अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / ३४34

तस्य वा एतस्य पुरुषस्य द्वे एव स्थाने भवत इदं च परलोकस्थानं च संध्यं तृतीय ँ स्वप्नस्थानं तस्मिन् संध्ये स्थाने तिष्द्भन्नेते उभे स्थाने पश्यतीदं च परलोकस्थानं च। अथ यथाक्रमोऽयं परलोकस्थाने भवति तमाक्रममाक्रम्योभयान् पाप्मन आनन्दा ँश्च पश्यति स यत्र प्रस्वपित्यस्य लोकस्य सर्वावतो मात्रामपादाय स्वयं विहत्य स्वयं निर्माय स्वेन भासा स्वेन ज्योतिषा प्रस्वपित्यत्रायं पुरुषः स्वयं ज्योतिर्भवति।। ९।।தஸ்ய வா ஏதஸ்ய புருஷஸ்ய த்3வே ஏவ ஸ்தா2நே ப4வத இத3ம் ச பரலோகஸ்தா2நம் ச ஸம்த்4யம் த்ருதீய ம்ˮ ஸ்வப்நஸ்தா2நம் தஸ்மிந் ஸம்த்4யே ஸ்தா2நே திஷ்த்3ப4ந்நேதே உபே4 ஸ்தா2நே பஶ்யதீத3ம் ச பரலோகஸ்தா2நம் ச। அத2 யதா2க்ரமோ(அ)யம் பரலோகஸ்தா2நே ப4வதி தமாக்ரமமாக்ரம்யோப4யாந் பாப்மந ஆநந்தா3 ம்ˮஶ்ச பஶ்யதி ஸ யத்ர ப்ரஸ்வபித்யஸ்ய லோகஸ்ய ஸர்வாவதோ மாத்ராமபாதா3ய ஸ்வயம் விஹத்ய ஸ்வயம் நிர்மாய ஸ்வேந பா4ஸா ஸ்வேந ஜ்யோதிஷா ப்ரஸ்வபித்யத்ராயம் புருஷ꞉ ஸ்வயம் ஜ்யோதிர்ப4வதி।। 9।।

தமிழ்மந்திரம்- அந்த இந்த புருஷனுக்கு இரண்டு ஸ்தானங்கள் உள்ளது- அவை இஹலோக பரலோக சம்பந்தமான ஸ்தானங்கள். மூன்றாவது ஸ்தானம் ஸ்வப்ன ஸ்தானம் சந்தியஸ்தானம். அந்த சந்தியஸ்தானத்தில் இருந்துகொண்டு அது இந்த லோக ஸ்தானமாகிய பரலோக ஸ்தானம் ஆகிய இரண்டையும் காண்கிறது. அந்த புருஷன் பரலோக ஸ்தானத்திற்காக எந்த சாதனத்தால் அடையமுடியுமோ அந்த சாதனத்தை  ஆஸ்ரயித்து பாபம் (பாபத்தின் பலரூப துக்கம்) மற்றும் ஆனந்தம் ஆகிய இரண்டையும் பார்க்கிறான். எப்பொழுது அவன் தூங்குகின்ரானோ அப்பொழுது எல்லாலோகங்களின் மாத்ராவை (ஏக தேசத்தை) ஸவீகரித்து தானே இந்த ஸ்தூல சரீரத்தை அசேதனமாய் செய்து அவ்வாறே தானே தன் வாசனாமய தேஹத்தை படைத்து தன்னுட பிரகாசத்தால் அதாவது தன்னுடைய ஜ்யோதி ரூபத்தால் சயனிக்கின்றான். இந்த அவஸ்தையில் அந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபமாக ஆகின்றான்.
संस्कृतम्
தமிழ்
तस्यैतस्य पुरुषस्य वै द्वे एव स्थाने, भवतः, न तृतीयं चतुर्थं वा, के ते? इदं च यत् प्रतिपन्नं वर्तमानं जन्म शरीरेन्द्रियविषयवेदनाविशिष्टं स्थानं प्रत्यक्षतोऽनुभूयमानम्, परलोक एवं स्थानं परलोकस्थानम्- तच्च शरीरादिवियोगो-त्तरकालानुभाव्यम्।தஸ்யைதஸ்ய புருஷஸ்ய வை த்3வே ஏவ ஸ்தா2நே, ப4வத꞉, ந த்ருதீயம் சதுர்த2ம் வா, கே தே? இத3ம் ச யத் ப்ரதிபந்நம் வர்தமாநம் ஜந்ம ஶரீரேந்த்3ரியவிஷயவேத3நாவிஶிஷ்டம் ஸ்தா2நம் ப்ரத்யக்ஷதோ(அ)நுபூ4யமாநம், பரலோக ஏவம் ஸ்தா2நம் பரலோகஸ்தா2நம்- தச்ச ஶரீராதி3வியோகோ3-த்தரகாலாநுபா4வ்யம்।
शङ्का - ननु स्वप्नोऽपि परलोकः तथा च सति द्वे एवेत्यवधारणमयुक्तम्।ஶங்கா - நநு ஸ்வப்நோ(அ)பி பரலோக꞉ ததா2 ச ஸதி த்3வே ஏவேத்யவதா4ரணமயுக்தம்।
