः। सम्भाव्यन्ते च ते, अतो >युक्तं तानपेक्ष्य विशेषणम्- ये प्ररूढा वर्तमाना विषये ते सर्वे प्रमुच्यन्त इति।“காமா யே(அ)ஸ்ய ஹ்ய்தி3 ஶ்ரிதா꞉” இதி விஶேஷணா-தா3த்மாஶ்ரயா அபி ஸந்தீதி சேந்ந, அநாஶ்ரிதாபேக்ஷத்வாத்- நாத்ர ஆஶ்ரயாந்தரமபேக்ஷ்ய யே ஹ்ய்தீ3தி விஶேஷணம், கிம் தர்ஹி? யே ஹ்ய்த்3யநாஶ்ரிதா꞉ காமாஸ்தாநபேக்ஷ்ய விஶேஷணம்। யே த்வப்ரரூடா4 ப4விஷ்யா பூ4தாஶ்ச ப்ரதிபக்ஷதோ நிவ்ருத்தாஸ்தே நைவ ஹ்ய்தி3 ஶ்ரிதா꞉। ஸம்பா4வ்யந்தே ச தே, அதோ >யுக்தம் தாநபேக்ஷ்ய விஶேஷணம்- யே ப்ரரூடா4 வர்தமாநா விஷயே தே ஸர்வே ப்ரமுச்யந்த இதி।
तथापि विशेषणार्थक्यमिति चेन्न, तेषु यत्नाधिक्याद्धेयार्थत्वात्। इतरथा अश्रुतमनिष्टं च कल्पितं स्यादात्माश्रयत्वं कामानाम्।ததா2பி விஶேஷணார்த2க்யமிதி சேந்ந, தேஷு யத்நாதி4க்யாத்3தே4யார்த2த்வாத்। இதரதா2 அஶ்ருதமநிஷ்டம் ச கல்பிதம் ஸ்யாதா3த்மாஶ்ரயத்வம் காமாநாம்।
“न कञ्चन कामं कामयते” इति प्राप्तप्रतिषेधा-दात्माश्रयत्वं कामानां श्रुतमेवेति चेन्न,“सधीः स्वप्नो भूत्वा” इति परनिमित्तत्वात् कामाश्रयत्वप्राप्तेः। असङ्गवचनाच्च, न हि कामाश्रयत्वेऽसङ्गवचनमुपपद्यते, सङ्गश्च काम इत्यवोचाम।“ந கஞ்சந காமம் காமயதே” இதி ப்ராப்தப்ரதிஷேதா4-தா3த்மாஶ்ரயத்வம் காமாநாம் ஶ்ருதமேவேதி சேந்ந,“ஸதீ4꞉ ஸ்வப்நோ பூ4த்வா” இதி பரநிமித்தத்வாத் காமாஶ்ரயத்வப்ராப்தே꞉। அஸங்க3வசநாச்ச, ந ஹி காமாஶ்ரயத்வே(அ)ஸங்க3வசநமுபபத்3யதே, ஸங்க3ஶ்ச காம இத்யவோசாம।
“आत्मकामः”इति श्रुतेरात्मविषयोऽस्य कामो भवतीति चेन्न, व्यतिरिक्तकामाभावार्थत्वात्तस्याः। वैशेषिकादित-न्त्रन्यायोपपन्नमात्मनः कामाद्याश्रयत्वमिति चेन्न,“ह्य्दि श्रिताः” इत्यादि विशेषश्रुतिविरोधादनपेक्ष्यास्ता वैशेषिकादितन्त्रोपपत्तयः, श्रुतिविरोधे न्यायाभासत्वोपगमात्।“ஆத்மகாம꞉”இதி ஶ்ருதேராத்மவிஷயோ(அ)ஸ்ய காமோ ப4வதீதி சேந்ந, வ்யதிரிக்தகாமாபா4வார்த2த்வாத்தஸ்யா꞉। வைஶேஷிகாதி3த-ந்த்ரந்யாயோபபந்நமாத்மந꞉ காமாத்3யாஶ்ரயத்வமிதி சேந்ந,“ஹ்ய்தி3 ஶ்ரிதா꞉” இத்யாதி3 விஶேஷஶ்ருதிவிரோதா4த3நபேக்ஷ்யாஸ்தா வைஶேஷிகாதி3தந்த்ரோபபத்தய꞉, ஶ்ருதிவிரோதே4 ந்யாயாபா4ஸத்வோபக3மாத்।
