संस्कृतम्
தமிழ்
अथातोऽनन्तरं व्रतमीमांसा उपासनकर्म-विचारणेत्यर्थः। एषां प्राणानां कस्य कर्म व्रतत्वेन धारयितव्यमिति मीमांसा प्रवर्तते। तत्र प्रजापतिर्ह-हशब्दःकिलार्थे-प्रजापतिः किल प्रजाः सृष्ट्वा कर्माणि करणानि वागादीनि- कर्मार्थानि हि तानीति कर्माणीत्युच्यन्ते- ससृजे सृृष्टवान्वागादीनि करणानीत्यर्थः।அதா2தோ(அ)நந்தரம் வ்ரதமீமாம்ஸா உபாஸநகர்ம-விசாரணேத்யர்த2꞉। ஏஷாம் ப்ராணாநாம் கஸ்ய கர்ம வ்ரதத்வேந தா4ரயிதவ்யமிதி மீமாம்ஸா ப்ரவர்ததே। தத்ர ப்ரஜாபதிர்ஹ-ஹஶப்3த3꞉கிலார்தே2-ப்ரஜாபதி꞉ கில ப்ரஜா꞉ ஸ்ருஷ்ட்வா கர்மாணி கரணாநி வாகா3தீ3நி- கர்மார்தா2நி ஹி தாநீதி கர்மாணீத்யுச்யந்தே- ஸஸ்ருஜே ஸ்ரு்ருஷ்டவாந்வாகா3தீ3நி கரணாநீத்யர்த2꞉।
तानि पुनः सृष्टान्यन्योन्येन इतरेतरमस्पर्धन्त स्पर्धा संघर्षं चक्रुः। कथम्? वदिष्याम्येव स्वव्यापाराद्व-दनादनुपरतैवाहं स्यामिति वाग्व्रतं दध्रे धृतवती- यद्यन्योऽपि मत्समोऽस्ति स्वव्यापारादनुपरन्तुं शक्तोऽस्ति सोऽपि दर्शयत्वात्मनो वीर्यमिति। तथा द्रक्ष्याम्यहमिति चक्षुः, श्रोष्याम्यहमिति श्रोत्रम्, एवमन्यानि कर्माणि करणानि यथाकर्मयद्यद्यस्य कर्म यथाकर्म।தாநி புந꞉ ஸ்ருஷ்டாந்யந்யோந்யேந இதரேதரமஸ்பர்த4ந்த ஸ்பர்தா4 ஸம்க4ர்ஷம் சக்ரு꞉। கத2ம்? வதி3ஷ்யாம்யேவ ஸ்வவ்யாபாராத்3வ-த3நாத3நுபரதைவாஹம் ஸ்யாமிதி வாக்3வ்ரதம் த3த்4ரே த்4ருதவதீ- யத்3யந்யோ(அ)பி மத்ஸமோ(அ)ஸ்தி ஸ்வவ்யாபாராத3நுபரந்தும் ஶக்தோ(அ)ஸ்தி ஸோ(அ)பி த3ர்ஶயத்வாத்மநோ வீர்யமிதி। ததா2 த்3ரக்ஷ்யாம்யஹமிதி சக்ஷு꞉, ஶ்ரோஷ்யாம்யஹமிதி ஶ்ரோத்ரம், ஏவமந்யாநி கர்மாணி கரணாநி யதா2கர்மயத்3யத்3யஸ்ய கர்ம யதா2கர்ம।
तानि करणानि मृत्युर्मारकः श्रमः श्रमरूपी भूत्वा उपयेमे सञ्जग्राह। कथम्? तानि करणानि स्वव्यापारे प्रवृत्तान्याप्नोत्, श्रमरूपेणात्मानं दर्शितवान्। आप्त्वा च तान्यवारुन्ध अवरोधं कृतवान्मृत्युः स्वकर्मभ्यः प्रच्यावित-वानित्यर्थः। तस्मादद्यत्वेऽपि वदने स्वकर्मणि प्रवृत्ता वाक् श्राम्यत्येव श्रमरूपिणा मृत्युना संयुक्ता स्वकर्मतः प्रच्यवते। तथा श्राम्यति चक्षुः श्राम्यति श्रोत्रम्।தாநி கரணாநி ம்ருத்யுர்மாரக꞉ ஶ்ரம꞉ ஶ்ரமரூபீ பூ4த்வா உபயேமே ஸஞ்ஜக்3ராஹ। கத2ம்? தாநி கரணாநி ஸ்வவ்யாபாரே ப்ரவ்ருத்தாந்யாப்நோத், ஶ்ரமரூபேணாத்மாநம் த3ர்ஶிதவாந்। ஆப்த்வா ச தாந்யவாருந்த4 அவரோத4ம் க்ருதவாந்ம்ருத்யு꞉ ஸ்வகர்மப்4ய꞉ ப்ரச்யாவித-வாநித்யர்த2꞉। தஸ்மாத3த்3யத்வே(அ)பி வத3நே ஸ்வகர்மணி ப்ரவ்ருத்தா வாக் ஶ்ராம்யத்யேவ ஶ்ரமரூபிணா ம்ருத்யுநா ஸம்யுக்தா ஸ்வகர்மத꞉ ப்ரச்யவதே। ததா2 ஶ்ராம்யதி சக்ஷு꞉ ஶ்ராம்யதி ஶ்ரோத்ரம்।
