अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ३४34

स वा अयं पुरुषो जायमानः शरीरमभिसम्पद्यमानः पाप्मपभिः स ँ सृज्यते स उत्क्रामन् म्रियमाणः पाप्मनो विजहाति।।८।।ஸ வா அயம் புருஷோ ஜாயமாந꞉ ஶரீரமபி4ஸம்பத்3யமாந꞉ பாப்மபபி4꞉ ஸ ம்ˮ ஸ்ருஜ்யதே ஸ உத்க்ராமந் ம்ரியமாண꞉ பாப்மநோ விஜஹாதி।।8।।

தமிழ்மாத்திரம்- அந்த இந்த புருஷன் ஜன்மம் எடுக்கும் சமயத்தில் சரீரத்தை ஆத்மபாவமாய் அடைந்து பாபங்களுடன் (தேஹ இந்திரியங்களுடன்) சேருகிறான். அவ்வாறே மரணம் அடையும்பொழுது - உத்க்ரமணம் செய்யும்பொழுது பாபத்தை (தேஹ இந்திரியங்களை) தியாகம் செய்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
स वै प्रकृतः पुरुषोऽयं जायमानः- कथं जाय-मानः? इत्युच्यते- शरीरं देहन्द्रियसंघातमभिसम्पद्यमानः शरीरे आत्मभावमापद्यमान  इत्यर्थः, पाप्मभिः पाप्मसमवायिभिर्धर्मा-धर्माश्रयः कार्यकरणैरित्यर्थः, संसृज्यते, स एवोत्क्रामञ्छरी-रान्तरमूर्ध्व क्रामन् गच्छन् म्रियमाण इत्येतस्य व्याख्यान-मुत्क्रामन्निति। तानेव संश्लिष्टान् पाप्मरूपान् कार्यकरणलक्षणान् विजहाति तैर्वियुज्यते, तान् परित्यजति।।ஸ வை ப்ரக்ருத꞉ புருஷோ(அ)யம் ஜாயமாந꞉- கத2ம் ஜாய-மாந꞉? இத்யுச்யதே- ஶரீரம் தே3ஹந்த்3ரியஸம்கா4தமபி4ஸம்பத்3யமாந꞉ ஶரீரே ஆத்மபா4வமாபத்3யமாந  இத்யர்த2꞉, பாப்மபி4꞉ பாப்மஸமவாயிபி4ர்த4ர்மா-த4ர்மாஶ்ரய꞉ கார்யகரணைரித்யர்த2꞉, ஸம்ஸ்ருஜ்யதே, ஸ ஏவோத்க்ராமஞ்ச2ரீ-ராந்தரமூர்த்4வ க்ராமந் க3ச்ச2ந் ம்ரியமாண இத்யேதஸ்ய வ்யாக்2யாந-முத்க்ராமந்நிதி। தாநேவ ஸம்ஶ்லிஷ்டாந் பாப்மரூபாந் கார்யகரணலக்ஷணாந் விஜஹாதி தைர்வியுஜ்யதே, தாந் பரித்யஜதி।।
यथायं स्वप्नजाग्रद्वृत्त्योर्वर्तमाने एवैकस्मिन् देहे पाप्मरूपकार्यकरणोपादानपरित्यागाभ्यामनवरतं संचरति धिया समानः सन्, तथा सोऽयं पुरुष उभाविहलोकपरलोकौ जन्ममर-णाभ्यां कार्यकरणोपादानपरित्यागौ अनवरतं प्रतिपद्यमानः आसंसारमोक्षात् संचरति। तस्मात् सिद्धमस्य आत्मज्योतिषोऽन्यत्वं कार्यकरणरूपेभ्यः पाप्मभ्यः, संयोगवियोगाभ्याम्, न हि तद्धर्मत्वे सेति, तैरेव संयोगो वियोगो वा युक्तः।।८।।யதா2யம் ஸ்வப்நஜாக்3ரத்3வ்ருத்த்யோர்வர்தமாநே ஏவைகஸ்மிந் தே3ஹே பாப்மரூபகார்யகரணோபாதா3நபரித்யாகா3ப்4யாமநவரதம் ஸம்சரதி தி4யா ஸமாந꞉ ஸந், ததா2 ஸோ(அ)யம் புருஷ உபா4விஹலோகபரலோகௌ ஜந்மமர-ணாப்4யாம் கார்யகரணோபாதா3நபரித்யாகௌ3 அநவரதம் ப்ரதிபத்3யமாந꞉ ஆஸம்ஸாரமோக்ஷாத் ஸம்சரதி। தஸ்மாத் ஸித்3த4மஸ்ய ஆத்மஜ்யோதிஷோ(அ)ந்யத்வம் கார்யகரணரூபேப்4ய꞉ பாப்மப்4ய꞉, ஸம்யோக3வியோகா3ப்4யாம், ந ஹி தத்3த4ர்மத்வே ஸேதி, தைரேவ ஸம்யோகோ3 வியோகோ3 வா யுக்த꞉।।8।।