स्वयंज्योतिष्ट्वबाधनाच्च, कामादीनां च स्वप्ने केवलदृशिमात्रविषयत्वात् स्वयंज्योतिष्ट्वं सिद्धं स्थितं च बाध्येत, आत्मसमवायित्वेदृश्यत्वानुपपत्तेः, चक्षुर्गतविशेषवत्। द्रष्टुर्हि दृश्यमर्थान्तरभूतमिति द्रष्टुः स्वयंज्योतिष्ट्वं सिद्धम्। तद् बाधितं स्याद् यदि कामाद्याश्रयत्वं परिकल्प्येत।ஸ்வயம்ஜ்யோதிஷ்ட்வபா3த4நாச்ச, காமாதீ3நாம் ச ஸ்வப்நே கேவலத்3ருஶிமாத்ரவிஷயத்வாத் ஸ்வயம்ஜ்யோதிஷ்ட்வம் ஸித்3த4ம் ஸ்தி2தம் ச பா3த்4யேத, ஆத்மஸமவாயித்வேத்3ருஶ்யத்வாநுபபத்தே꞉, சக்ஷுர்க3தவிஶேஷவத்। த்3ரஷ்டுர்ஹி த்3ருஶ்யமர்தா2ந்தரபூ4தமிதி த்3ரஷ்டு꞉ ஸ்வயம்ஜ்யோதிஷ்ட்வம் ஸித்3த4ம்। தத்3 பா3தி4தம் ஸ்யாத்3 யதி3 காமாத்3யாஶ்ரயத்வம் பரிகல்ப்யேத।
सर्वशास्त्रार्थविप्रतिषेधाच्च। परस्यैकदेशक-ल्पानायां कामाद्याश्रयत्वे च सर्वशास्त्रार्थजातं कुप्येत। एतच्च विस्तरेण चतुर्थेऽवोचाम। महता हि प्रयत्नेन कामाद्याश्रयत्व-कल्पनाः प्रतिषेद्धव्याः, आत्मनः परेणैकत्वशास्त्रार्थसिे। तत्कल्पनायां पुनः क्रियमाणायां शास्त्रार्थ एव बाधितः स्यात्। यथेच्छादीनामात्मधर्मत्वं कल्पयन्तो वैशषिका नैयायिकाश्च उपनिषच्छास्त्रार्थेन न सङ्गच्छन्ते, तथेयमपि कल्पनोपनिषच्छा-स्त्रार्थबाधनान्नादरणीया।ஸர்வஶாஸ்த்ரார்த2விப்ரதிஷேதா4ச்ச। பரஸ்யைகதே3ஶக-ல்பாநாயாம் காமாத்3யாஶ்ரயத்வே ச ஸர்வஶாஸ்த்ரார்த2ஜாதம் குப்யேத। ஏதச்ச விஸ்தரேண சதுர்தே2(அ)வோசாம। மஹதா ஹி ப்ரயத்நேந காமாத்3யாஶ்ரயத்வ-கல்பநா꞉ ப்ரதிஷேத்3த4வ்யா꞉, ஆத்மந꞉ பரேணைகத்வஶாஸ்த்ரார்த2ஸிே। தத்கல்பநாயாம் புந꞉ க்ரியமாணாயாம் ஶாஸ்த்ரார்த2 ஏவ பா3தி4த꞉ ஸ்யாத்। யதே2ச்சா2தீ3நாமாத்மத4ர்மத்வம் கல்பயந்தோ வைஶஷிகா நையாயிகாஶ்ச உபநிஷச்சா2ஸ்த்ரார்தே2ந ந ஸங்க3ச்ச2ந்தே, ததே2யமபி கல்பநோபநிஷச்சா2-ஸ்த்ரார்த2பா3த4நாந்நாத3ரணீயா।
