अथातः सम्प्रत्तिर्यदा प्रैष्यन्मन्यतेऽयं पुत्रमाह त्वं ब्रह्म त्वं यज्ञस्त्वं लोक इति स पुत्रः प्रत्याहाहं ब्रह्माहं यज्ञोऽहं लोक इति यद्वै किञ्चानूक्तं तस्य सर्वस्य ब्रह्मेत्येकता। ये वै के च यज्ञास्तेषा ँ् सर्वेषां यज्ञ इत्येकता ये वै के च लोकास्तेषा ँ् सर्वेषां लोक इत्येकतैतावद्वा इद ्ँसर्वमेतन्मा सर्व ँ् सन्नयमितोऽभुनजदिति तस्मात्पुत्रमनुशिष्टं लोक्यमाहुस्तस्मादेनमनुशासति स यदैवंविदस्माल्लोकात्प्रैत्यथैभिरेव प्राणैः सह पुत्रमाविशति। स यद्यनेन कििञ्चदक्ष्णयाकृतं भवति तस्मादेन्ँसर्वस्मात्पुत्रो मुञ्चति तस्मात्पुत्रो नाम स पुत्रेणैवास्मिँल्लोके प्रतितिष्द्भत्यथैनमेते दैवाः प्राणा अमृता आविशन्ति।। १७।।அதா2த꞉ ஸம்ப்ரத்திர்யதா3 ப்ரைஷ்யந்மந்யதே(அ)யம் புத்ரமாஹ த்வம் ப்3ரஹ்ம த்வம் யஜ்ஞஸ்த்வம் லோக இதி ஸ புத்ர꞉ ப்ரத்யாஹாஹம் ப்3ரஹ்மாஹம் யஜ்ஞோ(அ)ஹம் லோக இதி யத்3வை கிஞ்சாநூக்தம் தஸ்ய ஸர்வஸ்ய ப்3ரஹ்மேத்யேகதா। யே வை கே ச யஜ்ஞாஸ்தேஷா ம்ˮ் ஸர்வேஷாம் யஜ்ஞ இத்யேகதா யே வை கே ச லோகாஸ்தேஷா ம்ˮ் ஸர்வேஷாம் லோக இத்யேகதைதாவத்3வா இத3 ்ம்ˮஸர்வமேதந்மா ஸர்வ ம்ˮ் ஸந்நயமிதோ(அ)பு4நஜதி3தி தஸ்மாத்புத்ரமநுஶிஷ்டம் லோக்யமாஹுஸ்தஸ்மாதே3நமநுஶாஸதி ஸ யதை3வம்வித3ஸ்மால்லோகாத்ப்ரைத்யதை2பி4ரேவ ப்ராணை꞉ ஸஹ புத்ரமாவிஶதி। ஸ யத்3யநேந கிிஞ்சத3க்ஷ்ணயாக்ருதம் ப4வதி தஸ்மாதே3ந்ம்ˮஸர்வஸ்மாத்புத்ரோ முஞ்சதி தஸ்மாத்புத்ரோ நாம ஸ புத்ரேணைவாஸ்மிம்ˮல்லோகே ப்ரதிதிஷ்த்3ப4த்யதை2நமேதே தை3வா꞉ ப்ராணா அம்ருதா ஆவிஶந்தி।। 17।।
मन्त्रः १७மந்த்ர꞉ 17 / २२22
தமிழ்“अथातः” என்பது இனிக் கூறப்போவது - எப்பொழுது பிதாவானவர் நான் இறந்துபோவேன் என்று அறிகின்றாரோ அப்பொழுது அவர் புத்திரனிடம் இவ்வாறு கூறுகிறார். “நீ ப்ரஹ்மம்”, “நீ யக்ஞன்”, நீ லோகம் என்று. அந்த புத்திரன் இவ்வாறு பதில் அளிக்கிறான் - “நான் ப்ரஹ்மம்”, “நான் யக்ஞன்”, “நான் லோகம்” என்று. எது ஸ்வாத்யாயமாய் உள்ளதோ அது எல்லாவற்றிற்கும் ஒன்றேயானது ப்ரஹ்மம். எந்த யக்ஞம் உள்ளதோ அதுவும் ஒன்றாகிறது. மேலும் எந்த லோகம் உண்டோ அதுவும் ஒன்றே. இவ்வளவே கிருஹஸ்தபுருஷன் அவசியம் செய்யவேண்டியது. இந்த என்னுடைய பாரத்தை ஏற்று இந்த லோகத்தை அறிந்து என்னை ரக்ஷிப்பாயாக. ஆகையால் இவ்வாறு அனு†ாஸனம் செய்யப்பட்ட புத்திரனைக் குறித்து“लोक्य”-(லோக்ய) அதாவது லோகப்பிராப்த்தியில் உள்ள ஹிதத்தைக்) கூறுகிறார். இதனால் பிதா அவனுக்கு அனு†ாஸனம் (உபதேசம்) செய்கிறார். இவ்வாறு அறிந்த பிதா இந்த லோகத்திலிருந்து செல்லும்பொழுது தன்னுடைய பிராணனுடன் புத்திரனிடத்தில் வியாப்தியை அடைகின்றார். எவன் ஒருவன் ஏதோ பிரமாதத்தால் (சோம்பலாலோ) அந்த பிதாவின் மூலமாய் செய்யவேண்டிய காரியம் செய்யப்படாததையும் செய்து பிதாவை முக்தி அடையச் செய்கின்றானோ. அதனால் அவனுக்கு “புத்திரன்” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்த பிதா புத்திரன் மூலமாய் இந்த லோகத்தில் பிரதிஷ்டை ஆகிறார். அதன்பின் அவரிடத்தில் ஹிரண்யகர்ப சம்பந்தீ அமிருதப்பிராணன் பிரவேசம் செய்கின்றது.
