मन्त्रः २३மந்த்ர꞉ 23 / २२22
अथैषोको भवति यतश्चोदेति सूर्योऽस्तं यत्र च गच्छतीति प्राणाद्वा एष उदेति प्राणेऽस्तमेति तं देवाश्चक्रिरे धर्म ्ँ स एवाद्य स उ श्व इति यद्वा एतेऽमुर्ह्यध्रियन्त तदेवाप्यद्य कुर्वन्ति। तस्मादेकमेव व्रतं चरेत्प्राण्याच्चैवापान्याच्च नेन्मा पाप्मा मृत्युराप्नुवदिति यद्यु चरेत्समापिपयिषेत्तेनो एतस्यै देवतायै सायुज्य ्ँ सलोकतां जयति।।२३।।அதை2ஷோகோ ப4வதி யதஶ்சோதே3தி ஸூர்யோ(அ)ஸ்தம் யத்ர ச க3ச்ச2தீதி ப்ராணாத்3வா ஏஷ உதே3தி ப்ராணே(அ)ஸ்தமேதி தம் தே3வாஶ்சக்ரிரே த4ர்ம ்ம்ˮ ஸ ஏவாத்3ய ஸ உ ஶ்வ இதி யத்3வா ஏதே(அ)முர்ஹ்யத்4ரியந்த ததே3வாப்யத்3ய குர்வந்தி। தஸ்மாதே3கமேவ வ்ரதம் சரேத்ப்ராண்யாச்சைவாபாந்யாச்ச நேந்மா பாப்மா ம்ருத்யுராப்நுவதி3தி யத்3யு சரேத்ஸமாபிபயிஷேத்தேநோ ஏதஸ்யை தே3வதாயை ஸாயுஜ்ய ்ம்ˮ ஸலோகதாம் ஜயதி।।23।।
தமிழ்மந்த்ரார்த்- இந்த அர்த்தத்தை பிரதிபாதிக்கக் கூடியது இந்த மந்திரம். எதனால் (இந்த வாயு தேவதையால்) சூரியன் உதயமாகி அஸ்தமிக்கின்றதோ, ஆகிய முதலியவை. அது பிராணனாலேயே உதிக்கின்றது. அது பிராணனிலேயே அஸ்தமனமாகின்றது. இந்த தர்மத்தை தேவதைகள் செய்தன. அது இன்று அதுவே நாளையும் ஆகும். தேவதைகள் எந்த விரதத்தை மேற்கொண்டனவோ அதையே இன்றும் செய்கின்றன. ஆகையால் ஒரே விரதத்தையே ஆசரணம் செய்கிறது. பிராணனும், அபானனும் வியாபாரம் செய். என்னை எந்த பாப மிருத்யுவும் வியாபிக்கக் கூடாது என்ற பயத்துடன் இதை ஆசரணம் (கடைபிடித்தல்) செய்து அதை பூர்த்தி செய்வதில் இச்சை கொள். இதனால் அந்த தேவதை மூலமாய் சாயுஜ்ய, சாலோகம் இவைகளை அடைய முடியும்.