अव - शङ्का - स्त्रीपुंसयोरिवैकत्वान्न पश्यती-त्युक्तम्, स्वयंज्योतिरिति च स्वयंज्योतिष्ट्वं नाम चैतन्यात्म-स्वभावता। यदि हि अग्न्युष्णत्वादिवच्चैतन्यात्मस्वभाव आत्मा स कथमेकत्वेऽपि हि स्वभावं जह्यात्, न जानीयात्? अथ न जहाति, >कथमिह सुषुप्ते न पश्यति? विप्रतिषिद्धमेतत्- चैतन्यमात्मस्वभावो न जानाति चेति।அவ - ஶங்கா - ஸ்த்ரீபும்ஸயோரிவைகத்வாந்ந பஶ்யதீ-த்யுக்தம், ஸ்வயம்ஜ்யோதிரிதி ச ஸ்வயம்ஜ்யோதிஷ்ட்வம் நாம சைதந்யாத்ம-ஸ்வபா4வதா। யதி3 ஹி அக்3ந்யுஷ்ணத்வாதி3வச்சைதந்யாத்மஸ்வபா4வ ஆத்மா ஸ கத2மேகத்வே(அ)பி ஹி ஸ்வபா4வம் ஜஹ்யாத், ந ஜாநீயாத்? அத2 ந ஜஹாதி, >கத2மிஹ ஸுஷுப்தே ந பஶ்யதி? விப்ரதிஷித்3த4மேதத்- சைதந்யமாத்மஸ்வபா4வோ ந ஜாநாதி சேதி।
समाधानम् - न विप्रतिषिद्धम्, उभयमप्येत-दुपपद्यत एव। कथम्-ஸமாதா4நம் - ந விப்ரதிஷித்3த4ம், உப4யமப்யேத-து3பபத்3யத ஏவ। கத2ம்-
ச.பா-இங்கு பிதாவானவர் ஜனகர் (ஜன்மம் அளிப்பவர்) - அவர் ஜன்மத்தை அளிப்பதால் புத்திரனை குறித்து பித்ருத்துவம். அது கர்ம நிமித்தத்தால் ஆகும். அந்த சமயத்தில் (சுஷுப்தியில்) அந்த கர்மங்களுடன் சம்பந்தம் அடைவதில்லை. ஆகையால் பிதாபுத்ர சம்பந்த நிமித்தமான கர்மத்திலிருந்து விடுபட்டதால் பிதா அபிதாவாகிறார். அவ்வாறே புத்திரனும் பிதாவிற்கு அபுத்திரனாகிறான். என்பது வாக்கிய சாமர்த்தியத்தால் அறிகிறோம். இருவருக்கும் சம்பந்த நிமித்தமாக கர்மம். அதைத்தாண்டி இருக்கிறது. அதுவே“अपहतपाप्म”என்று கூறப்பட்டுள்ளது.
ச.பா- அவ்வாறே மாதா அமாதா, லோகங்கள் கர்மங்களால் ஜெயிக்க வேண்டியது. அந்த கர்ம சம்பந்தம் இல்லாததால் அலோகங்கள். அவ்வாறே தேவர்கள் கர்மாங்கமானவர்கள் - கர்ம சம்பந்தம் இல்லாததால் தேவர்கள் அதேவர்களாகிறார்கள். அவ்வாறே வேதங்கள் சாத்ய சாதன சம்பந்தங்களை வர்ணனை செய்வதாயும் அபிதாயக ரூபத்தால் கர்மத்தின் அங்கபூத மந்திராத்மகமானது வேதம். மந்தர லக்ஷணமுடைய வேத வாக்கியங்கள் கர்மாங்கமாகும். அத்யயனம் செய்வது, அத்யயனம் செய்ய வேண்டியது கர்ம நிமித்தமாக புருஷனிடத்தில் சம்பந்தப்படுத்துகிறது. அந்த கர்மங்களைத் தாண்டி உள்ளதால் அந்த சமயத்தில் (சுஷுப்த்தி காலத்தில்) வேதங்கள். அவேதங்கள் ஆகின்றன.
