अद्वैतभारती
मन्त्रः २३மந்த்ர꞉ 23 / ३४34

यद् वै तन्न पश्यति पश्यन् वै तन्न पश्यति न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वात्। न तु तद्द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्त यत् पश्येत्।। २३।।யத்3 வை தந்ந பஶ்யதி பஶ்யந் வை தந்ந பஶ்யதி ந ஹி த்3ரஷ்டுர்த்3ருஷ்டேர்விபரிலோபோ வித்3யதே(அ)விநாஶித்வாத்। ந து தத்3த்3விதீயமஸ்தி ததோ(அ)ந்யத்3 விப4க்த யத் பஶ்யேத்।। 23।।

தமிழ்अयदा पुनरेतमात्मानमनुवादः - மந்திரம்- அது பார்க்காமலேயே பார்த்துக்கொண்டே பார்க்கவில்லை. திருஷ்டாவின் திருஷ்டி ஒரு நாளும் இல்லாமல் போகாது. ஏன் எனில் அவிநாசி. அந்த சமயத்தில் அதை விட வேறான இரண்டாவது வஸ்து இல்லை. அதனால் பார்ப்பதற்கு.
संस्कृतम्
தமிழ்
यद् वै सुषुप्ते तत्र पश्यति पश्यन् वै तत्, तत्र पश्यन्नेव न पश्यति। यत् तत्र सुषुप्ते न पश्यतीति जानीषे तन्न तथा गृणीयाः, कस्मात्? पश्यन् वै भवति तत्र।யத்3 வை ஸுஷுப்தே தத்ர பஶ்யதி பஶ்யந் வை தத், தத்ர பஶ்யந்நேவ ந பஶ்யதி। யத் தத்ர ஸுஷுப்தே ந பஶ்யதீதி ஜாநீஷே தந்ந ததா2 க்3ருணீயா꞉, கஸ்மாத்? பஶ்யந் வை ப4வதி தத்ர।
शङ्का - नन्वेवं न पश्यतीति सुषुप्ते जानीमो यतो न चक्षुर्वा मनो वा दर्शने करणं व्यापृतमस्ति। व्यापृतेषु हि दर्शनश्रवणादिषु पश्यतीति व्यवहारो भवति श्रुणोतीति वा। न च व्यापृतानि करणानि पश्यामः, तस्मान्न पश्यत्येवायम्।ஶங்கா - நந்வேவம் ந பஶ்யதீதி ஸுஷுப்தே ஜாநீமோ யதோ ந சக்ஷுர்வா மநோ வா த3ர்ஶநே கரணம் வ்யாப்ருதமஸ்தி। வ்யாப்ருதேஷு ஹி த3ர்ஶநஶ்ரவணாதி3ஷு பஶ்யதீதி வ்யவஹாரோ ப4வதி ஶ்ருணோதீதி வா। ந ச வ்யாப்ருதாநி கரணாநி பஶ்யாம꞉, தஸ்மாந்ந பஶ்யத்யேவாயம்।
समाधानम् - न हि, किं तर्हि? पश्यन्नेव भवति, कथम्? न हि यस्माद् द्रष्टुर्दृष्टिकर्तुर्या दृष्टिस्तस्या दृष्टेर्विपरिलोपो विनाशः, स न विद्यते। यथाग्नेरौष्ण्यं यावदग्निभावि, तथायं चात्मा द्रष्टाविनाशी, अतोऽविनाशित्वादात्मनो दृष्टिरप्यविनाशिनी, यावद्द्रष्टुभाविनी हि सा।ஸமாதா4நம் - ந ஹி, கிம் தர்ஹி? பஶ்யந்நேவ ப4வதி, கத2ம்? ந ஹி யஸ்மாத்3 த்3ரஷ்டுர்த்3ருஷ்டிகர்துர்யா த்3ருஷ்டிஸ்தஸ்யா த்3ருஷ்டேர்விபரிலோபோ விநாஶ꞉, ஸ ந வித்3யதே। யதா2க்3நேரௌஷ்ண்யம் யாவத3க்3நிபா4வி, ததா2யம் சாத்மா த்3ரஷ்டாவிநாஶீ, அதோ(அ)விநாஶித்வாதா3த்மநோ த்3ருஷ்டிரப்யவிநாஶிநீ, யாவத்3த்3ரஷ்டுபா4விநீ ஹி ஸா।