संस्कृतम्
தமிழ்
अथैतस्यैवार्थस्य प्रकाशकः एषोको मन्त्रो भवति। यतश्च यस्माद्वायोरुदेत्युद्गच्छति सूर्यः, अध्यात्मं च चक्षुरात्मना प्राणाद् अस्तं च यत्र वायौ प्राणे च गच्छत्यपरसंध्यासमये स्वापसमये च पुरुषस्य, तं देवास्तं धर्मं देवाश्चक्रिरे धृतवन्तो वागादयोऽग्न्यादयश्च प्राणव्रतं वायुव्रतं च पुरा विचार्य। स एवाद्येदानीं श्वोऽपि भविष्यत्यपि कालेऽनुवर्त्यतेऽ-नुवर्तिष्यते च देवैरित्यभिप्रायः।அதை2தஸ்யைவார்த2ஸ்ய ப்ரகாஶக꞉ ஏஷோகோ மந்த்ரோ ப4வதி। யதஶ்ச யஸ்மாத்3வாயோருதே3த்யுத்3க3ச்ச2தி ஸூர்ய꞉, அத்4யாத்மம் ச சக்ஷுராத்மநா ப்ராணாத்3 அஸ்தம் ச யத்ர வாயௌ ப்ராணே ச க3ச்ச2த்யபரஸம்த்4யாஸமயே ஸ்வாபஸமயே ச புருஷஸ்ய, தம் தே3வாஸ்தம் த4ர்மம் தே3வாஶ்சக்ரிரே த்4ருதவந்தோ வாகா3த3யோ(அ)க்3ந்யாத3யஶ்ச ப்ராணவ்ரதம் வாயுவ்ரதம் ச புரா விசார்ய। ஸ ஏவாத்3யேதா3நீம் ஶ்வோ(அ)பி ப4விஷ்யத்யபி காலே(அ)நுவர்த்யதே(அ)-நுவர்திஷ்யதே ச தே3வைரித்யபி4ப்ராய꞉।
तत्रेमं मन्त्रं संक्षेपतो व्याचष्टे ब्राह्मणम्- प्राणाद्वा एष सूर्य उदेति प्राणेऽस्तमेति। तं देवाश्चक्रिरे धर्मं स एवाद्य स उ श्व इत्यस्य कोऽर्थः? इत्युच्यते- यद्वै एते व्रतममुर्हि अमुष्मिन्काले वागादयोऽग्न्यादयश्च प्राणव्रतं वायुव्रतं चाध्रियन्त, तदेवाद्यापि कुर्वन्त्यनुवर्तन्तेऽनुवर्तिष्यन्ते च। व्रतं तयोरभग्नमेव। यत्तु वागादिव्रतमग्न्यादिव्रतं च तद्भग्नमेव, तेषामस्तमनकाले स्वापकाले च वायौ प्राणे च निम्लुक्तिदर्शनात्।தத்ரேமம் மந்த்ரம் ஸம்க்ஷேபதோ வ்யாசஷ்டே ப்3ராஹ்மணம்- ப்ராணாத்3வா ஏஷ ஸூர்ய உதே3தி ப்ராணே(அ)ஸ்தமேதி। தம் தே3வாஶ்சக்ரிரே த4ர்மம் ஸ ஏவாத்3ய ஸ உ ஶ்வ இத்யஸ்ய கோ(அ)ர்த2꞉? இத்யுச்யதே- யத்3வை ஏதே வ்ரதமமுர்ஹி அமுஷ்மிந்காலே வாகா3த3யோ(அ)க்3ந்யாத3யஶ்ச ப்ராணவ்ரதம் வாயுவ்ரதம் சாத்4ரியந்த, ததே3வாத்3யாபி குர்வந்த்யநுவர்தந்தே(அ)நுவர்திஷ்யந்தே ச। வ்ரதம் தயோரப4க்3நமேவ। யத்து வாகா3தி3வ்ரதமக்3ந்யாதி3வ்ரதம் ச தத்3ப4க்3நமேவ, தேஷாமஸ்தமநகாலே ஸ்வாபகாலே ச வாயௌ ப்ராணே ச நிம்லுக்தித3ர்ஶநாத்।
