मन्त्रः २०மந்த்ர꞉ 20 / २२22
अद्भश्चैनं चन्द्रमसश्च दैवः प्राण आविशति स वै देवः प्राणो यः सञ्चर ्ँश्चासञ्चर ँ्श्च न व्यथतेऽथो न रिष्यति।स एवंवित्सर्वेषां भूतानामात्मा भवति। यथैषा देवतैव्ँस यथैतां देवता ँ् सर्वाणि भूतान्यवन्त्येव्ँ हैवंविद ँ् सर्वाणि भूतान्यवन्ति। यदु किञ्चेमाः प्रजाः शोचन्त्यमैवासां तद्भवति पुण्यमेवामुं गच्छति न ह वै देवान्पापं गच्छति।। २०।।அத்3ப4ஶ்சைநம் சந்த்3ரமஸஶ்ச தை3வ꞉ ப்ராண ஆவிஶதி ஸ வை தே3வ꞉ ப்ராணோ ய꞉ ஸஞ்சர ்ம்ˮஶ்சாஸஞ்சர ம்ˮ்ஶ்ச ந வ்யத2தே(அ)தோ2 ந ரிஷ்யதி।ஸ ஏவம்வித்ஸர்வேஷாம் பூ4தாநாமாத்மா ப4வதி। யதை2ஷா தே3வதைவ்ம்ˮஸ யதை2தாம் தே3வதா ம்ˮ் ஸர்வாணி பூ4தாந்யவந்த்யேவ்ம்ˮ ஹைவம்வித3 ம்ˮ் ஸர்வாணி பூ4தாந்யவந்தி। யது3 கிஞ்சேமா꞉ ப்ரஜா꞉ ஶோசந்த்யமைவாஸாம் தத்3ப4வதி புண்யமேவாமும் க3ச்ச2தி ந ஹ வை தே3வாந்பாபம் க3ச்ச2தி।। 20।।
தமிழ்அப்பு (ஜலம்) மற்றும் சந்திரன் இவைகளால் தைவமாகிய பிராணன் அவனுள் வியாபித்தது, தைவ பிராணன் அதுவாகவே ஆகிவிட்டது. எவர் இவ்வாறு சஞ்சரிக்கின்றார்களோ, அல்லது சஞ்சரிக்கவில்லையோ அவர்கள் அதனால் பாதிக்கப்படுவதில்லை. மேலும் நஷ்டம் அடைவதும் இல்லை. எவன் ஒருவன் இவ்வாறு அறிகின்றானோ அவன் எல்லா பூதங்களுக்கும் ஆன்மா ஆகின்றான். எவ்வாறு அந்த தேவதை (ஹிரண்யகர்பன்) உள்ளதோ அவ்வாறே அவன் ஆகின்றான். எவ்வாறு எல்லா பிராணிகளும் இந்த தேவதையை பரிபாலனம் செய்கின்றனவோ அவ்வாறு உபாசனை செய்பவனை எல்லா பூதங்களும் காப்பாற்றுகின்றன. எவன் ஒருவன் பிரஜைகளை சோகத்தை அடையச் செய்கின்றானோ அவனும் சோகத்துடன் இருப்பான். இதனால் புண்யத்தை அடைகின்றான். ஏனெனில் தேவதைகளிடத்தில் பாவம் என்பது கிடையாது.