समाधानम् - न कथं तर्हि? संध्यं तत्- इहलोकपरलोकयोर्यः संधिस्तस्मिन् भवं संध्यं यत् तृतीयं तत् स्वप्नस्थानम्, तेन स्थानद्वित्वावधारणम्, न हि ग्रामयोः संधिस्तावेव ग्रामावपेक्ष्य तृतीयत्वपरिगमनमर्हति।ஸமாதா4நம் - ந கத2ம் தர்ஹி? ஸம்த்4யம் தத்- இஹலோகபரலோகயோர்ய꞉ ஸம்தி4ஸ்தஸ்மிந் ப4வம் ஸம்த்4யம் யத் த்ருதீயம் தத் ஸ்வப்நஸ்தா2நம், தேந ஸ்தா2நத்3வித்வாவதா4ரணம், ந ஹி க்3ராமயோ꞉ ஸம்தி4ஸ்தாவேவ க்3ராமாவபேக்ஷ்ய த்ருதீயத்வபரிக3மநமர்ஹதி।
कथं पुनस्तस्य परलोकस्थानस्यास्तित्वम-वगम्यते? यदपेक्ष्य स्वप्नस्थानं संध्यं भवेत्- यतस्तस्मिन् संध्ये स्वप्नस्थाने तिष्द्भन् भवन् वर्तमा न एते उभे स्थाने पश्यति, के ते उभे? इदं च परलोकस्थानं च। तस्मात् स्तः स्वप्नजागरितव्यति-रेकेणोभौ लोकौ, यौ धिया समानः सन्ननुसंचरति जन्ममरण-संतानप्रबन्धेन।கத2ம் புநஸ்தஸ்ய பரலோகஸ்தா2நஸ்யாஸ்தித்வம-வக3ம்யதே? யத3பேக்ஷ்ய ஸ்வப்நஸ்தா2நம் ஸம்த்4யம் ப4வேத்- யதஸ்தஸ்மிந் ஸம்த்4யே ஸ்வப்நஸ்தா2நே திஷ்த்3ப4ந் ப4வந் வர்தமா ந ஏதே உபே4 ஸ்தா2நே பஶ்யதி, கே தே உபே4? இத3ம் ச பரலோகஸ்தா2நம் ச। தஸ்மாத் ஸ்த꞉ ஸ்வப்நஜாக3ரிதவ்யதி-ரேகேணோபௌ4 லோகௌ, யௌ தி4யா ஸமாந꞉ ஸந்நநுஸம்சரதி ஜந்மமரண-ஸம்தாநப்ரப3ந்தே4ந।
कथं पुनः स्वप्ने स्थितः सन्नुभौ लोकौ पश्यति किमाश्रयः केन विधिना? इत्युच्यते- अथ कथं पश्यति? इति श्रुणुयथाक्रम आक्रामत्यनेनेत्याक्रमः- आश्रयोऽवष्टम्भ इत्यर्थः। यादृश आक्रमोऽस्य, सोऽयं यथाक्रमः, अयं पुरुषः परलोकस्थाने प्रतिपत्तव्ये निमित्ते, यथाक्रमो भवति यादृशेन परलोक-प्रतिपत्तिसाधनेन विद्याकर्मपूर्वप्रज्ञालक्षणेन युक्तो भवतीत्यर्थः, तमाक्रमं परलोकस्थानायोन्मुखीभूतं प्राप्ताङ्करीभावमिव बीजं तमाक्रममाक्रम्यावष्टभ्याश्रित्योभयान् पश्यति- बहुवचनं धर्माधर्मफलानेकत्वात्- उभयानुभयप्रकारानित्यर्थः।கத2ம் புந꞉ ஸ்வப்நே ஸ்தி2த꞉ ஸந்நுபௌ4 லோகௌ பஶ்யதி கிமாஶ்ரய꞉ கேந விதி4நா? இத்யுச்யதே- அத2 கத2ம் பஶ்யதி? இதி ஶ்ருணுயதா2க்ரம ஆக்ராமத்யநேநேத்யாக்ரம꞉- ஆஶ்ரயோ(அ)வஷ்டம்ப4 இத்யர்த2꞉। யாத்3ருஶ ஆக்ரமோ(அ)ஸ்ய, ஸோ(அ)யம் யதா2க்ரம꞉, அயம் புருஷ꞉ பரலோகஸ்தா2நே ப்ரதிபத்தவ்யே நிமித்தே, யதா2க்ரமோ ப4வதி யாத்3ருஶேந பரலோக-ப்ரதிபத்திஸாத4நேந வித்3யாகர்மபூர்வப்ரஜ்ஞாலக்ஷணேந யுக்தோ ப4வதீத்யர்த2꞉, தமாக்ரமம் பரலோகஸ்தா2நாயோந்முகீ2பூ4தம் ப்ராப்தாங்கரீபா4வமிவ பீ3ஜம் தமாக்ரமமாக்ரம்யாவஷ்டப்4யாஶ்ரித்யோப4யாந் பஶ்யதி- ப3ஹுவசநம் த4ர்மாத4ர்மப2லாநேகத்வாத்- உப4யாநுப4யப்ரகாராநித்யர்த2꞉।
कांस्तान्? पाप्मनः पापफलानि- न तु पुनः साक्षादेव पाप्मनां दर्शनं सम्भवति, तस्मात् पापफलानि दुःखानीत्यर्थः- आनन्दांश्च धर्मफलानि सुखानीत्येतत्, तानुभयान् पाप्मन आनन्दांश्च पश्यति जन्मान्तरदृष्टवासनामयान्, यानि च प्रतिपत्तव्यजन्मविषयाणि क्षुद्रधर्माधर्मफलानि, धर्माधर्मप्रयुक्तो देवतानुग्रहाद् वा पश्यति।காம்ஸ்தாந்? பாப்மந꞉ பாபப2லாநி- ந து புந꞉ ஸாக்ஷாதே3வ பாப்மநாம் த3ர்ஶநம் ஸம்ப4வதி, தஸ்மாத் பாபப2லாநி து3꞉கா2நீத்யர்த2꞉- ஆநந்தா3ம்ஶ்ச த4ர்மப2லாநி ஸுகா2நீத்யேதத், தாநுப4யாந் பாப்மந ஆநந்தா3ம்ஶ்ச பஶ்யதி ஜந்மாந்தரத்3ருஷ்டவாஸநாமயாந், யாநி ச ப்ரதிபத்தவ்யஜந்மவிஷயாணி க்ஷுத்3ரத4ர்மாத4ர்மப2லாநி, த4ர்மாத4ர்மப்ரயுக்தோ தே3வதாநுக்3ரஹாத்3 வா பஶ்யதி।