ச.பா- கேவலம் சுபகார்ம சம்பந்தத்தை மட்டும் தாண்டி இருக்கவில்லை. அசுபகர்மங்களாகிய அத்யந்தகோர கர்மங்களிடம் இருந்து சம்பந்தம் அற்று இருக்கிறது என்பதை கூறுகிறது - இங்கு ஸ்தேனம் என்றது ப்ராஹ்மணர்களின் ஸ்வர்ணங்களை திருடுவது என்பதுभ्रूणघ्ना (ப்ரூணக்ன) என்ற பாடம் இருப்பதால் அறியப்படுகிறது. அந்த கோரமான கர்மங்களை அந்த சமயத்தில் இந்த மஹாபாதகமான கர்மா விநிர்முக்தமாகிறது.
எவ்வாறு ஒரு உன்னத பிராஹ்மனைக் கொன்றவன் கொன்றவனாக ஆகமாட்டானோ அவ்வாறு சண்டாளனும் இப்பொழுது உண்டான கர்மங்களில் இருந்து மட்டும் விடுபடவில்லை இதற்குமுன் செய்த தன்னுடைய ஈன செயலால் ஈன பிறப்பிற்கு காரணமானதிலிருந்தும் விடுபடுகின்றான். சாண்டாளன் என்பது சூத்திரனாகியவனுக்கும் பிராஹ்மணப் பெண்ணுக்கும் பிறந்தவன். இதனால் ஏற்பட்ட இழு பிறவியாகிய சாண்டாளனும் இல்லை. பெளல்கலை: புல்கஸ புல்கஸனே பெளல்கஸ: என்பது சூத்ரதகப்பனுக்கும் க்ஷத்திரிய பெண்ணுக்கும் பிறந்தவன் புல்கஸன். அவனும் அப்புலஸ்கனாகின்றான்.
ச.பா-அவ்வாறேஆஸ்ரம சம்பந்தமான கர்மங்களில் இருந்து சம்பந்தம் அற்று விடுபடுகிறார்கள். எப்பொழுது சிரமண:(श्रमणः)என்றால் பரிவிராட் எந்த நிமித்தத்தால் ஆகிறானோ அதிலிருந்து விடுபடுவதால் அஸ்ரமண: ஆகிறான். அவ்வாறேதபஸ்செய்யும் வான பிரஸ்த்தன் தபஸ் அற்றவனாகிறான். இந்த இரண்டு வர்ணங்களை எடுத்துக் கொண்டது உபலக்ஷணத்தின் பொருட்டாகும்.
ச.பா-அதிகம் கூறுவதால் என்ன? சம்பந்தம் அற்றது. அதாவது புண்யம் என்பது சாஸ்திர விஹித கர்மத்தால் வருவது. அதனுடன் சம்பந்தம் அற்று இருக்கிறது. அவ்வாறே விகிதகர்மாவை செய்யாததாலும், ப்ரதிஷித்த கர்மாவை செய்வதால் உண்டாகும் பாபத்துடனும் சம்பந்தம் இல்லை. ரூபபரத்துவமாய் இருப்பதால் நபும் சகலிங்கமாகும்.“अभयं रूपम्” (அபயம் ரூபம்) என்று அனுவிருத்தி ஆகிறது.
ச.பா- மேலும் எதன் காரணமாக சம்பந்தப்படவில்லை? என்பதற்கு ஹேது கூறப்படுகிறது - அந்த சமயத்தில் எதனால் இந்த ரூபமாய் எல்லா சோகங்களையும் கடந்து இருக்கிறது. சோகங்கள் என்றால் காமனைகள். காமம் என்பது இஷ்டவஸ்துவை வேண்டுதலும், அது நஷ்டமானபின் சோகத்தை அடைகிறது. இஷ்டமான விஷயம் கிடைக்கவில்லையெனில் புருஷன் சோகத்தை அடைகிறான். ஆகையால் சோகம், அரதி, காமம் என்பவை பர்யாய பதங்களாகும்.