संस्कृतम्
தமிழ்
अद्भश्चैनं चन्द्रमसश्च दैवः प्राण आविशति। स वै देवः प्राणः किँ्क्षणः? इत्युच्यते- यः सञ्चरन् प्राणिभेदेष्व-सञ्चरन्समष्टिव्यष्टिरूपेण- अथवा सञ्चरन् जङ्गमेषु असञ्चरन्स्थावरेषु, न व्यथते न दुःखनिमित्तेन भयेन युज्यते। अथो अपि न रिष्यति न विनश्यति न हिंसामापद्यते।அத்3ப4ஶ்சைநம் சந்த்3ரமஸஶ்ச தை3வ꞉ ப்ராண ஆவிஶதி। ஸ வை தே3வ꞉ ப்ராண꞉ கிம்ˮ்க்ஷண꞉? இத்யுச்யதே- ய꞉ ஸஞ்சரந் ப்ராணிபே4தே3ஷ்வ-ஸஞ்சரந்ஸமஷ்டிவ்யஷ்டிரூபேண- அத2வா ஸஞ்சரந் ஜங்க3மேஷு அஸஞ்சரந்ஸ்தா2வரேஷு, ந வ்யத2தே ந து3꞉க2நிமித்தேந ப4யேந யுஜ்யதே। அதோ2 அபி ந ரிஷ்யதி ந விநஶ்யதி ந ஹிம்ஸாமாபத்3யதே।
सः- यो यथोक्तमेवं वेत्ति त्र्यन्नात्मदर्शनं सः सर्वेषां भूतानामात्मा भवति, सर्वेषां भूतानां प्राणो भवति, सर्वेषां भूतानां मनो भवति, सर्वेषां भूतानां वाग्भवति- इत्येवं सर्वाभूतात्मतया सर्वज्ञो भवतीत्यर्थः, सर्वकृच्च। यथैषा पूर्वसिद्धा हिरण्यगर्भदेवता एवमेव नास्य सर्वज्ञत्वे सर्वकृत्त्वे वा क्वचित्प्रतिघातः। स इति दार्ष्टान्तिकनिर्देशः। किञ्च यथैतां हिरण्यगर्भदेवतामिज्यादिभिः सर्वाणि भूतान्यवन्ति पालयन्ति पूजयन्ति, एवं ह एवंविदं सर्वाणि भूतान्यवन्ति- इज्यादिलक्षणां पूजां सततं प्रयुञ्जत इत्यर्थः।ஸ꞉- யோ யதோ2க்தமேவம் வேத்தி த்ர்யந்நாத்மத3ர்ஶநம் ஸ꞉ ஸர்வேஷாம் பூ4தாநாமாத்மா ப4வதி, ஸர்வேஷாம் பூ4தாநாம் ப்ராணோ ப4வதி, ஸர்வேஷாம் பூ4தாநாம் மநோ ப4வதி, ஸர்வேஷாம் பூ4தாநாம் வாக்3ப4வதி- இத்யேவம் ஸர்வாபூ4தாத்மதயா ஸர்வஜ்ஞோ ப4வதீத்யர்த2꞉, ஸர்வக்ருச்ச। யதை2ஷா பூர்வஸித்3தா4 ஹிரண்யக3ர்ப4தே3வதா ஏவமேவ நாஸ்ய ஸர்வஜ்ஞத்வே ஸர்வக்ருத்த்வே வா க்வசித்ப்ரதிகா4த꞉। ஸ இதி தா3ர்ஷ்டாந்திகநிர்தே3ஶ꞉। கிஞ்ச யதை2தாம் ஹிரண்யக3ர்ப4தே3வதாமிஜ்யாதி3பி4꞉ ஸர்வாணி பூ4தாந்யவந்தி பாலயந்தி பூஜயந்தி, ஏவம் ஹ ஏவம்வித3ம் ஸர்வாணி பூ4தாந்யவந்தி- இஜ்யாதி3லக்ஷணாம் பூஜாம் ஸததம் ப்ரயுஞ்ஜத இத்யர்த2꞉।
अथेदमाशते-सर्वप्राणिनामात्मा भवती-त्युक्तम्, तस्य च सर्वप्राणिकार्यकरणात्मत्वे सर्वप्राणिसुखदुःखैः सम्बध्येतेति।அதே2த3மாஶதே-ஸர்வப்ராணிநாமாத்மா ப4வதீ-த்யுக்தம், தஸ்ய ச ஸர்வப்ராணிகார்யகரணாத்மத்வே ஸர்வப்ராணிஸுக2து3꞉கை2꞉ ஸம்ப3த்4யேதேதி।
