मन्त्रः १०மந்த்ர꞉ 10 / ३४34
न तत्र रथा न रथयोगा न पन्थानो भवन्त्यरथ स्थान् रथयोगान् पथः सृजते न तत्रानन्दा मुदः प्रमुदो भवन्त्यथानन्दा-न्मुदः प्रमुदः सृजते। न तत्र वेशान्ताः पुष्करिण्यः स्रवन्त्यो भवन्त्यथ वेशान्तान् पुष्करिणीः स्रवन्तीः सृजते स हि कर्ता।। १०।।ந தத்ர ரதா2 ந ரத2யோகா3 ந பந்தா2நோ ப4வந்த்யரத2 ஸ்தா2ந் ரத2யோகா3ந் பத2꞉ ஸ்ருஜதே ந தத்ராநந்தா3 முத3꞉ ப்ரமுதோ3 ப4வந்த்யதா2நந்தா3-ந்முத3꞉ ப்ரமுத3꞉ ஸ்ருஜதே। ந தத்ர வேஶாந்தா꞉ புஷ்கரிண்ய꞉ ஸ்ரவந்த்யோ ப4வந்த்யத2 வேஶாந்தாந் புஷ்கரிணீ꞉ ஸ்ரவந்தீ꞉ ஸ்ருஜதே ஸ ஹி கர்தா।। 10।।
தமிழ்ச.பா- இந்த அவஸ்தையில் ரதம் இல்லை. ரதத்தை செலுத்துவது (குதிரை முதலியவை) இல்லை, மார்க்கமும் இல்லை. ஆனால் ரதம், ரதத்தை செலுத்துபவன், மார்க்கம் இவைகளை உண்டாக்குகிறது. அந்த அவஸ்தையில் ஆனந்தம், மோதம், பிரமோதம் இவைகள் இல்லை. ஆனால் அந்த ஆனந்தம், மோதம் பிரமோதம் இவைகளை உண்டாக்குகிறது. அங்கு சிறு சிறு குட்டைகள், குளங்கள், நதிகள், இல்லை. அந்த குட்டைகள், குளங்கள், நதிகள் உண்டாக்குகிறது அந்த கர்த்தா.
संस्कृतम्
தமிழ்
न तत्र विषयाः स्वप्ने रथादि लक्षणाः, तथा न रथयोगाः रथेषु युज्यन्ते इति रथयोगा अश्वादयः तत्र न विद्यन्ते, न च पन्थानो रथमार्गा भवन्ति। अथ रथान् रथयोगान् पथश्च सृजते स्वयम्।ந தத்ர விஷயா꞉ ஸ்வப்நே ரதா2தி3 லக்ஷணா꞉, ததா2 ந ரத2யோகா3꞉ ரதே2ஷு யுஜ்யந்தே இதி ரத2யோகா3 அஶ்வாத3ய꞉ தத்ர ந வித்3யந்தே, ந ச பந்தா2நோ ரத2மார்கா3 ப4வந்தி। அத2 ரதா2ந் ரத2யோகா3ந் பத2ஶ்ச ஸ்ருஜதே ஸ்வயம்।
शङ्का - कथं पुनः सृजते रथादिसाधनानां वृक्षादीनामभावे?ஶங்கா - கத2ம் புந꞉ ஸ்ருஜதே ரதா2தி3ஸாத4நாநாம் வ்ருக்ஷாதீ3நாமபா4வே?