संस्कृतम्
தமிழ்
सम्प्रत्तिः संप्रदानम्, सम्प्रत्तिरिति वक्ष्यमाणस्य कर्मणो नामधेयम्। पुत्रे हि स्वात्मव्यापारसम्प्रदानं करोत्यनेन प्रकारेण पिता, तेन सम्प्रत्तिसंज्ञकमिदं कर्म। तत्कस्मिन्काले कर्तव्यम्? इत्याह- स पिता यदा यस्मिन् काले प्रैष्यन् मरिष्यन् मरिष्यामीत्यरिष्टादिदर्शनेन मन्यते, अथ तदा पुत्रमाहूयाह- त्वं ब्रह्म त्वं यज्ञस्त्वं लोक इति। स एवमुक्तः पुत्रः प्रत्याह स तु पूर्वमेवानुशिष्टो जानाति मयैतत्कर्तव्यमिति, तेनाह- अहं ब्रह्माहं यज्ञोऽहं लोक इति एतद्वाक्यत्रयम्।ஸம்ப்ரத்தி꞉ ஸம்ப்ரதா3நம், ஸம்ப்ரத்திரிதி வக்ஷ்யமாணஸ்ய கர்மணோ நாமதே4யம்। புத்ரே ஹி ஸ்வாத்மவ்யாபாரஸம்ப்ரதா3நம் கரோத்யநேந ப்ரகாரேண பிதா, தேந ஸம்ப்ரத்திஸம்ஜ்ஞகமித3ம் கர்ம। தத்கஸ்மிந்காலே கர்தவ்யம்? இத்யாஹ- ஸ பிதா யதா3 யஸ்மிந் காலே ப்ரைஷ்யந் மரிஷ்யந் மரிஷ்யாமீத்யரிஷ்டாதி3த3ர்ஶநேந மந்யதே, அத2 ததா3 புத்ரமாஹூயாஹ- த்வம் ப்3ரஹ்ம த்வம் யஜ்ஞஸ்த்வம் லோக இதி। ஸ ஏவமுக்த꞉ புத்ர꞉ ப்ரத்யாஹ ஸ து பூர்வமேவாநுஶிஷ்டோ ஜாநாதி மயைதத்கர்தவ்யமிதி, தேநாஹ- அஹம் ப்3ரஹ்மாஹம் யஜ்ஞோ(அ)ஹம் லோக இதி ஏதத்3வாக்யத்ரயம்।
एतस्यार्थस्तिरोहित इति मन्वाना श्रुतिर्व्याख्या-नाय प्रवर्ततेयद्वै किञ्च यत्किञ्चावशिष्टमनूक्तमधीतमनधीतं च, तस्य सर्वस्यैव ब्रह्मेत्येतस्मिन्पदे एकता एकत्वम्; योऽध्ययनव्यापारो मम कर्तव्य आसीदेतावन्तं कालं वेदविषयः, स इत ऊर्ध्वं त्वं ब्रह्म त्वत्कर्तृकोऽस्त्वित्यर्थः।ஏதஸ்யார்த2ஸ்திரோஹித இதி மந்வாநா ஶ்ருதிர்வ்யாக்2யா-நாய ப்ரவர்ததேயத்3வை கிஞ்ச யத்கிஞ்சாவஶிஷ்டமநூக்தமதீ4தமநதீ4தம் ச, தஸ்ய ஸர்வஸ்யைவ ப்3ரஹ்மேத்யேதஸ்மிந்பதே3 ஏகதா ஏகத்வம்; யோ(அ)த்4யயநவ்யாபாரோ மம கர்தவ்ய ஆஸீதே3தாவந்தம் காலம் வேத3விஷய꞉, ஸ இத ஊர்த்4வம் த்வம் ப்3ரஹ்ம த்வத்கர்த்ருகோ(அ)ஸ்த்வித்யர்த2꞉।
तथा ये वै के च यज्ञा अनुष्द्भेयाः सन्तो मया अनुष्द्भिताश्चाननुष्द्भिताश्च, तेषां सर्वेषां यज्ञ इत्येतस्मिन्पदे एकतैकत्वम्, मत्कर्तृका यज्ञय आसन्, ते इत ऊर्ध्वं त्वं यज्ञः त्वत्कर्तृका भवन्त्वित्यर्थः। ये वै के च लोका मया जेतव्याः सन्तो जिता अजिताश्च, तेषां सर्वेषां लोक इत्येतस्मिन्पदे एकता। इत ऊर्ध्वं त्वं लोकस्त्वया जेतव्यास्ते। इत ऊर्ध्वं मयाध्ययनयज्ञलोकजय-कर्तव्यक्रतुस्त्वयि समर्पितः, अहं तु मुक्तोऽस्मि कर्तव्यताबन्धन- विषयात्क्रतोः। स च सर्वं तथैव प्रतिपन्नवान्पुत्रोऽनुशिष्टत्वात्।ததா2 யே வை கே ச யஜ்ஞா அநுஷ்த்3பே4யா꞉ ஸந்தோ மயா அநுஷ்த்3பி4தாஶ்சாநநுஷ்த்3பி4தாஶ்ச, தேஷாம் ஸர்வேஷாம் யஜ்ஞ இத்யேதஸ்மிந்பதே3 ஏகதைகத்வம், மத்கர்த்ருகா யஜ்ஞய ஆஸந், தே இத ஊர்த்4வம் த்வம் யஜ்ஞ꞉ த்வத்கர்த்ருகா ப4வந்த்வித்யர்த2꞉। யே வை கே ச லோகா மயா ஜேதவ்யா꞉ ஸந்தோ ஜிதா அஜிதாஶ்ச, தேஷாம் ஸர்வேஷாம் லோக இத்யேதஸ்மிந்பதே3 ஏகதா। இத ஊர்த்4வம் த்வம் லோகஸ்த்வயா ஜேதவ்யாஸ்தே। இத ஊர்த்4வம் மயாத்4யயநயஜ்ஞலோகஜய-கர்தவ்யக்ரதுஸ்த்வயி ஸமர்பித꞉, அஹம் து முக்தோ(அ)ஸ்மி கர்தவ்யதாப3ந்த4ந- விஷயாத்க்ரதோ꞉। ஸ ச ஸர்வம் ததை2வ ப்ரதிபந்நவாந்புத்ரோ(அ)நுஶிஷ்டத்வாத்।