ननु न स्तोऽस्योभौ लोकौ, यौ जन्ममरणा-भ्यामनुक्रमेण संचरति स्वप्नजागरिते इव, स्वप्नजागरिते तु प्रत्यक्षमवगम्यते, न त्विहलोकपरलोकौ केनचित् प्रमाणेन, तस्मादेते एव स्वप्नजागरिते इहलोकपरलोकौ। इत्युच्यते।நநு ந ஸ்தோ(அ)ஸ்யோபௌ4 லோகௌ, யௌ ஜந்மமரணா-ப்4யாமநுக்ரமேண ஸம்சரதி ஸ்வப்நஜாக3ரிதே இவ, ஸ்வப்நஜாக3ரிதே து ப்ரத்யக்ஷமவக3ம்யதே, ந த்விஹலோகபரலோகௌ கேநசித் ப்ரமாணேந, தஸ்மாதே3தே ஏவ ஸ்வப்நஜாக3ரிதே இஹலோகபரலோகௌ। இத்யுச்யதே।
ச.பா- அந்த இந்த பிரக்ருத புருஷன் ஜன்மம் எடுக்கும்பொழுது. எவ்வாறு ஜன்மம் எடுக்கும்பொழுது இருந்தது? அது கூறப்படுகிறது. சரீரம் அதாவது தேஹம் இந்திரிய சங்காத்தை அடைந்து அதாவது சரீரத்தில் ஆத்ம பாவம் செய்து பாபங்களுடன் அதாவது பாபத்தின் சமவாயி ஆன காரணத்தால் தர்மம் அதர்மத்தின் ஆஸ்ரய பூதமான தேஹ இந்திரியங்களுடன் கூடியதாகின்றது. அவ்வாறு அதுவே உத்க்ரமணம் செய்யும் சமயத்தில் சரீராந்தரத்தின் (வேறு சரீரத்தின்) பொருட்டு உத்கிரமணம் செய்யும்பொழுது (மேலே செல்லும்பொழுது), சுருதியில் மரணம் அடையும் சமயத்தை உத்க்ரமணம் என்று வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் கூடிய பாபரூபங்களான காரியகரண லக்ஷணங்களை தியாகம் செய்வது காணப்படுகிறது.
ச.பா- எவ்வாறு இந்த ஸ்வப்ன ஜாக்ரத் விருத்திகள் இருக்கும்பொழுது ஒரே தேஹத்தில் பாபரூபமான காரியகரணத்தை (உபாதான) எடுத்துக்கொள்வதும், பரித்தியாகம் செய்வதும் எப்பொழுதும் புத்தியில் சமானமாக இருந்துகொண்டு சஞ்சரிக்கின்றது அவ்வாறே இந்த புருஷன் இஹலோக பரலோகங்களாகிய இரண்டிலும், ஜன்ம மரணங்களிலும், காரிய கரணங்களையும் (தேஹ இந்திரியங்கள்) இவைகளை அவ்வாறே பரித்தியாகம் செய்யும்வரை எப்பொழுதும் அதை அடைந்து சம்சாரத்திலிருந்து விடுபடும் (மோக்ஷம் ஏற்படும்) வரையிலும் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றான். ஆகையால் இந்த “ஆத்ம ஜ்யோதி” காரியகரணமான பாபங்களில் இருந்தும் சம்யோக வியோகங்களில் இருந்து வேறு (அந்யம்) என்று சித்திக்கிறது. அது தர்மத்துவம் உடையதாய் இருந்தால் அதனுடன் சம்யோகம் வியோகம் இருக்கும். ஆனால் ஜ்யோதிக்குப் பொருந்தாது.
ச.பா- ஆனால் ஸ்வப்ன ஜாக்ரத்போல் ஜன்ம மரணங்கள் மூலமாக க்ரமமாக சஞ்சாரம் செய்கிறது. இதற்கும் இந்த இரண்டு லோகங்களும் அல்ல. ஸ்வப்னமும், ஜாக்கிரமும் பிரத்யக்ஷமாய் அறியமுடிகிறது. அவ்வாறு இகலோக பரலோகத்தை ஒரு பிரமாணத்தாலும் அறியமுடியாது. ஆகையால் ஸ்வப்ன ஜாக்ரிதம் இகலோக பரலோகத்தைக் குறிக்கிறது - என்று கூறப்படுகிறது.