तत् कथमवगम्यते परलोकस्थानभावितपाप्मा-नन्ददर्शनें स्वप्ने? इत्युच्यते- यस्मादिह जन्मन्यननुभाव्यमपि पश्यति बहुः। न च स्वप्नो नामापूर्वं दर्शनम्, पूर्वदृष्टस्मृतिर्हि स्वप्नः प्रायेण, तेन स्वप्नजागरितस्थानव्यतिरेकेण स्त उभौ लोकौ।தத் கத2மவக3ம்யதே பரலோகஸ்தா2நபா4விதபாப்மா-நந்த3த3ர்ஶநேம் ஸ்வப்நே? இத்யுச்யதே- யஸ்மாதி3ஹ ஜந்மந்யநநுபா4வ்யமபி பஶ்யதி ப3ஹு꞉। ந ச ஸ்வப்நோ நாமாபூர்வம் த3ர்ஶநம், பூர்வத்3ருஷ்டஸ்ம்ருதிர்ஹி ஸ்வப்ந꞉ ப்ராயேண, தேந ஸ்வப்நஜாக3ரிதஸ்தா2நவ்யதிரேகேண ஸ்த உபௌ4 லோகௌ।
यदादित्यादिबाह्यज्योतिषामभावेऽयं कार्यकरण-सातः पुरुषः येन व्यतिरिक्तेन आत्मना ज्योतिषा व्यवहर-तीत्युक्तम्- तदेव नास्ति, यद् आदित्यादिज्योतिषामभावगमनम्, यन्नेदं विविक्तं स्वयंज्योतिरुपलभ्येत, येन सर्वदैवायं कार्यकरणसातः संसृष्ट एवोपलभ्यते तस्मादसत्समोऽसन्नेव वा स्वेन विविक्तस्वभावेन ज्योतीरूपेणात्मेति। अथ क्वचिद् विविक्तः स्वेन ज्योतीरूपेणोलभ्येत बाह्याध्यात्मिकभूतभौतिकसंसर्गशून्यः, ततो यथोक्तं सर्वं भविष्यतीत्येतदर्थमाह-யதா3தி3த்யாதி3பா3ஹ்யஜ்யோதிஷாமபா4வே(அ)யம் கார்யகரண-ஸாத꞉ புருஷ꞉ யேந வ்யதிரிக்தேந ஆத்மநா ஜ்யோதிஷா வ்யவஹர-தீத்யுக்தம்- ததே3வ நாஸ்தி, யத்3 ஆதி3த்யாதி3ஜ்யோதிஷாமபா4வக3மநம், யந்நேத3ம் விவிக்தம் ஸ்வயம்ஜ்யோதிருபலப்4யேத, யேந ஸர்வதை3வாயம் கார்யகரணஸாத꞉ ஸம்ஸ்ருஷ்ட ஏவோபலப்4யதே தஸ்மாத3ஸத்ஸமோ(அ)ஸந்நேவ வா ஸ்வேந விவிக்தஸ்வபா4வேந ஜ்யோதீரூபேணாத்மேதி। அத2 க்வசித்3 விவிக்த꞉ ஸ்வேந ஜ்யோதீரூபேணோலப்4யேத பா3ஹ்யாத்4யாத்மிகபூ4தபௌ4திகஸம்ஸர்க3ஶூந்ய꞉, ததோ யதோ2க்தம் ஸர்வம் ப4விஷ்யதீத்யேதத3ர்த2மாஹ-
स यः प्रकृत आत्मा यत्र यस्मिन् काले प्रस्वपिति प्रकर्षेण स्वापमनुभवति, तदा किमुपादानः केन विधिना स्वपिति संध्यं स्थानं प्रतिपद्यते? इत्युच्यते- अस्य दृष्टस्य लोकस्य जागरितलक्षणस्य, सर्वावतः सर्वमवतीति सर्वावानयं लोकः कार्यकरणसातौ विषयवेदनासंयुक्तः, सर्वावत्त्वमस्य व्याख्यात-मन्नत्रयप्रकरणे“अथो अयं वा आत्मा” इत्यादिना। सर्वा वा भूतभौतिकमात्रा अस्य संसर्गकारणभूता विद्यन्त इति सर्ववान्, सर्ववानेव सर्वावान्, तस्य सर्वावतो मात्रमेकदेशमवयवम्, अपादायापच्छिद्य आदाय गृहीत्वा- दृष्टजन्मवासनावासितः सन्नित्यर्थः स्वयमात्मनैव विहत्य देहं पातयित्वा निःसम्बोध-मापाद्यजागरिते ह्यादित्यादीनां चक्षुरादिष्वनुग्रहो देहव्यवहारार्थः, देहव्यवहारश्चात्मनो धर्माधर्मफलोपभोगप्रयुक्तः, तद्धर्माधर्मफलोप-भोगोपरमरणमस्मिन् देहे