शङ्का - ननु विप्रतिषिद्धमिदमभिधीयते द्रष्टुः सा दृष्टिर्न विपरिलुप्यत इति च। दृष्टिश्च द्रष्टा क्रियते, दृष्टिकर्तृत्वाद्धि द्रष्टेत्युच्यते, क्रियमाणा च द्रष्टा दृष्टिर्न विपरिलुप्यत इति चाशक्यं वक्तुम्। ननु न विपरिलुप्यत इति वचनादविनाशिनी स्यात्, न वचनस्य ज्ञापकत्वात्। न हि न्यायप्राप्तो विनाशः कृतकस्य वचनशतेनापि वारयितुं शक्यते, >वचनस्य यथाप्राप्तार्थज्ञापकत्वात्।ஶங்கா - நநு விப்ரதிஷித்3த4மித3மபி4தீ4யதே த்3ரஷ்டு꞉ ஸா த்3ருஷ்டிர்ந விபரிலுப்யத இதி ச। த்3ருஷ்டிஶ்ச த்3ரஷ்டா க்ரியதே, த்3ருஷ்டிகர்த்ருத்வாத்3தி4 த்3ரஷ்டேத்யுச்யதே, க்ரியமாணா ச த்3ரஷ்டா த்3ருஷ்டிர்ந விபரிலுப்யத இதி சாஶக்யம் வக்தும்। நநு ந விபரிலுப்யத இதி வசநாத3விநாஶிநீ ஸ்யாத், ந வசநஸ்ய ஜ்ஞாபகத்வாத்। ந ஹி ந்யாயப்ராப்தோ விநாஶ꞉ க்ருதகஸ்ய வசநஶதேநாபி வாரயிதும் ஶக்யதே, >வசநஸ்ய யதா2ப்ராப்தார்த2ஜ்ஞாபகத்வாத்।
समाधानम् - नैष दोषः, आदित्यादिप्रकाश-कत्ववद् दर्शनोपपत्तेः, यथा आदित्यादयो नित्यप्रकाशस्वभावा एव सन्तः स्वाभाविकेन नित्येनैव प्रकाशेन प्रकाशयन्ति, न ह्यप्रकाशात्मानः सन्तः प्रकाशं कुर्वन्तः प्रकाशयन्तीत्युच्यन्ते, किं तर्हि? स्वभावेनैव नित्येन प्रकाशेन। तथायमप्यात्मा अविपरिलुप्तस्वभावया दृष्टा नित्यया द्रष्टेत्युच्यते।ஸமாதா4நம் - நைஷ தோ3ஷ꞉, ஆதி3த்யாதி3ப்ரகாஶ-கத்வவத்3 த3ர்ஶநோபபத்தே꞉, யதா2 ஆதி3த்யாத3யோ நித்யப்ரகாஶஸ்வபா4வா ஏவ ஸந்த꞉ ஸ்வாபா4விகேந நித்யேநைவ ப்ரகாஶேந ப்ரகாஶயந்தி, ந ஹ்யப்ரகாஶாத்மாந꞉ ஸந்த꞉ ப்ரகாஶம் குர்வந்த꞉ ப்ரகாஶயந்தீத்யுச்யந்தே, கிம் தர்ஹி? ஸ்வபா4வேநைவ நித்யேந ப்ரகாஶேந। ததா2யமப்யாத்மா அவிபரிலுப்தஸ்வபா4வயா த்3ருஷ்டா நித்யயா த்3ரஷ்டேத்யுச்யதே।
शङ्का - गौणं तर्हि द्रष्टृत्वम्ஶங்கா - கௌ3ணம் தர்ஹி த்3ரஷ்ட்ருத்வம்