अथेममेव मुख्यं प्राणं नाप्नोन्न प्राप्तवान्मृत्युः श्रमरूपी, योऽयं मध्यमः प्राणस्तम्। तेनाद्यत्वेऽप्यश्रान्त एव स्वकर्मणि प्रवर्तते। तानीतराणि करणानि तं ज्ञातुं दध्रिरे धृतवन्ति मनः।அதே2மமேவ முக்2யம் ப்ராணம் நாப்நோந்ந ப்ராப்தவாந்ம்ருத்யு꞉ ஶ்ரமரூபீ, யோ(அ)யம் மத்4யம꞉ ப்ராணஸ்தம்। தேநாத்3யத்வே(அ)ப்யஶ்ராந்த ஏவ ஸ்வகர்மணி ப்ரவர்ததே। தாநீதராணி கரணாநி தம் ஜ்ஞாதும் த3த்4ரிரே த்4ருதவந்தி மந꞉।
अयं वै नोऽस्माकं मध्ये श्रेष्द्भः प्रशस्यतमोऽभ्यधिकः, यस्माद्यः सञ्चरंश्चासञ्चरंश्च न व्यथतेऽथो न रिष्यति- हन्तेदानीमस्यैव प्राणस्य सर्वे वयं रूपमसाम प्राणमात्मत्वेन प्रतिपद्येमहि-एवं विनििश्चत्य ते एतस्यैव सर्वे रूपमभवन्, प्राणरूपमेवात्मत्वेन प्रतिपन्नाः, प्राणव्रतमेव दध्रिरे अस्मद्व्रतानि न मृत्योर्वारणाय पर्याप्तानीति।அயம் வை நோ(அ)ஸ்மாகம் மத்4யே ஶ்ரேஷ்த்3ப4꞉ ப்ரஶஸ்யதமோ(அ)ப்4யதி4க꞉, யஸ்மாத்3ய꞉ ஸஞ்சரம்ஶ்சாஸஞ்சரம்ஶ்ச ந வ்யத2தே(அ)தோ2 ந ரிஷ்யதி- ஹந்தேதா3நீமஸ்யைவ ப்ராணஸ்ய ஸர்வே வயம் ரூபமஸாம ப்ராணமாத்மத்வேந ப்ரதிபத்3யேமஹி-ஏவம் விநிிஶ்சத்ய தே ஏதஸ்யைவ ஸர்வே ரூபமப4வந், ப்ராணரூபமேவாத்மத்வேந ப்ரதிபந்நா꞉, ப்ராணவ்ரதமேவ த3த்4ரிரே அஸ்மத்3வ்ரதாநி ந ம்ருத்யோர்வாரணாய பர்யாப்தாநீதி।
यस्मात्प्राणेन रूपेण रूपवन्तीतराणि करणानि चलनात्मना स्वेन च प्रकाशात्मनः। न हि प्राणादन्यत्र चलनात्मकत्वोपपत्तिः, चलनव्यापारपूर्वकाण्येव हि सर्वदा स्वव्यापारेषु लक्ष्यन्ते, तस्मादेते वागादयः एतेन प्राणाभिधानेन आख्यायन्तेऽभिधीयन्ते प्राणा इत्येवम्।யஸ்மாத்ப்ராணேந ரூபேண ரூபவந்தீதராணி கரணாநி சலநாத்மநா ஸ்வேந ச ப்ரகாஶாத்மந꞉। ந ஹி ப்ராணாத3ந்யத்ர சலநாத்மகத்வோபபத்தி꞉, சலநவ்யாபாரபூர்வகாண்யேவ ஹி ஸர்வதா3 ஸ்வவ்யாபாரேஷு லக்ஷ்யந்தே, தஸ்மாதே3தே வாகா3த3ய꞉ ஏதேந ப்ராணாபி4தா4நேந ஆக்2யாயந்தே(அ)பி4தீ4யந்தே ப்ராணா இத்யேவம்।