तत्रेमं पितुरभिप्रायं मन्वाना आचष्टे श्रुतिः- एतावदेतत्परिमाणं वै इदं सर्वं यद्गृहिणा कर्तव्यम्, यदुत वेदा अध्येतव्याः, यज्ञा यष्टव्याः, लोकाश्च जेतव्याः,। एतन्मा सर्वं सन्नयम्- सर्वं हीमं भारं मदधीनं मत्तोऽपच्छिद्य आत्मनि निधाय, इतोऽस्माल्लोकान्मा माम् अभुनजत्पालयिष्यतीति। लृडर्थे लङ्, छन्दसि कालनियमाभावात्।தத்ரேமம் பிதுரபி4ப்ராயம் மந்வாநா ஆசஷ்டே ஶ்ருதி꞉- ஏதாவதே3தத்பரிமாணம் வை இத3ம் ஸர்வம் யத்3க்3ருஹிணா கர்தவ்யம், யது3த வேதா3 அத்4யேதவ்யா꞉, யஜ்ஞா யஷ்டவ்யா꞉, லோகாஶ்ச ஜேதவ்யா꞉,। ஏதந்மா ஸர்வம் ஸந்நயம்- ஸர்வம் ஹீமம் பா4ரம் மத3தீ4நம் மத்தோ(அ)பச்சி2த்3ய ஆத்மநி நிதா4ய, இதோ(அ)ஸ்மால்லோகாந்மா மாம் அபு4நஜத்பாலயிஷ்யதீதி। ல்ருட3ர்தே2 லங், ச2ந்த3ஸி காலநியமாபா4வாத்।
यस्मादेवं सम्पन्नः पुत्रः पितरम् अस्माोकात्कर्तव्यताबन्धनतो मोचयिष्यति, तस्मात्पुत्रमनुशिष्टं लोक्यं लोकहितं पितुराहुर्ब्राह्मणाः। अत एव ह्येनं पुत्रमनुशासति, लोक्योऽयं नः स्यादिति, पितरः।யஸ்மாதே3வம் ஸம்பந்ந꞉ புத்ர꞉ பிதரம் அஸ்மாோகாத்கர்தவ்யதாப3ந்த4நதோ மோசயிஷ்யதி, தஸ்மாத்புத்ரமநுஶிஷ்டம் லோக்யம் லோகஹிதம் பிதுராஹுர்ப்3ராஹ்மணா꞉। அத ஏவ ஹ்யேநம் புத்ரமநுஶாஸதி, லோக்யோ(அ)யம் ந꞉ ஸ்யாதி3தி, பிதர꞉।
स पिता यदा यस्मिन्काले एवंवित्पुत्रसमर्पित-कर्तव्यताक्रतुः, अस्माोकात्प्रैति म्रियते, अथ तदैभिरेव प्रकृतैर्वानःप्राणैः पुत्रमाविशति पुत्रं व्याप्नोति। अध्यात्म-परिच्छेदहेत्वपगमात् पितुर्वानःप्राणाःस्वेन आधिदैविकेन रूपेण पृथिव्यग्न्याद्यात्मना भिन्नघटप्रदीपप्रकाशवत्सर्वमाविशन्ति। तैः प्राणैः सह पिताप्याविशति, वानःप्राणात्मभावित्वात्पितुः। अहमस्म्यनन्ता वानःप्राण अध्यात्मादिभेदविस्तारा इत्येवं भावितो हि पिता। तस्मात्तत्प्राणानुवृत्तित्वं पितुर्भवतीति युक्तमुक्तम्- एभिरेव प्राणैः सह पुत्रमाविशतीति सर्वेषां ह्यसावात्मा भवति पुत्रस्य च।ஸ பிதா யதா3 யஸ்மிந்காலே ஏவம்வித்புத்ரஸமர்பித-கர்தவ்யதாக்ரது꞉, அஸ்மாோகாத்ப்ரைதி ம்ரியதே, அத2 ததை3பி4ரேவ ப்ரக்ருதைர்வாந꞉ப்ராணை꞉ புத்ரமாவிஶதி புத்ரம் வ்யாப்நோதி। அத்4யாத்ம-பரிச்சே2த3ஹேத்வபக3மாத் பிதுர்வாந꞉ப்ராணா꞉ஸ்வேந ஆதி4தை3விகேந ரூபேண ப்ருதி2வ்யக்3ந்யாத்3யாத்மநா பி4ந்நக4டப்ரதீ3பப்ரகாஶவத்ஸர்வமாவிஶந்தி। தை꞉ ப்ராணை꞉ ஸஹ பிதாப்யாவிஶதி, வாந꞉ப்ராணாத்மபா4வித்வாத்பிது꞉। அஹமஸ்ம்யநந்தா வாந꞉ப்ராண அத்4யாத்மாதி3பே4த3விஸ்தாரா இத்யேவம் பா4விதோ ஹி பிதா। தஸ்மாத்தத்ப்ராணாநுவ்ருத்தித்வம் பிதுர்ப4வதீதி யுக்தமுக்தம்- ஏபி4ரேவ ப்ராணை꞉ ஸஹ புத்ரமாவிஶதீதி ஸர்வேஷாம் ஹ்யஸாவாத்மா ப4வதி புத்ரஸ்ய ச।