ச.பா- எதனால் இது எல்லா காமங்களையும் கடந்து இருக்கிறது.“न कञ्चन कामं कामयते”  (ந கஞ்சணகாமம் காமயதே) இது அதிச்சந்தம் என்று கூறப்பட்டது. அந்த அந்த பிரக்கிரியையினால் உண்டான சோக சப்தம் காமவசம் ஆவது பொருத்தமாகும். காமம் கர்ம ஹேதுவாகும். இதை சுருதி கூறப்போகிறது -“स यथाकामो भवति तत्क्रतुर्भवति यत्क्रतुर्भवति तत् कर्म कुरुते” (ச யதாகாமோ பவதி தத்க்ரதுர்பவதி யத்க்ரதுர்பவதி தத் கர்ம இருதே) என்று ஆகையால் எல்லா காமங்களையும் கடந்துள்ளதால்-“अनन्वागतं पुण्येन” (அனன்வாகதம் புண்யேன) என்பது முதலியவைகளால் கூறியது பொருத்தமே.
ச.பா- “ஹ்ருதயத்தின்” ஹ்ருதயம் என்றது புண்டரீக ஆகாரமான மாம்ச பிண்டமாகும். அதில் இருக்கும் அந்தக்கரணம் புத்தி அதில் இருப்பதால் மஞ்சம் கூவுகிறது என்பது போல் ஹ்ருதயம் எனப்படுகிறது. ஹ்ருதயத்தில் அதாவது புத்தியில் எந்த சோகங்கள் புத்தியை ஆஸ்ரயித்திருக்கும் அவைகள்“कामः सङ्कल्पो विचिकि-त्सेत्यादि सर्वं मन एव” (காம: சங்கல்போ விசிகித்சேத்யாதி சர்வம் மன ஏவ) என்று கூறப்பட்டுள்ளதால். இனி கூறப்படுகிறது-“कामायेऽस्य ह्य्दि श्रिताः”(காமாயேஅஸ்ய ஹ்ருதி ச்ரிதா:) என்று.
ச.பா-“ह्य्दि श्रिताः”(ஹிருதி ச்ரிதா:)“ह्य्दयस्य शोका”(ஹ்ருதயஸ்ய சோகா:) ஆகிய வசனங்ள் சோகம் முதலிய ஹ்ருதய கரண சம்பந்தங்களை கடந்து அது இருக்கும் அந்த சமயத்தில்“अतिक्रामति मृत्यो रूपाणि” (அதிக்ராமதி ம்ருத்யோ ரூபாணி) என்று கூறப்பட்டது. ஹ்ருதயகரண சம்பந்தத்தைக் கடந்து இருப்பதால் அதை ஆஸ்ரயித்து காம சம்பந்தத்தை கடந்து இருக்கிறது என்று கூறியது மிகப்பொருத்தமான வசனம் ஆகும்.
ச.பா- எந்த வாதிகள் ஹிருதயத்தை ஆஸ்ரயித்து இருக்கும் காமனைகளும் வாசனைகளும் ஹ்ருதய சம்பந்தத்தை உடைய ஆத்மாவை ஆலிங்கனம் செய்கிறது. ஹ்ருதயம் வியோகம் (இல்லாவிடினும்) ஆனாலும் புடதைலங்களில் (வாசனை திரவியங்களில்) புஷ்பம் முதலியவைகளில் இருப்பதுபோல் ஆத்மாவில் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.“कामः सङ्कल्पः” (காம: சங்கல்ப:)“ह्य्दये ह्येव रूपाणि” (ஹ்ருதயே ஹ்யேது ரூபாணி) “ह्य्दयस्य शोकाः” (ஹ்ருதயஸ்ய சோகா:) ஆகிய வசனங்கள் அந்தவாதிகளின் கூற்றுப்படி அநர்த்தகமாகி விடும் (அர்த்தமாற்றதாக ஆகிவிடும்).
ச.பா-காமம் முதலியவை ஹ்ருதயரூப கரணத்திலிருந்து உண்டானதால் (ஹிருதய சம்பந்தம்) அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில்“ह्य्दि श्रिताः”(ஹிருதயத்தில் இருக்கும்) என்றவிசேஷணம் உள்ளதால். ஹிருயத்தின் கரணமாத்திரமே அவை“ह्य्दि श्रिताः”என்றவசனமும்“ह्य्दये ह्येव रूपाणि प्रतिष्द्भितानि”என்றவசனமும் யதார்த்தமாகாது. ஆனால் ஆத்மாவின் விசுத்தியையும் விளக்கி இருப்பதால் ஹ்ருதயத்தை ஆஸ்ரயித்து இருக்கிறது என்பது பொருத்தமானதே. அதுவே“ध्यायतीव लेलायतीव”(த்யாயதீவ லோலாயதீவ) என்ற சுருதிக்கு வேறு அர்த்தம் சம்பவிக்க முடியாது.