समाधानम् - उच्यते- ननूक्तम्“अस्य लोकस्य सर्वावतो मात्रापादाय स्वयं विहत्य स्वयं निर्माय” इति अन्तःकरण वृत्तेः लोकस्य वासनामात्रा तामपादाय, रथादिवासना-रूपान्तः करणवृत्तिस्तदुपलब्धिनिमित्तेन कर्मणा चोद्यमाना दृश्यत्वेन व्यवतिष्द्भते, तदुच्यते स्वयं निर्मायेति, तदेवाह रथादीन् सृजत इति।ஸமாதா4நம் - உச்யதே- நநூக்தம்“அஸ்ய லோகஸ்ய ஸர்வாவதோ மாத்ராபாதா3ய ஸ்வயம் விஹத்ய ஸ்வயம் நிர்மாய” இதி அந்த꞉கரண வ்ருத்தே꞉ லோகஸ்ய வாஸநாமாத்ரா தாமபாதா3ய, ரதா2தி3வாஸநா-ரூபாந்த꞉ கரணவ்ருத்திஸ்தது3பலப்3தி4நிமித்தேந கர்மணா சோத்3யமாநா த்3ருஶ்யத்வேந வ்யவதிஷ்த்3ப4தே, தது3ச்யதே ஸ்வயம் நிர்மாயேதி, ததே3வாஹ ரதா2தீ3ந் ஸ்ருஜத இதி।
न तु तत्र, करणं वा करणानुग्राहकाणि वा आदित्यादिज्योर्तीषि, तदवभास्या वा रथादयो विषया विद्यन्ते, तद्वासनामात्रं तु केवलं तदुपलब्धिकर्मनिमित्तचोदितोद्भतान्तः करणवृत्त्याश्रयं दृश्यते। तद् यस्य ज्योतिषो दृश्यतेऽलुप्तदृशः, तदात्मज्योतिरत्र केवलमसिरिव कोशाद् विविक्तम्।ந து தத்ர, கரணம் வா கரணாநுக்3ராஹகாணி வா ஆதி3த்யாதி3ஜ்யோர்தீஷி, தத3வபா4ஸ்யா வா ரதா2த3யோ விஷயா வித்3யந்தே, தத்3வாஸநாமாத்ரம் து கேவலம் தது3பலப்3தி4கர்மநிமித்தசோதி3தோத்3ப4தாந்த꞉ கரணவ்ருத்த்யாஶ்ரயம் த்3ருஶ்யதே। தத்3 யஸ்ய ஜ்யோதிஷோ த்3ருஶ்யதே(அ)லுப்தத்3ருஶ꞉, ததா3த்மஜ்யோதிரத்ர கேவலமஸிரிவ கோஶாத்3 விவிக்தம்।
तथा न तत्रानन्दाः सुखविशेषाः, मुदो हर्षाः पुत्रादिलाभनिमित्ताः, प्रमुदस्त एव, प्रकर्षोपेताः, अथ चानन्दादीन् सृजते। तथा न तत्र वेशान्ताः पल्वलाः, पुष्करिण्यस्तडागाः, स्त्रवन्त्यो नद्यो भवन्ति, अथ वेशान्तादीन् सृजते वासनामात्ररूपान्, यस्मात् स हि कर्ता, तद्वासनाश्रयचित्तवृत्त्युद्भवनिमित्तकर्महेतुत्वे-नेत्यवोचाम तस्य कर्तृत्वम्, न तु साक्षादेव तत्र क्रिया सम्भवति, साधनाभावात्।ததா2 ந தத்ராநந்தா3꞉ ஸுக2விஶேஷா꞉, முதோ3 ஹர்ஷா꞉ புத்ராதி3லாப4நிமித்தா꞉, ப்ரமுத3ஸ்த ஏவ, ப்ரகர்ஷோபேதா꞉, அத2 சாநந்தா3தீ3ந் ஸ்ருஜதே। ததா2 ந தத்ர வேஶாந்தா꞉ பல்வலா꞉, புஷ்கரிண்யஸ்தடா3கா3꞉, ஸ்த்ரவந்த்யோ நத்3யோ ப4வந்தி, அத2 வேஶாந்தாதீ3ந் ஸ்ருஜதே வாஸநாமாத்ரரூபாந், யஸ்மாத் ஸ ஹி கர்தா, தத்3வாஸநாஶ்ரயசித்தவ்ருத்த்யுத்3ப4வநிமித்தகர்மஹேதுத்வே-நேத்யவோசாம தஸ்ய கர்த்ருத்வம், ந து ஸாக்ஷாதே3வ தத்ர க்ரியா ஸம்ப4வதி, ஸாத4நாபா4வாத்।