एतदुक्तं भवति- यस्य पितुरेवमनुशिष्टः पुत्रो भवति सोऽस्मिन्नेव लोके वर्तते पुत्ररूपेण, नैव मृतो मन्तव्य इत्यर्थः। तथा च श्रुत्यन्तरे-“सोऽस्यामितर आत्मा पुण्येभ्यः कर्मभ्यः प्रतिधीयते” (ऐ० उ० ४। ४) इति।ஏதது3க்தம் ப4வதி- யஸ்ய பிதுரேவமநுஶிஷ்ட꞉ புத்ரோ ப4வதி ஸோ(அ)ஸ்மிந்நேவ லோகே வர்ததே புத்ரரூபேண, நைவ ம்ருதோ மந்தவ்ய இத்யர்த2꞉। ததா2 ச ஶ்ருத்யந்தரே-“ஸோ(அ)ஸ்யாமிதர ஆத்மா புண்யேப்4ய꞉ கர்மப்4ய꞉ ப்ரதிதீ4யதே” (ஐ0 உ0 4। 4) இதி।
अथेदानीं पुत्रनिर्वचनमाह स पुत्रो यदि कदाचिदनेन पित्रा अक्ष्णया कोणच्छिद्रतोऽन्तरा अकृतं भवति कर्तव्यम्, तस्मात्, कर्तव्यतारूपात्पित्रा अकृतात् सर्वस्माोक-प्राप्तिप्रतिबन्धरूपात्पुत्रो मुञ्चति मोचयति तत्सर्वं स्वयमनुति-ष्द्भन्पूरयित्वा। तस्मात्पूरणेन त्रायते स पितरं यस्मात्तस्मात्पुत्रो नाम। इदं तत्पुत्रस्य पुत्रत्वं यत्पितुश्छिद्रं पूरयित्वा त्रायते।அதே2தா3நீம் புத்ரநிர்வசநமாஹ ஸ புத்ரோ யதி3 கதா3சித3நேந பித்ரா அக்ஷ்ணயா கோணச்சி2த்3ரதோ(அ)ந்தரா அக்ருதம் ப4வதி கர்தவ்யம், தஸ்மாத், கர்தவ்யதாரூபாத்பித்ரா அக்ருதாத் ஸர்வஸ்மாோக-ப்ராப்திப்ரதிப3ந்த4ரூபாத்புத்ரோ முஞ்சதி மோசயதி தத்ஸர்வம் ஸ்வயமநுதி-ஷ்த்3ப4ந்பூரயித்வா। தஸ்மாத்பூரணேந த்ராயதே ஸ பிதரம் யஸ்மாத்தஸ்மாத்புத்ரோ நாம। இத3ம் தத்புத்ரஸ்ய புத்ரத்வம் யத்பிதுஶ்சி2த்3ரம் பூரயித்வா த்ராயதே।
स पितैवंविधेन पुत्रेण मृतोऽपि सन्नमृतोऽस्मिन्नेव लोके प्रतितिष्द्भति, एवमसौ पिता पुत्रेणेमं मनुष्यलोकं जयति। न तथा विद्याकर्मभ्यां देवलोकपितृलोकौ स्वरूपलाभसत्तामात्रेण, न हि विद्याकर्मणी स्वरूपलाभव्यतिरेकेण पुत्रवापारान्तरापेक्षया लोकजयहेतुत्वं प्रतिपद्येते। अथ कृतसम्प्रत्तिकं पितरमेनमेते वागादयः प्राणा दैवा हैरण्यगर्भा अमृता अमरणधर्माण आविशन्ति।ஸ பிதைவம்விதே4ந புத்ரேண ம்ருதோ(அ)பி ஸந்நம்ருதோ(அ)ஸ்மிந்நேவ லோகே ப்ரதிதிஷ்த்3ப4தி, ஏவமஸௌ பிதா புத்ரேணேமம் மநுஷ்யலோகம் ஜயதி। ந ததா2 வித்3யாகர்மப்4யாம் தே3வலோகபித்ருலோகௌ ஸ்வரூபலாப4ஸத்தாமாத்ரேண, ந ஹி வித்3யாகர்மணீ ஸ்வரூபலாப4வ்யதிரேகேண புத்ரவாபாராந்தராபேக்ஷயா லோகஜயஹேதுத்வம் ப்ரதிபத்3யேதே। அத2 க்ருதஸம்ப்ரத்திகம் பிதரமேநமேதே வாகா3த3ய꞉ ப்ராணா தை3வா ஹைரண்யக3ர்பா4 அம்ருதா அமரணத4ர்மாண ஆவிஶந்தி।