समाधानम् - न, एवमेव मुख्यत्वोपपत्तेः, यदि ह्यन्यथाप्यात्मनो द्रष्टृत्वं दृष्टम्, तदास्य द्रष्टृत्वस्य गौणत्वम्, न त्वात्मनोऽन्यो दर्शनप्रकारोऽस्ति, तदेवमेव मुख्यं द्रष्टृत्वमुपपद्यते नान्यथा- यथा आदित्यादीनां प्रकाशयितृत्वं नित्येनैव स्वभाविकेनाक्रियमाणे न प्रकाशेन, तदेव च प्रकाशयितृत्वं मुख्यं प्रकाशयितृत्वान्तरानुपपत्तेः, तस्मान्न“द्रष्टुर्दृष्टिर्विपरिलुप्यते” इति न विप्रतिषेधगन्धोऽप्यस्ति।ஸமாதா4நம் - ந, ஏவமேவ முக்2யத்வோபபத்தே꞉, யதி3 ஹ்யந்யதா2ப்யாத்மநோ த்3ரஷ்ட்ருத்வம் த்3ருஷ்டம், ததா3ஸ்ய த்3ரஷ்ட்ருத்வஸ்ய கௌ3ணத்வம், ந த்வாத்மநோ(அ)ந்யோ த3ர்ஶநப்ரகாரோ(அ)ஸ்தி, ததே3வமேவ முக்2யம் த்3ரஷ்ட்ருத்வமுபபத்3யதே நாந்யதா2- யதா2 ஆதி3த்யாதீ3நாம் ப்ரகாஶயித்ருத்வம் நித்யேநைவ ஸ்வபா4விகேநாக்ரியமாணே ந ப்ரகாஶேந, ததே3வ ச ப்ரகாஶயித்ருத்வம் முக்2யம் ப்ரகாஶயித்ருத்வாந்தராநுபபத்தே꞉, தஸ்மாந்ந“த்3ரஷ்டுர்த்3ருஷ்டிர்விபரிலுப்யதே” இதி ந விப்ரதிஷேத4க3ந்தோ4(அ)ப்யஸ்தி।
शङ्का - ननु- अनित्यक्रियाकर्तृविषय एव तृच्प्रत्ययान्तस्य शब्दस्य प्रयोगो दृष्टः, छेत्ता भेत्ता गन्तेति, तथा द्रष्टेत्यन्नापीति चेत्?ஶங்கா - நநு- அநித்யக்ரியாகர்த்ருவிஷய ஏவ த்ருச்ப்ரத்யயாந்தஸ்ய ஶப்3த3ஸ்ய ப்ரயோகோ3 த்3ருஷ்ட꞉, சே2த்தா பே4த்தா க3ந்தேதி, ததா2 த்3ரஷ்டேத்யந்நாபீதி சேத்?
समाधानम् - न, प्रकाशयितेति दृष्टत्वात्।ஸமாதா4நம் - ந, ப்ரகாஶயிதேதி த்3ருஷ்டத்வாத்।
शङ्का - भवतु प्रकाशकेष्वन्यथासम्भवात्, न त्वात्मनीति चेत्?ஶங்கா - ப4வது ப்ரகாஶகேஷ்வந்யதா2ஸம்ப4வாத், ந த்வாத்மநீதி சேத்?
समाधानम् - न, दृष्टविपरिलोपश्रुतेः।ஸமாதா4நம் - ந, த்3ருஷ்டவிபரிலோபஶ்ருதே꞉।
शङ्का - पश्यामि न पश्यामीत्यनुभवदर्शनान्नेति चेत्?ஶங்கா - பஶ்யாமி ந பஶ்யாமீத்யநுப4வத3ர்ஶநாந்நேதி சேத்?
समाधानम् - न, करणव्यापारविशेषापेक्षत्वात्, उद्धृतचक्षुषां च स्वप्ने आत्मदृष्टेरविपरिलोपदर्शनात्। तस्मादवि-परिलुप्तस्वभावैवात्मनो दृष्टिः, अतस्तयाविपरिलुप्तया दृष्टा स्वयंज्योतिःस्वभावया पश्यन्नेव भवति सुषुप्ते।ஸமாதா4நம் - ந, கரணவ்யாபாரவிஶேஷாபேக்ஷத்வாத், உத்3த்4ருதசக்ஷுஷாம் ச ஸ்வப்நே ஆத்மத்3ருஷ்டேரவிபரிலோபத3ர்ஶநாத்। தஸ்மாத3வி-பரிலுப்தஸ்வபா4வைவாத்மநோ த்3ருஷ்டி꞉, அதஸ்தயாவிபரிலுப்தயா த்3ருஷ்டா ஸ்வயம்ஜ்யோதி꞉ஸ்வபா4வயா பஶ்யந்நேவ ப4வதி ஸுஷுப்தே।
शङ्का - कथं तर्हि न पश्यतीति?ஶங்கா - கத2ம் தர்ஹி ந பஶ்யதீதி?