अथैतदन्यत्रोक्तम्।“यदा वै पुरुषः स्वपिति प्राणं तर्हि वागप्येति प्राणं मनः प्राणं चक्षुः प्राणं श्रोत्रं यदा प्रबुध्यते प्राणादेवाधि पुनर्जायन्त इत्यध्यात्ममथाधिदैवतं यदा वा अग्निः वायुम् अनुगच्छति तर्हि अनूद्वाति तस्मादेनमुदवासीदित्याहुर्वायुं ह्यनूद्वाति यदादित्योऽस्तमेति वायुं तर्हि प्रविशति वायुं चन्द्रमा वायौ दिशः प्रतिष्द्भिता वायोरेवाधि पुनर्जायन्ते” इति।அதை2தத3ந்யத்ரோக்தம்।“யதா3 வை புருஷ꞉ ஸ்வபிதி ப்ராணம் தர்ஹி வாக3ப்யேதி ப்ராணம் மந꞉ ப்ராணம் சக்ஷு꞉ ப்ராணம் ஶ்ரோத்ரம் யதா3 ப்ரபு3த்4யதே ப்ராணாதே3வாதி4 புநர்ஜாயந்த இத்யத்4யாத்மமதா2தி4தை3வதம் யதா3 வா அக்3நி꞉ வாயும் அநுக3ச்ச2தி தர்ஹி அநூத்3வாதி தஸ்மாதே3நமுத3வாஸீதி3த்யாஹுர்வாயும் ஹ்யநூத்3வாதி யதா3தி3த்யோ(அ)ஸ்தமேதி வாயும் தர்ஹி ப்ரவிஶதி வாயும் சந்த்3ரமா வாயௌ தி3ஶ꞉ ப்ரதிஷ்த்3பி4தா வாயோரேவாதி4 புநர்ஜாயந்தே” இதி।
यस्माद् एतदेव व्रतं वागादिष्वग्न्यादिषु चानुगतं यदेतद्वायोश्च प्राणस्य च परिस्पन्दात्मकत्वं सर्वैर्देवैरनुवर्त्यमानं व्रतम् तस्मादन्योऽप्येकमेव व्रतं चरेत्। किं तत्? प्राण्यात्प्राणनव्यापारं कुर्यादपान्यादपाननव्यापारं च न हि प्राणापानव्यापारस्य प्राणना-पाननलक्षणस्योपरमोऽस्ति। तस्मात्तदेवैकं व्रतं चरेद्धित्वेन्द्रियान्तर-व्यापारं नेन्मा मां पाप्मा मृत्युः श्रमरूप्याप्नुवदाप्नुयात्। नेच्छब्दः परिभये-“यद्यहमस्माद् व्रतात्प्रच्युतः स्याम्, ग्रस्त एवाहं मृत्युना” इत्येवं त्रस्तो धारयेत्प्राणव्रतमित्यभिप्रायः।யஸ்மாத்3 ஏததே3வ வ்ரதம் வாகா3தி3ஷ்வக்3ந்யாதி3ஷு சாநுக3தம் யதே3தத்3வாயோஶ்ச ப்ராணஸ்ய ச பரிஸ்பந்தா3த்மகத்வம் ஸர்வைர்தே3வைரநுவர்த்யமாநம் வ்ரதம் தஸ்மாத3ந்யோ(அ)ப்யேகமேவ வ்ரதம் சரேத்। கிம் தத்? ப்ராண்யாத்ப்ராணநவ்யாபாரம் குர்யாத3பாந்யாத3பாநநவ்யாபாரம் ச ந ஹி ப்ராணாபாநவ்யாபாரஸ்ய ப்ராணநா-பாநநலக்ஷணஸ்யோபரமோ(அ)ஸ்தி। தஸ்மாத்ததே3வைகம் வ்ரதம் சரேத்3தி4த்வேந்த்3ரியாந்தர-வ்யாபாரம் நேந்மா மாம் பாப்மா ம்ருத்யு꞉ ஶ்ரமரூப்யாப்நுவதா3ப்நுயாத்। நேச்ச2ப்3த3꞉ பரிப4யே-“யத்3யஹமஸ்மாத்3 வ்ரதாத்ப்ரச்யுத꞉ ஸ்யாம், க்3ரஸ்த ஏவாஹம் ம்ருத்யுநா” இத்யேவம் த்ரஸ்தோ தா4ரயேத்ப்ராணவ்ரதமித்யபி4ப்ராய꞉।