कथमिति वक्ष्यति पृथिव्यै चैनमित्यादि। एवं पुत्रकर्मापरविद्यानां मनुष्यलोकपितृलोकदेवलोकसाध्यार्थता प्रदर्शिता श्रुत्या स्वयमेव। अत्र केचिद्वावदूकाः श्रुत्युक्त-विशेषार्थानभिज्ञाः सन्तः पुत्रादिसाधनानां मोक्षार्थतां वदन्ति। तेषां मुखापिधानं श्रुत्येदं कृतम् जाया मे स्यादित्यादि पाङ्क्तं काम्यं कर्मेत्युपक्रमेण, पुत्रादीनां च साध्यविशेषविनियोगोपसंहारेण च। तस्मादृणश्रुतिरविद्वद्विषया न परमात्मविद्विषयेति सिद्धम्। वक्ष्यति च-“किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः” (४। ४। २२) इति।கத2மிதி வக்ஷ்யதி ப்ருதி2வ்யை சைநமித்யாதி3। ஏவம் புத்ரகர்மாபரவித்3யாநாம் மநுஷ்யலோகபித்ருலோகதே3வலோகஸாத்4யார்த2தா ப்ரத3ர்ஶிதா ஶ்ருத்யா ஸ்வயமேவ। அத்ர கேசித்3வாவதூ3கா꞉ ஶ்ருத்யுக்த-விஶேஷார்தா2நபி4ஜ்ஞா꞉ ஸந்த꞉ புத்ராதி3ஸாத4நாநாம் மோக்ஷார்த2தாம் வத3ந்தி। தேஷாம் முகா2பிதா4நம் ஶ்ருத்யேத3ம் க்ருதம் ஜாயா மே ஸ்யாதி3த்யாதி3 பாங்க்தம் காம்யம் கர்மேத்யுபக்ரமேண, புத்ராதீ3நாம் ச ஸாத்4யவிஶேஷவிநியோகோ3பஸம்ஹாரேண ச। தஸ்மாத்3ருணஶ்ருதிரவித்3வத்3விஷயா ந பரமாத்மவித்3விஷயேதி ஸித்3த4ம்। வக்ஷ்யதி ச-“கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோ(அ)யமாத்மாயம் லோக꞉” (4। 4। 22) இதி।
केचित्तु पितृलोकदेवलोकजयोऽपि पितृलोकदेवलोकाभ्यां व्यावृत्तिरेव, तस्मात्पुत्रकर्मापरविद्याभिः समुिच्चत्यानुष्द्भिताभिस्त्रिभ्य एतेभ्यो लोकेभ्यो व्यावृत्तः परमात्मविज्ञानेन मोक्षमधिगच्छतीति परम्परया मोक्षार्थान्येव पुत्रादिसाधनानीच्छन्ति। तेषामपि मुखापिधानायेयमेव श्रुतिरुत्तरा कृतसम्प्रत्तिकरस्य पुत्रिणः कर्मिणः त्र्यन्नात्मविद्याविदः फलप्रदर्शनाय प्रवृत्ता।கேசித்து பித்ருலோகதே3வலோகஜயோ(அ)பி பித்ருலோகதே3வலோகாப்4யாம் வ்யாவ்ருத்திரேவ, தஸ்மாத்புத்ரகர்மாபரவித்3யாபி4꞉ ஸமுிச்சத்யாநுஷ்த்3பி4தாபி4ஸ்த்ரிப்4ய ஏதேப்4யோ லோகேப்4யோ வ்யாவ்ருத்த꞉ பரமாத்மவிஜ்ஞாநேந மோக்ஷமதி4க3ச்ச2தீதி பரம்பரயா மோக்ஷார்தா2ந்யேவ புத்ராதி3ஸாத4நாநீச்ச2ந்தி। தேஷாமபி முகா2பிதா4நாயேயமேவ ஶ்ருதிருத்தரா க்ருதஸம்ப்ரத்திகரஸ்ய புத்ரிண꞉ கர்மிண꞉ த்ர்யந்நாத்மவித்3யாவித3꞉ ப2லப்ரத3ர்ஶநாய ப்ரவ்ருத்தா।
न चेदमेव फलं मोक्षफलमिति शक्यं वक्तुम्, त्र्यन्नसम्बन्धात्, मेधातपःकार्यत्वाच्चान्नानाम्,“पुनः पुनर्जनयते” इति दर्शनात्,“यद्धैतन्न कुर्यात्क्षीयेत ह” इति च क्षयश्रवणात्। शरीरं ज्योतीरूपमिति च कार्यकरणत्वोपपत्तेः।“त्रयं वा इदम्” इति च नामरूपकर्मात्मकत्वेनोपसंहारात्।ந சேத3மேவ ப2லம் மோக்ஷப2லமிதி ஶக்யம் வக்தும், த்ர்யந்நஸம்ப3ந்தா4த், மேதா4தப꞉கார்யத்வாச்சாந்நாநாம்,“புந꞉ புநர்ஜநயதே” இதி த3ர்ஶநாத்,“யத்3தை4தந்ந குர்யாத்க்ஷீயேத ஹ” இதி ச க்ஷயஶ்ரவணாத்। ஶரீரம் ஜ்யோதீரூபமிதி ச கார்யகரணத்வோபபத்தே꞉।“த்ரயம் வா இத3ம்” இதி ச நாமரூபகர்மாத்மகத்வேநோபஸம்ஹாராத்।