समाधानम् - उच्यते- न तु तदस्ति। किं तत्? द्वितीयं विषयभूतम्। किं विशिष्टम्? ततो द्रष्टुरन्यदन्यत्वेन विभक्तं यत् पश्येद् यदुपलभेत। यद्धि तद्विशेषदर्शनकारणमन्तःकरणं चक्षूरूपं च, तदविद्ययान्यत्वेन प्रत्युपस्थापितमासीत्। तदेतस्मिन् काल एकीभूतम्, आत्मनः परेण परिष्वङ्गात्। द्रष्टुर्हि परिच्छिन्नस्य विशेषदर्शनाय करणमन्यत्वेन व्यवतिष्द्भते। अयं तु स्वेन सर्वात्मना सम्परिष्वक्तः स्वेन परेण सर्वात्मना सम्परिष्वक्तः स्वेन परेण प्राज्ञेनात्मना प्रिययेव पुरुषः, तेन न पृथक्त्वेन व्यवस्थितानि करणानि विषयाश्च। तदभावाद् विशेषदर्शनं नास्ति, करणादिकृतं हि तन्नात्मकृतम्, आत्मकृतमिव प्रत्यवभासते, तस्मात् तत्कृतेयं भ्रान्तिरात्मनो दृष्टिः परिलुप्यत इति।ஸமாதா4நம் - உச்யதே- ந து தத3ஸ்தி। கிம் தத்? த்3விதீயம் விஷயபூ4தம்। கிம் விஶிஷ்டம்? ததோ த்3ரஷ்டுரந்யத3ந்யத்வேந விப4க்தம் யத் பஶ்யேத்3 யது3பலபே4த। யத்3தி4 தத்3விஶேஷத3ர்ஶநகாரணமந்த꞉கரணம் சக்ஷூரூபம் ச, தத3வித்3யயாந்யத்வேந ப்ரத்யுபஸ்தா2பிதமாஸீத்। ததே3தஸ்மிந் கால ஏகீபூ4தம், ஆத்மந꞉ பரேண பரிஷ்வங்கா3த்। த்3ரஷ்டுர்ஹி பரிச்சி2ந்நஸ்ய விஶேஷத3ர்ஶநாய கரணமந்யத்வேந வ்யவதிஷ்த்3ப4தே। அயம் து ஸ்வேந ஸர்வாத்மநா ஸம்பரிஷ்வக்த꞉ ஸ்வேந பரேண ஸர்வாத்மநா ஸம்பரிஷ்வக்த꞉ ஸ்வேந பரேண ப்ராஜ்ஞேநாத்மநா ப்ரியயேவ புருஷ꞉, தேந ந ப்ருத2க்த்வேந வ்யவஸ்தி2தாநி கரணாநி விஷயாஶ்ச। தத3பா4வாத்3 விஶேஷத3ர்ஶநம் நாஸ்தி, கரணாதி3க்ருதம் ஹி தந்நாத்மக்ருதம், ஆத்மக்ருதமிவ ப்ரத்யவபா4ஸதே, தஸ்மாத் தத்க்ருதேயம் ப்4ராந்திராத்மநோ த்3ருஷ்டி꞉ பரிலுப்யத இதி।
ச.பா- எது சுஷுப்த்தியில் அதைப் பார்க்காதோ அது பார்த்துக்கொண்டு இருக்கிறது. அந்த அவஸ்தையில் பார்த்துக்கொண்டே இருந்தும் பார்ப்பதில்லை. எது அங்கு சுஷுப்த்தியில் பார்க்கிறது என்று நினைக்காதே. அவ்வாறே கிரஹிப்பதும் ஏன்? அங்கு பார்த்துக்கொண்டே இருக்கிறது.