ச.பா-“कामा येऽस्य ह्य्दि श्रिताः”(காம யே அஸ்ய ஹ்ருதி ஸ்ருதா:) என்ற விசேஷணத்தால் காமம் ஆத்மாவை ஆஸ்ரயித்திருக்கிறது என்பது இல்லை. ஏன் எனில் ஹிருதயத்தில் அநாஸ்ரித காமங்களை அபேக்ஷித்து - அங்கு“ये ह्य्दि”(யேஹ்ருதி) என்ற விசேஷணம் இல்லை. அவ்வாறானால் என்ன காரணம்? எந்த காமனை ஹ்ருதயத்தை ஆஸ்ரயிக்கவில்லையோ அதை அபேக்ஷித்து இந்த விசேஷணம். இனிவரும் காலத்தில் உண்டாகும் காமம் ஹிருதயத்தில் ஏற்றப்படுவதில்லை. அவ்வாறு இறந்தகாலத்தில் விரோதத்தின் காரணமாக நிவிர்த்தி ஆகிவிடுகின்றன. ஆகையால் அவை ஹிருதயத்தில் இருப்பது இல்லை. அவைகளின் சம்பாவனா இருந்தது. ஆகையால் அதனை அபேக்ஷித்து இந்த விசேஷணம் அளிக்கப்பட்டது - எவர்கள் நிகழ்காலத்தில் இருக்கும் விஷயங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள் என்பதாகும்.
ச.பா-அவ்வாறு இருந்த போதிலும் இது விசேஷணார்த்த வாக்கியம் என்றால் அவ்வாறு அல்ல. அவைகளில் மிக முயற்சிசெய்து நீக்க வேண்டியதாய் உள்ளது. மாறாக விசேஷணம் இல்லாவிடின் காமங்களுக்கு ஆத்மாஸ்ரயத்துவம் ஆனது கேட்கப்படாததும், இஷ்டம் அல்லாததும் கல்பிக்கப்பட்டதாக ஆகும்.
ப்ரதிஷேதம் அடைவது வஸ்துவிற்கு ஏற்படுகிறது. ஆகையால்“न कञ्चन कामं कामयते” (ந கஞ்சன காமம் காமயதே) என்று ப்ரதிஷேதம் செய்யப்படுவதால் காமனைகள் ஆத்மாவை ஆஸ்ரயிக்கிறது என்பது சுருதி சம்மதம் எனில் அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில்“सधीः स्वप्नो भूत्वा” (சதீ: ஸ்வப்னோ பூத்வா) என்று வேறு நிமித்தமாய் இருப்பதால் ஆத்மாவிற்கு காமாஸ்ரயப்பிராப்த்தி வேறு (புத்தியின்) காரணத்தால் ஆகும். ஆத்மா அசங்கம் என்று கூறப்பட்டது சித்திக்கிறது. காமத்திற்கு ஆஸ்ரய பூதமாய் இருக்கும் என்றால் ஆத்மா அசங்கம் என்று கூறுவது உசிதமாகாது. சங்கமே காமம் என்று கூறியுள்ளோம்.
ச.பா-“आत्मकामः”(ஆத்மகாம:) என்று சுருதியின் ஆத்ம விஷயத்தில் காமம் உண்டாகிறது என்பது இல்லை. ஏன்எனில் சுருதிக்கு ஆத்மாவைத் தவிர மற்றவைகளில் காமத்தின் அபாவத்தைத் தெரிவிப்பதற்காகவே ஆகும். வைசேஷிகர்கள் முதலியவர்கள் தந்திரம், நியாயம் ஆகியவைகளைக் கொண்டு ஆத்மாவிற்கு காமாஸ்ரியத்துவம் கூறுவது பொருந்தாது. ஏன் எனில்“ह्य्दि श्रिताः” (ஸ்ருதி ஸ்ரிதா:) என்பது முதலிய விசேஷ சுருதிக்கு விரோதமாவதால் வைசேஷிகர்கள் முதலியோரது தந்திரம், யுக்தி முதலியவைகள் தள்ளப்பட வேண்டியவை (அபேக்ஷிக்க வேண்டியவை) களாகும். சுருதிக்கு விரோதமாவதால் அவைகள் நியாய ஆபாசங்களாகும்.