तन्न, अपरिच्छिन्नबुद्धित्वात् परिच्छिन्नात्मबुद्धीनां ह्याक्रोशादौ दुःखसम्बन्धो दृष्टः- अनेनाहमाक्रुष्ट इति। अस्य तु सर्वात्मनो य आक्रुश्यते यश्चाक्रोशति तयोरात्मत्वबुद्धि-विशेषाभावान्न तन्निमित्तं दुःखमुपपद्यते। मरणदुःखवच्च निमित्ताभावाद् यथा हि कस्मिंिश्चन्मृते कस्यचिद् दुःखमुत्पद्यतेममासौ पुत्रो भ्राता चेति, पुत्रादिनिमित्तम्, तन्निमित्ताभावे तन्मरणदर्शिनोऽपि नैव दुःखमुपजायते, तथेश्वरस्याप्य-परिच्छिन्नात्मनो ममतवतादिदुःखनिमित्तमिथ्याज्ञानादिदोषा-भावान्नैव दुःखमुपजायते।தந்ந, அபரிச்சி2ந்நபு3த்3தி4த்வாத் பரிச்சி2ந்நாத்மபு3த்3தீ4நாம் ஹ்யாக்ரோஶாதௌ3 து3꞉க2ஸம்ப3ந்தோ4 த்3ருஷ்ட꞉- அநேநாஹமாக்ருஷ்ட இதி। அஸ்ய து ஸர்வாத்மநோ ய ஆக்ருஶ்யதே யஶ்சாக்ரோஶதி தயோராத்மத்வபு3த்3தி4-விஶேஷாபா4வாந்ந தந்நிமித்தம் து3꞉க2முபபத்3யதே। மரணது3꞉க2வச்ச நிமித்தாபா4வாத்3 யதா2 ஹி கஸ்மிம்ிஶ்சந்ம்ருதே கஸ்யசித்3 து3꞉க2முத்பத்3யதேமமாஸௌ புத்ரோ ப்4ராதா சேதி, புத்ராதி3நிமித்தம், தந்நிமித்தாபா4வே தந்மரணத3ர்ஶிநோ(அ)பி நைவ து3꞉க2முபஜாயதே, ததே2ஶ்வரஸ்யாப்ய-பரிச்சி2ந்நாத்மநோ மமதவதாதி3து3꞉க2நிமித்தமித்2யாஜ்ஞாநாதி3தோ3ஷா-பா4வாந்நைவ து3꞉க2முபஜாயதே।
तदेतदुच्यते- यदु किञ्च यत् किञ्च इमाः प्रजाः शोचन्त्यमैव सहैव प्रजाभिस्तच्छोकादिनिमित्तं दुःखं संयुक्तं भवत्यासां प्रजानां परिच्छिन्नबुद्धिजनितत्वात्। सर्वात्मनस्तु केन सह किं संयुक्तं भवेद्वियुक्तं वा? अमुं तु प्राजापत्ये पदे वर्तमानं पुण्यमेव शुभमेवफलमभिप्रेतं पुण्यमिति निरतिशयं हि तेन पुण्यं कृतम्, तेन तत्फलमेव गच्छति। न ह वै देवान्पापं गच्छति, पापफलस्या-वसराभावात् पापफल दुःखं न गच्छतीत्यर्थः।।ததே3தது3ச்யதே- யது3 கிஞ்ச யத் கிஞ்ச இமா꞉ ப்ரஜா꞉ ஶோசந்த்யமைவ ஸஹைவ ப்ரஜாபி4ஸ்தச்சோ2காதி3நிமித்தம் து3꞉க2ம் ஸம்யுக்தம் ப4வத்யாஸாம் ப்ரஜாநாம் பரிச்சி2ந்நபு3த்3தி4ஜநிதத்வாத்। ஸர்வாத்மநஸ்து கேந ஸஹ கிம் ஸம்யுக்தம் ப4வேத்3வியுக்தம் வா? அமும் து ப்ராஜாபத்யே பதே3 வர்தமாநம் புண்யமேவ ஶுப4மேவப2லமபி4ப்ரேதம் புண்யமிதி நிரதிஶயம் ஹி தேந புண்யம் க்ருதம், தேந தத்ப2லமேவ க3ச்ச2தி। ந ஹ வை தே3வாந்பாபம் க3ச்ச2தி, பாபப2லஸ்யா-வஸராபா4வாத் பாபப2ல து3꞉க2ம் ந க3ச்ச2தீத்யர்த2꞉।।
ஜலம் மற்றும் சந்திரனாலும் அவனிடத்தில் தெய்வப்பிராணன் வியாபிக்கின்றது. அந்த தைவப் பிராணனின் லக்ஷணம் என்ன? அது கூறப்படுகிறது. எது பிராணி பேதங்களில் சஞ்சரித்துக்கொண்டும் சஞ்சரிக்காமலும் சமஷ்டி வியஷ்டி ரூபமாய் அல்லது ஜங்கமங்களில் சஞ்சரித்துக்கொண்டும், ஸ்தாவரங்களில் சஞ்சரிக்காமலும் இருந்துகொண்டு நலிவடைவதில்லையோ அதற்கு துக்கத்திற்கு நிமித்தமான பயமும் பொருந்தாது. காயப்படுவதும், நசிப்பதும் இல்லை. ஹிம்சையையும் அடைவதில்லை.