ச.பா- சங்கை- ஆனால் சுஷுப்த்தியில் இவ்வாறு பார்க்கவில்லை என்று அறிகிறோம். ஏன்எனில் அங்கு தர்சனத்திற்குக் காரணமான கண்களோ, மனமோ அவைகளின் வியாபாரமோ இல்லை. தர்சன சிரவண முதலிய இந்திரியங்களின் வியாபாரம் ஏற்படும்பொழுது பார்க்கிறது, கேட்கிறது என்பது முதலிய வியாபாரம் ஏற்படுகிறது. இங்கு நாம் இந்திரியங்களின் வியாபாரம் இல்லை ஆகையால் பார்க்க முடியவில்லை. ஆகையால் அது பார்ப்பது இல்லை.
ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஆனால் என்ன? பார்த்துக்கொண்டே எவ்வாறு இருக்கிறது. எதனால் திருஷ்டாவின்  திருஷ்டிக்கிரியா கர்த்தாவின் எந்த திருஷ்டியோ அது நாசம் அற்றது. எவ்வாறு அக்னியின் உஷ்ணம் அக்னி உள்ளவரை இருக்குமோ அவ்வாறு இந்த ஆத்மா திருஷ்டா அவிநாசி ஆகையால் ஆத்மா அவிநாசியாய் இருப்பதால் திருஷ்டியும் அவிநாசி. எதுவரை திருஷ்டா உள்ளதோ அது வரை அது உள்ளதாகும்.
ச.பா- சங்கை- ஆனால் த்ருஷ்டாவின் த்ருஷ்டி லோபம் அடையாது என்பது பரஸ்பரம் விருத்தமாகும். திருஷ்டியானது திருஷ்டா மூலமாக ஏற்படுகிறது. த்ருஷ்டியின் கர்த்தா ஆவதால் அது த்ருஷ்டா எனப்படுகிறது. த்ருஷ்டா மூலமாக த்ருஷ்டி அறியப்படுகிறது. அதற்கு லோபமும் ஏற்படுவது இல்லை என்று கூறுவது பொருத்தமல்ல. ஆனால் லோபம் அடைவதில்லை என்ற வசனம் ஞாபகத்துவமாய் இருப்பதால் அவிநாசி என்பது சரியல்ல. செய்யப்பட்டதின் நாசம் என்ற நியாயத்தால் ஏற்பட்ட வசனம் எவ்வாறு அடைப்பட்டதோ அதனை ஞாபகப்படுத்துவதே யாகும். ஆகையால் நூ ற்றுக்கணக்கான வசனங்களாலும் நீக்க முடியாது.
ச.பா- இந்த தோஷம் இல்லை. சூரியன் முதலிய ப்ரகாசம் போல் தர்சனம் உண்டாகிறது. எவ்வாறு சூரியன் முதலியவைகள் நித்ய ப்ராகாச ஸ்வபாவமாய் இருந்துகொண்டு ஸ்வபாவிகமான நித்யமானதுமான ப்ரகாசத்தால் பிரகாசிக்கக் செய்கின்றதோ அவ்வாறு பிரகாசமற்றதாய் இருந்து கொண்டு மற்றொன்றால் பிரகாசம் செய்து கொண்டு மற்றதை பிரகாசிப்பிக்கிறது என்று கூறவில்லை. ஆனால் என்ன? ஸ்வபாவமான நித்யமான பிரகாசத்தால் ஆகும். அவ்வாறே இந்த ஆத்மாவும் அவிநாசிரூப நித்ய திருஷ்டியினால் திருஷ்டா எனப்படுகிறது.
ச.பா- சங்கை- ஆனால் த்ருஷ்ருத்துவம் கெளணமாகும்?