न चेदमेव साधनत्रयं संहतं सत्कस्यचिन्मोक्षार्थं कस्यचित् त्र्यन्नात्मफलमित्यस्मादेव वाक्यादवगन्तुं शक्यम्, पुत्रादिसाधनां त्र्यन्नात्मफलदर्शनेनैवोपक्षीणत्वाद् वाक्यस्य।ந சேத3மேவ ஸாத4நத்ரயம் ஸம்ஹதம் ஸத்கஸ்யசிந்மோக்ஷார்த2ம் கஸ்யசித் த்ர்யந்நாத்மப2லமித்யஸ்மாதே3வ வாக்யாத3வக3ந்தும் ஶக்யம், புத்ராதி3ஸாத4நாம் த்ர்யந்நாத்மப2லத3ர்ஶநேநைவோபக்ஷீணத்வாத்3 வாக்யஸ்ய।
“सम्प्रत्तिः” (சம்பிரத்): என்பது ஸம்ப்ரதானம் என்று கூறப்படுகிறது. (அதாவது பரம்பரையாக உபதேசிக்கப்படுவது ஆகும்). “ஸம்ப்ரத்தி:”(सम्प्रत्तिः) என்பது இனிக் கூறப்போகும் கர்மத்தின் பெயர் ஆகும். பிதா புத்திரனிடம் தன்னுடைய செயல்பாடுகளை (வியாபாரத்தை) இவ்வாறு சமர்ப்பணம் செய்கிறார். ஆகையால் “ஸம்ப்ரத்தி” என்ற பெயர் ஏற்பட்டது. அது எப்பொழுது செய்யவேண்டும்? என்று கூறுகிறது - அந்த பிதாவானவர் சில அரிஷ்டங்களை அறிந்து தனக்கு மரணம் நெருங்குகிறதை உணர்ந்து அப்பொழுது புத்திரனை அழைத்து இவ்வாறு கூறினார் “நீ ப்ரஹ்மம், நீ யக்ஞம், நீ லோகம் என்று அவர் இவ்வாறு கூறியதும் புத்திரன் இவ்வாறு திருப்பிக் கூறினார். புத்திரன் முன்பே சிக்ஷை செய்யப்பட்டதால் என்னால் இது செய்யப்பட வேண்டும் என்று அறிந்து இருந்தான். அதனால் நான் ப்ரஹ்மம், நான் யக்ஞம், நான் லோகம் என்று கூறினான். இவை மூன்று வாக்கியங்கள் ஆகும்.
இதன் அர்த்தம் மறைந்து இருப்பதாக கருதி அதை வியாக்கியானம் செய்வதற்காக சுருதி ப்ரவ்ருத்திக்கின்றது - எவர்अवशिष्टं (அவசிஷ்டம்)अनूक्तं (அனூக்தம்) அதாவது அத்யயனம் செய்திருந்தாலும், அத்யயனம் செய்யாமல் இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும்“ब्रह्म” (ப்ரஹ்ம) என்ற பதம் ஒன்றே. அதாவது வேத விஷயமான ஸ்வாத்யாய காரியத்தை இது நாள் வரையிலும் என்னுடைய கர்த்தவ்யமாக இருந்தது. அதை இனிமேலும் ப்ரஹ்மமாகிய நீ அதை உன் கர்த்ருகமாக இருக்கட்டும் என்று கூறியதாகும்.
அவ்வாறே யக்ஞம் அனுஷ்டிக்கப்பட வேண்டியதாய் இருப்பதால் என்னால் அனுஷ்டித்தாலும், அனுஷ்டிக்காவிடினும் அவை எல்லாம் யக்ஞம் என்ற இந்த பதத்தால் ஏகத்துவமே காணப்படுகிறது. அதாவது எந்த யக்ஞம் இதுவரை என்னால் செய்யப்பட்டதோ அது இனி உன்னால் செய்யப்பட வேண்டியவனாவாய். அவ்வாறே எந்த ஒரு உலகம் என்னால் ஜெயிக்கப்பட யோக்கியமுள்ள எல்லா லோகங்களும்“लोकः” (லோக:) என்ற ஒரு பதத்தால் கூறப்பட்டது. இதன்பின்“त्वं लोकः” (த்வம் லோக:) அதாவது அந்த லோகம் உன்னால் ஜெயிக்கப்பட வேண்டும். இதன்பின் அந்த “த்வம் லோகம்” உன்னால் ஜெயிக்கப்பட வேண்டும். இன்றிலிருந்து இதற்குமேல் அத்யயனம், யக்ஞம், லோகத்தை ஜெயிப்பதற்கான கர்த்தவ்யம் இவைகளை உன்னிடம் சமர்ப்பிக்கின்றேன். இப்பொழுது நான் இதற்கான கர்த்தவ்யத்திற்கான பந்தன அபந்தன விஷயங்களாகிய கர்த்தவ்யங்களில் இருந்து விடுபடுகிறேன். சிக்ஷை செய்ததால் அந்த புத்திரனும் அவற்றை எல்லாம் அவ்வாறே அறிந்துகொண்டான்.
