अद्वैतभारती
मन्त्रः २२மந்த்ர꞉ 22 / २२22

अथाधिदैवतं ज्वलिष्याम्येवाहमित्यग्निर्दध्रे तप्स्याम्यह-मित्यादित्यो भास्याम्यहमिति चन्द्रमा एवमन्या देवता यथा दैवत ्ँ स यथैषां प्राणानां मध्यमः प्राण एवमेतासां देवतानां वायुर्म्लोचन्ति ह्यन्या देवता न वायुः सैषानस्तमिता देवता यद्वायुः।। २२।।அதா2தி4தை3வதம் ஜ்வலிஷ்யாம்யேவாஹமித்யக்3நிர்த3த்4ரே தப்ஸ்யாம்யஹ-மித்யாதி3த்யோ பா4ஸ்யாம்யஹமிதி சந்த்3ரமா ஏவமந்யா தே3வதா யதா2 தை3வத ்ம்ˮ ஸ யதை2ஷாம் ப்ராணாநாம் மத்4யம꞉ ப்ராண ஏவமேதாஸாம் தே3வதாநாம் வாயுர்ம்லோசந்தி ஹ்யந்யா தே3வதா ந வாயு꞉ ஸைஷாநஸ்தமிதா தே3வதா யத்3வாயு꞉।। 22।।

தமிழ்இப்பொழுது அதிதைவத தர்சனம் கூறப்படுகிறது - நான் எரிந்து கொண்டே இருப்பேன் என்று அக்னி நியமனம் செய்தது. சூரியன் நான் சூடாக இருப்பேன் என்று நியமனம் செய்தது. சந்திரன் நான் பிரகாசித்துக் கொண்டு இருப்பேன் என்று. இவ்வாறு மற்றதேவதைகளும் தங்கள் தங்களுடைய வியாபாரத்திற்கு தகுந்தவாறு விரதம் ஏற்றுக்கொண்டன. எவ்வாறு இந்த வாக் முதலியவைகள் பிராணன்களில் மத்யம பிராணனோ அவ்வாறே தேவதைகளிடத்தில் வாயு ஆகும். ஏனெனில் மற்ற தேவகணங்கள் அஸ்தமிக்கின்றன (மறைகின்றன). ஆனால் வாயு அஸ்தமிக்கிறது இல்லை. அந்த வாயு அஸ்தமாகாத தேவதையாகும்.
संस्कृतम्
தமிழ்
अथानन्तरमधिदैवतं देवताविषयं दर्शनमुच्यते। कस्य देवता विशेषस्य व्रतधारणं श्रेयः? इति मीमांस्यते। अध्यात्मवत्सर्वम्। ज्वलिष्याम्येवाहमित्यग्निर्दध्रे। तप्स्याम्यह-मित्यादित्यः, भास्याम्यहमिति चन्द्रमाः; एवमन्या देवता यथादैवतम्।அதா2நந்தரமதி4தை3வதம் தே3வதாவிஷயம் த3ர்ஶநமுச்யதே। கஸ்ய தே3வதா விஶேஷஸ்ய வ்ரததா4ரணம் ஶ்ரேய꞉? இதி மீமாம்ஸ்யதே। அத்4யாத்மவத்ஸர்வம்। ஜ்வலிஷ்யாம்யேவாஹமித்யக்3நிர்த3த்4ரே। தப்ஸ்யாம்யஹ-மித்யாதி3த்ய꞉, பா4ஸ்யாம்யஹமிதி சந்த்3ரமா꞉; ஏவமந்யா தே3வதா யதா2தை3வதம்।