ச.பா- அவ்வாறு அல்ல. ஏன்எனில் இதில் முக்யத்துவம் சித்திக்கிறது. ஆத்மாவிற்கு த்ரஷ்டாத்துவம் வேறு பிரகாரமாக இருந்தால் திரஷ்ட்ருத்துவத்திற்கு கெளணத்துவம் சித்திக்கும். ஆனால் ஆத்மாவின் தர்சனம் வேறு ஒன்றாலும் இல்லை. ஆகையால் இவ்வாறு ஆத்மாவிற்கு முக்கிய திரஷ்ட்ருத்துவம் சித்திக்கிறது. வேறு ஒன்றால் அல்ல. எவ்வாறு ஆதித்யன் முதலியவைகளின் பிரகாசப்படுத்துதல் நித்யமாய் ஸ்வபாவிகமான கிரியை அற்ற பிரகாசத்தாலோ அவ்வாறே பிரகாசப்படுத்துதல் முக்கியமாகும். வேறு அந்நிய பிரகாசப்படுத்துவது இல்லை. ஆகையால் திருஷ்டாவின் திருஷ்டி எவ்விதத்திலும் லோபம் இல்லை என்ற கூற்றில் வாசனைக்கு கூட எந்த சிறிது விரோதமும் இல்லை.
ச.பா- சங்கை- அநித்திய கிரியா கர்த்ரு விஷயமே த்ருச் பிரத்யய முடிவு உடைய பிரயோகம் காணப்படுகிறது. அவ்வாறே வெட்டுவது, உடைப்பது, செல்வது என்பவைகளில், அவ்வாறே த்ருஷ்டாவும் ஆகுமே?
ச.பா- சமாதனம்- அவ்வாறு அல்ல, ஏன்எனில் (நித்ய பிரகாச ஸ்வரூப ஆதித்யன் விஷயத்தில்) பிரகாசிக்கச் செய்வது என்ற பிரயோகம் இருப்பதால்.
ச.பா-சங்கை- பிரகாசங்களில் வேறு சம்பாவிக்காததால் உண்டாகலாம். ஆனால் ஆத்மாவில் எனில்?
ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஆத்ம திருஷ்டிக்கு லோபம் இல்லை என்பதை சுருதி பிரதிபாதனம் செய்கிறது.
ச.பா- சங்கை- பார்க்கிறேன் பார்க்கவில்லை என்ற அனுபலம் காணப்படுவதால் எனில்?
ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஏன்எனில் கரண வியாபாரம் அபேக்ஷிப்பதால். யவப்னத்தில் சுஷு இல்லாவிடினும் ஆத்மதிருஷ்டி லோபம் அடைவது இல்லை என்பது காணப்படுவதால். ஆகையால் ஆத்மாவின் திருஷ்டி எப்பொழுதும் லோபம் (நஷ்டம்) அடையாத ஸ்வபாவமுடையது. ஆகையால் அவிநாசி திருஷ்டியால் ஸ்வப்பனத்தில் ஸ்வயம் ஜ்யோதி சுவபாவமாக பார்த்துக் கொண்டே இருக்கிறது.
ச.பா- சங்கை- ஆனால் எவ்வாறு பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது?
ச.பா- கூறப்படுகிறது - அங்கு அது வஸ்துவே அல்ல. ஆனால் யார்? வேறு விஷயமுடைய வஸ்து. அது எந்த விசேஷத்துடன் கூடியது? அந்த திருஷ்டாவிற்கு அந்யமாக பிரிக்கப்பட்டு (விபக்த்தமாகி) எதைப் பார்க்கிறதோ அது அறியப்படும். அந்த விசேஷ தர்சன காரணமான அந்தக்கரணம் சக்ஷுரூபமும் அந்த வித்யையினால் அந்யரூபமாய் தோன்றியது. அப்பொழுது பரமான ஆத்மாவின் பரிஷ்வங்கத்தால் (ஆலிங்கத்தால்) தன் பிரியமான ஆலிங்கத்தால் புருஷனுக்கு ஏற்படுவது போல் ஏக ரூபமாயிற்று. ஆகையால் கரணங்களோ விஷயங்களோ வேறாக இல்லை. அது இல்லாததால் விசேஷ தர்சனம் இல்லை. அவை கரணங்களால் உண்டாக்கப்பட்டவை. ஆத்மாவால் உண்டாக்கப்பட்டவைகள் அல்ல. ஆத்மா செய்வதுபோல் தோன்றுகிறது. ஆகையால் அந்த ப்ராந்தியினால் ஆத்மாவின் த்ருஷ்டாவிற்கு லோபம் ஏற்படுகிறது.