இப்பொழுது பிதாவினுடைய அபிப்பிராயத்தை அறிந்து சுருதி கூறுகிறது. எவை க்ருஹஸ்தனால் செய்யவேண்டியவையோ அவை இவ்வளவு தான். அதாவது வேதங்களை அத்யயனம் செய்யவேண்டும். யக்ஞத்தை யஜிக்கவேண்டும், லோகங்கள் ஜெயிக்கப்பட வேண்டியது.“एतन्मा सर्वं सन्नयम्” (ஏதன்மா ஸர்வம் ஸன்னயம்) இவைகளின் அபிப்பிராயம் இந்த எல்லா பாரமும் என் அதீனமாய் உள்ளது. (பிதாவிடத்திலிருந்து) என்னிடத்திலிருந்து எடுத்து தன்னிடத்தில் (புத்திரனிடத்தில்) ஏற்றி இந்த லோகத்திலிருந்து வெளியேறியபின் என்னைக் காப்பாற்றுவாயாக என்பதாகும். “लृडर्थे लङ्” (ள்ருடர்தே லங்) வந்துள்ளது. ஏனெனில் சந்தஸ்ஸில் (வேதத்தில்) கால நியமம் கிடையாது.
ஏனெனில் இவ்வாறு அறிந்த புத்திரன் பிதாவை இந்த லோகத்தில் உள்ள கர்த்தவ்ய சம்பந்தத்திலிருந்து விடுவிப்பான். ஆகையால் ப்ராஹ்மணர்கள் அனுசிஷ்ட புத்திரனை (பிதா கூறியவாறு அனுஷ்டிக்கும் புத்திரனை) பிதாவிற்கு லோகத்தில் ஹிதமானதை செய்ததாக கூறுகின்றனர். ஆகையால்தான் இந்த புத்திரனுக்கு பித்ருக்கள் இந்த லோகம் நமக்காக ஆகட்டும் என்று அனு†ாஸனம் செய்கின்றார்கள்.
இவ்வாறு அறிந்த புத்திரனிடம் தன்னுடைய கர்த்தவ்யத்தின் சங்கல்பத்தை சமர்பித்த பிதா எப்பொழுது இந்த லோகத்திலிருந்து செல்கிறாரோ அதாவது மரணம் அடைகிறாரோ அப்பொழுது கூறப்பட்ட இந்த வாக், மனம், பிராணன்களால் புத்திரனிடத்தில் பிரவேசிக்கிறார். அதாவது வியாபிக்கின்றார். அத்யாத்ம பரிச்சேத ரூப ஹேது நிவர்த்தி ஆனதால் பிதாவின் வாக், மனம், பிராணன் தன்னுடைய பிருதிவீ அவ்வாறே அக்னி முதலிய அதிதெய்வீக ரூபங்களை விட்டு கடத்திற்குள் இருக்கும் தீபம் கடம் உடைந்தபின் எங்கும் பிரகாசித்து வியாபிப்பது போன்று எங்கும் வியாபிக்கின்றது. பிதாவின் வாக், மனம், பிராணன் ஆகிய ஆத்ம பாவமாய் இருப்பதால் அந்த பிராணன்களுடன் சேர்ந்து பிதாவும் பிரவேசிக்கின்றார். நான் அத்யாத்மம் முதலிய பேதங்களால் வியாபிக்கப்பட்ட அனந்தமான வாக், மனம், மேலும் பிராணனாய் இருக்கின்றேன். என்று பிதாவிற்கு இந்த பாவனை ஏற்படுகின்றது. ஆகையால் பிதாவிற்கு பிராணன்களில் அனுவிருத்தி (தொடர்வது)த் தன்மை ஏற்படுகிறது என்று கூறியது பொருத்தமானதே ஆகும். இந்தப் பிராணன்களுடன் புத்திரனிடத்தில் வியாபிக்கின்றார். எல்லோருடையதாயும், புத்திரனுடையதாயும் இந்த ஆத்மா விளங்குகிறது.
இவ்வாறு கூறப்பட்டதாக ஆகிறது எந்த பிதாவானவர் இவ்வாறு அனுசாசனம் செய்யப்பட்ட புத்திரனாகின்றாரோ அவர் இந்த லோகத்திலேயே புத்திர ரூபத்தில் வசிக்கின்றார். அவர் இறந்ததாக கருத வேண்டியதில்லை. அவ்வாறே வேறு சுருதியிலும் கூறப்படுகிறது“सोऽस्यामितर आत्मा पुण्येभ्यः कर्मभ्यः प्रतिधीयते” (சோऽஸ்யாமிதர ஆத்மா புண்யேப்யः கர்மப்யः ப்ரிதிதீயதே) என்று.
இப்பொழுது சுருதி புத்திரன் என்ற சொல் எவ்வாறு ஏற்பட்டது என்று தெரிவிக்கிறது. அந்த புத்திரன் எப்பொழுது பிதாவால் ஒரு சமயம் ஆலஸ்யத்தால் செய்ய வேண்டியதை செய்யாமை ஏற்படும். செய்ய வேண்டியதை பிதா செய்யாததால் ஸர்வலோகப்பிராப்தி பிரதி பந்தத்திலிருந்து புத்ரன் தானே எல்லாவற்றையும் அனுசரித்து பூர்த்தி செய்து விடுவிக்கின்றான். அதை பூர்த்தி செய்து பிதாவை தாண்டச் செய்ததால் (காப்பாற்றியதால்) புத்திரன் என்ற பெயர் ஏற்பட்டது.(पितरं त्रायते इति- पुत्रः-- பிதரம் த்ராயதே இதி புத்திர:) புத்திரனுடைய புத்திரத்துவம் எதுவோ அது இந்த பிதாவினுடையக் குறையைத் தீர்த்து காப்பாற்றுகிறது.