सोऽध्यात्मं वागादीनामेषां प्राणानां मध्ये मध्यमः प्राणो मृत्युना अनाप्तः स्वकर्मणो न प्रच्यावितः स्वेन प्राणव्रतेनाभग्नव्रतो यथा, एवमेतासामग्न्यादीनां देवतानां वायुरपि। म्लोचन्त्यस्तं यन्ति स्वकर्मभ्य उपरमन्ते- यथामध्यात्मं वागादयोऽन्या देवता अग्न्याद्याः, न वायुरस्तं याति- यथा मध्यमः प्राणः, अतः सैषा अनस्तमिता देवता यद्वायुर्योऽयं वायुः। एवमध्यात्ममधिदैवं च मीमांसित्वा निर्धारितम्- प्राणवाय्वात्मनो र्व्रतमभग्नमिति।ஸோ(அ)த்4யாத்மம் வாகா3தீ3நாமேஷாம் ப்ராணாநாம் மத்4யே மத்4யம꞉ ப்ராணோ ம்ருத்யுநா அநாப்த꞉ ஸ்வகர்மணோ ந ப்ரச்யாவித꞉ ஸ்வேந ப்ராணவ்ரதேநாப4க்3நவ்ரதோ யதா2, ஏவமேதாஸாமக்3ந்யாதீ3நாம் தே3வதாநாம் வாயுரபி। ம்லோசந்த்யஸ்தம் யந்தி ஸ்வகர்மப்4ய உபரமந்தே- யதா2மத்4யாத்மம் வாகா3த3யோ(அ)ந்யா தே3வதா அக்3ந்யாத்3யா꞉, ந வாயுரஸ்தம் யாதி- யதா2 மத்4யம꞉ ப்ராண꞉, அத꞉ ஸைஷா அநஸ்தமிதா தே3வதா யத்3வாயுர்யோ(அ)யம் வாயு꞉। ஏவமத்4யாத்மமதி4தை3வம் ச மீமாம்ஸித்வா நிர்தா4ரிதம்- ப்ராணவாய்வாத்மநோ ர்வ்ரதமப4க்3நமிதி।
அதன்பின் அதிதைவதம் தேவதா விஷயம் தர்சனம் கூறப்படுகிறது. எந்த தேவதா விசேஷத்தின் விரதத்தை மேற்கொள்வது சிறந்தது? என்று அத்யாத்மம் போல் எல்லாம் விசாரணை செய்கிறது என்பதாகும். நான் ஜ்வலித்துக் கொண்டு இருப்பேன் அக்னி விரதத்தை மேற்கொண்டது. நான் சூடாகவே (தபித்துக்கொண்டு) இருப்பேன் என்று ஆதித்தியனும், நான் பிரகாசித்துக் கொண்டு இருப்பேன் என்று சந்திரனும் விரதம் மேற்கொண்டன. அவ்வாறே மற்ற தேவதைகளும் தங்கள் தங்கள் தெய்வத்திற்குத் தகுந்தவாறு விரதத்தை மேற்கொண்டன.
அந்த வாக் முதலிய அத்யாத்ம பிராணன்களின் மத்தியில் உள்ள மத்யம பிராணன் மிருத்யுவினால் அடையப்படாததால் தன் கர்மத்திலிருந்து நழுவுவது இல்லை. ஆகையால் தன்னுடைய பிராண விரதத்தால் அவைகளுடைய விரதம் பங்கம் அடைவதில்லையோ அவ்வாறே இந்த அக்னி முதலிய தேவதைகளின் வாயுவும் ஆகும். எவ்வாறு அத்யாத்ம வாக் முதலிய தேவதைகளும் மற்றும் வேறு தேவதைகளாகிய அக்னி முதலியைவகளும் தங்கள் கர்மங்களில் இருந்து நிவர்த்தியாகின்றன. எவ்வாறு மத்யமப்பிராணன் நிவர்த்தி ஆவதில்லையோ அவ்வாறே வாயுவும் அஸ்தம் ஆவதில்லை. ஆகையால் எந்த வாயு அஸ்தமிக்காத தேவதையாகுமோ அதுவே இந்த வாயு. இவ்வாறு அத்யாத்ம அதிதைவம் இவைகளை விசாரம் செய்து இவ்வாறு நிச்சயிக்கப்பட்டது - பிராணரூப வாயுரூப உபாசனையின் விரதம் ஒருகாலும் பங்கப்படாததாகும்.