मन्त्रः १९மந்த்ர꞉ 19 / २२22
दिवश्चैनमादित्याच्च दैवं मन आविशति तद्वै दैवं मनो येनानन्द्येव भवत्यथो न शोचति।। १९।।தி3வஶ்சைநமாதி3த்யாச்ச தை3வம் மந ஆவிஶதி தத்3வை தை3வம் மநோ யேநாநந்த்3யேவ ப4வத்யதோ2 ந ஶோசதி।। 19।।
தமிழ்த்யுலோகம், ஆதித்தியனுடன் இவனிடத்தில் தைவ மனம் பிரவேசிக்கிறது. தைவம் மனமேயாகும். அதனால் அவன் ஆனந்தமாகின்றான். அவன் ஒருபொழுதும் சோகத்தை அடைவதில்லை.
संस्कृतम्
தமிழ்
दिवश्चैनमादित्याच्च दैवं मन आविशति- तच्च दैवं मनः, स्वभावनिर्मलत्वात्, येन मनसा असौ आनन्द्येव भवति सुख्येव भवति, अथो अपि न शोचति, शोकादिनिमित्तासंयोगात्।।தி3வஶ்சைநமாதி3த்யாச்ச தை3வம் மந ஆவிஶதி- தச்ச தை3வம் மந꞉, ஸ்வபா4வநிர்மலத்வாத், யேந மநஸா அஸௌ ஆநந்த்3யேவ ப4வதி ஸுக்2யேவ ப4வதி, அதோ2 அபி ந ஶோசதி, ஶோகாதி3நிமித்தாஸம்யோகா3த்।।
अव - तथा -அவ - ததா2 -
தேவலோகம் மற்றும் ஆதித்யன் இவைகளால் தைவமனம் பிரவேசிக்கின்றது. ஸ்வபாவமாகவே நிர்மலமாய் இருப்பதால் அது தைவமனம் எனப்படுகிறது. அந்த மனதால் ஆனந்தம் உடையவனாக அதாவது சுகியாக ஆகின்றான். சோகம் முதலிய நிமித்தங்கள் இல்லாததால் அவன் துக்கப்படுவது இல்லை.
அ.கை- அவ்வாறே -