அந்த பிதா இறந்தாலும் இந்த மாதிரியான புத்திரனால் அம்ருதமாய் (மரணமற்றவராய்) இந்த உலகத்திலேயே நிலைத்திருக்கின்றார். இவ்வாறு இந்த பிதா புத்திரனால் இந்த மனுஷ்ய லோகத்தை அடைகின்றார். வித்யா கர்மாக்களால் தேவலோக பித்ரு லோகங்களை ஸ்வரூபமாய் இருத்தலை அடைவதே அன்றி இவ்வாறு அல்ல. வித்யா கர்மாக்களினால் ஸ்வரூபலாபமே அன்றி வேறு புத்திரனைப்போல் வேறு செயல்களின் அபேக்ஷயைால் லோகத்தை அடைவதற்கான ஹேது (காரணம்) வேறு ஒன்றும் இல்லை. அதன்பின் எவர் சம்பிரத்தி கர்மா செய்யப்பட்டதோ அவ்வாறு அந்த பிதாவினிடத்தில் எந்த வாக் முதலிய தேவ ஹிரண்ய கர்ப சம்பந்தப்பட்ட அமிருதம் அமரண தர்மபிராணன் வியாபிக்கிறது. (பிரவேசிக்கிறது) । सम्प्रत्तिकर्मकर्तारेषु वागादि प्राणानां आवेशप्रकारः ।
(பாங்க்த கர்மங்களினால் மோக்ஷம் என்பது நிராகரிக்கப்படுகிறது) அனுவாதம்-“पृथिव्यै चैनम्” -(ப்ருதிவ்யை சைனம்) முதலியவை எவ்வாறு என்று சுருதி கூறப்போகிறது. இவ்வாறு புத்திரன், கர்ம, அவித்யா இவைகளினால் மனுஷ்யலோகம், பித்ருலோகம், தேவலோகம் இவைகள் சாத்யார்த்தங்கள் என்று சுருதியினால் ஸ்வயமாகவே தெளிவாக்கப்பட்டுள்ளது. சில வாதிகள் சுருதியில் கூறப்பட்ட விசேஷ அர்த்தத்தை அறியாமல் புத்திரன் முதலிய சாதனங்களே மோக்ஷத்திற்கு ஆகும் என்று கூறுகிறார்கள். ஸ்திரீ எனக்கு கிடைக்கட்டும் என்பது முதலிய பாங்க்த காமியத்தில் ஆரம்பித்து புத்திரன் முதலிய சாத்திய விசேஷங்கள் வரையிலும் கூறி உபஸம்ஹாரம் செய்து அவர்களின் வாயை சுருதியே அடைத்துவிடுகிறது. ஆகையால் ருண சுருதி அவித்வான் விஷயமாகும். பரமாத்மாவை அறியும் வித்வான் விஷயம் அல்ல என்று சித்திக்கின்றது.“किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः” (கிம் பிரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோऽயமாத்மாயம் லோக:) என்று சுருதியே கூறப்போகிறது.
சில மதஸ்தர்களின் கொள்கை என்னவெனில் பித்ருலோகம், தேவலோகம் வென்றாலும் மறுபடியும் பித்ருலோகத்தினின்றும், தேவலோகத்தினின்றும் நிவிர்த்தி ஆகின்றது. ஆகையால் புத்திரன், கர்ம, அபர வித்யா இவைகளை ஸமுச்சயம் செய்து அதன் மூலமாய் இந்த மூன்று லோகங்களையும் நிவர்த்தி செய்யப்பட்டு பரமாத்ம விக்ஞானத்தால் மோக்ஷத்தை அடையலாம் என்று இவ்வாறு புத்திரன் முதலிய ஸாதனங்களால் பரம்பரையாய் மோக்ஷத்திற்காக ஆகின்றது என்று கூறுகின்றனர். அவர்களுடைய வாயை அடக்குவதற்காக இனிவரும் சுருதி எவன் ஸம்ப்ரதி கர்மா செய்கின்றானோ அந்தப் புத்திரனை உடையவன், கர்மடன், மூன்று அன்னாத்ம வித்தையை அறிந்தவன் இவர்கள் அவர்களால் அடையப்படும் பலனை தெரிவிப்பதற்காக பிரவர்த்திக்கின்றது.
மூன்று அன்னங்களின் சம்பந்தத்தினாலும், அன்னம், மேதாதபஸின் காரியம் என்பது“पुनः पुनर्जनयते” (புன: புனர்ஜனயதே) என்று இந்த வாக்கியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.“यद्धैतन्न कुर्यात्क्षीयेत ह” (யத்தைதன்ன குர்யாத்க்ஷீயேத ஹ) என்று க்ஷயமும் கேட்கப்பட்டது. அதனால் இந்த பலனே மோக்ஷ பலன் என்று கூறமுடியாது. சரீரம் என்றும் ஜோதி ரூபம் என்றும் காரிய கரணங்களின் உபபத்தியும் தெரிவிக்கப்பட்டது. மேலும்“त्रयं वा इदम्” (த்ரயம் வா இதம்) என்றும் நாமரூப கர்மாத்மகமாய் உபஸம்ஹாரம் செய்யப்பட்டது.
இந்த மூன்று ஸாதனங்களும் சேர்ந்து ஒருவருக்கு மோக்ஷத்தையும், ஒருவருக்கு மூன்று அன்ன ரூப பலனையும் அளிக்கிறது என்பது வாக்கியத்தால் மாத்திரமே அறியமுடியாது. ஏனெனில் புத்திரன் முதலிய சாதனங்களின் பலனைத் தெரிவிப்பதாலேயே இந்த வாக்கியம் முடிவடைகிறது.