न हि कारकमन्तरेण क्रिया सम्भवति, न च तत्र हस्तपाददीनि क्रियाकारकाणि सम्भवन्ति, यत्र तु तानि विद्यन्ते जागरिते, तत्र आत्मज्योतिरवभासितैः कार्यकरणै रथादिवासना-श्रयान्तःकरणवृत्त्युद्भवनिमित्तं कर्म निर्वर्त्यते, तेनोच्यते- स हि कर्तेति।ந ஹி காரகமந்தரேண க்ரியா ஸம்ப4வதி, ந ச தத்ர ஹஸ்தபாத3தீ3நி க்ரியாகாரகாணி ஸம்ப4வந்தி, யத்ர து தாநி வித்3யந்தே ஜாக3ரிதே, தத்ர ஆத்மஜ்யோதிரவபா4ஸிதை꞉ கார்யகரணை ரதா2தி3வாஸநா-ஶ்ரயாந்த꞉கரணவ்ருத்த்யுத்3ப4வநிமித்தம் கர்ம நிர்வர்த்யதே, தேநோச்யதே- ஸ ஹி கர்தேதி।
तदुक्तम्-“आत्मनैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते”इति, तत्रापि न परमार्थतः स्वतः कर्तृत्वं चैतन्य-ज्योतिषोऽवभासकत्वव्यतिरेकेण- यच्चैतन्यात्मज्योतिषान्तः- करणद्वारेणावभासयति कार्यकरणानि, तदवभासितानि कर्मसु व्याप्रियन्ते कार्यकरणानि, तत्र कर्तृत्वमुपचर्यत आत्मनः। यदुक्तम्-“ध्यायतीव लेलायतीव” इति, तदेवानूद्यते-“स हि कर्ता”इतीह हेत्वर्थम्।।१०।।தது3க்தம்-“ஆத்மநைவாயம் ஜ்யோதிஷாஸ்தே பல்யயதே கர்ம குருதே”இதி, தத்ராபி ந பரமார்த2த꞉ ஸ்வத꞉ கர்த்ருத்வம் சைதந்ய-ஜ்யோதிஷோ(அ)வபா4ஸகத்வவ்யதிரேகேண- யச்சைதந்யாத்மஜ்யோதிஷாந்த꞉- கரணத்3வாரேணாவபா4ஸயதி கார்யகரணாநி, தத3வபா4ஸிதாநி கர்மஸு வ்யாப்ரியந்தே கார்யகரணாநி, தத்ர கர்த்ருத்வமுபசர்யத ஆத்மந꞉। யது3க்தம்-“த்4யாயதீவ லேலாயதீவ” இதி, ததே3வாநூத்3யதே-“ஸ ஹி கர்தா”இதீஹ ஹேத்வர்த2ம்।।10।।
ச.பா-அங்கு ஸ்வப்னத்தில் ரதம் முதலிய விஷயங்கள் இல்லை. ரதத்தில் இணைக்கக்கூடிய குதிரை முதலியவைகளும் அங்கு இல்லை. அங்கு பாதையும் இல்லை. ஆகையால் ரதம், ரதத்துடன் இணைக்கக்கூடியவைகள், பாதை இவைகளை ஸ்வயமாகவே சிருஷ்டி செய்கிறது.
ச.பா- சங்கை- ரதம் முதலியவைகளின் சாதனங்களான மரம் முதலியவைகள் இல்லாமல் மறுபடியும் எவ்வாறு சிருஷ்டிக்கிறது.
ச.பா- சமாதானம்- ஆனால் இந்த எல்லாலோகத்தின் ஏக தேசத்தை எடுத்துக்கொண்டு தன்னை (சரீரத்தை) இல்லாமல் செய்து கொண்டு வேறு சரீரத்தை சிருஷ்ட்டித்து என்று கூறப்பட்டுள்ளது. அந்தக்கரண வ்ருத்தியில் இந்த லோகத்தின் ஏக தேசத்தை எடுத்துக்கொண்டு ரதம் முதலிய வாசனாரூப அந்தக்கரண விருத்தி. அதை அறிவதற்கான நிமித்தரூப கர்மத்தால் ப்ரேரிக்கப்பட்டு திருஷ்ய ரூபமாய் இருக்கிறது. அதை ஸ்வயம் நிர்மாணம் செய்கிறது என்று கூறப்படுகிறது. அது ரதம் முதலியவைகளை சிருஷ்டிக்கிறது என்ற சப்தத்தால் கூறப்பட்டது.