य एवं प्राणात्मतां सर्वकरणानां वेत्ति प्राणशब्दाभिधेयत्वं च, तेन ह वाव तेनैव विदुषा तत्कुलमाचक्षते लौकिकाः। यस्मिन्कुले स विद्वान् जातो भवति तत्कुलं विद्वन्नाम्नैव प्रथितं भवत्यमुष्येदं कुलमिति, यथा तापत्य इति। य एवं यथोक्तं वेद वागादीनां प्राणरूपतां प्राणाख्यत्वं च तस्यैतत्फलम्।ய ஏவம் ப்ராணாத்மதாம் ஸர்வகரணாநாம் வேத்தி ப்ராணஶப்3தா3பி4தே4யத்வம் ச, தேந ஹ வாவ தேநைவ விது3ஷா தத்குலமாசக்ஷதே லௌகிகா꞉। யஸ்மிந்குலே ஸ வித்3வாந் ஜாதோ ப4வதி தத்குலம் வித்3வந்நாம்நைவ ப்ரதி2தம் ப4வத்யமுஷ்யேத3ம் குலமிதி, யதா2 தாபத்ய இதி। ய ஏவம் யதோ2க்தம் வேத3 வாகா3தீ3நாம் ப்ராணரூபதாம் ப்ராணாக்2யத்வம் ச தஸ்யைதத்ப2லம்।
किञ्च यः किश्चदु हैवंविदा प्राणात्मदर्शिना स्पर्धते तत्प्रतिपक्षी सन्, सोऽस्मिन्नेव शरीरेऽनुशुष्यति शोषमुपगच्छति। अनुशुष्य हैव शोषं गत्वैव अन्ततोऽन्ते म्रियते न सहसानुपद्रुतो म्रियते इत्येवमुक्तमध्यात्मं प्राणात्मदर्शनमित्युक्तोपसंहारोऽधि-दैवतप्रदर्शनार्थः।கிஞ்ச ய꞉ கிஶ்சது3 ஹைவம்விதா3 ப்ராணாத்மத3ர்ஶிநா ஸ்பர்த4தே தத்ப்ரதிபக்ஷீ ஸந், ஸோ(அ)ஸ்மிந்நேவ ஶரீரே(அ)நுஶுஷ்யதி ஶோஷமுபக3ச்ச2தி। அநுஶுஷ்ய ஹைவ ஶோஷம் க3த்வைவ அந்ததோ(அ)ந்தே ம்ரியதே ந ஸஹஸாநுபத்3ருதோ ம்ரியதே இத்யேவமுக்தமத்4யாத்மம் ப்ராணாத்மத3ர்ஶநமித்யுக்தோபஸம்ஹாரோ(அ)தி4-தை3வதப்ரத3ர்ஶநார்த2꞉।
இதன் பின் விரதத்தைப் பற்றிய விசாரம் அதாவது கர்மா ஆகியவைகளின் விசாரம் செய்யப்படுகிறது. இந்த பிராணன்களுக்கு எந்த கர்மா விரதமாய் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விசாரத்தில் பிரவர்த்திக்கின்றது. அங்கு பிரஜாபதிர்ஹ(प्रजापतिर्ह) என்பதில் உள்ள சப்தம் அல்லவா என்ற அர்த்தத்தில் ஆகும். பிரஜாபதி அல்லவா பிரஜைகளை சிருஷ்டித்து கர்மங்களையும் அதாவது வாக் முதலிய கரணங்களை சிருஷ்டித்தார். கர்மாத்விற்கான அவைகளை (கரணங்களை) கர்மாணீ என்று கூறப்படுகிறது. வாக் முதலிய கரணங்களை சிருஷ்டித்தார் என்பது பொருள்.
மறுபடியும் அந்த சிருஷ்டிக்கப்பட்ட (கரணங்கள்) ஒன்றுக்கொன்று போட்டியிட்டன. அது எவ்வாறு? நான் எப்பொழுதும் என்னுடைய வியாபாரமாகிய பேசும் தன்மையை நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பேன் என்று விரதத்தை மேற்கொண்டது. இதனால் அதன் அபிப்பிராயம் என்னவெனில் எனக்கு சமமாக வேறு ஒன்றும் தன் வியாபாரத்தை நிறுத்தாமல் இருப்பது அது தன்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டுவதாகிறது. அவ்வாறு கண் நான் பார்த்துக் கொண்டே இருப்பேன் என்றும், காது நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்றும் நிச்சயம் செய்தன. இவ்வாறே மற்ற இந்திரியங்களும் அவர்களுடைய கர்மத்தை அனுசரித்து அவ்வாறே இருக்க வேண்டும் என்றவிரதம் எடுத்துக் கொண்டன.
