अद्वैतभारती
मन्त्रः १८மந்த்ர꞉ 18 / २२22

पृथिव्यै चैनमग्नेश्च दैवी वागाविशति सा वै देवी वाग्यया यद्यदेव वदति तत्तद्भवति।। १८।।ப்ருதி2வ்யை சைநமக்3நேஶ்ச தை3வீ வாகா3விஶதி ஸா வை தே3வீ வாக்3யயா யத்3யதே3வ வத3தி தத்தத்3ப4வதி।। 18।।

தமிழ்ப்ருதிவீ அக்னியினால் இவனிடத்தில் தைவீ வாக்காக பிரவேசிக்கிறது. தைவீ வாக்காக இதுவே. புருஷன் இதன் மூலமாய் எது எது பேசுகிறானோ அது, அதுவாகின்றான்.
संस्कृतम्
தமிழ்
पृथिव्यै पृथिव्याश्च एनम् अग्नेश्च दैवी अधिदैवात्मिका वागेनं कृतसम्प्रत्तिकमाविशति। सर्वेषां हि वाच उपादानभूता दैवी वाक्पृथिव्यग्निलक्षणा, सा ह्याध्यात्मिका- सङ्गादिदोषैर्निरुद्धा। विदुषस्तद्दोषापगमे आवरणभङ्ग इवोदक-प्रदीपप्रकाशवच्च व्याप्नोति। तदेतदुच्यते- पृथिव्या अग्नेश्चैनं दैवी वागाविशतीति।ப்ருதி2வ்யை ப்ருதி2வ்யாஶ்ச ஏநம் அக்3நேஶ்ச தை3வீ அதி4தை3வாத்மிகா வாகே3நம் க்ருதஸம்ப்ரத்திகமாவிஶதி। ஸர்வேஷாம் ஹி வாச உபாதா3நபூ4தா தை3வீ வாக்ப்ருதி2வ்யக்3நிலக்ஷணா, ஸா ஹ்யாத்4யாத்மிகா- ஸங்கா3தி3தோ3ஷைர்நிருத்3தா4। விது3ஷஸ்தத்3தோ3ஷாபக3மே ஆவரணப4ங்க3 இவோத3க-ப்ரதீ3பப்ரகாஶவச்ச வ்யாப்நோதி। ததே3தது3ச்யதே- ப்ருதி2வ்யா அக்3நேஶ்சைநம் தை3வீ வாகா3விஶதீதி।
सा च दैवी वागनृतादिदोषरहिता शुद्धा, यया वाचा दैव्या यद्यदेव आत्मने परस्मै वा वदति तत्तद् भवति, अमोघा अप्रतिबद्धा अस्य वाग्भवतीत्यर्थः।।ஸா ச தை3வீ வாக3ந்ருதாதி3தோ3ஷரஹிதா ஶுத்3தா4, யயா வாசா தை3வ்யா யத்3யதே3வ ஆத்மநே பரஸ்மை வா வத3தி தத்தத்3 ப4வதி, அமோகா4 அப்ரதிப3த்3தா4 அஸ்ய வாக்3ப4வதீத்யர்த2꞉।।
ப்ருதிவீ அக்கினியினால் தைவீ அதிதைவதரூபமான வாக் அந்த ஸம்ப்ரத்தி கர்மா செய்பவனிடத்தில் வியாபிக்கின்றது. ப்ருதிவீ அக்னி ரூப தைவீ வாக் எல்லா பேச்சுகளுக்கும் (வாசகங்களுக்கும்) உபாதான ரூபமான தைவீ வாக்கே ஆத்யாத்மிக சரீரத்தில் உள்ள பற்று முதலிய தோஷங்களால் சூழப்பட்டுள்ளது. தடையின் நீக்கத்தால் எவ்வாறு ஜலமும், தீபப் பிரகாசமும் வியாபிக்கின்றனவோ அவ்வாறு வித்வானும் தோஷங்கள் விலகியதால் அதில் வியாபிக்கின்றான். இதனால் இது கூறப்படுகிறது. ப்ருதிவியினாலும் அக்னியினாலும் தைவீவாக் பிரவேசிக்கின்றது.
அந்த தைவீ வாக் பொய் ஆகிய தோஷமற்ற சுத்தமான அந்த தைவீ எதை எதை தன் பொருட்டோ பிறரின் பொருட்டோ எது கூறினாலும் அது அதுவாகவே ஆகும். அந்த வாக் தடையற்றதாக (ப்ரதிபந்தம் அற்றதாக) ஆகும்.

அ.கை- அவ்வாறே-