ச.பா-கரணமோ, கரணங்களுக்கு உபயோககரமாக இருக்கும் ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளோ, அதனால் ப்ராகாசிக்கச் செய்யக்கூடிய ரதம் முதலிய விஷயங்களோ இல்லை. அது கேவல வாசனாமாத்திரமானாலும் அதை அறியும் கர்ம நிமித்தத்தால் ப்ரேரிக்கப்பட்டு அந்தக்கரணத்தின் உண்டான வ்ருத்தியாகும். அதை ஆஸ்ரயத்துக்கொண்டு >வாசானாமாத்திரமாய் காணப்படுகிறது. அது எந்த ஜ்யோதிசால் அறியப்படுகிறதோ அது அலுப்தத்ருஷமாகும். அப்பொழுது ஆத்மஜ்யோதி உரையேவிட வேறாக இருக்கும் கத்தியைப்போல் விவிக்தமாக இருக்கிறது. (சம்பந்தம் ஒன்றுடனும் இல்லாமல் சுத்தமாக இருக்கிறது.
ச.பா- அவ்வாறு அந்த சமயத்தில் சுக விசேஷமான ஆனந்தங்கள் அதாவது புத்ரன் முதலியவைகளின் அடைவால் ஏற்படும் சந்தோஷம், அது மட்டும் அல்ல ஆனந்தம் முதலியவைகளையும் சிருஷ்ட்டிக்கிறது, அவ்வாறே அங்கு வீடுகள், செடி, கொடிகள், முளைகல், குளம், குட்டை, தெப்பம், தடாகங்கள், ஓடுகின்ற நதிகள் இல்லை. ஆனால் அது வீடு முதலியவைகளை வாசனாமாத்திரமாய் திருஷ்டிப்பதால் கர்த்தா. அந்த வாசனைகளை ஆஸ்ரயித்த சித்தவிருத்தியினால் உண்டாவதின் கர்மத்தின் நிமித்தத்தால் அதற்கு கர்த்திருத்துவம் என்று கூறினோம், ஆனால் அதற்கு சாதனம் இல்லாததால் சாக்ஷாத்தாக (நேராக) அங்கு க்ரியை சம்பவிக்காது.
ச.பா- காரகம் (வினைச்சொல்) இல்லாமல் க்ரியை சம்பவிக்காது. க்ரியாகாரகங்களான கை கால்களும் அங்கு இல்லை. எங்கு ஜாக்ரதத்தில் இருந்ததோ அப்பொழுது (அங்கு) ஆத்மஜ்யோதி பிரகாசத்தால் காரிய கரணங்களால் ரதமுதலிய வாசனைகளை ஆஸ்ரயித்த அந்தக்கரண விருத்தியினால் உண்டானதின் காரணமாய் கர்மம் அடையப்படுகிறது. அதனால் அது கர்த்தா எனப்படுகிறது.
ச.பா-“आत्मनैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते” “அது ஆத்ம ஜ்யோதியினால் உட்காருகிறது. இங்கும் அங்கும் செல்கிறது கர்மம் செய்கிறது, செய்யாமலும் இருக்கிறது” என்று கூறப்பட்டது. அங்கும் உண்மையில் ஸ்வயமாய் கர்த்ருத்வம் இல்லை. சைதன்ய ஜோதியில் அவபாசகம் இல்லாமல் கர்த்ருத்வம் சம்பவிக்காது. எது சைதன்ய ஜ்யோதியால் அந்தக்கரண மூலமாய் காரிய கரணங்களை பிரகாசிக்கச் செய்கிறது. அந்த ப்ரப்ாசிக்கின்ற காரியகரணங்கள் கர்மங்களில் ப்ரவிர்த்திக்கின்றன. அப்பொழுது ஆத்மாவின் கர்த்ருத்வம் உபாசரமாகும்.“ध्यायतीव लेलायतीव”(த்யாதீவ லேலாயதீவ) என்று எது கூறப்பட்டதோ“स हि कर्ता”(ச ஹி கர்த்தா) அதுவே கர்த்தா என்பது ஹேது அர்த்தமாகும், இவ்விதம் அனுவாதம் செய்யப்பட்டது.