यदि कदाचित् उ चरेत्प्रारभेत् प्राणव्रतम्, समापिपयिषेत्समापयितुमिच्छेत्, यदि ह्यस्माद् व्रतादुपरमेत्प्राणः परिभूतः स्याद्देवाश्च, तस्मात्समापयेदेव। तेन उ तेनानेन व्रतेन प्राणात्मप्रतिपत्त्या सर्वभूतेषु- वागादयोऽग्न्यादयश्च मदात्मका एव, अहं प्राण आत्मा सर्वपरिस्पन्दकृत्- एवं तेनानेन व्रतधारणेन एतस्या एव प्राणदेवतायाः सायुज्यं सयुग्भावमेकात्मत्वं सलोकतां समानलोकतां वा एकस्थानत्वम्विज्ञानमान्द्यापेक्षमेतत् जयति प्राप्नोतीति।।யதி3 கதா3சித் உ சரேத்ப்ராரபே4த் ப்ராணவ்ரதம், ஸமாபிபயிஷேத்ஸமாபயிதுமிச்சே2த், யதி3 ஹ்யஸ்மாத்3 வ்ரதாது3பரமேத்ப்ராண꞉ பரிபூ4த꞉ ஸ்யாத்3தே3வாஶ்ச, தஸ்மாத்ஸமாபயேதே3வ। தேந உ தேநாநேந வ்ரதேந ப்ராணாத்மப்ரதிபத்த்யா ஸர்வபூ4தேஷு- வாகா3த3யோ(அ)க்3ந்யாத3யஶ்ச மதா3த்மகா ஏவ, அஹம் ப்ராண ஆத்மா ஸர்வபரிஸ்பந்த3க்ருத்- ஏவம் தேநாநேந வ்ரததா4ரணேந ஏதஸ்யா ஏவ ப்ராணதே3வதாயா꞉ ஸாயுஜ்யம் ஸயுக்3பா4வமேகாத்மத்வம் ஸலோகதாம் ஸமாநலோகதாம் வா ஏகஸ்தா2நத்வம்விஜ்ஞாநமாந்த்3யாபேக்ஷமேதத் ஜயதி ப்ராப்நோதீதி।।
இந்த அர்த்தத்தை பிரகாசப்படுத்தக் கூடிய போற்றுதற்குரிய மந்திரமாகும். எந்த வாயுவினால் சூரியன் உதிக்கின்றான். அவ்வாறே அத்யாத்ம பக்ஷத்தில் அந்த பிராணனால் கண் முதலியவைகள் உதிக்கின்றன. மேலும் வாயு மற்றும் பிராணனிடத்தில் சாயங்காலத்திலும், புருஷனுடைய சுஷூப்தி சமயத்திலும் அஸ்தமிக்கின்றது. அந்த தர்மத்தை தேவதைகள் செய்தன. வாக் முதலிய தேவதைகளும், அக்னி முதலிய தேவதைகளும் முன்பு விசாரனை செய்து பிராண விரதம், வாயு விரதம் இவைகளை மேற்கொண்டன. அதையே இன்றும், இப்பொழுதும் நாளையும் தொடர்ந்து அனுஷ்டிக்கும் சமயத்தில் தேவதைகளின் மூலமாய் அவைகளை தொடர்ந்து செய்வார்கள் என்பது அபிப்பிராயம்.
இங்கு இந்த மந்திரத்தை சுருக்கமாய் ப்ராஹ்மணம் வியாக்கியானம் செய்கின்றது. பிராணனால் சூரியன் உதிக்கின்றது பிராணனிலேயே அஸ்தமிக்கின்றது.“तं देवाश्चक्रिरे धर्मं स एवाद्य स उ श्वः” (தம் தேவாƒசக்ரிரே தர்மம் ஸ ஏவாத்ய ஸ உƒவ:) என்பதின் அர்த்தம் என்ன? என்பது கூறப்படுகிறது- எந்த அந்த வாக் முதலியவைகளும், அக்னி முதலியவைகளும் பிராண விரதத்தையும், வாயு விரதத்தையும் அனுஷ்டித்தனவோ அந்த விரதத்தையே இன்று வரை இப்பொழுதும் இனியும் அனுஷ்டிக்கச் செய்யவேண்டும். அவர்களால் விரதம் தடை செய்யப்படவில்லை. எப்பொழுதும் வாக் முதலிய விரதம், அக்னி முதலிய விரதம் அவைகள் அஸ்தமிக்கும் காலத்திலும், சுஷூப்தி காலத்திலும் காணப்படாததால் அப்பொழுது அது பங்கப்படுகிறது.