எவன் த்ர்யன்ன ஆத்ம தர்சனத்தை கூறப்பட்டவாறு அறிகிறானோ அவன் எல்லா பூதங்களுக்கும் ஆத்மா ஆகின்றான். எல்லா பூதங்களுக்கும் மனம் ஆகின்றான். எல்லா பூதங்களுக்கும் வாக் ஆகின்றான், இவ்வாறு எல்லா பூதங்களுக்கும் ஆத்ம ரூபமாய் ஸர்வக்ஞன், ஸர்வக்ருத் ஆகின்றான் என்பது பொருள். எவ்வாறு பூர்வ சித்தமான இந்த ஹிரண்யகர்ப தேவதா இருக்கிறதோ அவ்வாறே இதற்கு ஸர்வக்ஞத்திலோ ஸர்வ க்ருத்துவத்திலோ எப்பொழுதும் நாசம் ஏற்படாது.“स” (அது) என்ற சப்தத்தால் தார்ஷ்டாந்தத்தின் நிர்தேசமாகும். மேலும் எவ்வாறு இந்த ஹிரண்யகர்ப தேவதையை எல்லா பிராணிகளும் யக்ஞம் முதலியவைகளால் பாலனம் அதாவது பூஜை செய்கின்றதோ அவ்வாறு உபாஸிக்கின்ற எல்லா பூதங்களையும் ரக்ஷிக்கின்றது. அதாவது யக்ஞம் முதலிய லக்ஷணங்களுடன் இடைவிடாமல் பூஜையை பிரயோகம் செய்கின்றார்கள் என்பது பொருள்.
இங்கு இது சங்கை செய்யப்படுகிறது - எல்லாப் பிராணிகளுடைய ஆத்மா என்று கூறப்பட்டது. அது எல்லா பிராணிகளின் காரிய கரண ரூபமாய் அதாவது தேஹ இந்திரிய ரூபமாய் இருப்பதால் எல்லா பிராணிகளுக்கும் சுக துக்கங்களின் சம்பந்தம் ஏற்படுமே என்பது ஆகும்.
அபரிச்சின்ன புத்தியாய் இருப்பதால் அவ்வாறு அல்ல. பரிச்சின்ன ரூப புத்தியுடையவர்களுக்கே ஆக்ரோஷம் முதலியவைகளில் துக்கசம்பந்தம் காணப்படுகிறது. இதனால் நான் துக்கம் உடையவனாக இருக்கிறேன் என்று நினைக்கின்றான். இந்த ஸர்வாத்ம பாவத்தை உடையவன் எவரால் கஷ்டப்படுகின்றானோ, எவரால் கஷ்டப்படுத்தப்படுகிறானோ அவர்களிடம் ஆத்மத்துவ புத்தி விசேஷம் (வேறுபாடு) இல்லாததால் அதனால் ஏற்படும் துக்கம் உண்டாவது இல்லை. இவ்வாறு ஒரு நிமித்தமும் இல்லாததால் மரண துக்கமும் கிடையாது. எவ்வாறு (உலகில்) யாராவது மரணமடைந்தால் இது என் மகன், இது என் சகோதரன் என்று நினைத்து புத்திரன் முதலிய நிமித்தத்தால் துக்கம் உண்டாகின்றதோ. அவ்வாறு நிமித்தம் இல்லாததால் அந்த மரணத்தை எதிர் பார்க்கின்றவனுக்கும் துக்கம் உண்டாகாது. இவ்வாறு என்னுடையது, உன்னுடையது முதலியவை துக்கத்திற்கான காரணங்களாகும். அவ்வாறே மித்யாஞானம் முதலிய தோஷம் இல்லாததாலும் அபரிச்சின்னரூப ஈஸ்வரனுக்கு துக்கம் என்பது இல்லை.
அதனால் இங்கு கூறப்படுகிறது எதனால் இந்த பிரஜைகள் சோகத்தை அடைகிறார்களோ அந்த பிரஜைகளுக்கு பரிச்சின்ன புத்தியினால் உண்டாகும் சோகம் முதலியவைகளின் காரணமாக துக்கத்துடன் கூடியவர்களாக ஆகின்றனர். ஸர்வாத்மா எதனுடன் சம்பந்தப்படுகிறது அல்லது சம்பந்தப்படவில்லை? இந்த ப்ராஜாபத்திய பதத்தில் உள்ள புண்யத்தை அதாவது சுபத்தையே அடைகிறது. புண்யமே பலம் என்பது அபிப்பிராயம். அவர் நிரதிசய புண்யம் செய்வதால் அந்த பலனே கிடைக்கும். பாப பலனிற்கு இடம் இல்லாததால் அது தேவதைகளை அடையாது. அதனால் பாப பலனாகிய துக்கத்தை அடையமாட்டார்கள்.