आत्मकर्मोपरमकृतमित्यात्मास्य विहन्तेत्युच्यते स्वयं निर्माय निर्माणं कृत्वा वासनामयं स्वप्नदेहं मायामयमिव, निर्माणमपि तत्कर्मापेक्षत्वात् स्वयंकर्तृकमुच्यते- स्वेन आत्मीयेन, भासामात्रोपादानलक्षणेन भासा दीपयाप्रकाशेन, सर्ववासनात्मकेन अन्तःकरणवृत्तिप्रकाशेनेत्यर्थः- सा हि तत्र विषयभूता सर्ववासनामयी प्रकाशते, सा तत्र स्वयं भा उच्यते- तेन स्वेन भासा विषयभूतेन, स्वेन च ज्योतिषा तद्विषयिणा विविक्तरूपेण अलुप्तदृक्स्वभावेन तद् भारूपं वासनात्मकं विषयीकुर्वन् प्रस्वपिति। यदेवं वर्तनम्, तत् प्रस्वपितीत्युच्यते।ஸ ய꞉ ப்ரக்ருத ஆத்மா யத்ர யஸ்மிந் காலே ப்ரஸ்வபிதி ப்ரகர்ஷேண ஸ்வாபமநுப4வதி, ததா3 கிமுபாதா3ந꞉ கேந விதி4நா ஸ்வபிதி ஸம்த்4யம் ஸ்தா2நம் ப்ரதிபத்3யதே? இத்யுச்யதே- அஸ்ய த்3ருஷ்டஸ்ய லோகஸ்ய ஜாக3ரிதலக்ஷணஸ்ய, ஸர்வாவத꞉ ஸர்வமவதீதி ஸர்வாவாநயம் லோக꞉ கார்யகரணஸாதௌ விஷயவேத3நாஸம்யுக்த꞉, ஸர்வாவத்த்வமஸ்ய வ்யாக்2யாத-மந்நத்ரயப்ரகரணே“அதோ2 அயம் வா ஆத்மா” இத்யாதி3நா। ஸர்வா வா பூ4தபௌ4திகமாத்ரா அஸ்ய ஸம்ஸர்க3காரணபூ4தா வித்3யந்த இதி ஸர்வவாந், ஸர்வவாநேவ ஸர்வாவாந், தஸ்ய ஸர்வாவதோ மாத்ரமேகதே3ஶமவயவம், அபாதா3யாபச்சி2த்3ய ஆதா3ய க்3ருஹீத்வா- த்3ருஷ்டஜந்மவாஸநாவாஸித꞉ ஸந்நித்யர்த2꞉ ஸ்வயமாத்மநைவ விஹத்ய தே3ஹம் பாதயித்வா நி꞉ஸம்போ3த4-மாபாத்3யஜாக3ரிதே ஹ்யாதி3த்யாதீ3நாம் சக்ஷுராதி3ஷ்வநுக்3ரஹோ தே3ஹவ்யவஹாரார்த2꞉, தே3ஹவ்யவஹாரஶ்சாத்மநோ த4ர்மாத4ர்மப2லோபபோ4க3ப்ரயுக்த꞉, தத்3த4ர்மாத4ர்மப2லோப-போ4கோ3பரமரணமஸ்மிந் தே3ஹே ஆத்மகர்மோபரமக்ருதமித்யாத்மாஸ்ய விஹந்தேத்யுச்யதே ஸ்வயம் நிர்மாய நிர்மாணம் க்ருத்வா வாஸநாமயம் ஸ்வப்நதே3ஹம் மாயாமயமிவ, நிர்மாணமபி தத்கர்மாபேக்ஷத்வாத் ஸ்வயம்கர்த்ருகமுச்யதே- ஸ்வேந ஆத்மீயேந, பா4ஸாமாத்ரோபாதா3நலக்ஷணேந பா4ஸா தீ3பயாப்ரகாஶேந, ஸர்வவாஸநாத்மகேந அந்த꞉கரணவ்ருத்திப்ரகாஶேநேத்யர்த2꞉- ஸா ஹி தத்ர விஷயபூ4தா ஸர்வவாஸநாமயீ ப்ரகாஶதே, ஸா தத்ர ஸ்வயம் பா4 உச்யதே- தேந ஸ்வேந பா4ஸா விஷயபூ4தேந, ஸ்வேந ச ஜ்யோதிஷா தத்3விஷயிணா விவிக்தரூபேண அலுப்தத்3ருக்ஸ்வபா4வேந தத்3 பா4ரூபம் வாஸநாத்மகம் விஷயீகுர்வந் ப்ரஸ்வபிதி। யதே3வம் வர்தநம், தத் ப்ரஸ்வபிதீத்யுச்யதே।
अत्रैतस्यामवस्थायाम् एतस्मिन्, काले, अयं पुरुष आत्मा, स्वयमेव विविक्तज्योतिर्भवति बाह्याध्यात्मिकभूतभौतिक-संसर्गरहितं ज्योतिर्भवति।அத்ரைதஸ்யாமவஸ்தா2யாம் ஏதஸ்மிந், காலே, அயம் புருஷ ஆத்மா, ஸ்வயமேவ விவிக்தஜ்யோதிர்ப4வதி பா3ஹ்யாத்4யாத்மிகபூ4தபௌ4திக-ஸம்ஸர்க3ரஹிதம் ஜ்யோதிர்ப4வதி।
शङ्का - नन्वस्य लोकस्य मात्रोपादानं कृतम्, कथं तस्मिन् सत्यत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवतीत्युच्यते?ஶங்கா - நந்வஸ்ய லோகஸ்ய மாத்ரோபாதா3நம் க்ருதம், கத2ம் தஸ்மிந் ஸத்யத்ராயம் புருஷ꞉ ஸ்வயம்ஜ்யோதிர்ப4வதீத்யுச்யதே?