அந்த விஷயத்தையே வேறு இடத்தில் கூறுகிறார்- எப்பொழுது புருஷன் உறங்குகிறானோ அப்பொழுது வாக் பிராணனில் லீனமாகிறது. அவ்வாறே பிராணனிடத்தில் மனம், பிராணனிடத்தில் கண், காது, இவை எல்லாம் லீனமாகின்றன. அது எப்பொழுது விழிக்கின்றதோ அப்பொழுது பிராணனிடமிருந்து மறுபடியும் உண்டாகின்றன. இது அத்யாத்ம திருஷ்டி. இனி அதிதைவத திருஷ்டி கூறப்படுகிறது. எப்பொழுது அக்னி சாந்தமடைகிறதோ அப்பொழுது வாயுவின் அதீனமாகி சாந்தி அடைகின்றது. இதனால் இது அஸ்தமித்தது என்று கூறுகிறார்கள். எப்பொழுது சூரியன் அஸ்தமிக்கின்றதோ அப்பொழுது வாயுவினிடத்தில் பிரவேசிக்கின்றது. அவ்வாறே வாயுவினிடத்தில் சந்திரனும். மேலும் வாயுவிடத்தில் திசைகளும் பிரதிஷ்டையாகின்றன. இவ்வாறு வாயுவில் இருந்தே மறுபடியும் மறுபடியும் உத்பன்னமாகின்றன.
ஏனெனில் வாக் முதலியவைகளிலும் அக்னி முதலியவைகளிலும் விரதம் அனுகதமாய் இருக்கின்றது. அதாவது வாயு, பிராணன் இவைகளுக்கு எந்த பரிஸ்பந்தரூப தர்மம் உள்ளதோ அது எல்லா தேவதைகளின் மூலமாய் அனுவர்த்த (தொடர்ந்து ஊடுருவி இருத்தல்)மாகிய விரதம் ஆகும். ஆகையால் மற்றவைகளும் ஒரு விரதத்தை ஆசரணம் செய்ய வேண்டும். அந்த ஒரு விரதம் என்ன? பிராணனால் பிராணனை வியாபாரம் செய்யவேண்டும். “அபான்யாத்” அபானன வியாபாரம் செய்ய வேண்டும். ஏனெனில் பிராணன், அபானன் ஆகியவைகளின் வியாபாரம் ஒரு நாளும் நிவர்த்தியாகாது. ஆகையால் இந்த பயத்தால் எனக்கு ஒருபொழுதும் சிரம ரூபியான மிருத்யுவினால் வியாப்தம் ஆகக்கூடாது. என்று மற்ற இந்திரியங்கள் வியாபாரத்தை விட்டு இந்த ஒரு விரதத்தை ஆசரணம் செய்தது. இங்குनेत् (நேத்) சப்தம் பரிபய அர்த்தத்தில் ஆகும். இதன் அபிப்பிராயம் என்னவெனில் -- இந்த விரதத்திலிருந்து நழுவினால் அவசியம் மிருத்யுவினால் பீடிக்கப்பட்டவனாவேன் என்று பயந்து பிராண விரதத்தைக் கடைபிடித்தது.
ஒரு சமயம் பிராண விரதம் ஆரம்பித்தால் அதை பூர்த்தி செய்யவேண்டும் என்று இச்சை கொள்ளவேண்டும். ஏனெனில் இவ்வாறு முடிக்காவிடில் விரதம் தடைபட்டு அதனால் பிராணனும், தேவதைகளும் தோல்வியை அடைவார்கள். ஆகையால் பூர்த்தி செய்யவேண்டும்“तेन उ” (தேன உ) அதாவது அந்த இந்த பிராணத்மபிராப்தி ரூபமாகிய விரதத்தால் எல்லா பூதங்களிலும் அதாவது வாக் முதலியவைகளும் அக்னி முதலியவைகளும் என் ஸ்வரூபமே. நான் பிராணரூப ஆத்மா. எல்லாவற்றையும் சலிக்கச் செய்கின்றவன் என்று இவ்வாறு அந்த இந்த விரதத்தை அனுசரிக்கின்ற இந்த பிராண தேவதையே ஸாயுஜ்யத்தை, ஸம்யோகத்தை அதாவது ஏகரூபத்தை அவ்வாறே விக்ஞானத்தின் மாந்தியத்தின் அபேக்ஷயைால் ஸாலோகத்தை அதாவது ஸமான லோகத்தை அதாவது ஸமான ஸ்தானத்தை ஜெயிக்கின்றது, அடைகின்றது.