ச.பா- இதைத்தவிர அவ்வாறானால் ஆத்மாவின் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபம் பாதிக்கப்படும். ஸ்வப்னத்தில் காமம் முதலியவை விஷயங்கள் கேவலம் சாக்ஷிமாத்திர விஷயமாவதால் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபம் சித்திப்பதும் பாதிக்கப்படும். ஏன் எனில் அவைகள் ஆத்மாவுடன் சமவாயசம்பந்தம் இருக்கும் பொழுது அவைகள் ஆத்மாவிற்கு திருஷ்யமாக முடியாது. எவ்வாறு கண்களில் உள்ள வெண்மையும், கருமையும் ஆகிய விசேஷம் கண்களுக்கு விஷயமாகாதோ அவ்வாறு. திருஷ்ட்டாவைவிட திருஷ்யம் வேறு பதார்த்தமாகிறது. ஆகையால் பிரஹ்மத்திற்கு ஸ்வயம் பிரகாசத்துவம் சித்திக்கின்றது. ஆகையால் ஆத்மாவில் காம ஆஸ்ரயித்துவத்தைக் கல்பனை செய்தால் அது பாதிக்கப்படும்.
ச.பா- மேலும் எல்லா சாஸ்திரங்களுக்கும் விரோதமாவதாலும் பரமாத்மா ஏகதேசம் என்றும் காமம் முதலியவைகளின் ஆஸ்ரயத்துவங்களின் கல்பனைகள் எல்லா சாஸ்த்திரார்த்த தாத்பரியத்திற்கு விரோதமாகும். இதைக் குறித்து நான்காவதில் (அதாவது உபநிஷத்தின் இரண்டாவது அத்யாயத்தில்) விஸ்தாரமாகக் கூறப்பட்டது. மிகவும் பிரயாசைப்பட்டு காமம் முதலிய ஆஸ்ரயத்துவ தர்மங்களை நீக்க வேண்டும். அந்த கல்பனைகள் மீண்டும் செய்தால் சாஸ்த்திரார்த்தம் பாதிக்கப்படும். எவ்வாறு வைஷேஷிகர்கள், நையாயிகர்கள் முதலியவர்கள் ஆத்மதர்மத்துவமாக கல்பனை செய்கின்றார்கள். அது உபநிஷத் சாஸ்த்திரத்தின் தாத்பர்யத்துடன் பொருந்தாது. அவ்வாறே இந்த கல்பனையும் உபநிஷத் சாஸ்ராத்தத்தை பாதிக்கக்கூடியதாய் இருப்பதால் இதை ஆதரிக்கக் கூடாது.
ச.பா- அ.கை- ஸ்த்ரீபுருஷ ஐக்யத்தினால் ஒன்றும் பார்ப்பது இல்லை என்று கூறப்பட்டது. அது ஸ்வயம் ஜ்யோதி என்றும் கூறப்பட்டது. ஸ்வயம் ஜ்யோதி என்பது சைதன்ய ஆத்மஸ்வபாவம். அக்னி உஷ்ணம் முதலியவைகளைப் போல சைதன்ய ஆத்ம ஸ்வபாவ ஆத்மா ஏகத்துவமாய் இருந்து கொண்டே ஸ்வபாவத்தை எவ்வாறு விடும்? எவ்வாறு அறியாமல் இருக்கும்? ஆகையால் அது ஸ்வப்பனத்தில் விடுவதும் இல்லையா? பார்ப்பது இல்லையா? சைதன்ய ரூபம் மற்றதைக்காணது என்பது விருத்தமாகும்.
ச.பா- விரோதம் அல்ல. இந்த இரண்டும் சம்பவிக்கும். எவ்வாறு எனில் -