समाधानम् - नैष दोषः, विषयभूतमेव हि तत्, तेनैव चात्रायं पुरुषः स्वयंज्योतिर्दर्शयितुं शक्यः, न त्वन्यथासति विषये कस्मिंश्चित् सुषुप्तकाल इव, यदा पुनः सा भा वासनात्मिका विषयभूता उपलभ्यमाना भवति, तदा असिः कोशादिव निष्कृष्टः सर्वसंसर्गरहितं चक्षुरादिकार्यकरणव्यावृत्तस्वरूपमलुप्तदृगात्म-ज्योतिः स्वेन रूपेणावभासयद् गृह्यते। तेनात्रायं पुरुषः स्वयंज्योति-र्भवतीति सिद्धम्।।९।।ஸமாதா4நம் - நைஷ தோ3ஷ꞉, விஷயபூ4தமேவ ஹி தத், தேநைவ சாத்ராயம் புருஷ꞉ ஸ்வயம்ஜ்யோதிர்த3ர்ஶயிதும் ஶக்ய꞉, ந த்வந்யதா2ஸதி விஷயே கஸ்மிம்ஶ்சித் ஸுஷுப்தகால இவ, யதா3 புந꞉ ஸா பா4 வாஸநாத்மிகா விஷயபூ4தா உபலப்4யமாநா ப4வதி, ததா3 அஸி꞉ கோஶாதி3வ நிஷ்க்ருஷ்ட꞉ ஸர்வஸம்ஸர்க3ரஹிதம் சக்ஷுராதி3கார்யகரணவ்யாவ்ருத்தஸ்வரூபமலுப்தத்3ருகா3த்ம-ஜ்யோதி꞉ ஸ்வேந ரூபேணாவபா4ஸயத்3 க்3ருஹ்யதே। தேநாத்ராயம் புருஷ꞉ ஸ்வயம்ஜ்யோதி-ர்ப4வதீதி ஸித்3த4ம்।।9।।
शङ्का - नन्वत्र कथं पुरुषः स्वयंज्योतिर्येन जागरित इव ग्राह्यग्राहकादिलक्षणः सर्वो व्यवहारो दृश्यते चक्षुराद्यनुग्राहकाश्च आदित्याद्या लोकास्तथैव दृश्यन्ते यथा जागरिते- तत्र कथं विशेषावधारणं क्रियते अत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवतीति?ஶங்கா - நந்வத்ர கத2ம் புருஷ꞉ ஸ்வயம்ஜ்யோதிர்யேந ஜாக3ரித இவ க்3ராஹ்யக்3ராஹகாதி3லக்ஷண꞉ ஸர்வோ வ்யவஹாரோ த்3ருஶ்யதே சக்ஷுராத்3யநுக்3ராஹகாஶ்ச ஆதி3த்யாத்3யா லோகாஸ்ததை2வ த்3ருஶ்யந்தே யதா2 ஜாக3ரிதே- தத்ர கத2ம் விஶேஷாவதா4ரணம் க்ரியதே அத்ராயம் புருஷ꞉ ஸ்வயம்ஜ்யோதிர்ப4வதீதி?
समाधानम् - उच्यते- वैलक्षण्यात् स्वप्नदर्शनस्य, जागरिते हि इन्द्रियबुद्धिमनआलोकादिव्यापारसंकीर्णमात्मज्योतिः, इह तु स्वप्ने इन्द्रियाभावात् तदनुग्राहकादि आलोकाभावाच्च विविक्तं केवलं भवति तस्माद् विलक्षणम्।ஸமாதா4நம் - உச்யதே- வைலக்ஷண்யாத் ஸ்வப்நத3ர்ஶநஸ்ய, ஜாக3ரிதே ஹி இந்த்3ரியபு3த்3தி4மநஆலோகாதி3வ்யாபாரஸம்கீர்ணமாத்மஜ்யோதி꞉, இஹ து ஸ்வப்நே இந்த்3ரியாபா4வாத் தத3நுக்3ராஹகாதி3 ஆலோகாபா4வாச்ச விவிக்தம் கேவலம் ப4வதி தஸ்மாத்3 விலக்ஷணம்।
शङ्का - ननु तथैव विषया उपलभ्यन्ते स्वप्नेऽपि, यथा जागरिते, तत्र कथमिन्द्रियाभावाद् वैलक्षण्यमुच्यत इति?ஶங்கா - நநு ததை2வ விஷயா உபலப்4யந்தே ஸ்வப்நே(அ)பி, யதா2 ஜாக3ரிதே, தத்ர கத2மிந்த்3ரியாபா4வாத்3 வைலக்ஷண்யமுச்யத இதி?