அந்த கரணங்களை மிருத்யுவாகிய மாரகன் தான் அசதி உடையவனாகி பிடித்துக் கொண்டான். எவ்வாறு? தங்களுடைய வியாபாரத்தில் பிரவர்த்திக்கும் அந்த கரணங்களை அசதி ரூபமாய் தன்னைக் காண்பித்தது. (அதாவது அவைகளில் வியாபித்தது). அவ்வாறே அவைகளில் வியாபித்தது. மிருத்யு தன் தன் கர்மாக்களில் கர்மாக்களை செய்யவிடாமல் நழுவச்செய்தது. ஆகையால் இன்று வரையிலும் பேச்சாகிய தன் கர்மத்தில் பிரவர்த்தித்த வாக்கை தன் கர்மத்திலிருந்து நழுவச் செய்தது. ஆகையால் இன்று வரை தனது வியாபாரமாகிய பேச்சில் பிரவர்த்தித்து இருந்த வாக் அசதியை அடைந்தது. சிரம ரூபமான மிருத்யுவுடன் சேர்ந்ததால் தன்னுடைய கர்மத்திலிருந்து நழுவியது. இவ்வாறே கண்ணும் அசதியை அடைந்தது. காதும் அசதியை அடைந்தது.
ஆனால் இந்த முக்யப் பிராணனை அதாவது மத்யம பிராணனை அசதிரூபமான மிருத்யு வியாபிப்பதில்லை. ஆகையால் இதுவரையிலும் அசதி (சிரமம்) அடையாமல் தன் கர்மத்தில் பிரவர்த்திக்கின்றது. மற்ற கரணங்கள் (இந்திரியங்கள்) அதை (பிராணனை) அறிவதற்கு மனதில் நிச்சயம் செய்தன.
அந்த (பிராணனே) நம் மத்தியில் மிகச் சிரேஷ்டமானதும் மிகவும் புகழத்தக்கதும் ஆகும். ஏன் எனில் அது சஞ்சாரம் செய்தாலும் சஞ்சாரம் செய்யாவிடினும் சலனப்படுவதும் இல்லை. ஹிம்சை செய்வதும் இல்லை. சரிதான் இப்பொழுது நாம் எல்லோரும் பிராண ரூபமாய் ஆவோமாக. அதாவது பிராண ஆத்ம பாவத்தை அடைவோமாக என்று நிச்சயம் செய்து அவை எல்லாம் இந்த பிராண ரூபத்தையே அடைந்தன. நம்முடைய விரதம் மிருத்யுவை நீக்குவதற்குப் போதுமானது அல்ல என்று பிராண விரதத்தையே மேற்கொண்டன.
எதனால் மற்ற கரணங்கள் பிராணனின் சலிக்கக் கூடிய ரூபத்தாலும், தன்னுடைய பிரகாச ஸ்வரூபத்தாலும் ரூபம் உடையதாகின்றன. பிராணனை வேறு இடத்தில் சலனாத்மக வியாபார ரூபத்துவம் என்பது இல்லை. சலன வியாபாரத்தால் தான் எப்பொழும் தங்களுடைய வியாபாரத்தில் பிரவர்த்திக்கின்றன என்பது காணப்படுகிறது. ஆகையால் வாக் முதலிய இந்திரியங்கள் இந்த பிராணனுடைய பெயரால் (நாமத்தால்) “பிராணன்” என்று இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
எவன் இவ்வாறு எல்லா கரணங்களின் பிராண ரூபத்தன்மையையும், பிராணன் என்ற சப்தத்தால் அழைக்கப்படுவதையும் அறிகின்றானோ அந்த வித்வான் மூலமாய் லெளகிகர்கள் அதை அறிந்து எந்த குலத்தில் பிறக்கின்றார்களோ அந்த குலம் இவர் பெயரால் இந்த குலம் என்று எவ்வாறு“तापत्य” (தாபத்யகுலம்) எனப்படுகிறதோ அவ்வாறு. எவன் ஒருவன் கூறியவாறு வாக் முதலியவைகளின் பிராண ரூபத்தையும், பிராணன் என்று பெயர் உடையதையும் அறிகின்றானோ அவனுக்கு அந்த பலனே கிடைக்கின்றது.
மேலும் ஒருவர் இவ்வாறு அறிந்த பிராணாத்மதர்சியிடம் அதன் பிரதிபக்ஷியாகி போட்டி இடுகிறானோ அவனுடைய சரீரம் காய்ந்து விடுகிறது. அவ்வாறு வற்றி கடைசியில் மரணம் அடைகிறான். இதைத் தவிர வேறு உபத்திரவத்தால் அடைவதில்லை. இவ்வாறு ஆத்யாத்ம பிராண தர்சனத்தைக் கூறி சுருதி கூறியதை முடிவுக்குக் கொண்டு வந்து இனி ஆதிதைவிக தர்சனத்தைக் கூறுவதற்காக ஆரம்பமாகிறது.