समाधानम् - श्रुणु- अज्र्वयः - श्रुणु-ஸமாதா4நம் - ஶ்ருணு- அஜ்ர்வய꞉ - ஶ்ருணு-
ச.பா-அந்த இந்த புருஷனுக்கு இரண்டு ஸ்தானங்கள் உள்ளன. மூன்றாவதோ நான்காவதோ ஸ்தானம் இல்லை. அவை எவை? இப்பொழுது நம்மால் அடையப்பட்ட வர்த்தமான ஜன்மம். அதாவது சரீர இந்திரிய விஷயத்தை அறியக்கூடியதன் அனுபவ ஸ்தானம். அது பிரத்யக்ஷமாய் அறியக்கூடியது. பரலோகமே பரலோகஸ்தானம். அது சரீரம் முதலியவைகள் வியோக (நீங்கிய) மானபின் அனுபவிக்கக் கூடியது.
அவ்வாறானால் ஸ்வப்னமும் பரலோகம் ஆகும். இவ்வாறு இருக்கும்பொழுது இரண்டு ஸ்தானமே என்று நிச்சயமாக கூறுவது பொருந்தாது.
ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஆனால் எவ்வாறு? அது சந்தியம். அதாவது இஹலோக பரலோகங்களின் சந்தியில் (மத்தியில்) இருப்பது சந்தியம். எது மூன்றாவதோ அது ஸ்வப்ன ஸ்தானம். ஆகையால் ஸ்தானம் இரண்டு என்று கூறப்பட்டது. எவ்வாறு எனில் இரண்டு கிராமங்களின் சந்தியானது அந்த இரண்டு கிராமங்களை அபேக்ஷித்து மூன்றாவதாக எண்ணப்படுவது எவ்வாறு பொருந்தாதோ அவ்வாறு ஆகும்.
ச.பா- ஆனால் எவ்வாறு அந்த பரலோக ஸ்தானம் இருக்கிறது என்பது அறியப்படுகிறது? எதை அபேக்ஷித்து ஸ்வப்ன ஸ்தானம் சந்தியம் ஆகிறது? எந்த அந்த சந்தியில் ஸ்வப்ன ஸ்தானத்தில் இருந்து கொண்டு நிகழ்காலத்தில் அந்த இரண்டு ஸ்தானங்களையும் பார்க்கிறதோ அந்த இரண்டும் எவை? இந்த லோகமும் பரலோகமும் ஆகும். ஆகையால் ஸ்வப்னத்திற்கும், ஜாக்ரத்திற்கும் வியதிரிக்தமாக (வேறாக) அந்த இரண்டு லோகங்களும் இருக்கின்றன. அவை இரண்டில் புத்தியினால் சமானமாக இருந்துகொண்டு ஜன்மமரண தொடர்ச்சியினால் பந்தப்பட்டு நிரந்தரம் சஞ்சரித்துக்கொண்டு இருக்கிறான்.
ச.பா- எவ்வாறு ஸ்வப்பனத்தில் இருந்து கொண்டு இந்த இரண்டு உலகங்களையும் பார்க்கிறது. எதை ஆஸ்ரயிக்கிறது? எந்த விதியால்? இவ்வாறு கூறுகிறது- இப்பொழுது எவ்வாறு பார்க்கிறது. அதைக்கேள்-“यथाक्रमः” (யதாகிரம- எவ்வாறு கிரமமோ அவ்வாறு) எதனால் ஜீவன் ஆக்ரமணம் செய்கிறான். அதை ஆக்ரமணம் ஆக்ரமம் - ஆஸ்ரயம் (ஆதாரம்) என்று கூறுகிறோம். இந்த ஜீவன் எவ்வாறு ஆக்ரமணம் செய்கிறதோ அதை அனுசரணம் செய்வது“यथाक्रमः” (யதாக்ரம்) என்று கூறப்படுகிறது. இந்த புருஷன் பரலோக ஸ்தானத்தை அடைவதற்காக (யதாகிரமம்) எவ்வாறு கிரமமோ அவ்வாறு பரலோகப்பிராப்த்தி சாதனங்களாகிய வித்யாகர்ம அபூர்வ பிரக்ஞா லக்ஷணத்தோடு கூடி அமைகிறது. அந்த ஆக்ரமம் அங்குர பாவமடைந்து பீஜத்திற்கு சமானமானதாக பரலோக ஸ்தானத்தைக் குறித்து எதிர்நோக்கி(उन्मुखी) அந்த அந்த ஆதாரத்தை அடைந்து (ஆக்ராந்தம் செய்து) அதனை ஆஸ்ரயித்து இரண்டு லோகங்களையும் காண்கின்றான். இங்கு பஹுவசனம் தர்மா தர்ம பலம் அநேகமாய் இருப்பதால் இஜ்ண்டு ப்ரகாகமாகவும் என்பது பொருள்.
ச.பா- அவை எவை? பாபங்களின் அதாவது பாபபலன்கள். மேலும் பாபங்களின் தர்சனம் நேரடியாக சம்பவிப்பது இல்லை. ஆகையால் பாபபலன்கள் துக்கம் என்பது பொருள். ஆனந்தங்கள் தர்மபலன்களாகிய சுகங்கள் என்பதாகும். ஜன்மாந்ரத்தில் பார்த்த வாசனைகளின் காரியமாகிய பாபங்களையும் ஆனந்தங்களையும் காண்கின்றான். இதைத்தவிர அவைகள் அடையப்படவேண்டிய ஜன்ம சம்பந்தமான தர்ம அதர்மங்களின் கீழான பலன்கள். அல்லது தர்மா தர்மங்களுடன் கூடிய தேவதா அனுகிரஹத்தால் காண்கின்றான்.
ச.பா- ஸ்வப்னத்தில் பரலோகத்தில் உண்டாகும் சுகதுக்கங்களை எவ்வாறு அறியப்படுகிறது? இதற்குக் கூறப்படுகிறது- எதனால் இந்த ஜன்மத்தில் அனுபவிக்காததையும் அதிகமாக காண்கிறார்கள். ஸ்வப்னம் என்பது பார்க்காததின் தர்சனமல்ல. அநேகமாக முன் பார்த்ததின் ஸ்மிருதியே ஸ்வப்பனம். ஆகையால் இந்த இரண்டு லோகங்களும் ஜாக்ரதத்திற்கும், ஸ்வப்னத்திற்கும் வ்யதிரிக்தமானது (வேறுபட்டது).
ச.பா- எப்பொழுது ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் இல்லாதபொழுது காரியகரண சங்காத புருஷன் தனக்கு வ்யதிரிக்த்தமான ஆத்மா ஜ்யோதியினால் வ்யவகாரம் செய்கிறது என்று கூறப்பட்டது. எது ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் இல்லாதபோது இந்த வியக்தமான ஸ்வயம் ஜோதி ரூபம் அடையும் என்பது, அதற்கு ஸ்தானமே இல்லையென்பதாகும். எதனால் எப்பொழுதும் இவ்வாறு இந்த காரியகரண சங்காதம் ஆத்ம ஜோதியுடன் சேர்ந்தே அறியப்படுகிறது. ஆகையால் அசத்போல் அசத்தாவாக இருக்கிறது. அல்லது தன்னுடைய விக்த ஸ்வபாவத்தால் ஜ்யோதி ரூபமான ஆத்மாவாய் இருக்கிறது. இவ்வாறு பாஹ்ய ஆத்யாத்மிக பூதபெளதிக சம்சர்க்கமற்று விவிக்தமாய் தன்னுடைய விசுத்தஜ்யோதி ரூபத்தால் அறியப்படுகிறது என்று எவ்வாறு கூறப்பட்டதோ அது எல்லாம் உண்டாகும் என்று இவ்வாறு சுருதி கூறுகிறது.
ச.பா- எந்த அந்த பிராகிருத ஆத்மா எப்பொழுது நன்றாக தூங்குகிறதோ அப்பொழுது எது உபாதனம்? எந்த விதியினால் தூங்குகிறது. என்பதால் சந்தியம் ஸ்தானத்தை அடைகிறது? இதற்குக் கூறப்படுகிறது - இந்த ஜாக்ரத் லக்ஷணமுடைய பார்க்கப்படும் லோகம் முழுவதையும் பாலனம் செய்கிறது. எல்லாவற்றையும் பாலனம் செய்வதால்“सर्वावतः” (சர்வாவத:) எனப்படுகிறது. அந்த இந்தலோகம் அதாவது விஷயவேதனையினால் கூடிய காரியகரண சங்காதம். இதன் சர்வாவத்தா (எல்லாவற்றையும் பாலனம் செய்வது) வைக் குறித்து“अथो >अयं वा आत्मा” (அதோ அயம் வா ஆத்மா) என்பது முதலிய வாக்கியங்களால் அன்னத்திரய பிரகரணத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது. எல்லா பூதபெளதிக மாத்ராவின் சம்சர்க்க காரணமாய் இருப்பதால் சர்வவான் (எல்லாம் உடையவன்). எல்லாவற்றையும் பாலனம் செய்வதால் சர்வாவான். அந்த சர்வாவானிடம் இருந்து ஏகதேசம், அதாவது அவயவத்தை எடுத்துக்கொண்டு ஜன்மத்தில் பார்த்த (அனுபவித்த) வாசனைகளை அடைந்து ஸ்வயம் அதாவது தேஹத்தை வீழ்த்தி ஒன்றும் அறியாத பாவத்தை அடைந்து பின் விழிப்புநிலை வந்தவுடன் ஆதித்யன் முதலியவைகளின் அனுகிரஹத்தாலும் சக்ஷு முதலியவற்றின் அனுகிரஹத்தாலும் தேஹ வ்யவஹாரங்கள் நடைபெறுகின்றன. தேஹவ்யவஹாரங்கள் தன்னுடைய தர்மாதர்ம பலத்தை அனுபவிக்க கூடியதாய் இருக்கிறது. அந்த தர்மாதர்ம பலன்கள் உபராமம் இந்த தேஹத்தில் தன்னுடைய கர்மங்கள் உபராமம் அடைந்து என்பதால் ஆத்மா இதனை ஹனனம் செய்கிறது என்று கூறப்படுகிறது - தானே நிர்மாணம் செய்துகொண்டு வாசனாமயம் ஸ்வப்ன தேஹம் மாயாமயம் போன்று நிர்மாணம் செய்து, அந்த நிர்மாணமும் கர்மத்தை அபேக்ஷிப்பதால் ஸ்வயம் கர்த்ருகம் எனப்படுகிறது. தன்னுடைய பிரகாசத்தினாலேயே (விளக்கத்தினாலேயே) (பாசா - பிரகாசத்தால்) உபாதான லக்ஷணத்தால் பிரகாசத்தால் எல்லா வாசனாத்மகமான அந்தக்கரண பிரகாசத்தால் - அதுவே அங்கு விஷயங்களோடு கூடிய எல்லா வாசனாமயமாக ப்ரகாசிக்கிறது. அங்கு அது ஸ்வயம் ப்ரகாசம் எனப்படுகிறது. தன்னுடைய ஜ்யோதியால் அந்த விஷயியினால் விவிக்த்த ரூபமாய் அலுப்த்திருக் பாவத்தால் (சாக்ஷி பாவத்தால்) அந்த பிரகாசரூபமானதை (பா ரூபம்) வாசனாத்மகமானதை விஷயம் செய்து கொண்டு நன்றாக தூங்குகின்றது. இவ்வாறு இருப்பது எதுவோ அதுவே“प्रस्वपिति” நன்றாக தூங்குகின்றது என்கிறோம்.இருப்பது எதுவோ அதுவே“प्रस्वपिति” நன்றாக தூங்குகின்றது என்கிறோம்.
ச.பா- இந்த அவஸ்தையில் - அந்த சமயத்தில் இந்த புருஷனாகிய ஆத்மா ஸ்வயம் விசுத்த ஜ்யோதி ஸ்வரூபமாய் இருக்கிறது. அதாவது பாஹ்ய ஆத்யாத்மிக பூதபெளதிக சம்சர்கக்கம் அற்று ஜ்யோதியாய் விளங்குகிறது.
ச.பா-சங்கை- ஆனால் இங்கு இந்த லோகம் மாத்திரமே க்ரஹிக்கப்பட்டது. இவ்வாறு இருக்கும்பொழுது இங்கு இந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதி என்று எவ்வாறு கூறப்படுகிறது?
ச.பா- இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் அந்த விஷயமுடையதே ஆகும். ஆகையால் அங்கு இந்த புருஷன் (ஆத்மா) ஸ்வயம் ஜ்யோதி என்று பார்க்கமுடிகிறது. அவ்வாறு இல்லையெனில்  சுஷுப்த்தி அவஸ்தைக்கு சமானமாக அப்பொழுது ஒரு விஷயமும் இருக்காது. இந்த சுவயம் ஜ்யோதியை அறியமுடியாது. மேலும் அந்த சமயத்தில் வாசனாமயமான ஜ்யோதி விஷயாகாரமாக ஆகி அறியப்படுகிறது. அந்த சமயம் உறைக்குள் வைக்கப்பட்ட கத்திபோல் எல்லா எல்லா சம்சர்க்கங்களும் அற்று கண் முதலிய காரியகரண வ்யாவிருத்த ஸ்வரூபம் அலுப்த்திருக்(மூடாமல் இருக்கும் திருக்) ஆத்ம ஜ்யோதி தன் ரூபத்தால் பிரகாசித்துக்கொண்டு தானே கிரஹிக்கிறது. அதனால் இங்கு இந்த புருஷன் ஸ்வயம் ஜோதி என்று சித்திக்கின்றது.
ச.பா- சங்கை- ஆனால் இந்த இடத்தில் புருஷன் (ஆத்மா) ஸ்வயம் ஜோதி என்பது எவ்வாறு? எதனால் ஜாக்ரத்தைப்போல் கிராஹியம் கிராஹ்யகம் முதலிய லக்ஷணமான எல்லா வ்யவஹாரங்களும் காணப்படுகின்றன. அவ்வாறே கண் முதலிய அனுக்ராஹகம், ஆதித்யன் முதலிய லோகங்களும் எவ்வாறு ஜாக்ரதத்தில் காணப்படுகிறதாக இருந்தது. அங்கு இந்த புருஷன் ஸ்வயம் ஜோதி என்று எவ்வாறு விசேஷமாய் புரிந்து கொள்ளமுடியும்?
ச.பா- சமாதானம்- கூறப்படுகிறது - ஸ்வப்ன தர்சனத்தின் விலக்ஷணத் தன்மையால் ஜாக்ரத்தில் இந்த்ரியம் புத்தி மனம் தர்சனம் முதலிய வியாபாரங்களாக வ்யாபிப்பது ஆத்மஜ்யோதி இருக்கின்றது. இங்கு ஸ்வப்பனத்தில் இந்திரியங்கள் இல்லாததால் அதற்கு உபயோகரமான ஆதித்யன் முதலிய பிரகாசங்களின் அபாவத்தால் அது விவிக்தமாய் தனியாக இருக்கிறது. ஆகையால் அதைக்காட்டிலும் வேறானது.
ச.பா- சங்கை- ஆனால் எவ்வாறு ஜாக்ரத்திலோ அவ்வாறேதான் ஸ்வப்னத்திலும் விஷயங்கள் அறியப்படுகின்றன. அப்பொழுது எவ்வாறு இந்திரியங்கள் இல்லாததால் வைலக்ஷண்யம் என்று கூறப்படுகிறது? (வைலக்ஷண்யம் = விலக்ஷணத்தன்மை)
ச.பா-சமாதானம்- கேள்